Bible Books

:

1. {#1லேவியனான மனிதனும் அவனது வேலைக்காரியும் } PSஅக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசன் PEPSஇருக்கவில்லை. எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் ஒரு லேவியன் வாழ்ந்து வந்தான். அவனுடன் இருந்த வேலைக்காரி, அவனுக்கு மனைவியைப் போல வாழ்ந்து வந்தாள். அந்த வேலைக்காரி யூதா தேசத்துப் பெத்லெகேமைச் சேர்ந்தவள்.
1. And it came to pass H1961 in those H1992 days H3117 , when there was no H369 king H4428 in Israel H3478 , that there was H1961 a certain H376 Levite H3881 sojourning H1481 on the side H3411 of mount H2022 Ephraim H669 , who took H3947 to him a concubine H802 H6370 out of Bethlehem H4480 H1035 H3063 -judah.
2. அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள்.
2. And his concubine H6370 played the whore H2181 against H5921 him , and went away H1980 from H4480 H854 him unto H413 her father H1 's house H1004 to H413 Bethlehem H1035 H3063 -judah , and was H1961 there H8033 four H702 whole H3117 months H2320 .
3. பின்பு அவள் கணவன் அவளிடம் சென்றான். அவள் அவனோடு வரும்படி அழைப்பதற்காக அவளோடு அன்பாகப் பேச விரும்பினான். அவன் தன்னோடு தன் பணியாளையும், இரண்டு கழுதைகளையும் அழைத்துச் சென்றான். லேவியன் அவளது தந்தையின் வீட்டை அடைந்தான். லேவியனைக் கண்ட அவளது தந்தை சந்தோஷம் அடைந்து அவனை வரவேற்பதற்கு வெளியே வந்தான்.
3. And her husband H376 arose H6965 , and went H1980 after H310 her , to speak H1696 friendly H5921 H3820 unto her, and to bring her again H7725 , having his servant H5288 with H5973 him , and a couple H6776 of asses H2543 : and she brought H935 him into her father H1 's house H1004 : and when the father H1 of the damsel H5291 saw H7200 him , he rejoiced H8055 to meet H7125 him.
4. அப்பெண்ணின் தந்தை லேவியனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். லேவியனின் மாமானார் அவனைத் தங்கிச் செல்லுமாறு கூறினான். எனவே லேவியன் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தான். அவன் மாமனார் வீட்டிலேயே உண்டு, பருகித் தூங்கினான். PE
4. And his father H2859 -in-law , the damsel H5291 's father H1 , retained H2388 him ; and he abode H3427 with H854 him three H7969 days H3117 : so they did eat H398 and drink H8354 , and lodged H3885 there H8033 .
5. PSநான்காம் நாளில் அவர்கள் அதிகாலையில் எழுந்தனர். லேவியன் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மருமகனைப் பார்த்து, “முதலில் ஏதாவது சாப்பிடு. சாப்பிட்டப் பின்னர் புறப்படலாம்” என்றான்.
5. And it came to pass H1961 on the fourth H7243 day H3117 , when they arose early H7925 in the morning H1242 , that he rose up H6965 to depart H1980 : and the damsel H5291 's father H1 said H559 unto H413 his son H2860 -in-law, Comfort H5582 thine heart H3820 with a morsel H6595 of bread H3899 , and afterward H310 go your way H1980 .
6. எனவே லேவியனும் அவனது மாமனாரும் சாப்பிடவும் குடிக்கவும் உட்கார்ந்தனர். பின் அந்த இளம் பெண்ணின் தந்தை லேவியனை நோக்கி, “இன்றிரவு தயவுசெய்து இங்கேயே தங்கு இளைப்பாறி மகிழ்ச்சியோடு இரு. நடுப்பகல் வரைக்கும் இருந்து போகலாம்” என்றான். எனவே இருவரும் உண்ண ஆரம்பித்தனர்.
6. And they sat down H3427 , and did eat H398 and drink H8354 both H8147 of them together H3162 : for the damsel H5291 's father H1 had said H559 unto H413 the man H376 , Be content H2974 , I pray thee H4994 , and tarry all night H3885 , and let thine heart H3820 be merry H3190 .
