Bible Books

10
:
2

1. {#1இஸ்ரவேலின் செல்வமே, விக்கிரகத் தொழுகைக்கு வழி நடத்தியது } QSஇஸ்ரவேல் ஏராளமாகக் கனிகளைக் கொடுக்கிற திராட்சைக்கொடியைப் போன்றவன். QEQS2ஆனால் இஸ்ரவேல் மேலும் மேலும் மிகுதியாகப் பொருட்களைப் பெற்றதும் அந்நிய தெய்வங்களைக் கௌரவிக்க மென்மேலும் பலிபீடங்களைக் கட்டினான். QEQSஅவனுடைய நாடு மேலும் மேலும் வளம் பெற்றது. QEQS2ஆகவே அவன் மேலும் மேலும் அந்நிய தெய்வத்தை கௌரவிக்கக் கற்களை அமைத்தான். QE
1. Israel H3478 is an empty H1238 vine H1612 , he bringeth forth H7737 fruit H6529 unto himself : according to the multitude H7230 of his fruit H6529 he hath increased H7235 the altars H4196 ; according to the goodness H2896 of his land H776 they have made goodly H3190 images H4676 .
2. QSஇஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஏமாற்ற முயன்றார்கள். QEQS2ஆனால் இப்போது அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். QEQSகர்த்தர் அவர்கள் பலிபீடங்களை உடைப்பார். QEQS2அவர் அவர்கள் நினைவு கற்களை அழிப்பார். QE
2. Their heart H3820 is divided H2505 ; now H6258 shall they be found faulty H816 : he H1931 shall break down H6202 their altars H4196 , he shall spoil H7703 their images H4676 .
3. {#1இஸ்ரவேலர்களின் பொல்லாத முடிவுகள் } PSஇப்போது இஸ்ரவேலர்கள் கூறுகிறார்கள்: “நமக்கு அரசன் இல்லை நாம் கர்த்தரை கௌரவிப்பதில்லை. அவருடைய அரசன் நம்மை ஒன்றும் செய்யமுடியாது!” PE
3. For H3588 now H6258 they shall say H559 , We have no H369 king H4428 , because H3588 we feared H3372 not H3808 H853 the LORD H3068 ; what H4100 then should a king H4428 do H6213 to us?
4. PSஅவர்கள் வாக்குறுதிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்களை மட்டுமே சொல்கின்றனர். அவர்கள் தமது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. அவர்கள் மற்ற நாடுகளோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார்கள். தேவன் அந்த உடன்படிக்கையை விரும்பவில்லை. நீதிபதிகள் உழுத வயல்களில் முளைத்திருக்கும் விஷத் தன்மையுள்ள களைகள் போன்று உள்ளார்கள். PE
4. They have spoken H1696 words H1697 , swearing H422 falsely H7723 in making H3772 a covenant H1285 : thus judgment H4941 springeth up H6524 as hemlock H7219 in H5921 the furrows H8525 of the field H7704 .
5. PSசமாரிய ஜனங்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக் குட்டியை ஆராதிக்கிறார்கள். அந்த ஜனங்கள் உண்மையில் அழுவார்கள். அந்த ஆசாரியர்கள் உண்மையில் அழுவார்கள். ஏனென்றால் அவர்களது அழகான விக்கிரகம் போய்விட்டது. அது தூக்கிச் செல்லப்பட்டது.
5. The inhabitants H7934 of Samaria H8111 shall fear H1481 because of the calves H5697 of Beth H1007 -aven: for H3588 the people H5971 thereof shall mourn H56 over H5921 it , and the priests H3649 thereof that rejoiced H1523 on H5921 it, for H5921 the glory H3519 thereof, because H3588 it is departed H1540 from H4480 it.
6. அசீரியாவின் பேரரசனுக்கு அன்பளிப்பாக அவ்விக்கிரகம் கொண்டுப்போகப்பட்டது. அவன் எப்பிராயீமின் அவமானகரமான விக்கிரகத்தை வைத்துக்கொள்வான். இஸ்ரவேல் அதன் விக்கிரகத்தினிமித்தம் அவமானம் அடையும்.
6. It shall be also H1571 carried H2986 unto Assyria H804 for a present H4503 to king H4428 Jareb H3377 : Ephraim H669 shall receive H3947 shame H1317 , and Israel H3478 shall be ashamed H954 of his own counsel H4480 H6098 .
7. சமாரியாவின் அந்நிய தெய்வம் அழிக்கப்படும். இது நீர்ப்பரப்பின் மேலே மிதக்கும் மரத்துண்டைப் போன்று இருக்கும். PE
7. As for Samaria H8111 , her king H4428 is cut off H1820 as the foam H7110 upon H5921 H6440 the water H4325 .
8. PSஇஸ்ரவேல் பாவம் செய்தது. பல உயர் மேடைகளைக் கட்டியது. ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும். அவர்கள் பலிபீடங்களில் முட்செடிகளும், களைகளும் வளரும். பிறகு அவர்கள் மலைகளிடம், “எங்களை மூடுங்கள்!” என்றும் குன்றுகளிடம் “எங்கள் மேல் விழுங்கள்” என்றும் கூறுவார்கள். PE
8. The high places H1116 also of Aven H206 , the sin H2403 of Israel H3478 , shall be destroyed H8045 : the thorn H6975 and the thistle H1863 shall come up H5927 on H5921 their altars H4196 ; and they shall say H559 to the mountains H2022 , Cover H3680 us ; and to the hills H1389 , Fall H5307 on H5921 us.
