Bible Books

:

1. {#1உடன்படிக்கைப் பெட்டி } PSசீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2 முழு உயரமும் கொண்டவையாக இருந்தன.
1. And Bezaleel H1212 made H6213 H853 the ark H727 of shittim H7848 wood H6086 : two cubits H520 and a half H2677 was the length H753 of it , and a cubit H520 and a half H2677 the breadth H7341 of it , and a cubit H520 and a half H2677 the height H6967 of it:
2. அவன் பெட்டியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பசும் பொன் தகட்டால் மூடினான். பெட்டியைச் சுற்றிலும் பொன் சட்டங்களைச் செய்தான்.
2. And he overlaid H6823 it with pure H2889 gold H2091 within H4480 H1004 and without H4480 H2351 , and made H6213 a crown H2213 of gold H2091 to it round about H5439 .
3. அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நான்கு மூலைகளிலும் இணைத்தான். அவ்வளையங்கள் பெட்டியைச் சுமப்பதற்கென்று பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு வளையங்கள் இருந்தன.
3. And he cast H3332 for it four H702 rings H2885 of gold H2091 , to be set by H5921 the four H702 corners H6471 of it ; even two H8147 rings H2885 upon H5921 the one H259 side H6763 of it , and two H8147 rings H2885 upon H5921 the other H8145 side H6763 of it.
4. பின் அவன் பெட்டியைச் சுமப்பதற்குத் தேவையான தண்டுகளைச் செய்தான். அவன் சீத்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து அவற்றைப் பசும் பொன்னால் மூடினான்.
4. And he made H6213 staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with gold H2091 .
5. பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள வளையங்களினுள்ளே தண்டுகளைச் செலுத்தினான்.
5. And he put H935 H853 the staves H905 into the rings H2885 by H5921 the sides H6763 of the ark H727 , to bear H5375 H853 the ark H727 .
6. பின் கிருபாசனத்தை பசும் பொன்னால் செய்தான். அது 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாக இருந்தது.
6. And he made H6213 the mercy seat H3727 of pure H2889 gold H2091 : two cubits H520 and a half H2677 was the length H753 thereof , and one cubit H520 and a half H2677 the breadth H7341 thereof.
7. இரண்டு கேருபீன்களைச் செய்வதற்குப் பெசலெயேல் பொன்னைச் சுத்தியால் அடித்து உருவமைத்தான். இந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரத்திலும் வைத்தான்.
7. And he made H6213 two H8147 cherubims H3742 of gold H2091 , beaten out of one piece H4749 made H6213 he them , on the two H4480 H8147 ends H7098 of the mercy seat H3727 ;
8. ஒரு கேருபீனை கிருபாசனத்தின் ஒரு ஓரத்திலும், மற்றொரு கேருபீனை எதிர் ஓரத்திலும் வைத்தான். மூடியோடு இரண்டு கேருபீன் களையும் எதிரெதிரே ஒன்றாக இணைத்தான்.
8. One H259 cherub H3742 on the end H4480 H7098 on this side H4480 H2088 , and another H259 cherub H3742 on the other end H4480 H7098 on that side H4480 H2088 : out of H4480 the mercy seat H3727 made H6213 he H853 the cherubims H3742 on the two H4480 H8147 ends H7098 thereof.
9. கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன. கேருபீன்கள் தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடியிருந்தன. கிருபாசனத்தின் மேல் குனிந்த நிலையில் தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தனர். PE
9. And the cherubims H3742 spread out H6566 their wings H3671 on high H4605 , and covered H5526 with their wings H3671 over H5921 the mercy seat H3727 , with their faces H6440 one H376 to H413 another H251 ; even to H413 the mercy seatward H3727 were H1961 the faces H6440 of the cherubims H3742 .
10. {#1விசேஷ மேசை } PSபின் அவன் சீத்திம் மரப் பலகையிலான மேசையைச் செய்தான். அம்மேசை 2 முழ நீளமும் 1 முழ அகலமும் 1 முழ உயரமும் உள்ளதாக இருந்தது.
