|
|
1. {#1திரும்பிச் சென்ற கைதிகளின் பட்டியல் } PSஅடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள்.
|
1. Now these H428 are the children H1121 of the province H4082 that went up H5927 out of the captivity H4480 H7628 , of those which had been carried away H1473 , whom H834 Nebuchadnezzar H5019 the king H4428 of Babylon H894 had carried away H1540 unto Babylon H894 , and came again H7725 unto Jerusalem H3389 and Judah H3063 , every one H376 unto his city H5892 ;
|
2. செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு: PEPBR
|
2. Which H834 came H935 with H5973 Zerubbabel H2216 : Jeshua H3442 , Nehemiah H5166 , Seraiah H8304 , Reelaiah H7480 , Mordecai H4782 , Bilshan H1114 , Mispar H4558 , Bigvai H902 , Rehum H7348 , Baanah H1196 . The number H4557 of the men H376 of the people H5971 of Israel H3478 :
|
3. LSபாரோஷின் சந்ததியினர்#2,172 LE
|
3. The children H1121 of Parosh H6551 , two thousand H505 a hundred H3967 seventy H7657 and two H8147 .
|
4. LSசெபத்தியாவின் சந்ததியினர்#372 LE
|
4. The children H1121 of Shephatiah H8203 , three H7969 hundred H3967 seventy H7657 and two H8147 .
|
5. LSஆராகின் சந்ததியினர்#775 LE
|
5. The children H1121 of Arah H733 , seven H7651 hundred H3967 seventy H7657 and five H2568 .
|
6. LSயெசுவா மற்றும் யோவாபின் LELSகுடும்பத்திலிருந்து பாகாத் LELSமோவாபின் சந்ததியினர்#2,812 LE
|
6. The children H1121 of Pahath H6355 -moab , of the children H1121 of Jeshua H3442 and Joab H3097 , two thousand H505 eight H8083 hundred H3967 and twelve H8147 H6240 .
