Bible Books

:

1. {#1சிம்சோனின் பிறப்பு } PSமீண்டும் இஸ்ரவேலர்கள் தீயசெல்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். எனவே பெலிஸ்தியர் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆள்வதற்கு அனுமதித்தார். PE
1. And the children H1121 of Israel H3478 did H6213 evil H7451 again H3254 in the sight H5869 of the LORD H3068 ; and the LORD H3068 delivered H5414 them into the hand H3027 of the Philistines H6430 forty H705 years H8141 .
2. PSசோரா என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் மனோவா. அவன் தாண் கோத்திரத்தைச் சார்ந்தவன். மனோவாவின் மனைவி குழந்தைகளின்றி மலடியாக இருந்தாள்.
2. And there was H1961 a certain H259 man H376 of Zorah H4480 H6681 , of the family H4480 H4940 of the Danites H1839 , whose name H8034 was Manoah H4495 ; and his wife H802 was barren H6135 , and bore H3205 not H3808 .
3. கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவியின் முன் தோன்றி, “நீ பிள்ளை இல்லாதவளாயிருக்கிறாய், ஆனால் நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய்.
3. And the angel H4397 of the LORD H3068 appeared H7200 unto H413 the woman H802 , and said H559 unto H413 her, Behold H2009 now H4994 , thou H859 art barren H6135 , and bearest H3205 not H3808 : but thou shalt conceive H2029 , and bear H3205 a son H1121 .
4. திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே. அசுத்தமான உணவு எதையும் உண்ணாதே.
4. Now H6258 therefore beware H8104 , I pray thee H4994 , and drink H8354 not H408 wine H3196 nor strong drink H7941 , and eat H398 not H408 any H3605 unclean H2931 thing :
5. ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான். PE
5. For H3588 , lo H2009 , thou shalt conceive H2029 , and bear H3205 a son H1121 ; and no H3808 razor H4177 shall come H5927 on H5921 his head H7218 : for H3588 the child H5288 shall be H1961 a Nazarite H5139 unto God H430 from H4480 the womb H990 : and he H1931 shall begin H2490 to deliver H3467 H853 Israel H3478 out of the hand H4480 H3027 of the Philistines H6430 .
6. PSஅப்போது அப்பெண் தன் கணவனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள். அவள், “தேவனிடமிருந்து ஒரு மனிதன் என்னிடம் வந்தார். அவர் தேவன் அனுப்பிய தூதனைப் போன்றிருந்தார். அவர் என்னை பயமடையச் செய்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் விசாரிக்கவில்லை. அவர் தன் பெயரையும் எனக்குச் சொல்லவில்லை.
6. Then the woman H802 came H935 and told H559 her husband H376 , saying H559 , A man H376 of God H430 came H935 unto H413 me , and his countenance H4758 was like the countenance H4758 of an angel H4397 of God H430 , very H3966 terrible H3372 : but I asked H7592 him not H3808 whence H335 H4480 H2088 he H1931 was , neither H3808 told H5046 he me his name H8034 :
7. ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள். PE
7. But he said H559 unto me, Behold H2009 , thou shalt conceive H2029 , and bear H3205 a son H1121 ; and now H6258 drink H8354 no H408 wine H3196 nor strong drink H7941 , neither H408 eat H398 any H3605 unclean H2932 thing : for H3588 the child H5288 shall be H1961 a Nazarite H5139 to God H430 from H4480 the womb H990 to H5704 the day H3117 of his death H4194 .
8. PSபின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற மகனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான். PE
8. Then Manoah H4495 entreated H6279 H413 the LORD H3068 , and said H559 , O H994 my Lord H136 , let the man H376 of God H430 which H834 thou didst send H7971 come H935 again H5750 unto H413 us , and teach H3384 us what H4100 we shall do H6213 unto the child H5288 that shall be born H3205 .
9. PSதேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள்.
9. And God H430 hearkened H8085 to the voice H6963 of Manoah H4495 ; and the angel H4397 of God H430 came H935 again H5750 unto H413 the woman H802 as she H1931 sat H3427 in the field H7704 : but Manoah H4495 her husband H376 was not H369 with H5973 her.
10. எனவே அவள் தன் கணவனிடம் ஓடி, “அந்த மனிதன் வந்திருக்கிறார்! அன்று என்னிடம் வந்த அதே மனிதன்!” என்றாள். PE
10. And the woman H802 made haste H4116 , and ran H7323 , and showed H5046 her husband H376 , and said H559 unto H413 him, Behold H2009 , the man H376 hath appeared H7200 unto H413 me, that H834 came H935 unto H413 me the other day H3117 .
11. PSமனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். PEPSதூதன், “நானே” என்றான். PE
11. And Manoah H4495 arose H6965 , and went H1980 after H310 his wife H802 , and came H935 to H413 the man H376 , and said H559 unto him, Art thou H859 the man H376 that H834 spakest H1696 unto H413 the woman H802 ? And he said H559 , I H589 am .
12. PSமனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான். PE
12. And Manoah H4495 said H559 , Now H6258 let thy words H1697 come to pass H935 . How H4100 shall we order H1961 H4941 the child H5288 , and how shall we do H4639 unto him?
13. PSகர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.
13. And the angel H4397 of the LORD H3068 said H559 unto H413 Manoah H4495 , Of all H4480 H3605 that H834 I said H559 unto H413 the woman H802 let her beware H8104 .
14. திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான். PE
14. She may not H3808 eat H398 of any H4480 H3605 thing that H834 cometh H3318 of the vine H4480 H1612 , neither H408 let her drink H8354 wine H3196 or strong drink H7941 , nor H408 eat H398 any H3605 unclean H2932 thing : all H3605 that H834 I commanded H6680 her let her observe H8104 .
15. PSஅப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, “நீர் சற்றுத் தங்கிச் செல்வதை விரும்புகிறோம். ஒரு வெள்ளாட்டுக் குட்டியை நீர் உண்பதற்காகச் சமைத்து வர விரும்புகிறோம்” என்றான். PE
15. And Manoah H4495 said H559 unto H413 the angel H4397 of the LORD H3068 , I pray thee H4994 , let us detain H6113 thee , until we shall have made ready H6213 a kid H1423 H5795 for H6440 thee.
16. PSகர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.)
16. And the angel H4397 of the LORD H3068 said H559 unto H413 Manoah H4495 , Though H518 thou detain H6113 me , I will not H3808 eat H398 of thy bread H3899 : and if H518 thou wilt offer H6213 a burnt offering H5930 , thou must offer H5927 it unto the LORD H3068 . For H3588 Manoah H4495 knew H3045 not H3808 that H3588 he H1931 was an angel H4397 of the LORD H3068 .
17. பின் கர்த்தருடைய தூதனிடம் மனோவா, “உமது நாமமென்ன? நீர் சொன்னது உண்மையாகவே நடந்தால் நாங்கள் உம்மை எப்படி கௌரவிக்க முடியும்? இதற்காகவே உமது நாமத்தை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றான். PE
17. And Manoah H4495 said H559 unto H413 the angel H4397 of the LORD H3068 , What H4310 is thy name H8034 , that when H3588 thy sayings H1697 come to pass H935 we may do thee honor H3513 ?
18. PSகர்த்தருடைய தூதன், “என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்” என்றார். PE
18. And the angel H4397 of the LORD H3068 said H559 unto him, Why H4100 askest H7592 thou thus H2088 after my name H8034 , seeing it H1931 is secret H6383 ?
19. PSமனோவா ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஒரு பாறையின் மேல் பலியிட்டான். அவன் ஆட்டுக் குட்டியையும் தானியக் காணிக்கையையும் அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு அன்பளிப்பாகச் செலுத்தினான்.
19. So Manoah H4495 took H3947 H853 a kid H1423 H5795 with H854 a meat offering H4503 , and offered H5927 it upon H5921 a rock H6697 unto the LORD H3068 : and the angel did H6213 wondrously H6381 ; and Manoah H4495 and his wife H802 looked on H7200 .
20. மனோவாவும் அவனது மனைவியும் நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை எழும்பிய போது கர்த்தருடைய தூதன் நெருப்பிலேயே விண்ணிற்கு எழுந்து சென்றார். PEPSமனோவாவும் அவனது மனைவியும் அதைக் கண்டு முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினார்கள்.
20. For it came to pass H1961 , when the flame H3851 went up H5927 toward heaven H8064 from off H4480 H5921 the altar H4196 , that the angel H4397 of the LORD H3068 ascended H5927 in the flame H3851 of the altar H4196 . And Manoah H4495 and his wife H802 looked on H7200 it , and fell H5307 on H5921 their faces H6440 to the ground H776 .
21. அவர் கர்த்தருடைய தூதன் என்பதை மனோவா இறுதியில் கண்டுகொண்டான். கர்த்தருடைய தூதன் மீண்டும் மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் காட்சியளிக்கவில்லை. PE
21. But the angel H4397 of the LORD H3068 did no H3808 more H3254 appear H7200 to H413 Manoah H4495 and to H413 his wife H802 . Then H227 Manoah H4495 knew H3045 that H3588 he H1931 was an angel H4397 of the LORD H3068 .
22. PSமனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான். PE
22. And Manoah H4495 said H559 unto H413 his wife H802 , We shall surely die H4191 H4191 , because H3588 we have seen H7200 God H430 .
23. PSஆனால் அவள் அவனை நோக்கி, “கர்த்தர் நம்மைக் கொல்ல விரும்பவில்லை. அவர் நம்மைக் கொல்ல விரும்பினால் நமது தகனபலியையும், தானியக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த அற்புதங்களையும் காட்டியிருக்கமாட்டார். இக்காரியங்களை அறிவித்திருக்கவும்மாட்டார்” என்றாள். PE
23. But his wife H802 said H559 unto him, If H3863 the LORD H3068 were pleased H2654 to kill H4191 us , he would not H3808 have received H3947 a burnt offering H5930 and a meat offering H4503 at our hands H4480 H3027 , neither H3808 would he have showed H7200 us H853 all H3605 these H428 things , nor H3808 would as at this time H6256 have told H8085 us such things as these H2063 .
24. PSஅவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். சிம்சோன் நன்றாக வளர்ந்தான். அவனைக் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
24. And the woman H802 bore H3205 a son H1121 , and called H7121 H853 his name H8034 Samson H8123 : and the child H5288 grew H1431 , and the LORD H3068 blessed H1288 him.
25. கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது. PE
25. And the Spirit H7307 of the LORD H3068 began H2490 to move H6470 him at times in the camp H4264 of Dan H1835 between H996 Zorah H6881 and Eshtaol H847 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×