|
|
1. பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது, அவர் சொன்னார்:
|
1. And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying H559 ,
|
2. “மனுபுத்திரனே, காட்டிலுள்ள மரங்களிலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளை விட திராட்சைக் கிளைகளின் குச்சி சிறந்ததா? இல்லை!
|
2. Son H1121 of man H120 , What H4100 is H1961 the vine H1612 tree H6086 more than any H4480 H3605 tree H6086 , or than a branch H2156 which H834 is H1961 among the trees H6086 of the forest H3293 ?
|
3. திராட்சைக் கொடியிலிருக்கும் மரத்துண்டை நீ எதற்காவது பயன்படுத்த முடியுமா? இல்லை! அந்த மரத்தைக் கொண்டு பாத்திரங்களைத் தொங்கவிடும் முளைகளைச் செய்யமுடியுமா? இல்லை!
|
3. Shall wood H6086 be taken H3947 thereof H4480 to do H6213 any work H4399 ? or H518 will men take H3947 a pin H3489 of H4480 it to hang H8518 any H3605 vessel H3627 thereon H5921 ?
|
4. ஜனங்கள் அவற்றை தீயில்தான் போடுவார்கள். சில குச்சிகள் முனைகளில் எரியத்தொடங்கும். நடுப்பகுதி நெருப்பால் கறுப்பாகும். அக்குச்சிகள் முழுவதும் எரியாது. அக்குச்சிகளை நீ வேறு எதற்கும் பயன்படுத்த முடியுமா?
|
4. Behold H2009 , it is cast H5414 into the fire H784 for fuel H402 ; the fire H784 devoureth H398 H853 both H8147 the ends H7098 of it , and the midst H8432 of it is burned H2787 . Is it meet H6743 for any work H4399 ?
|
5. அவை எரிவதற்கு முன்னமே அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றால், பிறகு அவை எரிந்தபின் அவற்றைப் பயன்படுத்தவேமுடியாது!
|
5. Behold H2009 , when it was H1961 whole H8549 , it was meet H6213 for no H3808 work H4399 : how much less H637 shall it be meet H6213 yet H5750 for any work H4399 , when H3588 the fire H784 hath devoured H398 it , and it is burned H2787 ?
|
6. எனவே திராட்சைக் கொடியிலுள்ள குச்சிகளும் காட்டிலுள்ள மற்ற மரங்களின் குச்சிகளைப் போன்றவை தான். ஜனங்கள் அம்மரத்துண்டுகளை நெருப்பில் எறிவார்கள்.” நெருப்பு அவற்றை எரிக்கும்! அதுபோலவே, நானும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நெருப்பில் எறிவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார்.
|
6. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; As H834 the vine H1612 tree H6086 among the trees H6086 of the forest H3293 , which H834 I have given H5414 to the fire H784 for fuel H402 , so H3651 will I give H5414 H853 the inhabitants H3427 of Jerusalem H3389 .
|
7. “நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப் போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்!
|
7. And I will set H5414 H853 my face H6440 against them ; they shall go out H3318 from one fire H784 , and another fire H784 shall devour H398 them ; and ye shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 , when I set H7760 H853 my face H6440 against them.
|
8. நான் அந்த நாட்டை அழிப்பேன். ஏனென்றால் ஜனங்கள் பொய்த் தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். PE
|
8. And I will make H5414 H853 the land H776 desolate H8077 , because H3282 they have committed H4603 a trespass H4604 , saith H5002 the Lord H136 GOD H3069 .
|