Bible Books

:

1. கர்த்தர் என்னிடம், “எரேமியா இப்பொழுது மோசேயும் சாமுவேலும் இருந்து யூதாவின் ஜனங்களுக்காக ஜெபம் செய்தாலும் நான் இந்த ஜனங்களுக்காக இரக்கப்படுவதில்லை. என்னைவிட்டு யூத ஜனங்களை தூர அனுப்பு, அவர்களைப் போகும்படி சொல்.
1. Then said H559 the LORD H3068 unto H413 me, Though H518 Moses H4872 and Samuel H8050 stood H5975 before H6440 me, yet my mind H5315 could not H369 be toward H413 this H2088 people H5971 : cast H7971 them out of H4480 H5921 my sight H6440 , and let them go forth H3318 .
2. அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது: “சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்,
அந்த ஜனங்கள் மரிப்பார்கள்,
சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள்.
நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள்.
நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.
2. And it shall come to pass H1961 , if H3588 they say H559 unto H413 thee, Whither H575 shall we go forth H3318 ? then thou shalt tell H559 H413 them, Thus H3541 saith H559 the LORD H3068 ; Such as H834 are for death H4194 , to death H4194 ; and such as H834 are for the sword H2719 , to the sword H2719 ; and such as H834 are for the famine H7458 , to the famine H7458 ; and such as H834 are for the captivity H7628 , to the captivity H7628 .
3. நான் அவர்களுக்கு எதிராக நான்கு வகை அழிவு சக்திகளை அனுப்புவேன்”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது.
“நான் எதிரியை ஒரு வாளோடு கொல்வதற்கு அனுப்புவேன்.
நான் நாய்களை அவர்களது உடல்களை வெளியே இழுத்துவர அனுப்புவேன்.
நான் வானத்து பறவைகளையும், காட்டு மிருகங்களையும்
அவர்களது உடல்களை உண்ணவும் அழிக்கவும் அனுப்புவேன்.
3. And I will appoint H6485 over H5921 them four H702 kinds H4940 , saith H5002 the LORD H3068 : H853 the sword H2719 to slay H2026 , and the dogs H3611 to tear H5498 , and the fowls H5775 of the heaven H8064 , and the beasts H929 of the earth H776 , to devour H398 and destroy H7843 .
4. நான் யூதாவின் ஜனங்களை பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும்
ஒரு பயங்கரமான செயலுக்கான உதாரணமாகச் செய்வேன்.
நான் இதனை யூதா ஜனங்களுக்காகச் செய்வேன்.
ஏனென்றால், மனாசே எருசலேமில் செய்ததுதான்.
மனாசே எசேக்கியா அரசனின் மகன்.
மனாசே யூதாவின் அரசன்.”
4. And I will cause H5414 them to be removed H2189 into all H3605 kingdoms H4467 of the earth H776 , because of H1558 Manasseh H4519 the son H1121 of Hezekiah H3169 king H4428 of Judah H3063 , for H5921 that which H834 he did H6213 in Jerusalem H3389 .
5. “உனக்காக எவனும் வருத்தப்படமாட்டான்.
எருசலேம் நகரமே, எவனும் உனக்காக பரிதாபப்படவோ அழவோமாட்டான்.
எவனும் ‘நீ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்க தனது வழியிலிருந்து திரும்பிக் கேட்கமாட்டான்!
5. For H3588 who H4310 shall have pity H2550 upon H5921 thee , O Jerusalem H3389 ? or who H4310 shall bemoan H5110 thee? or who H4310 shall go aside H5493 to ask H7592 how thou doest H7965 ?
6. எருசலேமே, நீ என்னை விட்டு விலகினாய்”
இந்தச் செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது:
“மீண்டும் மீண்டும் என்னை விட்டு விலகினாய் எனவே,
நான் உன்னைத் தண்டித்து அழிப்பேன்.
நான் உனது தண்டனையை நிறுத்தி வைத்தே களைத்துப்போனேன்.
6. Thou H859 hast forsaken H5203 me, saith H5002 the LORD H3068 , thou art gone H1980 backward H268 : therefore will I stretch out H5186 H853 my hand H3027 against H5921 thee , and destroy H7843 thee ; I am weary H3811 with repenting H5162 .
7. நான் எனது தூற்றுக் கட்டையால் யூதா ஜனங்களைத் தனியாகப் பிரித்துப்போடுவேன்.
நான் அவர்களை நகர வாசல்களில் சிதறச் செய்வேன்.
எனது ஜனங்கள் மாறவில்லை.
எனவே, நான் அவர்களை அழிப்பேன்.
நான் அவர்களது பிள்ளைகளை வெளியே எடுப்பேன்.
7. And I will fan H2219 them with a fan H4214 in the gates H8179 of the land H776 ; I will bereave H7921 them of children , I will destroy H6 H853 my people H5971 , since they return H7725 not H3808 from their ways H4480 H1870 .