10. And he made H6213 H853 the table H7979 of shittim H7848 wood H6086 : two cubits H520 was the length H753 thereof , and a cubit H520 the breadth H7341 thereof , and a cubit H520 and a half H2677 the height H6967 thereof:
11. அவன் மேசையை பசும் பொன்னினால் மூடினான். மேசையைச் சுற்றிலும் பொன் சட்டங்களை இணைத்தான்.
11. And he overlaid H6823 it with pure H2889 gold H2091 , and made H6213 thereunto a crown H2213 of gold H2091 round about H5439 .
12. பின் அவன் 3 அங்குல அகலமுள்ள ஒரு சட்டத்தை மேசையைச் சுற்றிலும் இணைத்தான். அவன் சட்டத்தின் மேல் பொன் தகட்டை வைத்தான்.
12. Also he made H6213 thereunto a border H4526 of a handbreadth H2948 round about H5439 ; and made H6213 a crown H2213 of gold H2091 for the border H4526 thereof round about H5439 .
13. பின் அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்களுமுள்ள நான்கு மூலைகளிலும் வைத்தான்.
13. And he cast H3332 for it four H702 rings H2885 of gold H2091 , and put H5414 H853 the rings H2885 upon H5921 the four H702 corners H6285 that H834 were in the four H702 feet H7272 thereof.
14. மேசையின் மேற்பகுதியைச் சுற்றிலும் உள்ள சட்டத்தினருகே அவன் அந்த வளையங்களை இணைத்தான். மேசையைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு அவ்வளையங்கள் பயன்பட்டன.
14. Over against H5980 the border H4526 were H1961 the rings H2885 , the places H1004 for the staves H905 to bear H5375 H853 the table H7979 .
15. பின் அவன் சீத்திம் மரப்பலகையால் செய்யப்பட்ட மேசையைச் சுமக்கும் தண்டுகளைச் செய்தான். தண்டுகளைச் சுத்த பொன்னால் மூடினான்.
15. And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with gold H2091 , to bear H5375 H853 the table H7979 .
16. பின் அவன் மேசையில் பயன்படுத்தப்படுவதற்குரிய எல்லாப் பொருட்களையும் செய்தான். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் அவன் பொன்னால் செய்தான். பானங்களின் காணிக்கைகளை ஊற்றுவதற்குக் கிண்ணங்களும் பாத்திரங்களும் பயன்பட்டன. PE
16. And he made H6213 H853 the vessels H3627 which H834 were upon H5921 the table H7979 , H853 his dishes H7086 , and his spoons H3709 , and his bowls H4518 , and his covers H7184 to cover H5258 withal H2004 , of pure H2889 gold H2091 .
17. {#1குத்துவிளக்குத் தண்டு } PSபிறகு அவன் குத்துவிளக்கைச் செய்தான். அவன் பசும் பொன்னை அடித்து அதன் பீடத்தையும், தண்டையும் செய்தான். பின் அவன் பூக்கள், மொட்டுகள், இதழ்கள் ஆகியவற்றைச் செய்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான்.
17. And he made H6213 H853 the candlestick H4501 of pure H2889 gold H2091 : of beaten work H4749 made H6213 he H853 the candlestick H4501 ; his shaft H3409 , and his branch H7070 , his bowls H1375 , his knops H3730 , and his flowers H6525 , were H1961 of H4480 the same:
18. குத்துவிளக்குக்கு ஆறு கிளைகள் இருந்தன. மூன்று கிளைகள் ஒரு புறத்திலும் மூன்று கிளைகள் எதிர் புறத்திலும் இருந்தன.
18. And six H8337 branches H7070 going out H3318 of the sides H4480 H6654 thereof; three H7969 branches H7070 of the candlestick H4501 out of the one side H4480 H6654 H259 thereof , and three H7969 branches H7070 of the candlestick H4501 out of the other side H4480 H6654 H8145 thereof:
19. ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன.
19. Three H7969 bowls H1375 made after the fashion of almonds H8246 in one H259 branch H7070 , a knop H3730 and a flower H6525 ; and three H7969 bowls H1375 made like almonds H8246 in another H259 branch H7070 , a knop H3730 and a flower H6525 : so H3651 throughout the six H8337 branches H7070 going out H3318 of H4480 the candlestick H4501 .
20. குத்துவிளக்கின் தண்டில், மேலும் நான்கு பூக்கள் இருந்தன. அவையும் மொட்டுகளோடும் இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன.
