Bible Books

:

1. {பிரார்த்தனைபற்றிய போதனை} PS ஒருமுறை இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். இயேசு பிரார்த்தனையை முடித்தபோது இயேசுவின் சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி, “யோவான் தன் சீஷர்களுக்குப் பிரார்த்தனை செய்வது எவ்வாறு என்று கற்பித்தான். ஆண்டவரே எங்களுக்கும் பிரார்த்தனை செய்ய நீர் கற்றுக்கொடும்” என்றான். PEPS
1. And G2532 it came to pass G1096 , that , as he G846 was G1511 praying G4336 in G1722 a certain G5100 place G5117 , when G5613 he ceased G3973 , one G5100 of his G846 disciples G3101 said G2036 unto G4314 him G846 , Lord G2962 , teach G1321 us G2248 to pray G4336 , as G2531 John G2491 also G2532 taught G1321 his G848 disciples G3101 .
2. இயேசு சீஷரை நோக்கி, “பிரார்த்தனை செய்யும்போது, இவ்விதமாகப் பிரார்த்தனை செய்யுங்கள்: “ ‘பிதாவே, உமது பெயர் என்றென்றும் பரிசுத்தமாயிருக்க பிரார்த்திக்கிறோம். உமது இராஜ்யம் ஏற்படவும்,
பரலோகத்தைப் போலவே பூமியிலும் நீர் விரும்பியவை நடைபெறவும் பிரார்த்திக்கிறோம்.
2. And G1161 he said G2036 unto them G846 , When G3752 ye pray G4336 , say G3004 , Our G2257 Father G3962 which G3588 art in G1722 heaven G3772 , Hallowed G37 be thy G4675 name G3686 . Thy G4675 kingdom G932 come G2064 . Thy G4675 will G2307 be done G1096 , as G5613 in G1722 heaven G3772 , so G2532 in G1909 earth G1093 .
3. ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவையான உணவை எங்களுக்கு அளிப்பீராக.
3. Give G1325 us G2254 day by day G2596 G2250 our G2257 daily G1967 bread G740 .
4. மற்றவர் செய்கிற குற்றங்களை நாங்கள் மன்னிக்கிறது போலவே,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உள்ளாக்காமல்,
பிசாசிடமிருந்து காப்பாற்றும்’ ” என்றார். (மத். 7:7-11) PEPS
4. And G2532 forgive G863 us G2254 our G2257 sins G266 ; for G1063 we G846 also G2532 forgive G863 every one G3956 that is indebted G3784 to us G2254 . And G2532 lead G1533 us G2248 not G3361 into G1519 temptation G3986 ; but G235 deliver G4506 us G2248 from G575 evil G4190 .
5. {தொடர்ந்து கேட்டல்} PS (5-6) பின்பு இயேசு அவர்களை நோக்கி, “உங்களில் ஒருவன் உங்கள் நண்பனின் வீட்டுக்கு இரவில் வெகு நேரம் கழித்துச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அவனை நோக்கி, ‘இந்த ஊருக்குள் என் நண்பன் ஒருவன் என்னைச் சந்திக்க வந்திருக்கிறான். ஆனால் அவனுக்கு உண்பதற்காகக் கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. தயவுசெய்து மூன்று அப்பங்களைக் கொடுங்கள்’ என்கிறீர்கள்.
5. And G2532 he said G2036 unto G4314 them G846 , Which G5101 of G1537 you G5216 shall have G2192 a friend G5384 , and G2532 shall go G4198 unto G4314 him G846 at midnight G3317 , and G2532 say G2036 unto him G846 , Friend G5384 , lend G5531 me G3427 three G5140 loaves G740 ;
6. வீட்டின் உள்ளிருக்கும் உங்கள் நண்பன் பதிலாக, ‘போய்விடுங்கள்! என்னைத் தொல்லைப்படுத்தாதீர்கள். கதவு ஏற்கெனவே மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைகளும், நானும் படுக்கையில் படுத்திருக்கிறோம். நான் எழுந்து உங்களுக்கு இப்போது அப்பத்தைக் கொடுக்கமுடியாது’ என்கிறான்.
