Bible Books

6
:

1. {#1தரியுவின் கட்டளை } PSஎனவே, தனக்கு முன் அரசாண்ட அரசர்களின் ஆவணங்களைத் தேடும்படி அரசன் தரியு கட்டளையிட்டான். பணம் சேமித்து வைக்கபட்டிருந்த இடத்திலேயே அதிகாரப்பூர்வமான பத்திரங்களும் இருந்தன.
1. Then H116 Darius H1868 the king H4430 made H7761 a decree H2942 , and search was made H1240 in the house H1005 of the rolls H5609 , where H1768 H8536 the treasures H1596 were laid up H5182 in Babylon H895 .
2. ஒரு சுருள் அக்மேதா நகர் கோட்டையில் அகப்பட்டது. இது மேதிய மாகாணத்தில் உள்ளது. சுருளில் எழுதப்பட்டிருந்த செய்தி இதுதான்: PEPBR MISஅரசாங்கப் பூர்வமான குறிப்பு:
2. And there was found H7912 at Achmetha H307 , in the palace H1001 that H1768 is in the province H4083 of the Medes H4076 , a H2298 roll H4040 , and therein H1459 was a record H1799 thus H3652 written H3790 :
3. கோரேசின் முதலாம் ஆட்சி ஆண்டில், அவன் எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலயத்திற்கு ஓர் கட்டளைக் கொடுத்தான். அந்த கட்டளை சொல்வது: MIEPBR PISதேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படட்டும். இது பலி கொடுப்பதற்குரிய இடமாக இருக்கும். இதற்குரிய அஸ்திபாரம் கட்டப்படட்டும். இந்த ஆலயம் 60 முழ உயரமும், 60 முழ அகலமுமாய் இருக்கட்டும்.
3. In the first H2298 year H8140 of Cyrus H3567 the king H4430 the same Cyrus H3567 the king H4430 made H7761 a decree H2942 concerning the house H1005 of God H426 at Jerusalem H3390 , Let the house H1005 be built H1124 , the place H870 where H1768 they offered H1684 sacrifices H1685 , and let the foundations H787 thereof be strongly laid H5446 ; the height H7314 thereof threescore H8361 cubits H521 , and the breadth H6613 thereof threescore H8361 cubits H521 ;
4. அதைச் சற்றி மூன்று வரிசை பெரிய கற்களும், ஒரு வரிசைப் பெரிய மரப்பலகைகளும் இருக்கட்டும். அரசனின் கருவூலத்திலிருந்து ஆலயம் கட்டப் பணம் கொடுக்கப்படும்.
4. With three H8532 rows H5073 of H1768 great H1560 stones H69 , and a row H5073 of H1768 new H2323 timber H636 : and let the expenses H5313 be given H3052 out of H4481 the king H4430 's house H1005 :
5. தேவனுடைய ஆலயத்தில் உள்ள பொன்னும் வெள்ளியும் மீண்டும் அங்கேயே வைக்கப்பட வேண்டும். நேபுகாத்நேச்சார் அவற்றை எருசலேமில் உள்ள ஆலயத்தில் இருந்து எடுத்து பாபிலோனுக்குக் கொண்டு போனான். அவை தேவனுடைய ஆலயத்தில் திரும்ப வைக்கப்பட வேண்டும். PIEPBR
5. And also H638 let the golden H1722 and silver H3702 vessels H3984 of the house H1005 of God H426 , which H1768 Nebuchadnezzar H5020 took forth H5312 out of H4481 the temple H1965 which H1768 is at Jerusalem H3390 , and brought H2987 unto Babylon H895 , be restored H8421 , and brought again H1946 unto the temple H1965 which H1768 is at Jerusalem H3390 , every one to his place H870 , and place H5182 them in the house H1005 of God H426 .
6. PIS இப்போது, தரியுவாகிய நான், ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநரான தத்னாயும், சேத்தார் பொஸ்னாயுமாகிய நீங்களும், அப்பகுதியில் வசிக்கும் எல்லா அதிகாரிகளும் எருசலேமிற்கு வெளியே தங்கி இருங்கள் என்று கட்டளை கொடுக்கிறேன்.