7. வேவியன் புறப்படுவதற்கு எழுந்தான். ஆனால் அன்றிரவும் அவனைத் தங்கும்படியாக அவனது மாமனார் வேண்டினான். PE
7. And when the man H376 rose up H6965 to depart H1980 , his father H2859 -in-law urged H6484 him : therefore he lodged H3885 there H8033 again H7725 .
8. PSபின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதிகாலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, “முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு” என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர். PE
8. And he arose early H7925 in the morning H1242 on the fifth H2549 day H3117 to depart H1980 : and the damsel H5291 's father H1 said H559 , Comfort H5582 thine heart H3824 , I pray thee H4994 . And they tarried H4102 until H5704 afternoon H5186 H3117 , and they did eat H398 both H8147 of them.
9. PSபின் லேவியனும், அவனது வேலைக்காரியும், அவனது வேலையாளும், புறப்படுவதற்கு எழுந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை, “இருள் சூழ்ந்து வருகிறது. பகல் மறைய ஆரம்பிக்கிறது. எனவே இரவு இங்கே தங்கி களித்திரு. நாளைக் காலையில் சீக்கிரமாக எழுந்து உன் வழியே செல்” என்றான். PE
9. And when the man H376 rose up H6965 to depart H1980 , he H1931 , and his concubine H6370 , and his servant H5288 , his father H2859 -in-law , the damsel H5291 's father H1 , said H559 unto him, Behold H2009 , now H4994 the day H3117 draweth H7503 toward evening H6150 , I pray you H4994 tarry all night H3885 : behold H2009 , the day H3117 groweth to an end H2583 , lodge H3885 here H6311 , that thine heart H3824 may be merry H3190 ; and tomorrow H4279 get you early H7925 on your way H1870 , that thou mayest go H1980 home H168 .
10. PSமற்றொரு இரவும் தங்கியிருக்க அந்த லேவியன் விரும்பவில்லை. அவன் தன் 2 கழுதைகளோடும், வேலைக்காரியோடும் புறப்பட்டான். அவன் பயணம் செய்து எபூசை நெருங்கினான். (எருசலேமுக்கு மற்றொரு பெயர் எபூசு.)
10. But the man H376 would H14 not H3808 tarry that night H3885 , but he rose up H6965 and departed H1980 , and came H935 over against H5704 H5227 Jebus H2982 , which H1931 is Jerusalem H3389 ; and there were with H5973 him two H6776 asses H2543 saddled H2280 , his concubine H6370 also was with H5973 him.
11. பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, “இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்” என்றான். PE
11. And when they H1992 were by H5973 Jebus H2982 , the day H3117 was far H3966 spent H7286 ; and the servant H5288 said H559 unto H413 his master H113 , Come H1980 , I pray thee H4994 , and let us turn in H5493 into H413 this H2063 city H5892 of the Jebusites H2983 , and lodge H3885 in it.
12. PSஆனால் லேவியனாகிய அந்த எஜமானன், “இல்லை, இஸ்ரவேல் ஜனங்களில்லாத அந்நிய நகரத்திற்கு நாம் போகவேண்டாம், நாம் கிபியா நகரத்திற்குச் செல்வோம்” என்றான்.
12. And his master H113 said H559 unto H413 him , We will not H3808 turn aside H5493 hither into H413 the city H5892 of a stranger H5237 , that H834 is not H3808 of the children H4480 H1121 of Israel H3478 ; we will pass over H5674 to H5704 Gibeah H1390 .
13. லேவியன், “வாருங்கள், நாம் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ செல்வோம். அந்த இரண்டு நகரங்களில் ஒன்றில் இரவில் தங்கலாம்” என்றான். PE
13. And he said H559 unto his servant H5288 , Come H1980 , and let us draw near H7126 to one H259 of these places H4725 to lodge all night H3885 , in Gibeah H1390 , or H176 in Ramah H7414 .
14. PSலேவியனும் அவனோடிருந்தோரும் பயணத்தைத் தொடர்ந்தனர். கிபியாவில் அவர்கள் நுழைந்ததும் சூரியன் மறைந்தது. பென்யமீன் கோத்திரத்திற்குரிய பகுதியில் கிபியா இருந்தது.
14. And they passed on H5674 and went their way H1980 ; and the sun H8121 went down H935 upon them when they were by H681 Gibeah H1390 , which H834 belongeth to Benjamin H1144 .
