|
|
1. {ஏழாவது நாள்} PS பூமியும் வானமும் அவற்றிலுள்ள யாவும் படைக்கப்பட்டு முடிந்தது.
|
1. Thus the heavens H8064 and the earth H776 were finished H3615 , and all H3605 the host H6635 of them.
|
2. தேவன் அனைத்து வேலைகளையும் செய்து முடித்தார். ஆகையால் ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார்.
|
2. And on the seventh H7637 day H3117 God H430 ended H3615 his work H4399 which H834 he had made H6213 ; and he rested H7673 on the seventh H7637 day H3117 from all H4480 H3605 his work H4399 which H834 he had made H6213 .
|
3. தேவன் ஏழாவது நாளை ஆசீர்வதித்து அதனைப் பரிசுத்தமாக்கினார். அவர் அன்றைக்குத் தமது படைப்பு வேலைகளையெல்லாம் நிறைவு செய்துவிட்டு ஓய்வெடுத்ததால் அந்த நாள் சிறப்புக்குரியதாயிற்று. PS
|
3. And God H430 blessed H1288 H853 the seventh H7637 day H3117 , and sanctified H6942 it: because H3588 that in it he had rested H7673 from all H4480 H3605 his work H4399 which H834 God H430 created H1254 and made H6213 .
|
4. {மனித குலத்தின் தொடக்கம்} PS இதுதான் பூமி மற்றும் வானம் தோன்றின வரலாறாகும். இதுதான் தேவனாகிய கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைக்கும்போது, நடந்தவற்றைப்பற்றிக் கூறும் விபரங்களாகும்.
|
4. These H428 are the generations H8435 of the heavens H8064 and of the earth H776 when they were created H1254 , in the day H3117 that the LORD H3068 God H430 made H6213 the earth H776 and the heavens H8064 ,
|
5. பூமியில் எந்தத் தாவரமும் இல்லாமல் இருந்தது. வயலிலும் அதுவரை எதுவும் வளரவில்லை. எந்தப் பகுதியிலும் எந்தச் செடிகொடிகளும் இல்லை. ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இன்னும் மண்ணில் மழை பெய்யச் செய்யவில்லை. பூமியில் விவசாயம் செய்ய மனுக்குலம் எதுவும் இல்லை. PEPS
|
5. And every H3605 plant H7880 of the field H7704 before H2962 it was H1961 in the earth H776 , and every H3605 herb H6212 of the field H7704 before H2962 it grew H6779 : for H3588 the LORD H3068 God H430 had not H3808 caused it to rain H4305 upon H5921 the earth H776 , and there was not H369 a man H120 to till H5647 H853 the ground H127 .
|
6. பூமியிலிருந்து தண்ணீர் *தண்ணீர் அல்லது மூடுபனி. எழும்பி நிலத்தை நனைத்தது.
|
6. But there went up H5927 a mist H108 from H4480 the earth H776 , and watered H8248 H853 the whole H3605 face H6440 of the ground H127 .
|
7. பிறகு தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து மனிதனை உருவாக்கினார். அவன் மூக்கில் தன் உயிர் மூச்சினை தேவனாகிய கர்த்தர் ஊதினார். அதனால் மனிதன் உயிர் பெற்றான்.
|
7. And the LORD H3068 God H430 formed H3335 H853 man H120 of the dust H6083 of H4480 the ground H127 , and breathed H5301 into his nostrils H639 the breath H5397 of life H2416 ; and man H120 became H1961 a living H2416 soul H5315 .
|
8. பிறகு தேவனாகிய கர்த்தர் கிழக்குப் பகுதியில் ஒரு தோட்டத்தை அமைத்து அதற்கு ஏதேன் என்று பெயரிட்டார். தேவனாகிய கர்த்தர் தாம் உருவாக்கிய மனிதனை அத்தோட்டத்தில் வைத்தார்.
|
8. And the LORD H3068 God H430 planted H5193 a garden H1588 eastward H4480 H6924 in Eden H5731 ; and there H8033 he put H7760 H853 the man H120 whom H834 he had formed H3335 .
