|
|
1. {#1தேவன் தனது சிறப்புக்குரிய தாசனை அழைக்கிறார் } QSதொலை தூர இடங்களில் வாழும் ஜனங்களே, என்னைக் கவனியுங்கள்! QEQS2பூமியில் வாழும் ஜனங்களே, கவனியுங்கள்! QEQSநான் பிறப்பதற்கு முன்னரே கர்த்தர் தமக்குப் பணிபுரிய அழைத்தார். QEQS2நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கர்த்தர் என் பெயரைச் சொல்லி அழைத்தார். QE
|
1. Listen H8085 , O isles H339 , unto H413 me ; and hearken H7181 , ye people H3816 , from far H4480 H7350 ; The LORD H3068 hath called H7121 me from the womb H4480 H990 ; from the bowels H4480 H4578 of my mother H517 hath he made mention H2142 of my name H8034 .
|
2. QSநான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார். QEQSஅவர் என்னைக் கூர்மையான வாளைப்போன்று பயன்படுத்துகிறார். QEQS2அவர் என்னைக் காப்பாற்றுகிறார். தமது கையில் மறைக்கிறார். QEQSகர்த்தர் என்னைக் கூர்மையான அம்பைப் போன்று பயன்படுத்துகிறார். QEQS2கர்த்தர் என்னை அம்பு பையில் மறைத்து வைக்கிறார். QEPBR
|
2. And he hath made H7760 my mouth H6310 like a sharp H2299 sword H2719 ; in the shadow H6738 of his hand H3027 hath he hid H2244 me , and made H7760 me a polished H1305 shaft H2671 ; in his quiver H827 hath he hid H5641 me;
|
3. QSகர்த்தர் என்னிடம் சொன்னார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன். QEQS2நான் உனக்கு அற்புதங்களைச் செய்வேன்.” QEPBR
|
3. And said H559 unto me, Thou H859 art my servant H5650 , O Israel H3478 , in whom H834 I will be glorified H6286 .
|
4. QSநான் சொன்னேன், “நான் வீணாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன். QEQS2நான் முழுவதுமாய் என்னை வெளிப்படுத்துகிறேன். ஆனால் பயனற்றவற்றையே செய்தேன். QEQSநான் எனது வல்லமை முழுவதையும் பயன்படுத்துகிறேன். QEQS2ஆனால் உண்மையில் நான் எதையும் செய்யவில்லை. QEQSஎனவே, என்னுடன் எதைச் செய்வது என கர்த்தர் முடிவு செய்ய வேண்டும். QEQS2தேவன் எனது விருதினை முடிவுசெய்ய வேண்டும். QE
|
4. Then I H589 said H559 , I have labored H3021 in vain H7385 , I have spent H3615 my strength H3581 for naught H8414 , and in vain H1892 : yet surely H403 my judgment H4941 is with H854 the LORD H3068 , and my work H6468 with H854 my God H430 .
|
5. QSஎன்னைக் கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார். QEQS2எனவே, நான் அவரது தாசனாக இருக்க முடியும். QEQS2நான் யாக்கோபையும் இஸ்ரவேலையும் அவரிடம் திரும்ப அழைத்துச் செல்லமுடியும். QEQSகர்த்தர் என்னைக் கௌரவிப்பார். QEQS2நான் எனது தேவனிடமிருந்து எனது பலத்தைப் பெறுவேன்,” கர்த்தர் என்னிடம் சொன்னார், QEPBR
|
5. And now H6258 , saith H559 the LORD H3068 that formed H3335 me from the womb H4480 H990 to be his servant H5650 , to bring Jacob again H7725 H3290 to H413 him , Though Israel H3478 be not gathered H622 , yet shall I be glorious H3513 in the eyes H5869 of the LORD H3068 , and my God H430 shall be H1961 my strength H5797 .
|
6. QS“நீ எனக்கு மிக முக்கியமான தாசன். QEQS2யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய். QEQSஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது. QEQS2அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன். QEQS2பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.” QEPBR
|
6. And he said H559 , It is a light thing H7043 that thou shouldest be H4480 H1961 my servant H5650 to raise up H6965 H853 the tribes H7626 of Jacob H3290 , and to restore H7725 the preserved H5341 of Israel H3478 : I will also give H5414 thee for a light H216 to the Gentiles H1471 , that thou mayest be H1961 my salvation H3444 unto H5704 the end H7097 of the earth H776 .