8. பல பெண்கள் தம் கணவனை இழப்பார்கள்.
கடற்கரையில் உள்ள மணல்களை விட விதவைகள் மிகுதியாக இருப்பார்கள்.
மதிய வேளையில் நான் அழிக்கிறவனை அழைத்து வருவேன்.
யூதாவிலுள்ள இளைஞர்களின் தாய்மார்களை அழிக்கிறவன் தாக்குவான்.
நான் யூதா ஜனங்களுக்கு துன்பத்தையும் பயத்தையும் கொண்டு வருவேன்.
மிக விரைவில் இது நிகழுமாறு நான் செய்வேன்.
8. Their widows H490 are increased H6105 to me above the sand H4480 H2344 of the seas H3220 : I have brought H935 upon them against H5921 the mother H517 of the young men H970 a spoiler H7703 at noonday H6672 : I have caused him to fall H5307 upon H5921 it suddenly H6597 , and terrors H928 upon the city H5892 .
9. எதிரி தன் வாள்களால் தாக்கி ஜனங்களைக் கொல்வான்.
யூதாவிலுள்ள மீதியிருப்பவர்களை அவர்கள் கொல்வார்கள்.
ஒரு பெண்ணுக்கு ஏழு மகன்கள் இருக்கலாம்.
ஆனாலும் அவர்கள் மரித்துப்போவார்கள்.
அவள் பலவீனமாகி மூச்சுவிடமுடியாத நிலை அடையும்வரை அழுவாள்.
அவள் திகைப்பும் குழப்பமும் அடைவாள்.
அவளது ஒளிமயமான பகல் துன்பமான இருட்டாகும்.”
9. She that hath borne H3205 seven H7651 languisheth H535 : she hath given up H5301 the ghost H5315 ; her sun H8121 is gone down H935 while H5750 it was yet day H3119 : she hath been ashamed H954 and confounded H2659 : and the residue H7611 of them will I deliver H5414 to the sword H2719 before H6440 their enemies H341 , saith H5002 the LORD H3068 .
10. {எரேமியா மீண்டும் தேவனிடம் முறையிடுகிறான்} PS தாயே! நீ எனக்கு பிறப்பைக் கொடுத்ததற்காக
நான் (எரேமியா) வருந்துகிறேன்.
தேசத்துக்கெல்லாம் வாதும் வழக்கும் உள்ளவனாக நான் இருக்கிறேன்.
நான் கடன் கொடுத்ததுமில்லை,
கடன் வாங்கியதுமில்லை.
ஆனால் ஒவ்வொருவனும் என்னை சபிக்கிறான். PEPS
10. Woe H188 is me , my mother H517 , that H3588 thou hast borne H3205 me a man H376 of strife H7379 and a man H376 of contention H4066 to the whole H3605 earth H776 ! I have neither H3808 lent on usury H5383 , nor H3808 men have lent to me on usury H5383 ; yet every one H3605 of them doth curse H7043 me.
11. உண்மையாக கர்த்தாவே, நான் உமக்கு நன்கு தொண்டு செய்துள்ளேன். PEPS நெருக்கடி நேரத்தில் என் பகைவர்களைக்குறித்து உம்மிடம் ஜெபம் செய்தேன்.
11. The LORD H3068 said H559 , Verily H518 H3808 it shall be well H2896 with thy remnant H7611 ; verily H518 H3808 I will cause H853 the enemy H341 to entreat H6293 thee well in the time H6256 of evil H7451 and in the time H6256 of affliction H6869 .
12. {தேவன் எரேமியாவிற்குப் பதிலளிக்கிறார்} PS “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட
உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய்.
வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன்.
எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது.
12. Shall iron H1270 break H7489 the northern H4480 H6828 iron H1270 and the steel H5178 ?
13. யூதாவின் ஜனங்களுக்குப் பல பொக்கிஷங்கள் உள்ளன.
நான் அவற்றை மற்ற ஜனங்களுக்குக் கொடுப்பேன்.
அந்த மற்றவர்கள் அச்செல்வத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.
நான் அவர்களுக்கு அச்செல்வத்தைக் கொடுப்பேன்.
ஏனென்றால் யூதாவிடம் பல பாவங்கள் உள்ளன.
யூதாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஜனங்கள் பாவம் செய்தனர்.
13. Thy substance H2428 and thy treasures H214 will I give H5414 to the spoil H957 without H3808 price H4242 , and that for all H3605 thy sins H2403 , even in all H3605 thy borders H1366 .
14. யூதாவின் ஜனங்களே! நான் உங்களை உமது பகைவர்களின் அடிமைகளாக்குவேன்.
நீங்கள் எப்போதும் அறிந்திராத நாடுகளில் அடிமைகளாக இருப்பீர்கள்.
நான் மிகக் கோபமாக இருக்கிறேன்.
எனது கோபம் சூடான நெருப்பு போல் உள்ளது.
நீ எரிக்கப்படுவாய்.”
