|
|
1. {#1பலிகளை எரிக்கும் பீடம் } PSபலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் உடையது.
|
1. And he made H6213 H853 the altar H4196 of burnt offering H5930 of shittim H7848 wood H6086 : five H2568 cubits H520 was the length H753 thereof , and five H2568 cubits H520 the breadth H7341 thereof; it was foursquare H7251 ; and three H7969 cubits H520 the height H6967 thereof.
|
2. அவன் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பைச் செய்து வைத்தான். அவற்றைப் பலிபீடத்தோடு இணைத்து ஒன்றாக அடித்தான். பின்பு பலிபீடத்தை வெண்கலத்தால் மூடினான்.
|
2. And he made H6213 the horns H7161 thereof on H5921 the four H702 corners H6438 of it ; the horns H7161 thereof were H1961 of H4480 the same : and he overlaid H6823 it with brass H5178 .
|
3. பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளையும் வெண்கலத்தால் செய்தான். பானைகள், கரண்டிகள், கிண்ணங்கள், முள்கரண்டிகள், பெரிய கொப்பரைகளையும் செய்தான்.
|
3. And he made H6213 H853 all H3605 the vessels H3627 of the altar H4196 , H853 the pots H5518 , and the shovels H3257 , and the basins H4219 , and H853 the fleshhooks H4207 , and the firepans H4289 : all H3605 the vessels H3627 thereof made H6213 he of brass H5178 .
|
4. பின்னர் பலிபீடத்திற்காக வெண்கலத்தாலான வலைப் பின்னல் போன்ற ஒரு சல்லடையை உண்டாக்கினான். பலிபீடத்தின் அடித்தட்டில் அந்தச் சல்லடையைப் பொருத்தினான். அது பலிபீடத்தின் நடுப்பகுதியில் (பாதி உயரத்தில்) பொருந்தியது.
|
4. And he made H6213 for the altar H4196 a brazen H5178 grate H4345 of network H4639 H7568 under H8478 the compass H3749 thereof beneath H4480 H4295 unto H5704 the midst H2677 of it.
|
5. பின் அவன் பித்தளை வளையங்களை செய்தான். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு இவ்வளையங்கள் பயன்பட்டன. சல்லடையின் நான்கு மூலைகளிலும் அவன் அந்த வளையங்களை வைத்தான்.
|
5. And he cast H3332 four H702 rings H2885 for the four H702 ends H7099 of the grate H4345 of brass H5178 , to be places H1004 for the staves H905 .
|
6. பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான்.
|
6. And he made H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlaid H6823 them with brass H5178 .
|
7. பலிபீடத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளைச் செலுத்தினான். தண்டுகள் பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்பட்டன. பலிபீடத்தின் நான்கு பக்கங்களையும் சீத்திம் பலகைகளினால் செய்தான். அது வெறுமையான பெட்டியைப் போன்று உள்ளே ஒன்றுமில்லாதிருந்தது. PE
|
7. And he put H935 H853 the staves H905 into the rings H2885 on H5921 the sides H6763 of the altar H4196 , to bear H5375 it withal ; he made H6213 the altar hollow H5014 with boards H3871 .
|
8. PSஅவன் வெண்கலத்தாலான தொட்டிகளையும், அதன் பீடங்களையும் செய்தான். பெண்கள் கொடுத்த வெண்கல முகக் கண்ணாடிகளை அதற்குப் பயன்படுத்தினான். இந்தப் பெண்களே ஆசரிப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் திருப்பணியாற்றி வந்தனர். PE
|
8. And he made H6213 H853 the laver H3595 of brass H5178 , and the foot H3653 of it of brass H5178 , of the looking glasses H4759 of the women assembling H6633 , which H834 assembled H6633 at the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 .
|
9. {#1பரிசுத்த கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம் } PSபின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன.
|
9. And he made H6213 H853 the court H2691 : on the south H5045 side H6285 southward H8486 the hangings H7050 of the court H2691 were of fine twined linen H8336 H7806 , a hundred H3967 cubits H520 :
|
10. தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான்.
|
10. Their pillars H5982 were twenty H6242 , and their brazen H5178 sockets H134 twenty H6242 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 were of silver H3701 .