6. For G1894 a friend G5384 of mine G3450 in G1537 his journey G3598 is come G3854 to G4314 me G3165 , and G2532 I have G2192 nothing G3756 to G3739 set before G3908 him G846 ?
7. உங்கள் நட்பு ஒருவேளை அவன் எழுந்து அப்பத்தை எடுத்துக்கொடுப்பதற்குப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் கண்டிப்பாக எடுத்து உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பான், என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
7. And he G2548 from within G2081 shall answer G611 and say G2036 , Trouble me not G3930 G3427 G3361 G2873 : the G3588 door G2374 is now G2235 shut G2808 , and G2532 my G3450 children G3813 are G1526 with G3326 me G1700 in G1519 bed G2845 ; I cannot G1410 G3756 rise G450 and give G1325 thee G4671 .
8. எனவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள். தேவன் உங்களுக்குக் கொடுப்பார். தேடிக் கொண்டே இருங்கள். நீங்கள் தேடியதைக் கண்டடைவீர்கள். தொடர்ந்து தட்டிக்கொண்டே இருங்கள். கதவு உங்களுக்காகத் திறக்கப்படும்.
8. I say G3004 unto you G5213 , Though G1499 he will not G3756 rise G450 and give G1325 him G846 , because he is G1511 his G846 friend G5384 , yet G1065 because G1223 of his G846 importunity G335 he will rise G1453 and give G1325 him G846 as many as G3745 he needeth G5535 .
9. ஆம், ஒரு மனிதன் தொடர்ந்து கேட்டால் அவன் பெற்றுக்கொள்வான். ஒரு மனிதன் தொடர்ந்து தேடினால் அவன் தேடியதை அடைவான். ஒரு மனிதன் தொடர்ந்து தட்டினால் கதவு அவனுக்காகத் திறக்கப்படும்.
9. And I G2504 say G3004 unto you G5213 , Ask G154 , and G2532 it shall be given G1325 you G5213 ; seek G2212 , and G2532 ye shall find G2147 ; knock G2925 , and G2532 it shall be opened G455 unto you G5213 .
10. உங்களில் யாருக்காவது மகன் இருக்கிறானா? உங்கள் மகன் உங்களிடம் மீனைக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தத் தந்தையாவது தன் மகனுக்கு பாம்பைக் கொடுப்பானா? இல்லை. அவனுக்கு மீனைக் கொடுப்பீர்கள்.
10. For G1063 every one G3956 that asketh G154 receiveth G2983 ; and G2532 he that seeketh G2212 findeth G2147 ; and G2532 to him that knocketh G2925 it shall be opened G455 .
11. உங்கள் மகன் முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பீர்களா? இல்லை.
11. If G1161 a son G5207 shall ask G154 bread G740 of any G5101 of you G5216 that is a father G3962 , will he G3361 give G1929 him G846 a stone G3037 ? or G2532 if G1487 he ask a fish G2486 , will G3361 he for G473 a fish G2486 give G1929 him G846 a serpent G3789 ?
12. நீங்கள் பொல்லாதவர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லவற்றைக் கொடுக்கவேண்டுமென்பதை அறிவீர்கள். எனவே தன்னிடம் கேட்கின்ற மக்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க வேண்டுமென்பதை பரலோகப் பிதா நிச்சயமாக அறிவார்” என்றார். (மத். 12:22-30 மாற். 3:20-27) PEPS
12. Or G2228 G2532 if G1437 he shall ask G154 an egg G5609 , will he G3361 offer G1929 him G846 a scorpion G4651 ?
13. {இயேசுவின் வல்லமை} PS ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர்.
13. If G1487 ye G5210 then G3767 , being G5225 evil G4190 , know G1492 how to give G1325 good G18 gifts G1390 unto your G5216 children G5043 : how much G4214 more G3123 shall your heavenly G1537 G3772 Father G3962 give G1325 the Holy G40 Spirit G4151 to them that ask G154 him G846 ?
14. ஆனால் சிலர் “பெயல்செபூலின் (பிசாசின்) ஆற்றலை இயேசு பயன்படுத்தி, பிசாசுகளைத் துரத்திவிடுகிறார். அசுத்த ஆவிகளுக்குத் தலைவன் பெயல்செபூல்” என்றனர். PEPS
14. And G2532 he was G2258 casting out G1544 a devil G1140 , and G2532 it G846 was G2258 dumb G2974 . And G1161 it came to pass G1096 , when the G3588 devil G1140 was gone out G1831 , the G3588 dumb G2974 spake G2980 ; and G2532 the G3588 people G3793 wondered G2296 .
15. பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர்.
15. But G1161 some G5100 of G1537 them G846 said G2036 , He casteth out G1544 devils G1140 through G1722 Beelzebub G954 the chief G758 of the G3588 devils G1140 .
16. அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த நினைவுகளை இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசு மக்களை நோக்கி, “தனக்குள் ஒன்றுக்கொன்று எதிர்த்துக்கொண்டிருக்கிற எந்த இராஜ்யமும் உடைந்து சிதறும். தனக்குள் சண்டை இடுகிற எந்தக் குடும்பமும் பிரிந்து போகும்.
16. And G1161 others G2087 , tempting G3985 him, sought G2212 of G3844 him G846 a sign G4592 from G1537 heaven G3772 .
17. எனவே சாத்தான் தனக்குள் சண்டையிட்டால், அவனது இராஜ்யம் எப்படி நிலைபெறும்? இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்கு நான் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள்.
17. But G1161 he G846 , knowing G1492 their G846 thoughts G1270 , said G2036 unto them G846 , Every G3956 kingdom G932 divided G1266 against G1909 itself G1438 is brought to desolation G2049 ; and G2532 a house G3624 divided against G1909 a house G3624 falleth G4098 .
18. நான் அசுத்த ஆவிகளைத் துரத்துவதற்குப் பெயல்செபூலின் ஆற்றலைப் பயன்படுத்தினால், உங்களைச் சார்ந்தவர்கள் அசுத்த ஆவிகளை வெளியேற்ற எந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள்? எனவே, உங்களைச் சார்ந்தவர்களே நீங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபிக்கிறார்கள்.
18. G1161 If G1487 Satan G4567 also G2532 be divided G1266 against G1909 himself G1438 , how G4459 shall his G846 kingdom G932 stand G2476 ? because G3754 ye say G3004 that I G3165 cast out G1544 devils G1140 through G1722 Beelzebub G954 .
19. அசுத்த ஆவிகளைத் துரத்த நான் தேவனுடைய வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. PEPS
19. And G1161 if G1487 I G1473 by G1722 Beelzebub G954 cast out G1544 devils G1140 , by G1722 whom G5101 do your G5216 sons G5207 cast them out G1544 ? therefore G1223 G5124 shall they G846 be G2071 your G5216 judges G2923 .
20. “பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும்.
20. But G1161 if G1487 I with G1722 the finger G1147 of God G2316 cast out G1544 devils G1140 , no doubt G686 the G3588 kingdom G932 of God G2316 is come G5348 upon G1909 you G5209 .
21. அவனைக் காட்டிலும் வலிய மனிதன் ஒருவன் வந்து அவனைத் தோற்கடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். தனது வீட்டைக் காக்கும் பொருட்டு முதல் மனிதன் வைத்திருந்த ஆயுதங்களை வலிய மனிதன் எடுத்துக்கொள்வான். முதல் மனிதனின் பொருட்களைக்கொண்டே வலிய மனிதன் தான் செய்ய நினைப்பதைச் செய்வான். PEPS
21. When G3752 a strong man G2478 armed G2528 keepeth G5442 his G1438 palace G833 , his G846 goods G5224 are G2076 in G1722 peace G1515 :
22. “ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான். (மத். 12:43-45) PEPS
22. But G1161 when G1875 a stronger G2478 than he G846 shall come upon G1904 him, and overcome G3528 him G846 , he taketh G142 from him all his armor G3833 G846 wherein G1909 G3739 he trusted G3982 , and G2532 divideth G1239 his G846 spoils G4661 .
23. {வெறுமையான மனிதன்} PS “பிசாசுக்குரிய அசுத்த ஆவியானது ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அந்த ஆவியானது வனாந்தரத்திற்குச் சென்று ஓய்வெடுக்க ஓர் இடம் தேடும். ஆனால் அதற்கு எந்த இடமும் அகப்படுவதில்லை. எனவே ஆவியானது, ‘நான் விட்டு வந்த மனிதனிடம் திரும்பிச் செல்வேன்’ என்று கூறும்.