|
7. QSகர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர். QEQS2இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன். QEQSஅவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள். QEQS2ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள். QEQSஅவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள். QEQS2பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்” QEPBR PSஇது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே. PE
|
7. Thus H3541 saith H559 the LORD H3068 , the Redeemer H1350 of Israel H3478 , and his Holy One H6918 , to him whom man H5315 despiseth H960 , to him whom the nation H1471 abhorreth H8581 , to a servant H5650 of rulers H4910 , Kings H4428 shall see H7200 and arise H6965 , princes H8269 also shall worship H7812 , because of H4616 the LORD H3068 that H834 is faithful H539 , and the Holy One H6918 of Israel H3478 , and he shall choose H977 thee.
|
8. {#1இரட்சிப்பின் நாள் } QSகர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது. QEQS2அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். QEQSநான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். QEQS2அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். QEQSநான் உன்னைப் பாதுகாப்பேன். QEQS2எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். QEQSஇப்போது நாடு அழிக்கப்படுகிறது. QEQS2ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய். QE
|
8. Thus H3541 saith H559 the LORD H3068 , In an acceptable H7522 time H6256 have I heard H6030 thee , and in a day H3117 of salvation H3444 have I helped H5826 thee : and I will preserve H5341 thee , and give H5414 thee for a covenant H1285 of the people H5971 , to establish H6965 the earth H776 , to cause to inherit H5157 the desolate H8074 heritages H5159 ;
|
9. QSநீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள், QEQS2‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’ QEQSஇருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள், QEQS2‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’ QEQSஜனங்கள் பயணம் செய்யும்போது சாப்பிடுவார்கள். QEQS2காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள். QE
|
9. That thou mayest say H559 to the prisoners H631 , Go forth H3318 ; to them that H834 are in darkness H2822 , Show yourselves H1540 . They shall feed H7462 in H5921 the ways H1870 , and their pastures H4830 shall be in all H3605 high places H8205 .
|
10. QSஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள். QEQS2வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது. QEQSஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார். QEQS2அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார். QE
|
10. They shall not H3808 hunger H7456 nor H3808 thirst H6770 ; neither H3808 shall the heat H8273 nor sun H8121 smite H5221 them: for H3588 he that hath mercy H7355 on them shall lead H5090 them , even by H5921 the springs H4002 of water H4325 shall he guide H5095 them.
|
11. QSநான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன். QEQS2மலைகள் தரைமட்டமாக்கப்படும். QEQS2தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும். QEPBR
|
11. And I will make H7760 all H3605 my mountains H2022 a way H1870 , and my highways H4546 shall be exalted H7311 .
|
12. QS“பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். QEQS2வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். QEQS2எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.” QEPBR
|
12. Behold H2009 , these H428 shall come H935 from far H4480 H7350 : and, lo H2009 , these H428 from the north H4480 H6828 and from the west H4480 H3220 ; and these H428 from the land H4480 H776 of Sinim H5515 .
|
13. QSவானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். QEQS2மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும். QEQSஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார். QEQS2கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார். QEPBR
|
13. Sing H7442 , O heavens H8064 ; and be joyful H1523 , O earth H776 ; and break forth H6476 into singing H7440 , O mountains H2022 : for H3588 the LORD H3068 hath comforted H5162 his people H5971 , and will have mercy H7355 upon his afflicted H6041 .
|
14. QSஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். QEQS2எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.” QEPBR
|
14. But Zion H6726 said H559 , The LORD H3068 hath forsaken H5800 me , and my Lord H136 hath forgotten H7911 me.
|
15. QSஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது! QEQS2ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா?இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது! QEQSஆனால் அவள் மறந்தாலும் QEQS2நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது. QE
|
15. Can a woman H802 forget H7911 her sucking child H5764 , that she should not have compassion H4480 H7355 on the son H1121 of her womb H990 ? yea H1571 , they H428 may forget H7911 , yet will I H595 not H3808 forget H7911 thee.
|
16. QSபார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். QEQS2நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்! QE
|
16. Behold H2005 , I have graven H2710 thee upon H5921 the palms of my hands H3709 ; thy walls H2346 are continually H8548 before H5048 me.
|
17. QSஉனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள். QEQS2ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்! QE
|
17. Thy children H1121 shall make haste H4116 ; thy destroyers H2040 and they that made thee waste H2717 shall go forth H3318 of H4480 thee.