6. Now H3705 therefore , Tatnai H8674 , governor H6347 beyond H5675 the river H5103 , Shethar H8370 -boznai , and your companions H3675 the Apharsachites H671 , which H1768 are beyond H5675 the river H5103 , be H1934 ye far H7352 from H4481 thence H8536 :
7. வேலை செய்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். தேவனுடைய ஆலய வேலையைத் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். யூத ஆளுநர்களும், யூதத் தலைவர்களும் ஆலயத்தை மீண்டும் கட்டட்டும். அவ்வாலயம் முன்பு இருந்த அதே இடத்திலேயே அவர்கள் கட்டட்டும். PIE
7. Let the work H5673 of this H1791 house H1005 of God H426 alone H7662 ; let the governor H6347 of the Jews H3062 and the elders H7868 of the Jews H3062 build H1124 this H1791 house H1005 of God H426 in H5922 his place H870 .
8. PIS இப்போது இந்த கட்டளையை இடுகிறேன். யூதத் தலைவர்கள் ஆலயத்தைக் கட்ட நீங்கள் கீழ்க்கண்டச் செயல்களைச் செய்ய வேண்டும்: ஆலயம் கட்டுவதற்கான முழு பணத்தையும் நீங்கள் அரசனின் கருவூலத்தில் இருந்து தர வேண்டும். இப்பணம் ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியில் உள்ள ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும். இதனை விரைவாகச் செய்யுங்கள். அதனால் வேலை தடைப்படாமல் இருக்கும்.
8. Moreover I make H7761 a decree H2942 what H3964 H1768 ye shall do H5648 to H5974 the elders H7868 of these H479 Jews H3062 for the building H1124 of this H1791 house H1005 of God H426 : that of the king's goods H4481 H5232 H4430 , even of H1768 the tribute H4061 beyond H5675 the river H5103 , forthwith H629 expenses H5313 be H1934 given H3052 unto these H479 men H1400 , that H1768 they be not H3809 hindered H989 .
9. அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும்.
9. And that H4100 which they have need of H2818 , both young H1123 bullocks H8450 , and rams H1798 , and lambs H563 , for the burnt offerings H5928 of the God H426 of heaven H8065 , wheat H2591 , salt H4416 , wine H2562 , and oil H4887 , according to the appointment H3983 of the priests H3549 which H1768 are at Jerusalem H3390 , let it be H1934 given H3052 them day H3118 by day H3118 without H1768 H3809 fail H7960 :
10. இவற்றை நீங்கள் யூத ஆசாரியர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைக் கொடுத்து அவரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள். இவற்றைக் கொடுத்தால் ஆசாரியர்கள் எனக்கும் என் மகன்களுக்கும் ஜெபம் செய்வார்கள். PIE
10. That H1768 they may H1934 offer H7127 sacrifices of sweet savors H5208 unto the God H426 of heaven H8065 , and pray H6739 for the life H2417 of the king H4430 , and of his sons H1123 .
11. PIS அதோடு, இந்தக் கட்டளையையும் தருகிறேன்: யாராவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவனது வீட்டிலிருந்து ஒரு மரச்சட்டம் பிடுங்கப்படும். பின்பு அம்மரச் சட்டம் அவனுடைய உடலில் சொருகப்படும். அவனது வீடும் மண் மேடாகும்வரை அழிக்கப்படும். PIE
11. Also I have made H7761 a decree H2942 , that H1768 whosoever H3606 H606 H1768 shall alter H8133 this H1836 word H6600 , let timber H636 be pulled down H5256 from H4481 his house H1005 , and being set up H2211 , let him be hanged H4223 thereon H5922 ; and let his house H1005 be made H5648 a dunghill H5122 for H5922 this H1836 .