9. {#1இஸ்ரவேல் பாவத்துக்கு விலை கொடுக்கும் } PSஇஸ்ரவேலே நீ கிபியாவின் காலத்திலிருந்து பாவம் செய்தாய். (அந்த ஜனங்கள் அங்கே தொடந்து பாவம் செய்துக்கெண்டிருக்கிறார்கள்.) கிபியாவில் அப்பொல்லாத ஜனங்களை யுத்தம் உண்மையாகவே கைப்பற்றும்.
9. O Israel H3478 , thou hast sinned H2398 from the days H4480 H3117 of Gibeah H1390 : there H8033 they stood H5975 : the battle H4421 in Gibeah H1390 against H5921 the children H1121 of iniquity H5932 did not H3808 overtake H5381 them.
10. நான் அவர்களைத் தண்டிக்க வருவேன். படைகள் அவர்களுக்கு எதிராகச் சேர்ந்துவரும். அவர்கள் இஸ்ரவேலர்களை அவர்களது இரண்டு பாவங்களுக்காகத் தண்டிப்பார்கள். PE
10. It is in my desire H185 that I should chastise H3256 them ; and the people H5971 shall be gathered H622 against H5921 them , when they shall bind H631 themselves in their two H8147 furrows H5869 .
11. PSஎப்பிராயீம் நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்ட போரடிக்கும் களத்திலுள்ள தானியங்களின் மேல் நடக்க விரும்பும், இளம் காளையைப் போன்றவன். அவன் கழுத்தில் நான் ஒரு நல்ல நுகத்தடியை மாட்டுவேன். நான் எப்பிராயீமை கயிற்றால் கட்டுவேன். பிறகு யூதா உழவுசெய்யத் தொடங்குவான். யாக்கோபு தானாகவே பரம்படிப்பான். PE
11. And Ephraim H669 is as a heifer H5697 that is taught H3925 , and loveth H157 to tread out H1758 the corn ; but I H589 passed over H5674 upon H5921 her fair H2898 neck H6677 : I will make Ephraim H669 to ride H7392 ; Judah H3063 shall plow H2790 , and Jacob H3290 shall break his clods H7702 .
12. PSநீ நன்மையை நட்டால் உண்மையான அன்பை அறுவடை செய்வாய். உன் நிலத்தை உழு. கர்த்தரோடு நீ அறுவடை செய்வாய். அவர் வருவார். அவர் உன் மீது நன்மையை மழைப்போன்று பொழியச் செய்வார். PE
12. Sow H2232 to yourselves in righteousness H6666 , reap H7114 in H6310 mercy H2617 ; break up H5214 your fallow ground H5215 : for it is time H6256 to seek H1875 H853 the LORD H3068 , till H5704 he come H935 and rain H3384 righteousness H6664 upon you.
13. PSஆனால் நீ தீமையை நட்டாய். நீ துன்பத்தை அறுவடை செய்தாய். நீ உன் பொய்களின் கனியை உண்டாய். ஏனென்றால் நீ உன் அதிகாரத்தையும் உன் வீரர்களையும் நம்பியிருந்தாய்.
13. Ye have plowed H2790 wickedness H7562 , ye have reaped H7114 iniquity H5766 ; ye have eaten H398 the fruit H6529 of lies H3585 : because H3588 thou didst trust H982 in thy way H1870 , in the multitude H7230 of thy mighty men H1368 .
14. எனவே உனது படைகள் யுத்தத்தின் பேரொலியைக் கேட்கும். உனது எல்லா அரண்களும் அழிக்கப்படும். இது பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல் இருக்கும். அப்போர்க்காலத்தில் தாய்மார்கள் தம் குழந்தைகளோடு கொல்லப்பட்டார்கள்.
14. Therefore shall a tumult H7588 arise H6965 among thy people H5971 , and all H3605 thy fortresses H4013 shall be spoiled H7703 , as Shalman H8020 spoiled H7701 Beth H1009 -arbel in the day H3117 of battle H4421 : the mother H517 was dashed in pieces H7376 upon H5921 her children H1121 .
15. உனக்கு அது பெத்தேலில் ஏற்படும். ஏனென்றால் நீ ஏராளமான பாவங்களைச் செய்தாய். அந்த நாள் தொடங்கும்போது இஸ்ரவேலின் அரசன் முழுமையாக அழிக்கப்படுவான். PE
15. So H3602 shall Bethel H1008 do H6213 unto you because H4480 H6440 of your great wickedness H7451 H7451 : in a morning H7837 shall the king H4428 of Israel H3478 utterly be cut off H1820 H1820 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×