Bible Books

:

1. {#1கோகுக்கு விரோதமான செய்தி } PSகர்த்தருடைய செய்தி என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:
1. And the word H1697 of the LORD H3068 came H1961 unto me H413 , saying H559 ,
2. “மனுபுத்திரனே, மாகோகு நாட்டில், கோகைப் பார். அவன் மேசேக், தூபால் நாட்டினரின் முக்கியமான தலைவன். கோகுக்கு விரோதமாக எனக்காகப் பேசு.
2. Son H1121 of man H120 , set H7760 thy face H6440 against H413 Gog H1463 , the land H776 of Magog H4031 , the chief H7218 prince H5387 of Meshech H4902 and Tubal H8422 , and prophesy H5012 against H5921 him,
3. கர்த்தரும் ஆண்ட வருமானவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல், ‘கோகே, நீ மேசேக், தூபால் ஆகிய நாடுகளின் முக்கியமான தலைவன்! ஆனால் நான் உனக்கு விரோதமானவன்.
3. And say H559 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I am against H413 thee , O Gog H1463 , the chief H7218 prince H5387 of Meshech H4902 and Tubal H8422 :
4. நான் உன்னைக் கைப்பற்றி மீண்டும் இங்கே கொண்டுவருவேன். உனது படையில் உள்ள அனைவரையும் இங்கே கொண்டுவருவேன். நான் எல்லாக் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் திரும்பக் கொண்டுவருவேன். நான் உங்கள் வாய்களில் கொக்கிகளைப் போட்டு இங்கே திரும்பக் கொண்டுவருவேன். எல்லா வீரர்களும் தங்கள் சீருடைகளையும் கேடயங்களையும் வாள்களையும் அணிந்திருப்பார்கள்.
4. And I will turn thee back H7725 , and put H5414 hooks H2397 into thy jaws H3895 , and I will bring thee forth H3318 H853 , and all H3605 thine army H2428 , horses H5483 and horsemen H6571 , all H3605 of them clothed H3847 with all sorts H4358 of armor, even a great H7227 company H6951 with bucklers H6793 and shields H4043 , all H3605 of them handling H8610 swords H2719 :
5. பெர்சியா, எத்தியோப்பியா, லீபியா ஆகிய நாட்டுவீரர்கள் அவர்களோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தம் கேடயங்களையும் தலைக்கவசங்களையும் அணிந்திருப்பார்கள்.
5. Persia H6539 , Ethiopia H3568 , and Libya H6316 with H854 them; all H3605 of them with shield H4043 and helmet H3553 :
6. கோமேரும் அவனுடைய எல்லாப் படைகளும் அங்கே இருப்பார்கள். வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களது படைகளும் இருப்பார்கள். கைதிகளாகிய கூட்டம் கூட்டமான ஜனங்களும் அங்கே இருப்பார்கள். PE
6. Gomer H1586 , and all H3605 his bands H102 ; the house H1004 of Togarmah H8425 of the north H6828 quarters H3411 , and all H3605 his bands H102 : and many H7227 people H5971 with H854 thee.
7. PS ‘தயாராக இரு. ஆம், உன்னைத் தயார்படுத்திக் கொண்டு உன்னோடுள்ள படைகளையும் தயார்படுத்து. நீ அவர்களுக்குக் காவலனாகத் தயாராக இரு.
7. Be thou prepared H3559 , and prepare H3559 for thyself, thou H859 , and all H3605 thy company H6951 that are assembled H6950 unto H5921 thee , and be H1961 thou a guard H4929 unto them.