15. எனவே அவர்கள் கிபியாவில் தங்கினார்கள். இரவை அந்த நகரில் கழிக்க எண்ணினார்கள். அவர்கள் நகர சதுக்கத்திற்கு வந்து அங்கு அமர்ந்தனர். ஆனால் இரவில் தங்குவதற்கு யாரும் அவர்களை அழைக்கவில்லை. PE
15. And they turned aside H5493 thither H8033 , to go in H935 and to lodge H3885 in Gibeah H1390 : and when he went in H935 , he sat him down H3427 in a street H7339 of the city H5892 : for there was no H369 man H376 that took H622 them into his house H1004 to lodging H3885 .
16. PSஅன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். (கிபியாவின் ஆட்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.)
16. And, behold H2009 , there came H935 an old H2205 man H376 from H4480 his work H4639 out of H4480 the field H7704 at even H6153 , which H3676 was also of mount H4480 H2022 Ephraim H669 ; and he H1931 sojourned H1481 in Gibeah H1390 : but the men H376 of the place H4725 were Benjamites H1145 .
17. முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், “எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான். PE
17. And when he had lifted up H5375 his eyes H5869 , he saw H7200 H853 a wayfaring H732 man H376 in the street H7339 of the city H5892 : and the old H2205 man H376 said H559 , Whither H4480 H575 goest H1980 thou? and whence H4480 H370 comest H935 thou?
18. PSலேவியன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். நாங்கள் கர்த்தருடைய கூடாரத்துக்குப் போகிறோம். நான் எப்பிராயீம் மலை நாட்டில் தொலைவான இடத்தில் வாழ்கிறவன். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமிற்குப் போயிருந்தேன். இப்போது என் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.
18. And he said H559 unto H413 him, We H587 are passing H5674 from Bethlehem H4480 H1035 H3063 -judah toward H5704 the side H3411 of mount H2022 Ephraim H669 ; from thence H4480 H8033 am I H595 : and I went H1980 to H5704 Bethlehem H1035 H3063 -judah , but I H589 am now going H1980 to the house H1004 of the LORD H3068 ; and there is no H369 man H376 that receiveth H622 me to house H1004 .
19. எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீனியும் உண்டு. எனக்கும், இளம்பெண்ணுக்கும், பணியாளுக்கும் ரொட்டியும் திராட்சை ரசமும் உண்டு. எங்களுக்கு எதுவும் தேவையில்லை” என்று கூறினான். PE
19. Yet there is H3426 both H1571 straw H8401 and H1571 provender H4554 for our asses H2543 ; and there is H3426 bread H3899 and wine H3196 also H1571 for me , and for thy handmaid H519 , and for the young man H5288 which is with H5973 thy servants H5650 : there is no H369 want H4270 of any H3605 thing H1697 .
20. PSமுதியவன், “நீ என் வீட்டில் வந்து தங்கலாம். உனக்குத் தேவையான ஏதாவது நான் கொடுப்பேன். ஆனால் இரவில் நகர சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றான்.
20. And the old H2205 man H376 said H559 , Peace H7965 be with thee; howsoever H7535 let all H3605 thy wants H4270 lie upon H5921 me; only H7535 lodge H3885 not H408 in the street H7339 .
21. பின்‌பு முதியவன் லேவியனையும் அவனோடிருந்தவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றான். லேவியனின் கழுதைகளுக்குத் தீனி கொடுத்தான். அவர்கள் கால்களைக் கழுவி, உண்ணவும் பருகவும் செய்தனர். PE
21. So he brought H935 him into his house H1004 , and gave provender H1101 unto the asses H2543 : and they washed H7364 their feet H7272 , and did eat H398 and drink H8354 .
22. PSலேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், “உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்” என்றனர். PE
22. Now as they H1992 were making their hearts merry H3190 H853 H3820 , behold H2009 , the men H376 of the city H5892 , certain H376 sons H1121 of Belial H1100 , beset the house round about H5437 H853 H1004 , and beat H1849 at H5921 the door H1817 , and spoke H559 to H413 the master H1167 of the house H1004 , the old man H2205 , saying H559 , Bring forth H3318 H853 the man H376 that H834 came H935 into H413 thine house H1004 , that we may know H3045 him.
23. PSமுதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, “வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள்.
23. And the man H376 , the master H1167 of the house H1004 , went out H3318 unto H413 them , and said H559 unto H413 them, Nay H408 , my brethren H251 , nay , I pray you H4994 , do not so wickedly H7489 H408 ; seeing that H310 H834 this H2088 man H376 is come H935 into H413 mine house H1004 , do H6213 not H408 H853 this H2063 folly H5039 .
24. பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்” என்றான். PE
24. Behold H2009 , here is my daughter H1323 a maiden H1330 , and his concubine H6370 ; them I will bring out H3318 now H4994 , and humble H6031 ye them , and do H6213 with them what seemeth H5869 good H2896 unto you : but unto this H2088 man H376 do H6213 not H3808 so H2063 vile H5039 a thing H1697 .
25. PSஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர். PE
25. But the men H376 would H14 not H3808 hearken H8085 to him : so the man H376 took H2388 his concubine H6370 , and brought her forth H3318 H2351 unto H413 them ; and they knew H3045 her , and abused H5953 her all H3605 the night H3915 until H5704 the morning H1242 : and when the day H7837 began to spring H5927 , they let her go H7971 .
26. PSவிடியும்போது அவள் தன் எஜமானன் தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பிவந்து முன் வாசலில் வந்து விழுந்தாள். வெளிச்சம் உதிக்கும்வரை அங்கேயே கிடந்தாள். PE
26. Then came H935 the woman H802 in the dawning H6437 of the day H1242 , and fell down H5307 at the door H6607 of the man H376 's house H1004 where H834 H8033 her lord H113 was , till H5704 it was light H216 .
27. PSவேவியன் மறுநாள் அதிகாலையில் விழித்து தன் வீட்டிற்குப் போகவிரும்பி வெளியே போவதற்காக கதவைத் திறந்த போது கதவின் நிலையில் ஒரு கை குறுக்கே விழுந்தது. அவன் வேலைக்காரி அங்கே வாசலுக்கெதிரில் விழுந்துகிடந்தாள்.
27. And her lord H113 rose up H6965 in the morning H1242 , and opened H6605 the doors H1817 of the house H1004 , and went out H3318 to go H1980 his way H1870 : and, behold H2009 , the woman H802 his concubine H6370 was fallen down H5307 at the door H6607 of the house H1004 , and her hands H3027 were upon H5921 the threshold H5592 .
28. லேவியன் அவளிடம், “எழுந்திரு புறப்படலாம்” என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.) PEPSலேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான். PE
28. And he said H559 unto H413 her, Up H6965 , and let us be going H1980 . But none H369 answered H6030 . Then the man took H3947 her up upon H5921 an ass H2543 , and the man H376 rose up H6965 , and got H1980 him unto his place H4725 .
29. PSஅவன் வீட்டிற்கு வந்ததும், ஒரு கத்தியை எடுத்து அவளை 12 துண்டுகளாக வெட்டினான். அந்த வேலைக்காரியின் 12 துண்டுகளையும் இஸ்ரவேலர் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பினான்.
29. And when he was come H935 into H413 his house H1004 , he took H3947 H853 a knife H3979 , and laid hold H2388 on his concubine H6370 , and divided H5408 her, together with her bones H6106 , into twelve H8147 H6240 pieces H5409 , and sent H7971 her into all H3605 the coasts H1366 of Israel H3478 .
30. அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், “இதைப்போன்ற எதுவும் இதுவரைக்கும் இஸ்ரவேலில் நடந்ததில்லை. எகிப்திலிருந்து நாம் வந்த காலத்திலிருந்து இதைப்போன்று எதையும் பார்த்ததில்லை இதை விசாரித்து, என்ன முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றனர். PE
30. And it was H1961 so , that all H3605 that saw H7200 it said H559 , There was no H3808 such H2063 deed done H1961 nor H3808 seen H7200 from the day H4480 H3117 that the children H1121 of Israel H3478 came up H5927 out of the land H4480 H776 of Egypt H4714 unto H5704 this H2088 day H3117 : consider H7760 of H5921 it , take advice H5779 , and speak H1696 your minds .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×