12. PIS தேவன் தமது நாமத்தை எருசலேமில் வைத்திருக்கிறார். இந்தக் கட்டளையை மாற்ற முயல்கிற எந்த அரசர்களையும் அல்லது எந்த ஜனங்களையும் தேவன் தோற்கடிப்பார் என்று நம்புகிறேன். யாராவது இந்த ஆலயத்தை எருசலேமில் அழிக்க முயன்றால் தேவன் அந்த நபரை அழித்துவிடுவார் என்று நம்புகிறேன். PIEPBR PISதரியுவாகிய நான், இந்தக் கட்டளையைத் தருகிறேன். இந்தக் கட்டளை முழுமையாகவும், விரைவாகவும் செய்யப்பட வேண்டும்! PIE
12. And the God H426 that H1768 hath caused his name H8036 to dwell H7932 there H8536 destroy H4049 all H3606 kings H4430 and people H5972 , that H1768 shall put H7972 to their hand H3028 to alter H8133 and to destroy H2255 this H1791 house H1005 of God H426 which H1768 is at Jerusalem H3390 . I H576 Darius H1868 have made H7761 a decree H2942 ; let it be done H5648 with speed H629 .
13. {#1ஆலயப் பணி முடிவும் பிரதிஷ்டையும் } PSஎனவே, ஐபிராத்து ஆற்றுக்கு மேற்குப் பகுதியின் ஆளுநராக இருக்கும் தத்னாய் என்பவரும், சேத்தார்பொஸ்னாயும் அவர்களைச் சார்ந்த மற்ற ஜனங்களும், அரசன் தரியுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் அந்த கட்டளையை முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தினார்கள்.
13. Then H116 Tatnai H8674 , governor H6347 on this side H5675 the river H5103 , Shethar H8370 -boznai , and their companions H3675 , according to H6903 that which H1768 Darius H1868 the king H4430 had sent H7972 , so H3660 they did H5648 speedily H629 .
14. எனவே யூத மூப்பர்கள் கட்டிட வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் மகனாகிய சகரியாவும் ஊக்கப்படுத்தியதால் அவர்கள் வெற்றியுடன் ஆலயத்தைக் கட்டி முடித்தனர். இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதற்காகவே இது கட்டப்பட்டது. கோரேசு, தரியு மற்றும் பெர்சியாவின் அரசனான அர்தசஷ்டா ஆகியோர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும் இவ்வேலை முடிந்தது.
14. And the elders H7868 of the Jews H3062 built H1124 , and they prospered H6744 through the prophesying H5017 of Haggai H2292 the prophet H5029 and Zechariah H2148 the son H1247 of Iddo H5714 . And they built H1124 , and finished H3635 it , according H4481 to the commandment H2941 of the God H426 of Israel H3479 , and according to H4481 the commandment H2942 of Cyrus H3567 , and Darius H1868 , and Artaxerxes H783 king H4430 of Persia H6540 .
15. ஆலயமானது தரியு அரசாளும் ஆறாம் ஆண்டு ஆதார் மாதம் மூன்றாம் தேதியில் கட்டி முடிக்கப்பட்டது. PE
15. And this H1836 house H1005 was finished H3319 on H5705 the third H8532 day H3118 of the month H3393 Adar H144 , which H1768 was in the sixth H8353 year H8140 of the reign H4437 of Darius H1868 the king H4430 .
16. PSஅப்போது இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்தவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். PE
16. And the children H1123 of Israel H3479 , the priests H3549 , and the Levites H3879 , and the rest H7606 of the children H1123 of the captivity H1547 , kept H5648 the dedication H2597 of this H1836 house H1005 of God H426 with joy H2305 ,
17. PSஇவ்வாறு தான் அவர்கள் தேவனுடைய ஆலயத்தை பிரதிஷ்டை செய்தது: அவர்கள் 100 காளைகள், 200 செம் மறியாட்டுக் கடாக்கள் மற்றும் 400 ஆண் ஆட்டுக் குட்டிகள் ஆகியவற்றைப் பலி கொடுத்தனர். அவர்கள் இஸ்ரவேலர்களின் பாவப்பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக்கடாக்களைப் பலி கொடுத்தனர். அந்த 12 வெள்ளாடுகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்திற்கும் ஒன்று வீதம் கொடுக்கப்பட்டவை.