|
9. தேவனாகிய கர்த்தர் எல்லாவகையான அழகான மரங்களையும், உணவுக் கேற்ற கனிதரும் மரங்களையும் தோட்டத்தில் வளரும்படிச் செய்தார். அத்தோட்டத்தின் நடுவில் தேவனாகிய கர்த்தர் ஜீவ மரத்தையும், நன்மை மற்றும் தீமை பற்றி அறிவு தருகிற மரத்தையும் வைத்தார். PEPS
|
9. And out of H4480 the ground H127 made the LORD H3068 God H430 to grow H6779 every H3605 tree H6086 that is pleasant H2530 to the sight H4758 , and good H2896 for food H3978 ; the tree H6086 of life H2416 also in the midst H8432 of the garden H1588 , and the tree H6086 of knowledge H1847 of good H2896 and evil H7451 .
|
10. ஏதேன் தோட்டத்தில் தண்ணீர் பாய ஒரு ஆற்றையும் படைத்தார். அந்த ஆறு நான்கு சிறு ஆறுகளாகவும் பிரிந்தது.
|
10. And a river H5104 went out H3318 of Eden H4480 H5731 to water H8248 H853 the garden H1588 ; and from thence H4480 H8033 it was parted H6504 , and became H1961 into four H702 heads H7218 .
|
11. அந்த முதல் ஆற்றின் பெயர் பைசோன். அந்த ஆறு ஆவிலா நாடு முழுவதும் ஓடிற்று.
|
11. The name H8034 of the first H259 is Pison H6376 : that is it H1931 which compasseth H5437 H853 the whole H3605 land H776 of Havilah H2341 , where H834 H8033 there is gold H2091 ;
|
12. அந்த நாட்டில் தங்கம் இருந்தது. அத்தங்கம் நன்றாக இருந்தது. அங்கு வாசனைப் பொருள்களும் கோமேதகக் கல்லும் இருந்தன.
|
12. And the gold H2091 of that H1931 land H776 is good H2896 : there H8033 is bdellium H916 and the onyx H7718 stone H68 .
|
13. இரண்டாவது ஆற்றின் பெயர் கீகோன். அது எத்தியோப்பியா நாடு முழுவதும் ஓடிற்று.
|
13. And the name H8034 of the second H8145 river H5104 is Gihon H1521 : the same H1931 is it that compasseth H5437 H853 the whole H3605 land H776 of Ethiopia H3568 .
|
14. மூன்றாவது ஆற்றின் பெயர் இதெக்கேல் அது அசீரியாவுக்கு கிழக்கே பாய்ந்தது. நான்காவது ஆற்றின் பெயர் ஐபிராத்து. PEPS
|
14. And the name H8034 of the third H7992 river H5104 is Hiddekel H2313 : that is it H1931 which goeth H1980 toward the east H6926 of Assyria H804 . And the fourth H7243 river H5104 is Euphrates H6578 .
|
15. தேவனாகிய கர்த்தர் மனிதனை ஏதேன் தோட்டத்தில் வைத்து, அதனைப் பராமரிக்கவும், காக்கவும் செய்தார்.
|
15. And the LORD H3068 God H430 took H3947 H853 the man H120 , and put H5117 him into the garden H1588 of Eden H5731 to dress H5647 it and to keep H8104 it.
|
16. தேவனாகிய கர்த்தர் மனிதனிடம், “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம்.
|
16. And the LORD H3068 God H430 commanded H6680 H5921 the man H120 , saying H559 , Of every H4480 H3605 tree H6086 of the garden H1588 thou mayest freely eat H398 H398 :
|
17. ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக் கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக் கூடாது. அதனை உண்டால் நீ மரணமடைவாய்” என்றார். PS
|
17. But of the tree H4480 H6086 of the knowledge H1847 of good H2896 and evil H7451 , thou shalt not H3808 eat H398 of H4480 it: for H3588 in the day H3117 that thou eatest H398 thereof H4480 thou shalt surely die H4191 H4191 .