|
11. பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன. PE
|
11. And for the north H6828 side H6285 the hangings were a hundred H3967 cubits H520 , their pillars H5982 were twenty H6242 , and their sockets H134 of brass H5178 twenty H6242 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver H3701 .
|
12. PSவெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான். PE
|
12. And for the west H3220 side H6285 were hangings H7050 of fifty H2572 cubits H520 , their pillars H5982 ten H6235 , and their sockets H134 ten H6235 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver H3701 .
|
13. PSவெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம் உடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது.
|
13. And for the east H6924 side H6285 eastward H4217 fifty H2572 cubits H520 .
|
14. நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது.
|
14. The hangings H7050 of H413 the one side H3802 of the gate were fifteen H2568 H6240 cubits H520 ; their pillars H5982 three H7969 , and their sockets H134 three H7969 .
|
15. நுழை வாயிலின் மறுபுறத்திலுள்ள தொங்கு திரைகள் 15 முழ நீளமுடையதாக இருந்தது. அந்தப் பக்கத்தில் மூன்று தூண்களும் அவற்றிக்கு மூன்று பீடங்களும் அமைத்தனர்.
|
15. And for the other H8145 side H3802 of the court H2691 gate H8179 , on this hand H4480 H2088 and that hand H4480 H2088 , were hangings H7050 of fifteen H2568 H6240 cubits H520 ; their pillars H5982 three H7969 , and their sockets H134 three H7969 .
|
16. பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகள் மெல்லிய துகிலால் செய்யப்பட்டன.
|
16. All H3605 the hangings H7050 of the court H2691 round about H5439 were of fine twined linen H8336 H7806 .
|
17. தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன. PE
|
17. And the sockets H134 for the pillars H5982 were of brass H5178 ; the hooks H2053 of the pillars H5982 and their fillets H2838 of silver H3701 ; and the overlaying H6826 of their chapiters H7218 of silver H3701 ; and all H3605 the pillars H5982 of the court H2691 were filleted H2836 with silver H3701 .
|
18. PSபிரகார நுழைவாயிலின் தொங்குதிரைகள் மெல்லிய துகிலாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் நெய்யப்பட்டன. அவற்றில் பல சித்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. திரையானது 20 முழ நீளமும் 5 முழ உயரமும் உடையதாக இருந்தது. அவை பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகளின் உயரம் கொண்டிருந்தன.
|
18. And the hanging H4539 for the gate H8179 of the court H2691 was needlework H4639 H7551 , of blue H8504 , and purple H713 , and scarlet H8438 H8144 , and fine twined linen H8336 H7806 : and twenty H6242 cubits H520 was the length H753 , and the height H6967 in the breadth H7341 was five H2568 cubits H520 , answerable to H5980 the hangings H7050 of the court H2691 .
|
19. தொங்குதிரையை நான்கு தூண்களும், வெண்கல பீடங்களும் தாங்கின. தூண்களின் கொக்கிகள் வெள்ளியால் ஆனவை ஆகும். தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. திரைப் பூண்களும் வெள்ளியாலாயின.
|
19. And their pillars H5982 were four H702 , and their sockets H134 of brass H5178 four H702 ; their hooks H2053 of silver H3701 , and the overlaying H6826 of their chapiters H7218 and their fillets H2838 of silver H3701 .
|
20. பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன. PE
|
20. And all H3605 the pins H3489 of the tabernacle H4908 , and of the court H2691 round about H5439 , were of brass H5178 .
|
21. PSஉடன்படிக்கையின் கூடாரமாகிய பரிசுத்த கூடாரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களை எல்லாம் லேவி குடும்பத்தார் எழுதி வைத்துக்கொள்ளும்படியாக மோசே கட்டளையிட்டான். பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை ஆரோனின் மகனாகிய இத்தாமார் ஏற்றுக்கொண்டான். PE
|
21. This H428 is the sum H6485 of the tabernacle H4908 , even of the tabernacle H4908 of testimony H5715 , as H834 it was counted H6485 , according H5921 to the commandment H6310 of Moses H4872 , for the service H5656 of the Levites H3881 , by the hand H3027 of Ithamar H385 , son H1121 to Aaron H175 the priest H3548 .