|
7. LSஏலாமின் சந்ததியினர்#1,254 LE
|
7. The children H1121 of Elam H5867 , a thousand H505 two hundred H3967 fifty H2572 and four H702 .
|
8. LSசத்தூவின் சந்ததியினர்#945 LE
|
8. The children H1121 of Zattu H2240 , nine H8672 hundred H3967 forty H705 and five H2568 .
|
9. LSசக்காயின் சந்ததியினர்#760 LE
|
9. The children H1121 of Zaccai H2140 , seven H7651 hundred H3967 and threescore H8346 .
|
10. LSபானியின் சந்ததியினர்#642 LE
|
10. The children H1121 of Bani H1137 , six H8337 hundred H3967 forty H705 and two H8147 .
|
11. LSபெபாயின் சந்ததியினர்#623 LE
|
11. The children H1121 of Bebai H893 , six H8337 hundred H3967 twenty H6242 and three H7969 .
|
12. LSஅஸ்காதின் சந்ததியினர்#1,222 LE
|
12. The children H1121 of Azgad H5803 , a thousand H505 two hundred H3967 twenty H6242 and two H8147 .
|
13. LSஅதொனிகாமின் சந்ததியினர்#666 LE
|
13. The children H1121 of Adonikam H140 , six H8337 hundred H3967 sixty H8346 and six H8337 .
|
14. LSபிக்வாயின் சந்ததியினர்#2,056 LE
|
14. The children H1121 of Bigvai H902 , two thousand H505 fifty H2572 and six H8337 .
|
15. LSஆதீனின் சந்ததியினர்#454 LE
|
15. The children H1121 of Adin H5720 , four H702 hundred H3967 fifty H2572 and four H702 .
|
16. LSஎசேக்கியாவின் குடும்பம் LELSவரைக்கும் அதேரின் சந்ததியினர்#98 LE
|
16. The children H1121 of Ater H333 of Hezekiah H3169 , ninety H8673 and eight H8083 .
|
17. LSபேசாயின் சந்ததியினர்#323 LE
|
17. The children H1121 of Bezai H1209 , three H7969 hundred H3967 twenty H6242 and three H7969 .
|
18. LSயோராகின் சந்ததியினர்#112 LE
|
18. The children H1121 of Jorah H3139 , a hundred H3967 and twelve H8147 H6240 .
|
19. LSஆசூமின் சந்ததியினர்#223 LE
|
19. The children H1121 of Hashum H2828 , two hundred H3967 twenty H6242 and three H7969 .
|
20. LSகிபாரின் சந்ததியினர்#95 LE
|
20. The children H1121 of Gibbar H1402 , ninety H8673 and five H2568 .
|
21. LSபெத்லகேமின் ஊரிலிருந்து#123 LE
|
21. The children H1121 of Bethlehem H1035 , a hundred H3967 twenty H6242 and three H7969 .
|
22. LSநெத்தோபாவின் ஊரிலிருந்து#56 LE
|
22. The men H376 of Netophah H5199 , fifty H2572 and six H8337 .
|
23. LSஆனதோத்தின் ஊரிலிருந்து#128 LE
|
23. The men H376 of Anathoth H6068 , a hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
24. LSஅஸ்மாவேத்தின் ஊரிலிருந்து#42 LE
|
24. The children H1121 of Azmaveth H5820 , forty H705 and two H8147 .
|
25. LSகீரியாத்யாரீம், கெபிரா, LELSபேரோத் ஆகியோர் ஊரிலிருந்து#743 LE
|
25. The children H1121 of Kirjath H7157 -arim, Chephirah H3716 , and Beeroth H881 , seven H7651 hundred H3967 and forty H705 and three H7969 .
|
26. LSராமா, காபா ஆகியோரின் LELSஊரிலிருந்து#621 LE
|
26. The children H1121 of Ramah H7414 and Gaba H1387 , six H8337 hundred H3967 twenty H6242 and one H259 .
|
27. LSமிக்மாசின் ஊரிலிருந்து#122 LE
|
27. The men H376 of Michmas H4363 , a hundred H3967 twenty H6242 and two H8147 .
|
28. LSபெத்தேல், ஆயி ஊரிலிருந்து#223 LE
|
28. The men H376 of Bethel H1008 and Ai H5857 , two hundred H3967 twenty H6242 and three H7969 .
|
29. LSநேபோவின் ஊரிலிருந்து#52 LE
|
29. The children H1121 of Nebo H5015 , fifty H2572 and two H8147 .
|
30. LSமக்பீஷின் ஊரிலிருந்து#156 LE
|
30. The children H1121 of Magbish H4019 , a hundred H3967 fifty H2572 and six H8337 .
|
31. LSஏலாமின் ஊரிலிருந்து#1,254 LE
|
31. The children H1121 of the other H312 Elam H5867 , a thousand H505 two hundred H3967 fifty H2572 and four H702 .
|
32. LSஆரீமின் ஊரிலிருந்து#320 LE
|
32. The children H1121 of Harim H2766 , three H7969 hundred H3967 and twenty H6242 .
|
33. LSலோத், ஆதீத், ஓனோ LELSஊரிலிருந்து#725 LE
|
33. The children H1121 of Lod H3850 , Hadid H2307 , and Ono H207 , seven H7651 hundred H3967 twenty H6242 and five H2568 .
|
34. LSஎரிகோவின் ஊரிலிருந்து#345 LE
|
34. The children H1121 of Jericho H3405 , three H7969 hundred H3967 forty H705 and five H2568 .
|
35. LSசேனாகின் ஊரிலிருந்து#3,630 LEPBR
|
35. The children H1121 of Senaah H5570 , three H7969 thousand H505 and six H8337 hundred H3967 and thirty H7970 .
|
36. LSபின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் LELSசந்ததியினர்#973 LE
|
36. The priests H3548 : the children H1121 of Jedaiah H3048 , of the house H1004 of Jeshua H3442 , nine H8672 hundred H3967 seventy H7657 and three H7969 .