8. நீண்ட காலத்துக்குப் பிறகு நீ கடமைக்காக அழைக்கப்பட்டாய். பின்வரும் ஆண்டுகளில் போரிலிருந்து குணமான நாட்டிற்கு வருவாய். மலைகளுள்ள இஸ்ரவேலுக்குப் பல நாடுகளில் உள்ள ஜனங்கள் கூடித் திரண்டு திரும்பி வருவார்கள். முன்பு மலைகளுள்ள இஸ்ரவேல் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டது. ஆனால் இந்த ஜனங்கள் பல நாடுகளிலிருந்து திரும்பி வருவார்கள். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
8. After many H7227 days H4480 H3117 thou shalt be visited H6485 : in the latter H319 years H8141 thou shalt come H935 into H413 the land H776 that is brought back H7725 from the sword H4480 H2719 , and is gathered H6908 out of many H7227 people H4480 H5971 , against H5921 the mountains H2022 of Israel H3478 , which H834 have been H1961 always H8548 waste H2723 : but it H1931 is brought forth H3318 out of the nations H4480 H5971 , and they shall dwell H3427 safely H983 all H3605 of them.
9. ஆனால் நீங்கள் அவர்களைத் தாக்க வருவீர்கள். நீங்கள் புயலைப்போன்று வருவீர்கள். நீங்கள் பூமியை மூட வருகிற இடியுடைய மேகம்போன்று வருவீர்கள். இந்த ஜனங்களைத் தாக்க நீயும் உனது படை வீரர்களும் பல நாடுகளிலிருந்து வருவீர்கள்.’ PE
9. Thou shalt ascend H5927 and come H935 like a storm H7722 , thou shalt be H1961 like a cloud H6051 to cover H3680 the land H776 , thou H859 , and all H3605 thy bands H102 , and many H7227 people H5971 with H854 thee.
10. PSஎனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “அப்பொழுது, உங்கள் மனதில் ஒரு திட்டம் வரும். ஒரு கெட்டத் திட்டத்தை நீங்கள் தொடங்கு வீர்கள்.
10. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; It shall also come to pass H1961 , that at the same H1931 time H3117 shall things H1697 come H5927 into H5921 thy mind H3824 , and thou shalt think H2803 an evil H7451 thought H4284 :
11. நீங்கள் சொல்வீர்கள்: ‘சுவர்கள் இல்லாத நகரங்களை உடைய அந்த நாட்டுக்கு (இஸ்ரவேல்), விரோதமாக நான் தாக்கப் போவேன். அந்த ஜனங்கள் சமாதானமாய் வாழ்கின்றார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். அங்கே அவர்களைக் காப்பதற்கு எந்தச் சுவர்களும் இல்லை. அவர்களுடைய கதவுகளுக்கு எந்தப் பூட்டுகளும் இல்லை. அவர்களுக்குக் கதவுகளும் இல்லை!
11. And thou shalt say H559 , I will go up H5927 to H5921 the land H776 of unwalled villages H6519 ; I will go H935 to them that are at rest H8252 , that dwell H3427 safely H983 , all H3605 of them dwelling H3427 without H369 walls H2346 , and having neither H369 bars H1280 nor gates H1817 ,
12. நான் அவர்களைத் தோற்கடித்து அவர்களிடமுள்ள அனைத்து விலைமதிப்புடைய பொருட்களையும் எடுத்து வருவேன். கடந்தகாலத்தில் அழிக்கப்பட்டு, ஆனால், இப்போது ஜனங்கள் குடியேறியிருக்கும் இடங்களுக்கு விரோதமாக நான் சண்டையிடுவேன். ஆனால், ஜனங்கள் அங்கே வாழ்கிறார்கள். நான் அந்த ஜனங்களுக்கு (இஸ்ரவேல்) விரோதமாகப் போரிடுவேன். அவர்கள் பல நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டனர். இப்பொழுது அந்த ஜனங்கள் ஆடுமாடுகளும் சொத்துக்களும் வைத்திருக்கின்றனர். அவர்கள் உலகின் சாலை சந்திப்புக்களில் வாழ்கின்றனர். பலம் வாய்ந்த நாடுகள் இந்த இடத்தின் வழியாகத்தான் மற்ற பலம் வாய்ந்த நாடுகளுக்குப் போகவேண்டும்.’ PE
12. To take H7997 a spoil H7998 , and to take H962 a prey H957 ; to turn H7725 thine hand H3027 upon H5921 the desolate places H2723 that are now inhabited H3427 , and upon H413 the people H5971 that are gathered H622 out of the nations H4480 H1471 , which have gotten H6213 cattle H4735 and goods H7075 , that dwell H3427 in H5921 the midst H2872 of the land H776 .