|
22. PSமோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் நிறைவேற்றினான்.
|
22. And Bezaleel H1212 the son H1121 of Uri H221 , the son H1121 of Hur H2354 , of the tribe H4294 of Judah H3063 , made H6213 H853 all H3605 that H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
|
23. தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான்.
|
23. And with H854 him was Aholiab H171 , son H1121 of Ahisamach H294 , of the tribe H4294 of Dan H1835 , an engraver H2796 , and a cunning workman H2803 , and an embroiderer H7551 in blue H8504 , and in purple H713 , and in scarlet H8438 H8144 , and fine linen H8336 .
|
24. கர்த்தரின் பரிசுத்த இடத்திற்கு 2 டன்கள் எடைக்கு மேற்பட்ட பொன் காணிக்கையாக அளிக்கப்பட்டது. (அதிகாரப் பூர்வமான அளவு எடையின்படி அது எடையிடப்பட்டது.) PE
|
24. All H3605 the gold H2091 that was occupied H6213 for the work H4399 in all H3605 the work H4399 of the holy H6944 place , even the gold H2091 of the offering H8573 , was H1961 twenty H6242 and nine H8672 talents H3603 , and seven H7651 hundred H3967 and thirty H7970 shekels H8255 , after the shekel H8255 of the sanctuary H6944 .
|
25. PSஎண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது)
|
25. And the silver H3701 of them that were numbered H6485 of the congregation H5712 was a hundred H3967 talents H3603 , and a thousand H505 seven H7651 hundred H3967 and threescore and fifteen H7657 H2568 shekels H8255 , after the shekel H8255 of the sanctuary H6944 :
|
26. இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 USபெக்காUE வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 USபெக்கா UE என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.)
|
26. A bekah H1235 for every man H1538 , that is , half H4276 a shekel H8255 , after the shekel H8255 of the sanctuary H6944 , for every one H3605 that went H5674 to H5921 be numbered H6485 , from twenty years old H4480 H1121 H6242 H8141 and upward H4605 , for six H8337 hundred H3967 thousand H505 and three H7969 thousand H505 and five H2568 hundred H3967 and fifty H2572 men .
|
27. கர்த்தரின் பரிசுத்த இடத்தின் தொங்கு திரைகளுக்கும் 100 பீடங்களை உண்டாக்குவதற்கு அந்த 3 3/4 டன்கள் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பீடத்திற்கும் சுமார் 75 பவுண்டு வெள்ளி வீதம் உபயோகப்படுத்தப்பட்டது.
|
27. And of the hundred H3967 talents H3603 of silver H3701 were H1961 cast H3332 H853 the sockets H134 of the sanctuary H6944 , and the sockets H134 of the veil H6532 ; a hundred H3967 sockets H134 of the hundred H3967 talents H3603 , a talent H3603 for a socket H134 .
|
28. மீதமுள்ள 50 பவுண்டு வெள்ளியால் கொக்கிகளையும், திரைப்பூண்களையும், தூண்களின் வெள்ளிப் பூச்சையும் செய்தனர். PE
|
28. And of the thousand H505 seven H7651 hundred H3967 seventy H7657 and five H2568 shekels he made H6213 hooks H2053 for the pillars H5982 , and overlaid H6823 their chapiters H7218 , and filleted H2836 them.
|
29. PSகர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது.
|
29. And the brass H5178 of the offering H8573 was seventy H7657 talents H3603 , and two thousand H505 and four H702 hundred H3967 shekels H8255 .
|
30. ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது.
|
30. And therewith he made H6213 H853 the sockets H134 to the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 , and the brazen H5178 altar H4196 , and the brazen H5178 grate H4345 for it , and all H3605 the vessels H3627 of the altar H4196 ,
|
31. பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர். PE
|
31. And the sockets H134 of the court H2691 round about H5439 , and the sockets H134 of the court H2691 gate H8179 , and all H3605 the pins H3489 of the tabernacle H4908 , and all H3605 the pins H3489 of the court H2691 round about H5439 .
|