|
37. LSஇம்மேரின் சந்ததியினர்#1,052 LE
|
37. The children H1121 of Immer H564 , a thousand H505 fifty H2572 and two H8147 .
|
38. LSபஸ்கூரின் சந்ததியினர்#1,247 LE
|
38. The children H1121 of Pashur H6583 , a thousand H505 two hundred H3967 forty H705 and seven H7651 .
|
39. LSஆரீமின் சந்ததியினர்#1,017 LEPBR
|
39. The children H1121 of Harim H2766 , a thousand H505 and seventeen H7651 H6240 .
|
40. PSகீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்: PELSஒதாயாவின் குடும்பம் முடிய LELSயெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர்#74 LEPBR
|
40. The Levites H3881 : the children H1121 of Jeshua H3442 and Kadmiel H6934 , of the children H1121 of Hodaviah H1938 , seventy H7657 and four H702 .
|
41. PSபாடகர்கள்: PELSஆசாபின் சந்ததியினர்#128 LEPBR
|
41. The singers H7891 : the children H1121 of Asaph H623 , a hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
42. PSகீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்: PELSசல்லூம், அதேர், தல்மோன், LELSஅக்கூப், அதிதா, சோபா சந்ததியினர்#139 LEPBR
|
42. The children H1121 of the porters H7778 : the children H1121 of Shallum H7967 , the children H1121 of Ater H333 , the children H1121 of Talmon H2929 , the children H1121 of Akkub H6126 , the children H1121 of Hatita H2410 , the children H1121 of Shobai H7630 , in all H3605 a hundred H3967 thirty H7970 and nine H8672 .
|
43. PSஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்: PELSசீகா, அசுபா, தபாகோத், LE
|
43. The Nethinims H5411 : the children H1121 of Ziha H6727 , the children H1121 of Hasupha H2817 , the children H1121 of Tabbaoth H2884 ,