20. And in the candlestick H4501 were four H702 bowls H1375 made like almonds H8246 , his knops H3730 , and his flowers H6525 :
21. தண்டின் இருபுறங்களிலுமிருந்து மூன்று கிளைகள் வீதம் ஆறு கிளைகள் இருந்தன. கிளைகள் தண்டோடு இணைந்த மூன்று இடங்களுக்கும் கீழே மொட்டுகளோடும் இதழ்களோடும் கூடிய ஒவ்வொரு பூ இருந்தது.
21. And a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , and a knop H3730 under H8478 two H8147 branches H7070 of H4480 the same , according to the six H8337 branches H7070 going out H3318 of H4480 it.
22. பூக்களும் கிளைகளும் கொண்ட வேலைப்பாடுகள் உடைய அந்தக் குத்துவிளக்கு முழுவதும் பொன்னால் ஆனதாக இருந்தது. இந்தப் பொன் சுத்தியால் அடிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது.
22. Their knops H3730 and their branches H7070 were H1961 of H4480 the same: all H3605 of it was one H259 beaten work H4749 of pure H2889 gold H2091 .
23. இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான்.
23. And he made H6213 H853 his seven H7651 lamps H5216 , and his snuffers H4457 , and his censers H4289 , of pure H2889 gold H2091 .
24. குத்து விளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு அவன் 75 பவுண்டு எடையுள்ள சுத்தமான பொன்னைப் பயன்படுத்தினான். PE
24. Of a talent H3603 of pure H2889 gold H2091 made H6213 he it , and all H3605 the vessels H3627 thereof.
25. {#1நறுமணப் பொருள்களை எரிப்பதற்கான பீடம் } PSநறுமணப் பொருள்களை எரிக்கும்படியான பீடத்தையும் அவன் செய்தான். சீத்திம் மரத்தால் இதைச் செய்தான். பீடம் சதுரவடிவமானது. அது 1 முழ நீளமும் 1 முழ அகலமும் 2 முழ உயரமுமாக இருந்தது. நறுமணப் பீடத்தில் நான்கு கொம்புகள் ஒவ்வொரு மூலையிலும் ஒன்வொன்றாக இருந்தன. இவை நறுமணப் பீடத்தோடு ஒன்றாக அடிக்கப்பட்டன.
25. And he made H6213 H853 the incense H7004 altar H4196 of shittim H7848 wood H6086 : the length H753 of it was a cubit H520 , and the breadth H7341 of it a cubit H520 ; it was foursquare H7251 ; and two cubits H520 was the height H6967 of it ; the horns H7161 thereof were H1961 of H4480 the same.
26. நறுமணப் பீடத்தின் மேல்புறம், பக்கங்கள், கொம்புகள் ஆகியவற்றை அவன் பசும்பொன்னால் மூடினான். பின்பு அவன் நறுமணப் பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தை இணைத்தான்.
26. And he overlaid H6823 it with pure H2889 gold H2091 , H853 both the top H1406 of it , and the sides H7023 thereof round about H5439 , and the horns H7161 of it : also he made H6213 unto it a crown H2213 of gold H2091 round about H5439 .
27. நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங் களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன.
27. And he made H6213 two H8147 rings H2885 of gold H2091 for it under H4480 H8478 the crown H2213 thereof, by H5921 the two H8147 corners H6763 of it, upon H5921 the two H8147 sides H6654 thereof , to be places H1004 for the staves H905 to bear H5375 it withal.
28. அவன் சீத்திம் மரத்தினாலான தண்டுகளைச் செய்து அவற்றையும் பொன்னால் மூடினான். PE
28. And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with gold H2091 .
29. PSபிறகு அவன் பரிசுத்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்தான். அவன் சுத்தமான நறுமணப் பொருளையும் தயாரித்தான். நறுமணத் திரவியங்களைத் தயாரிக்கும் முறையிலேயே இப்பொருட்கள் அனைத்தையும் அவன் செய்தான். PE
29. And he made H6213 H853 the holy H6944 anointing H4888 oil H8081 , and the pure H2889 incense H7004 of sweet spices H5561 , according to the work H4639 of the apothecary H7543 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×