14. And I will make thee to pass H5674 with H854 thine enemies H341 into a land H776 which thou knowest H3045 not H3808 : for H3588 a fire H784 is kindled H6919 in mine anger H639 , which shall burn H3344 upon H5921 you.
15. கர்த்தாவே! நீர் என்னை அறிவீர்.
என்னை நினைவில் வைத்துள்ளீர்.
என்னை கவனித்துக்கொள்வீர்.
ஜனங்கள் என்னைப் புண்படுத்துகிறார்கள்.
அந்த ஜனங்களுக்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்.
நீர் ஜனங்களோடு பொறுமையாக இருக்கிறீர்.
நீர் அவர்களுடன் பொறுமையாக இருப்பதால்
என்னை அழித்து விடாதேயும்.
என்னை நினைத்துப் பாரும்.
கர்த்தாவே நான் உமக்காக அடைந்த வலியை எண்ணிப் பாரும்.
15. O LORD H3068 , thou H859 knowest H3045 : remember H2142 me , and visit H6485 me , and revenge H5358 me of my persecutors H4480 H7291 ; take H3947 me not H408 away in thy longsuffering H750 H639 : know H3045 that for H5921 thy sake I have suffered H5375 rebuke H2781 .
16. உமது செய்தி எனக்கு வந்தது.
நான் உமது வார்த்தைகளை உண்டேன்.
உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று.
நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன்.
உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
16. Thy words H1697 were found H4672 , and I did eat H398 them ; and thy word H1697 was H1961 unto me the joy H8342 and rejoicing H8057 of mine heart H3824 : for H3588 I am called H7121 by H5921 thy name H8034 , O LORD H3068 God H430 of hosts H6635 .
17. நான் சிரிப்பும் வேடிக்கையும் செய்கிற கூட்டத்தில்
ஒருபோதும் இருந்ததில்லை.
உமது நோக்கம் என்மேல் இருப்பதால் நான் எப்போதும் தனியாகவே இருக்கிறேன்.
என்னைச் சுற்றிலும் தீமை நடக்கும்போது, நீர் என்னைக் கோபத்தால் நிரப்பினீர்.
17. I sat H3427 not H3808 in the assembly H5475 of the mockers H7832 , nor rejoiced H5937 ; I sat H3427 alone H910 because H4480 H6440 of thy hand H3027 : for H3588 thou hast filled H4390 me with indignation H2195 .
18. நான் ஏன் இன்னும் காயப்படுத்தப்படுகிறேன்?
என்று எனக்குப் புரியவில்லை.
எனது காயங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?
அல்லது குணப்படுத்த முடியவில்லை?
என்பது எனக்குப் புரியவில்லை.
கர்த்தாவே! நீர் மாறியிருக்கிறீர் என நினைக்கிறேன்.
நீர் ஊற்று வறண்டு போனதுபோல இருக்கிறீர்.
நீர் ஊற்று ஒன்று நின்றுவிட்டது போல இருக்கிறீர்.
18. Why H4100 is H1961 my pain H3511 perpetual H5331 , and my wound H4347 incurable H605 , which refuseth H3985 to be healed H7495 ? wilt thou be altogether H1961 H1961 unto me as H3644 a liar H391 , and as waters H4325 that fail H3808 H539 ?
19. பிறகு, கர்த்தர், “எரேமியா, நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால், பிறகு நான் உன்னைத் தண்டிக்கமாட்டேன்.
நீ மாறி என்னிடம் திரும்பிவந்தால்,
நீ எனக்கு சேவை செய்யலாம்.
நீ பயனற்ற வார்த்தைகளைப் பேசாமல்,
முக்கியமானவற்றைப்பற்றி பேசினால் பின் நீ எனக்காகப் பேசமுடியும்.
யூதாவின் ஜனங்கள் மாறி உன்னிடம் திரும்பி வருவார்கள்.
ஆனால் நீ மாறி அவர்களைப்போல் இருக்க வேண்டாம்.
19. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 , If H518 thou return H7725 , then will I bring thee again H7725 , and thou shalt stand H5975 before H6440 me : and if H518 thou take forth H3318 the precious H3368 from the vile H4480 H2151 , thou shalt be H1961 as my mouth H6310 : let them return H7725 unto H413 thee ; but return H7725 not H3808 thou H859 unto H413 them.
20. நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன்.
அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக,
வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள்.
யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்.
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உனக்கு உதவுவேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
20. And I will make H5414 thee unto this H2088 people H5971 a fenced H1219 brazen H5178 wall H2346 : and they shall fight H3898 against H413 thee , but they shall not H3808 prevail H3201 against thee: for H3588 I H589 am with H854 thee to save H3467 thee and to deliver H5337 thee, saith H5002 the LORD H3068 .
21. “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன்.
அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள்.
ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.” PE
21. And I will deliver H5337 thee out of the hand H4480 H3027 of the wicked H7451 , and I will redeem H6299 thee out of the hand H4480 H3709 of the terrible H6184 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×