|
18. {முதல் பெண்} PS மேலும் தேவனாகிய கர்த்தர், “ஒரு ஆண் தனியாக இருப்பது நல்லதல்ல, எனவே அவனுக்கு உதவியாக அவனைப்போன்று ஒரு துணையை உருவாக்குவேன்” என்றார். PEPS
|
18. And the LORD H3068 God H430 said H559 , It is not H3808 good H2896 that the man H120 should be H1961 alone H905 ; I will make H6213 him a help H5828 meet for him H5048 .
|
19. தேவனாகிய கர்த்தர் பூமியிலிருந்து மண்ணை எடுத்து காட்டிலுள்ள அனைத்து மிருகங்களையும், வானத்திலுள்ள அனைத்து பறவைகளையும் படைத்து அவைகளை மனிதனிடம் கொண்டு வந்தார். அவன் அவை ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தான்.
|
19. And out of H4480 the ground H127 the LORD H3068 God H430 formed H3335 every H3605 beast H2416 of the field H7704 , and every H3605 fowl H5775 of the air H8064 ; and brought H935 them unto H413 Adam H121 to see H7200 what H4100 he would call H7121 them : and whatsoever H3605 H834 Adam H121 called H7121 every living H2416 creature H5315 , that H1931 was the name H8034 thereof.
|
20. மனிதன் வீட்டு மிருகங்களுக்கும், வானில் பறக்கும் பறவைகளுக்கும், காட்டிலுள்ள மிருகங்களுக்கும் பெயர் வைத்தான். மனிதன் எல்லா மிருகங்களையும் பறவைகளையும் கண்டான். எனினும் அவனுக்கு ஏற்ற துணை காணவில்லை.
|
20. And Adam H121 gave H7121 names H8034 to all H3605 cattle H929 , and to the fowl H5775 of the air H8064 , and to every H3605 beast H2416 of the field H7704 ; but for Adam H121 there was not H3808 found H4672 a help H5828 meet for him H5048 .
|
21. எனவே, தேவனாகிய கர்த்தர் அவனை ஆழ்ந்து தூங்க வைத்தார். அவன் தூங்கும்போது அவர் அவனது சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அந்த இடத்தை சதையால் மூடிவிட்டார்.
|
21. And the LORD H3068 God H430 caused a deep sleep H8639 to fall H5307 upon H5921 Adam H121 , and he slept H3462 : and he took H3947 one H259 of his ribs H4480 H6763 , and closed up H5462 the flesh H1320 instead H8478 thereof;
|
22. தேவனாகிய கர்த்தர் அந்த விலா எலும்பை ஒரு பெண்ணாகப் படைத்து, அந்தப் பெண்ணை மனிதனிடம் அழைத்து வந்தார்.
|
22. And H853 the rib H6763 , which H834 the LORD H3068 God H430 had taken H3947 from H4480 man H120 , made H1129 he a woman H802 , and brought H935 her unto H413 the man H120 .
|
23. அப்பொழுது அவன், “இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி; அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை. அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது. அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள். அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான். PS
|
23. And Adam H121 said H559 , This H2063 is now H6471 bone H6106 of my bones H4480 H6106 , and flesh H1320 of my flesh H4480 H1320 : she H2063 shall be called H7121 Woman H802 , because H3588 she H2063 was taken H3947 out of Man H4480 H376 .
|
24. அதனால் தான் மனிதன் தன் தாயையும் தகப்பனையும் விட்டு மனைவியோடு சேர்ந்துகொள்ளுகிறான். இதனால் இருவரும் ஒரே உடலாகிவிடுகின்றனர். PEPS
|
24. Therefore H5921 H3651 shall a man H376 leave H5800 H853 his father H1 and his mother H517 , and shall cleave H1692 unto his wife H802 : and they shall be H1961 one H259 flesh H1320 .
|
25. மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாக இருந்தாலும் அவர்கள் வெட்கப்படவில்லை. PE
|
25. And they were H1961 both H8147 naked H6174 , the man H120 and his wife H802 , and were not H3808 ashamed H954 .
|