|
44. LSகேரோஸ், சீயாகா, பாதோன், LE
|
44. The children H1121 of Keros H7026 , the children H1121 of Siaha H5517 , the children H1121 of Padon H6303 ,
|
45. LSலெபானாக், அகாபா, அக்கூப், LE
|
45. The children H1121 of Lebanah H3838 , the children H1121 of Hagabah H2286 , the children H1121 of Akkub H6126 ,
|
46. LSஆகாப், சல்மாய், ஆனான், LE
|
46. The children H1121 of Hagab H2285 , the children H1121 of Shalmai H8073 , the children H1121 of Hanan H2605 ,
|
47. LSகித்தேல், காகார், ராயாக், LE
|
47. The children H1121 of Giddel H1435 , the children H1121 of Gahar H1515 , the children H1121 of Reaiah H7211 ,
|
48. LSரேத்சீன், நெகோதா, காசாம், LE
|
48. The children H1121 of Rezin H7526 , the children H1121 of Nekoda H5353 , the children H1121 of Gazzam H1502 ,
|
49. LSஊசா, பாசெயா, பேசாய், LE
|
49. The children H1121 of Uzza H5798 , the children H1121 of Paseah H6454 , the children H1121 of Besai H1153 ,
|
50. LSஅஸ்னா, மெயூனீம், நெபுசீம், LE
|
50. The children H1121 of Asnah H619 , the children H1121 of Mehunim H4586 , the children H1121 of Nephusim H5304 ,
|
51. LSபக்பூக், அகுபா, அர்கூர், LE
|
51. The children H1121 of Bakbuk H1227 , the children H1121 of Hakupha H2709 , the children H1121 of Harhur H2744 ,
|
52. LSபஸ்லூத், மெகிதா, அர்ஷா, LE
|
52. The children H1121 of Bazluth H1213 , the children H1121 of Mehida H4240 , the children H1121 of Harsha H2797 ,
|
53. LSபர்கோஸ், சிசெரா, தாமா, LE
|
53. The children H1121 of Barkos H1302 , the children H1121 of Sisera H5516 , the children H1121 of Thamah H8547 ,
|
54. LSநெத்சியா, அதிபா. LEPBR
|
54. The children H1121 of Neziah H5335 , the children H1121 of Hatipha H2412 .
|
55. PSசாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்: PELSசோதாய், சொபெரேத், பெருதா, LE
|
55. The children H1121 of Solomon H8010 's servants H5650 : the children H1121 of Sotai H5479 , the children H1121 of Sophereth H5618 , the children H1121 of Peruda H6514 ,
|
56. LSயாலாக், தர்கோன், கித்தேல், LE
|
56. The children H1121 of Jaalah H3279 , the children H1121 of Darkon H1874 , the children H1121 of Giddel H1435 ,
|
57. LSசெபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி. LE
|
57. The children H1121 of Shephatiah H8203 , the children H1121 of Hattil H2411 , the children H1121 of Pochereth of Zebaim H6380 , the children H1121 of Ami H532 .
|
58. LSஆலயப் பணியாட்களும் LELSசாலொமோனின் வேலைக்காரர்களும் LELSமொத்தம்#392 LEPBR
|
58. All H3605 the Nethinims H5411 , and the children H1121 of Solomon H8010 's servants H5650 , were three H7969 hundred H3967 ninety H8673 and two H8147 .
|
59. MS எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை. ME
|
59. And these H428 were they which went up H5927 from Tel H4480 H8528 -melah, Tel H8521 -harsa, Cherub H3743 , Addan H135 , and Immer H564 : but they could H3201 not H3808 show H5046 their father H1 's house H1004 , and their seed H2233 , whether H518 they H1992 were of Israel H4480 H3478 :
|
60. LSதெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர்#652 LEPBR
|
60. The children H1121 of Delaiah H1806 , the children H1121 of Tobiah H2900 , the children H1121 of Nekoda H5353 , six H8337 hundred H3967 fifty H2572 and two H8147 .
|
61. MS ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: MELSஅபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். LEQS2அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.) QEPBR
|
61. And of the children H4480 H1121 of the priests H3548 : the children H1121 of Habaiah H2252 , the children H1121 of Koz H6976 , the children H1121 of Barzillai H1271 ; which H834 took H3947 a wife H802 of the daughters H4480 H1323 of Barzillai H1271 the Gileadite H1569 , and was called H7121 after H5921 their name H8034 :
|
62. PSஇந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை.
|
62. These H428 sought H1245 their register H3791 among those that were reckoned by genealogy H3187 , but they were not H3808 found H4672 : therefore were they , as polluted, put H1351 from H4480 the priesthood H3550 .
|
63. இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை. PE
|
63. And the Tirshatha H8660 said H559 unto them, that H834 they should not H3808 eat H398 of the most holy things H4480 H6944 H6944 , till H5704 there stood up H5975 a priest H3548 with Urim H224 and with Thummim H8550 .
|
64. PS(64-65)ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர்.
|
64. The whole H3605 congregation H6951 together H259 was forty H702 H7239 and two thousand H505 three H7969 hundred H3967 and threescore H8346 ,
|
67.
|
|
66. (66-67)அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன. PE
|
66. Their horses H5483 were seven H7651 hundred H3967 thirty H7970 and six H8337 ; their mules H6505 , two hundred H3967 forty H705 and five H2568 ;
|
68. PSஇக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள்.
|
68. And some of the chief H4480 H7218 of the fathers H1 , when they came H935 to the house H1004 of the LORD H3068 which H834 is at Jerusalem H3389 , offered freely H5068 for the house H1004 of God H430 to set it up H5975 in H5921 his place H4349 :
|
69. ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள். PE
|
69. They gave H5414 after their ability H3581 unto the treasure H214 of the work H4399 threescore H8337 H7239 and one thousand H505 drams H1871 of gold H2091 , and five H2568 thousand H505 pound H4488 of silver H3701 , and one hundred H3967 priests H3548 ' garments H3801 .
|
70. PSஎனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள். PE
|
70. So the priests H3548 , and the Levites H3881 , and some of H4480 the people H5971 , and the singers H7891 , and the porters H7778 , and the Nethinims H5411 , dwelt H3427 in their cities H5892 , and all H3605 Israel H3478 in their cities H5892 .
|