17. And offered H7127 at the dedication H2597 of this H1836 house H1005 of God H426 a hundred H3969 bullocks H8450 , two hundred H3969 rams H1798 , four H703 hundred H3969 lambs H563 ; and for a sin offering H2409 for H5922 all H3606 Israel H3479 , twelve H8648 H6236 he goats H6841 H5796 , according to the number H4510 of the tribes H7625 of Israel H3479 .
18. பிறகு அவர்கள் தங்கள் குழுவில் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்தனர். லேவியர்களை அவர்களின் குழுவிலும் தேர்ந்தெடுத்து எருசலேமில் உள்ள தேவனுடைய ஆலய வேலைக்கு நியமித்தனர். BKSமோசேயின் புத்தகத்தில்BKE சொன்னடியே அவர்கள் செய்து முடித்தார்கள். PE
18. And they set H6966 the priests H3549 in their divisions H6392 , and the Levites H3879 in their courses H4255 , for H5922 the service H5673 of God H426 , which H1768 is at Jerusalem H3390 ; as it is written H3792 in the book H5609 of Moses H4873 .
19. {#1பஸ்கா } PSயூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு எருசலேம் வந்த முதலாம் மாதம் 14வது நாள், பஸ்காவைக் கொண்டாடினார்கள்.
19. And the children H1121 of the captivity H1473 kept H6213 H853 the passover H6453 upon the fourteenth H702 H6240 day of the first H7223 month H2320 .
20. ஆசாரியர்களும் லேவியர்களும் தம்மைச் சுத்தப்படுத்திக்கொண்டு பஸ்கா பண்டிகையை கொண்டாடத் தயார் ஆனார்கள். லேவியர்கள் பஸ்கா ஆட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வந்த அனைத்து யூதர்களுக்காகவும் கொன்றனர். அவர்கள் இதனைத் தம் சகோதரர்களான ஆசாரியர்களுக்காகவும், தங்களுக்காகவும் செய்தனர்.
20. For H3588 the priests H3548 and the Levites H3881 were purified H2891 together H259 , all H3605 of them were pure H2889 , and killed H7819 the passover H6453 for all H3605 the children H1121 of the captivity H1473 , and for their brethren H251 the priests H3548 , and for themselves.
21. எனவே, இஸ்ரவேலின் அடிமைத்தனத்திலிருந்து மீட்புப் பெற்ற அனைத்து ஜனங்களும் பஸ்கா விருந்தை உண்டனர். அந்நாட்டிலுள்ள மற்றவர்கள் தம்மைக் கழுவி அந்நாட்டில் வசித்த ஜனங்களின் அசுத்தங்களிலிருந்து சுத்தம் செய்துக்கொண்டார்கள். இவ்வாறு சுத்தமானவர்களும் பஸ்கா விருந்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர்கள் இவ்வாறு செய்தால் அவர்களால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம், உதவிக்காகப் போக முடியும்.
21. And the children H1121 of Israel H3478 , which were come again H7725 out of captivity H4480 H1473 , and all H3605 such as had separated themselves H914 unto H413 them from the filthiness H4480 H2932 of the heathen H1471 of the land H776 , to seek H1875 the LORD H3068 God H430 of Israel H3478 , did eat H398 ,
22. அவர்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை மிக மகிழ்ச்சியோடு ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். கர்த்தர் ஜனங்களை மிகவும் மகிழ்ச் சிக்குள்ளாக்கினார். ஏனென்றால் அசீரியா அரசனின் போக்கையும் கர்த்தர் மாற்றியிருந்தார். எனவே அசீரியாவின் அரசனும் தேவனுடைய ஆலய வேலைக்கு பெரிதும் உதவியாக இருந்தான். PE
22. And kept H6213 the feast H2282 of unleavened bread H4682 seven H7651 days H3117 with joy H8057 : for H3588 the LORD H3068 had made them joyful H8055 , and turned H5437 the heart H3820 of the king H4428 of Assyria H804 unto H5921 them , to strengthen H2388 their hands H3027 in the work H4399 of the house H1004 of God H430 , the God H430 of Israel H3478 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×