23. He that is G5607 not G3361 with G3326 me G1700 is G2076 against G2596 me G1700 : and G2532 he that gathereth G4863 not G3361 with G3326 me G1700 scattereth G4650 .
24. ஆவியானது மீண்டும் அவனிடம் வரும்போது, தனது வீடு சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருப்பதைக் காணும்.
24. When G3752 the G3588 unclean G169 spirit G4151 is gone G1831 out of G575 a man G444 , he walketh G1330 through G1223 dry G504 places G5117 , seeking G2212 rest G372 ; and G2532 finding G2147 none G3361 , he saith G3004 , I will return G5290 unto G1519 my G3450 house G3624 whence G3606 I came out G1831 .
25. அப்போது அந்த அசுத்த ஆவியானது வெளியேபோய் தன்னைக் காட்டிலும் அசுத்த குணம்கொண்ட மேலும் ஏழு ஆவிகளைக் கூடவே அழைத்து வரும். பின்பு எல்லா அசுத்த ஆவிகளும் அவனுள்ளே சென்று வசிக்கும். முன்னே இருந்ததைக் காட்டிலும் அம்மனிதனுக்கு மிகுந்த தொல்லை உண்டாகும்” என்றார். PS
25. And G2532 when he cometh G2064 , he findeth G2147 it swept G4563 and G2532 garnished G2885 .
26. {மகிழ்ச்சியுள்ள மனிதர்கள்} PS இயேசு இக்காரியங்களைக் கூறியபோது, மக்களிடையே இருந்த ஒரு பெண் பேச ஆரம்பித்தாள். அவள் இயேசுவை நோக்கி, “உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள். PEPS
26. Then G5119 goeth G4198 he, and G2532 taketh G3880 to him seven G2033 other G2087 spirits G4151 more wicked G4191 than himself G1438 ; and G2532 they enter in G1525 , and G2532 dwell G2730 there G1563 : and G2532 the G3588 last G2078 state of that G1565 man G444 is G1096 worse G5501 than the G3588 first G4413 .
27. ஆனால் இயேசு, “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்றார். (மத். 12:38-42; மாற். 8:12) PEPS
27. And G1161 it came to pass G1096 , as he G846 spake G3004 these things G5023 , a certain G5100 woman G1135 of G1537 the G3588 company G3793 lifted up G1869 her voice G5456 , and said G2036 unto him G846 , Blessed G3107 is the G3588 womb G2836 that bare G941 thee G4571 , and G2532 the paps G3149 which G3739 thou hast sucked G2337 .
28. {நிரூபித்துக் காட்டுங்கள்} PS மக்களின் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. இயேசு சொல்லத் தொடங்கினார், “இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் தேவனிடமிருந்து அடையாளமாக அற்புதங்களைச் செய்யும்படி கேட்கிறார்கள். யோனாவுக்கு *யோனா பழைய ஏற்பாட்டுக்கால தீர்க்கதரிசி. மீனின் வயிற்றுக்குள் 3 நாள் இருந்து மீண்டும் உயிரோடு வெளியே வந்தவன். இயேசுவும் கல்லறைக்குள் மூன்று நாட்கள் இருந்து உயிரோடு வந்தது போன்றது அது. நடந்த அதிசயமே அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரே அடையாளமாகும்.
28. But G1161 he G846 said G2036 , Yea rather G3304 , blessed G3107 are they that hear G191 the G3588 word G3056 of God G2316 , and G2532 keep G5442 it G846 .
29. நினிவேயில் வாழ்ந்த மக்களுக்கு யோனா ஓர் அடையாளமாக இருந்தான். மனித குமாரனுக்கும் அதுவே பொருந்தும். இக்காலத்தில் வாழும் மக்களுக்கு மனித குமாரனே ஓர் அடையாளமானவர். PEPS
29. And G1161 when the G3588 people G3793 were gathered thick together G1865 , he began G756 to say G3004 , This G3778 is G2076 an evil G4190 generation G1074 : they seek G1934 a sign G4592 ; and G2532 there shall no G3756 sign G4592 be given G1325 it G846 , but G1508 the G3588 sign G4592 of Jonah G2495 the G3588 prophet G4396 .