13. PS“சேபா, தேதான், ஆகிய நகர ஜனங்களும் தர்ஷீசின் வியாபாரிகளும் அவர்களோடு வியாபாரம் செய்யும் நகரங்களும் உன்னிடம் கேட்பார்கள்: ‘நீ விலைமதிப்புடைய பொருட்களைக் கைப்பற்ற வந்தாயா? நல்ல பொருட்களைப் பறித்துக்கொள்ளவும், வெள்ளியையும், பொன்னையும், ஆடுமாடுகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொள்ள உன் வீரர்களை அழைத்து வந்தாயா? இவ்விலை மதிப்புடைய பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல நீ வந்தாயா?’ PE
13. Sheba H7614 , and Dedan H1719 , and the merchants H5503 of Tarshish H8659 , with all H3605 the young lions H3715 thereof , shall say H559 unto thee , Art thou H859 come H935 to take H7997 a spoil H7998 ? hast thou gathered H6950 thy company H6951 to take H962 a prey H957 ? to carry away H5375 silver H3701 and gold H2091 , to take away H3947 cattle H4735 and goods H7075 , to take H7997 a great H1419 spoil H7998 ?
14. PSதேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, எனக்காக கோகிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று அவனிடம் சொல்: ‘என் ஜனங்கள் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழும்போது நீ அவர்களைத் தாக்குவதற்கு வருவாய்.
14. Therefore H3651 , son H1121 of man H120 , prophesy H5012 and say H559 unto Gog H1463 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; In that H1931 day H3117 when my people H5971 of Israel H3478 dwelleth H3427 safely H983 , shalt thou not H3808 know H3045 it ?
15. நீ வடதிசையில் உள்ள உனது இடத்திலிருந்து வருவாய். நீ உன்னோடு பலரை அழைத்து வருவாய். அவர்கள் அனைவரும் குதிரையின் மேல் வருவார்கள். நீ பெரியதும் ஆற்றல் உடையதுமான படையாக இருப்பாய்.
15. And thou shalt come H935 from thy place H4480 H4725 out of the north H6828 parts H4480 H3411 , thou H859 , and many H7227 people H5971 with H854 thee, all H3605 of them riding H7392 upon horses H5483 , a great H1419 company H6951 , and a mighty H7227 army H2428 :
16. எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் போரிட நீ வருவாய். நீ பூமியை மூடவரும் இடிமேகம் போன்று வருவாய். அந்த நேரம் வரும்போது, என் நாட்டிற்கு எதிராகப் போரிட நான் உன்னை அழைப்பேன். பிறகு கோகே, நான் எவ்வளவு வல்லமை உடையவர் என்பதை நாடுகள் அறிந்துகொள்ளும். அவர்கள் என்னை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நான் பரிசுத்தமானவர் என்பதை தெரிந்துகொள்வார்கள். நான் உனக்கு என்ன செய்வேன் என்பதை அவர்கள் பார்ப்பார்கள்!’ PE
16. And thou shalt come up H5927 against H5921 my people H5971 of Israel H3478 , as a cloud H6051 to cover H3680 the land H776 ; it shall be H1961 in the latter H319 days H3117 , and I will bring H935 thee against H5921 my land H776 , that H4616 the heathen H1471 may know H3045 me , when I shall be sanctified H6942 in thee , O Gog H1463 , before their eyes H5869 .
17. PSஎனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: “அந்நேரத்தில், முன்பு நான் உன்னைப் பற்றி பேசினேன் என்பதை ஜனங்கள் நினைவுகொள்வார்கள். நான் எனது வேலையாட்களாகிய இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நினைவுகொள்வார்கள். இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் முன்பு எனக்காகப் பேசினார்கள் என்பதை அவர்கள் நினைவுகொள்வார்கள், அவர்களுக்கு எதிராகச் சண்டையிட நான் உங்களைக் கொண்டுவருவேன் என்று சொன்னார்கள்.” PE
17. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Art thou H859 he H1931 of whom H834 I have spoken H1696 in old H6931 time H3117 by H3027 my servants H5650 the prophets H5030 of Israel H3478 , which prophesied H5012 in those H1992 days H3117 many years H8141 that I would bring H935 thee against H5921 them?
18. PSஎனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: “அந்நேரத்தில் இஸ்ரவேல் நாட்டுக்கு விரோதமாகச் சண்டையிட கோகு வருவான். நான் என் கோபத்தைக் காட்டுவேன்.
18. And it shall come to pass H1961 at the same H1931 time H3117 when H3117 Gog H1463 shall come H935 against H5921 the land H127 of Israel H3478 , saith H5002 the Lord H136 GOD H3069 , that my fury H2534 shall come up H5927 in my face H639 .
19. நான் எனது கோபத்திலும் பலமான உணர்ச்சியிலும் இந்த ஆணையைச் செய்வேன். இஸ்ரவேல் நாட்டில் பெரும் நில அதிர்ச்சி ஏற்படும் என்று ஆணை செய்தேன்.
19. For in my jealousy H7068 and in the fire H784 of my wrath H5678 have I spoken H1696 , Surely H518 H3808 in that H1931 day H3117 there shall be H1961 a great H1419 shaking H7494 in H5921 the land H127 of Israel H3478 ;
20. அந்த நேரத்தில், வாழுகின்ற எல்லா உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். கடலிலுள்ள மீன்கள், வானத்துப் பறவைகள், காட்டிலிலுள்ள மிருகங்கள், தரையில் ஊருகின்ற சின்னஞ்சிறு உயிர்கள், மேலும் எல்லா மனித உயிர்களும் அச்சத்தால் நடுங்கும். மலைகள் இடியும், மதில்கள் தரையிலே விழும், எல்லாச் சுவர்களும் தரையிலே விழும்!” PE
20. So that the fishes H1709 of the sea H3220 , and the fowls H5775 of the heaven H8064 , and the beasts H2416 of the field H7704 , and all H3605 creeping things H7431 that creep H7430 upon H5921 the earth H127 , and all H3605 the men H120 that H834 are upon H5921 the face H6440 of the earth H127 , shall shake H7493 at my presence H4480 H6440 , and the mountains H2022 shall be thrown down H2040 , and the steep places H4095 shall fall H5307 , and every H3605 wall H2346 shall fall H5307 to the ground H776 .
21. PSஎனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “இஸ்ரவேலின் மலைகள் மேல், பட்டயத்தை கோகுக்கு விரோதமாக வரவழைப்பேன். அவனது வீரர்கள் பயந்து ஒருவரையொருவர் தாக்கி ஒருவரையொருவர் தம் வாளால் கொல்வார்கள்.
21. And I will call for H7121 a sword H2719 against H5921 him throughout all H3605 my mountains H2022 , saith H5002 the Lord H136 GOD H3069 : every man H376 's sword H2719 shall be H1961 against his brother H251 .
22. நான் கோகை நோயாலும் மரணத்தாலும் தண்டிப்பேன். நான் கோகின் மேலும் அவனது வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த வீரர்களின் மேலும் கல் மழையையும், நெருப்பையும், கந்தகத்தையும் பொழியச்செய்வேன்.
22. And I will plead H8199 against H854 him with pestilence H1698 and with blood H1818 ; and I will rain H4305 upon H5921 him , and upon H5921 his bands H102 , and upon H5921 the many H7227 people H5971 that H834 are with H854 him , an overflowing H7857 rain H1653 , and great hailstones H68 H417 , fire H784 , and brimstone H1614 .
23. பிறகு நான் எவ்வளவு பெரியவர் என்பதைக் காட்டுவேன். நான் பரிசுத்தமானவர் என்பதை நிரூபிப்பேன். நான் செய்வதை பல நாடுகள் பார்த்து நான் யாரென்பதைக் கற்றுக்கொள்ளும். பின்னர் அவர்கள் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். PE
23. Thus will I magnify myself H1431 , and sanctify myself H6942 ; and I will be known H3045 in the eyes H5869 of many H7227 nations H1471 , and they shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×