Bible Books

1
:
5

1. {#1சிறைக்கைதிகள் திரும்பிச்செல்ல கோரேசு உதவுகிறான் } PSபெர்சியாவின் அரசனாக கோரேசு வீற்றிருந்த முதல் ஆண்டில்,* முதல் ஆண்டு அதாவது கி.மு 538ல் கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு கொடுக்கச் சொன்னார். அவன் அந்த அறிவிப்பை எழுத்து மூலமாகவே எழுதி, தனது இராஜ்யத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாசிக்கும்படி செய்தான். எரேமியாவின் மூலமாகக் கர்த்தர் சொன்னது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது. இதுதான் அந்த அறிவிப்பு: PEPBR
1. Now in the first H259 year H8141 of Cyrus H3566 king H4428 of Persia H6539 , that the word H1697 of the LORD H3068 by the mouth H4480 H6310 of Jeremiah H3414 might be fulfilled H3615 , the LORD H3068 stirred up H5782 H853 the spirit H7307 of Cyrus H3566 king H4428 of Persia H6539 , that he made a proclamation H5674 H6963 throughout all H3605 his kingdom H4438 , and put it also H1571 in writing H4385 , saying H559 ,
2. MIS பெர்சியாவின் அரசனான கோரேசிடமிருந்து: MIEPISபரலோகத்தின் தேவனாகிய கர்த்தர், எனக்கு பூமியிலுள்ள அரசுகளையெல்லாம் கொடுத்தார். யூதா நாட்டிலுள்ள எருசலேமில், அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
2. Thus H3541 saith H559 Cyrus H3566 king H4428 of Persia H6539 , The LORD H3068 God H430 of heaven H8064 hath given H5414 me all H3605 the kingdoms H4467 of the earth H776 ; and he H1931 hath charged H6485 H5921 me to build H1129 him a house H1004 at Jerusalem H3389 , which H834 is in Judah H3063 .
3. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், அவர் எருசலேமில் இருக்கிற தேவன். உங்களோடு தேவனுடைய மனிதர்கள் யாராவது இருப்பின், தேவன் அவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் ஜெபிக்கிறேன். அவர்களை நீங்கள் யூதா நாட்டிலுள்ள எருசலேமிற்கு அனுப்பவேண்டும். அவர்கள் சென்று கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டவும் நீங்கள் அனுப்பவேண்டும்.
3. Who H4310 is there among you of all H4480 H3605 his people H5971 ? his God H430 be H1961 with H5973 him , and let him go up H5927 to Jerusalem H3389 , which H834 is in Judah H3063 , and build H1129 H853 the house H1004 of the LORD H3068 God H430 of Israel H3478 , ( he H1931 is the God H430 ,) which H834 is in Jerusalem H3389 .
4. பிழைத்திருக்கிற இஸ்ரவேலர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்குள்ளவர்கள் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். அந்த ஜனங்களுக்கு வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் மற்ற பொருட்களைக் கொடுக்கவேண்டும். எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள் என்பதாகும். PIEPBR
4. And whosoever H3605 remaineth H7604 in any H4480 H3605 place H4725 where H834 he H1931 sojourneth H1481 , let the men H376 of his place H4725 help H5375 him with silver H3701 , and with gold H2091 , and with goods H7399 , and with beasts H929 , beside H5973 the freewill offering H5071 for the house H1004 of God H430 that H834 is in Jerusalem H3389 .
5. PSஎனவே, யூதா மற்றும் பென்யமீனின் கோத்திரங்களின் தலைவர்களும் ஆசாரியர்களும், லேவியர்களும் எருசலேமிற்குச் செல்லத் தயாரானார்கள். எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக அவர்கள் போனார்கள். தேவன் உற்சாகமூட்டின ஒவ்வொருவரும் எருசலேமிற்குப் போகத் தயாரானார்கள்.
5. Then rose up H6965 the chief H7218 of the fathers H1 of Judah H3063 and Benjamin H1144 , and the priests H3548 , and the Levites H3881 , with all H3605 them H853 whose spirit H7307 God H430 had raised H5782 , to go up H5927 to build H1129 H853 the house H1004 of the LORD H3068 which H834 is in Jerusalem H3389 .
6. அவர்களின் அண்டை வீட்டுக்காரர்கள் ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனர். அவர்கள் வெள்ளி, பொன், பசுக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொடுத்தார்கள். இவற்றையெல்லாம் அவர்கள் இலவசமாகக் கொடுத்தார்கள்.
6. And all H3605 they that were about H5439 them strengthened H2388 their hands H3027 with vessels H3627 of silver H3701 , with gold H2091 , with goods H7399 , and with beasts H929 , and with precious things H4030 , beside all H905 H5921 H3605 that was willingly offered H5068 .
7. கோரேசு அரசன் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை எருசலேமிலிருந்து வெளியே எடுத்திருந்தான். அவன் அவற்றை அவனது பொய்த் தெய்வங்கள் இருக்கும் ஆலயத்தில் வைத்திருந்தான்.
7. Also Cyrus H3566 the king H4428 brought forth H3318 H853 the vessels H3627 of the house H1004 of the LORD H3068 , which H834 Nebuchadnezzar H5019 had brought forth H3318 out of Jerusalem H4480 H3389 , and had put H5414 them in the house H1004 of his gods H430 ;
8. பெர்சியாவின் அரசனான கோரேசு அப்பொருட்களை வெளியே கொண்டு வரும்படி கருவூலக்காரனிடம் சொன்னான். அவனது பெயர் மித்திரேதாத். அவன் அதனை எடுத்து வந்து யூதாவின் தலைவனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தான். PE
8. Even those did Cyrus H3566 king H4428 of Persia H6539 bring forth H3318 by H5921 the hand H3027 of Mithredath H4990 the treasurer H1489 , and numbered H5608 them unto Sheshbazzar H8339 , the prince H5387 of Judah H3063 .
9. PSகர்த்தருடைய ஆலயத்தில் இருந்து மித்திரேதாத் எடுத்து வந்த பொருட்களின் விபரம்: தங்கத் தட்டுகள் 30 வெள்ளித் தட்டுகள் 1,000 கத்திகளும், சட்டிகளும் 29
9. And this H428 is the number H4557 of them: thirty H7970 chargers H105 of gold H2091 , a thousand H505 chargers H105 of silver H3701 , nine H8672 and twenty H6242 knives H4252 ,
10. பொற்கிண்ணங்கள் 30 தங்கக் கிண்ணங்களைப் போன்ற வெள்ளிக் கிண்ணங்கள் 410 மற்ற தட்டுகள் 1,000 PE
10. Thirty H7970 basins H3713 of gold H2091 , silver H3701 basins H3713 of a second H4932 sort four H702 hundred H3967 and ten H6235 , and other H312 vessels H3627 a thousand H505 .
11. PSஆக மொத்தம், பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டப் பொருட்கள் 5,400. கைதிகள் பாபிலோனில் இருந்து எருசலேமிற்குத் திரும்பிப் போனபோது சேஸ்பாத்சார் இப்பொருட்களைக் கொண்டு வந்தான். PE
11. All H3605 the vessels H3627 of gold H2091 and of silver H3701 were five H2568 thousand H505 and four H702 hundred H3967 . All H3605 these did Sheshbazzar H8339 bring up H5927 with H5973 them of the captivity H1473 that were brought up H5927 from Babylon H4480 H894 unto Jerusalem H3389 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×