30. “நியாயம் தீர்க்கின்ற நாளில் இன்று வாழும் மக்களோடு தெற்கு தேசங்களின் அரசி எழுந்து நின்று, அவர்கள் செய்வது தவறு எனச் சுட்டிக்காட்டுவாள். ஏனெனில் அந்த அரசி சாலமோனின் ஞானமான போதனைகளைக் கேட்பதற்காகத் தொலை தூரத்தில் இருந்து வந்தவள். ஆனால், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். PEPS
30. For G1063 as G2531 Jonah G2495 was G1096 a sign G4592 unto the G444 Ninevites G3536 , so G3779 shall also G2532 the G3588 Son G5207 of man G444 be G2071 to this G5026 generation G1074 .
31. “நியாயம் தீர்க்கிற நாளில் இன்று வாழும் மக்களோடு நினிவேயின் மக்கள் எழுந்து நின்று, நீங்கள் தவறுடையவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏனெனில் அம்மக்களுக்கு யோனா போதித்தபோது, அவர்கள் தம் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நான் யோனாவைக் காட்டிலும் மேலானவர் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன். (மத். 5:15; 6:22-23) PEPS
31. The queen G938 of the south G3558 shall rise up G1453 in G1722 the G3588 judgment G2920 with G3326 the G3588 men G435 of this G5026 generation G1074 , and G2532 condemn G2632 them G846 : for G3754 she came G2064 from G1537 the G3588 utmost parts G4009 of the G3588 earth G1093 to hear G191 the G3588 wisdom G4678 of Solomon G4672 ; and G2532 , behold G2400 , a greater G4119 than Solomon G4672 is here G5602 .
32. {உலகின் ஒளி நீங்கள்} PS “யாரும் பாத்திரத்தை விளக்கின் மேல் கவிழ்த்து வைப்பதோ, விளக்கை மறைத்து வைப்பதோ இல்லை. அதற்குப் பதிலாக விளக்கை விளக்குத் தண்டின்மீது வைத்து உள்ளே வருபவர் பார்க்கும்படியாக ஏற்றி வைப்பார்கள்.
32. The men G435 of Nineveh G3535 shall rise up G450 in G1722 the G3588 judgment G2920 with G3326 this G5026 generation G1074 , and G2532 shall condemn G2632 it G846 : for G3754 they repented G3340 at G1519 the G3588 preaching G2782 of Jonah G2495 ; and G2532 , behold G2400 , a greater G4119 than Jonah G2495 is here G5602 .
33. உங்கள் சரீரத்திற்கு உங்கள் கண்ணே விளக்காக இருக்கிறது. உங்கள் கண்கள் நன்றாக இருந்தால், உங்கள் சரீரமும் ஒளி உடையதாக இருக்கும். உங்கள் கண்கள் கெட்டவையாக இருந்தால், உங்கள் சரீரமும் இருள் நிரம்பிக் காணப்படும்.
33. No man G3762 , when he hath lighted G681 a candle G3088 , putteth G5087 it in G1519 a secret place G2927 , neither G3761 under G5259 a bushel G3426 , but G235 on G1909 a candlestick G3087 , that G2443 they which come in G1531 may see G991 the G3588 light G5338 .
34. எனவே கவனமாக இருங்கள். உங்களில் இருக்கும் ஒளி இருளாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
34. The G3588 light G3088 of the G3588 body G4983 is G2076 the G3588 eye G3788 : therefore G3767 when G3752 thine G4675 eye G3788 is G5600 single G573 , thy G4675 whole G3650 body G4983 also G2532 is G2076 full of light G5460 ; but G1161 when G1875 thine eye is G5600 evil G4190 , thy G4675 body G4983 also G2532 is full of darkness G4652 .
35. உங்கள் முழு சரீரமும் ஒளி வீசி எந்தப் பகுதியும் இருளாகாதபடி இருந்தால் நீங்கள் மின்னலைப்போல் ஒளி வீசுவீர்கள்” என்றார். (மத். 23:1-36; மாற். 12:38-40; லூ. 20:45-47) PEPS
35. Take heed G4648 therefore G3767 that the G3588 light G5457 which G3588 is in G1722 thee G4671 be G2076 not G3361 darkness G4655 .