|
18. QSமேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்! QEQS2உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.” QEQS“என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர். QEQS2உங்கள் பிள்ளைகள் நகைகளைப் போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். QEQS2உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள். QEPBR
|
18. Lift up H5375 thine eyes H5869 round about H5439 , and behold H7200 : all H3605 these gather themselves together H6908 , and come H935 to thee. As I H589 live H2416 , saith H5002 the LORD H3068 , thou shalt surely H3588 clothe H3847 thee with them all H3605 , as with an ornament H5716 , and bind H7194 them on thee , as a bride H3618 doeth .
|
19. QS“இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள், QEQS2உங்கள் தேசம் பயனற்றது. QEQSஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள். QEQS2உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள். QE
|
19. For H3588 thy waste H2723 and thy desolate places H8074 , and the land H776 of thy destruction H2035 , shall even H3588 now H6258 be too narrow H3334 by reason of the inhabitants H4480 H3427 , and they that swallowed thee up H1104 shall be far away H7368 .
|
20. QSநீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள். QEQS2ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது. QEQS2நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள். QE
|
20. The children H1121 which thou shalt have , after thou hast lost the other H7923 , shall say H559 again H5750 in thine ears H241 , The place H4725 is too strait H6862 for me : give place H5066 to me that I may dwell H3427 .
|
21. QSபிறகு நீ உனக்குள்ளேயே, QEQS2‘இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது. QEQSநான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன். QEQS2நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன். QEQSஎனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது? QEQS2பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன். QEQS2இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?’ ” QEMSஎன்று சொல்லிக்கொள்வாய். MEPBR
|
21. Then shalt thou say H559 in thine heart H3824 , Who H4310 hath begotten H3205 me H853 these H428 , seeing I H589 have lost my children H7909 , and am desolate H1565 , a captive H1540 , and removing to and fro H5493 ? and who H4310 hath brought up H1431 these H428 ? Behold H2005 , I H589 was left H7604 alone H905 ; these H428 , where H375 had they H1992 been ?
|
22. QSஎனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார். QEQS“பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன். QEQS2எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன். QEQSபிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள். QEQS2அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள். QE
|
22. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 , Behold H2009 , I will lift up H5375 mine hand H3027 to H413 the Gentiles H1471 , and set up H7311 my standard H5251 to H413 the people H5971 : and they shall bring H935 thy sons H1121 in their arms H2684 , and thy daughters H1323 shall be carried H5375 upon H5921 their shoulders H3802 .
|
23. QSஅரசர் உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள். QEQS2அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள். QEQSஅந்த அரசர்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள். QEQS2அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள். QEQSபிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். QEQS2என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.” QEPBR
|
23. And kings H4428 shall be H1961 thy nursing fathers H539 , and their queens H8282 thy nursing mothers H3243 : they shall bow down H7812 to thee with their face H639 toward the earth H776 , and lick up H3897 the dust H6083 of thy feet H7272 ; and thou shalt know H3045 that H3588 I H589 am the LORD H3068 : for they H834 shall not H3808 be ashamed H954 that wait H6960 for me.
|
24. QSஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது. QEQS2ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது. QE
|
24. Shall the prey H4455 be taken H3947 from the mighty H4480 H1368 , or H518 the lawful H6662 captive H7628 delivered H4422 ?
|
25. QSஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான். QEQS2இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன். QE
|
25. But H3588 thus H3541 saith H559 the LORD H3068 , Even H1571 the captives H7628 of the mighty H1368 shall be taken away H3947 , and the prey H4455 of the terrible H6184 shall be delivered H4422 : for I H595 will contend with H7378 him that contendeth with H3401 thee , and I H595 will save H3467 thy children H1121 .
|
26. QSஅந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள். QEQS2ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன். QEQS2அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும். QEQSபிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். QEQS2அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.” QE
|
26. And I will feed H398 H853 them that oppress H3238 thee with H853 their own flesh H1320 ; and they shall be drunken H7937 with their own blood H1818 , as with sweet wine H6071 : and all H3605 flesh H1320 shall know H3045 that H3588 I H589 the LORD H3068 am thy Savior H3467 and thy Redeemer H1350 , the mighty One H46 of Jacob H3290 .
|