36. {பரிசேயரை இயேசு விமர்சித்தல்} PS இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார்.
36. If G1487 thy G4675 whole G3650 body G4983 therefore G3767 be full of light G5460 , having G2192 no G3361 G5100 part G3313 dark G4652 , the whole G3650 shall be G2071 full of light G5460 , as G5613 when G3752 the G3588 bright shining G796 of a candle G3088 doth give thee light G5461 G4571 .
37. இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான்.
37. And G1161 as he spake G2980 , a certain G5100 Pharisee G5330 besought G2065 him G846 to G3704 dine G709 with G3844 him G846 : and G1161 he went G1525 in , and sat down to meat G377 .
38. இயேசு அவனை நோக்கி, “பரிசேயர்களாகிய நீங்கள் பாத்திரத்தையும், குவளையையும் வெளிப்புறத்தில் சுத்தமாகக் கழுவுகின்றீர்கள். ஆனால் உட்புறத்தில் பிறரை ஏமாற்றித் தீமை செய்யும் காரியங்களால் நிரம்பி இருக்கின்றீர்கள்.
38. And G1161 when the G3588 Pharisee G5330 saw G1492 it, he marveled G2296 that G3754 he had not G3756 first G4412 washed G907 before G4253 dinner G712 .
39. நீங்கள் மூடர்கள். வெளிப்புறத்தை உண்டாக்கியவரே (தேவனே) உள்புறத்தையும் உண்டாக்கி உள்ளார்.
39. And G1161 the G3588 Lord G2962 said G2036 unto G4314 him G846 , Now G3568 do ye G5210 Pharisees G5330 make clean G2511 the G3588 outside G1855 of the G3588 cup G4221 and G2532 the G3588 platter G4094 ; but G1161 your G5216 inward part G2081 is full G1073 of ravening G724 and G2532 wickedness G4189 .
40. உங்கள் பாத்திரங்களிலும் குவளைகளிலும் இருப்பவற்றை தேவைப்படுகின்ற மக்களுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும் சுத்தமானவர்களாக இருப்பீர்கள். PEPS
40. Ye fools G878 , did not G3756 he that made G4160 that G3588 which is without G1855 make G4160 that G3588 which is within G2081 also G2532 ?
41. “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமானவற்றில், உங்கள் தோட்டத்தின் சகல விளை பொருட்களில் புதினா, மரிக்கொழுந்து முதலானவற்றில்கூட பத்தில் ஒரு பாகத்தை தேவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பிறரிடம் நியாயமாக நடந்துகொள்வதையும் தேவனை நேசிப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். கூடவே, பத்தில் ஒரு பாகம் கொடுப்பது போன்ற காரியங்களையும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். PEPS
41. But G4133 rather give G1325 alms G1654 of such things as ye have G1751 ; and G2532 , behold G2400 , all things G3956 are G2076 clean G2513 unto you G5213 .
42. “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இடத்தில் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். சந்தை இடங்களில் மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள்.
42. But G235 woe G3759 unto you G5213 , Pharisees G5330 ! for G3754 ye tithe G586 mint G2238 and G2532 rue G4076 and G2532 all manner G3956 of herbs G3001 , and G2532 pass over G3928 judgment G2920 and G2532 the G3588 love G26 of God G2316 : these G5023 ought G1163 ye to have done G4160 , and not to leave the other undone G2548 G3361 G863 .
43. நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார். PS
43. Woe G3759 unto you G5213 , Pharisees G5330 ! for G3754 ye love G25 the G3588 uppermost seats G4410 in G1722 the G3588 synagogues G4864 , and G2532 greetings G783 in G1722 the G3588 markets G58 .
44. {யூத போதகர்களுக்குப் போதனை} PS வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே, பரிசேயரைக் குறித்து இக்காரியங்களை நீங்கள் சொல்லும்போது, எங்களையும் விமர்சிக்கிறீரே” என்றான். PEPS
44. Woe G3759 unto you G5213 , scribes G1122 and G2532 Pharisees G5330 , hypocrites G5273 ! for G3754 ye are G2075 as G5613 graves G3419 which appear not G82 , and G2532 the G3588 men G444 that walk G4043 over G1883 them are not aware G1492 G3756 of them .
45. அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை.
45. Then G1161 answered G611 one G5100 of the G3588 lawyers G3544 , and said G3004 unto him G846 , Master G1320 , thus G5023 saying G3004 thou reproachest G5195 us G2248 also G2532 .
46. தீர்க்கதரிசிகளுக்கு நினைவுச்சின்னங்களைக் கட்டுவதால் உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். அதே தீர்க்கதரிசிகளை உங்கள் முன்னோர்கள் கொன்றார்களே.
46. And G1161 he G3588 said G2036 , Woe G3759 unto you G5213 also G2532 , ye lawyers G3544 ! for G3754 ye lade G5412 men G444 with burdens G5413 grievous to be borne G1419 , and G2532 ye yourselves G846 touch G4379 not G3756 the G3588 burdens G5413 with one G1520 of your G5216 fingers G1147 .
47. உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்!
47. Woe G3759 unto you G5213 ! for G3754 ye build G3618 the G3588 sepulchers G3419 of the G3588 prophets G4396 , and G1161 your G5216 fathers G3962 killed G615 them G846 .
48. எனவே தேவனின் ஞானமானது, ‘நான் தீர்க்கதரிசிகளையும், சீஷர்களையும், அவர்களிடம் அனுப்புவேன். தீய மனிதரால் தீர்க்கதரிசிகளிலும் சீஷர்களிலும் சிலர் கொல்லப்படுவார்கள். வேறு சிலர் துன்புறுத்தப்படுவார்கள்’ ” என்று உரைத்தார். PEPS
48. Truly G686 ye bear witness G3140 that G2532 ye allow G4909 the G3588 deeds G2041 of your G5216 fathers G3962 : for G3754 they G846 indeed G3303 killed G615 them G846 , and G1161 ye G5210 build G3618 their G846 sepulchers G3419 .
49. “உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
49. Therefore G1223 G5124 also G2532 said G2036 the G3588 wisdom G4678 of God G2316 , I will send G649 G1519 them G846 prophets G4396 and G2532 apostles G652 , and G2532 some of G1537 them G846 they shall slay G615 and G2532 persecute G1559 :
50. ஆபேலின் மரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். சகரியாவின் கொலைக்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் சகரியா கொல்லப்பட்டான். அவர்கள் எல்லாருக்காகவும் இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். PEPS
50. That G2443 the G3588 blood G129 of all G3956 the G3588 prophets G4396 , which was shed G1632 from G575 the foundation G2602 of the world G2889 , may be required G1567 of G575 this G5026 generation G1074 ;
51. “வேதபாரகரே, உங்களுக்குத் தீமை வரும். தேவனைப்பற்றி அறிவதற்குரிய திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். நீங்களும் அறிந்துகொள்வதில்லை. பிறர் அறிந்துகொள்வதையும் தடைசெய்கிறீர்கள்” என்றார். PEPS
51. From G575 the G3588 blood G129 of Abel G6 unto G2193 the G3588 blood G129 of Zacharias G2197 , which perished G622 between G3342 the G3588 altar G2379 and G2532 the G3588 temple G3624 : verily G3483 I say G3004 unto you G5213 , It shall be required G1567 of G575 this G5026 generation G1074 .
52. இயேசு அங்கிருந்து கிளம்பும்போது, வேதபாரகர்களும் பரிசேயர்களும் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். பலவற்றைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு இயேசுவை வற்புறுத்தினார்கள்.
52. Woe G3759 unto you G5213 , lawyers G3544 ! for G3754 ye have taken away G142 the G3588 key G2807 of knowledge G1108 : ye entered not in G1525 G3756 yourselves G846 , and G2532 them that were entering in G1525 ye hindered G2967 .
53. இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள். PE
53. And G1161 as he G846 said G3004 these things G5023 unto G4314 them G846 , the G3588 scribes G1122 and G2532 the G3588 Pharisees G5330 began G756 to urge G1758 him vehemently G1171 , and G2532 to provoke him to speak G653 G846 of G4012 many things G4119 :
54.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×