|
|
1. {எருசலேமுக்குள் இயேசு நுழைதல்} PS இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார்.
|
1. And G2532 when G3753 they came nigh G1448 to G1519 Jerusalem G2419 , unto G1519 Bethphage G967 and G2532 Bethany G963 , at G4314 the G3588 mount G3735 of Olives G1636 , he sendeth forth G649 two G1417 of his G848 disciples G3101 ,
|
2. இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள்.
|
2. And G2532 saith G3004 unto them G846 , Go your way G5217 into G1519 the G3588 village G2968 over against G2713 you G5216 : and G2532 as soon as G2112 ye be entered G1531 into G1519 it G846 , ye shall find G2147 a colt G4454 tied G1210 , whereon G1909 G3739 never G3762 man G444 sat G2523 ; loose G3089 him G846 , and bring G71 him.
|
3. யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’ ” என்றார். PEPS
|
3. And G2532 if G1437 any man G5100 say G2036 unto you G5213 , Why G5101 do G4160 ye this G5124 ? say G2036 ye that G3754 the G3588 Lord G2962 hath G2192 need G5532 of him G846 ; and G2532 straightway G2112 he will send G649 him G846 hither G5602 .
|
4. சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள்.
|
4. And G1161 they went their way G565 , and G2532 found G2147 the G3588 colt G4454 tied G1210 by G4314 the G3588 door G2374 without G1854 in G1909 a place where two ways met G296 ; and G2532 they loose G3089 him G846 .
|
5. அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
|
5. And G2532 certain G5100 of them that stood G2476 there G1563 said G3004 unto them G846 , What G5101 do G4160 ye, loosing G3089 the G3588 colt G4454 ?
|
6. இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர். PEPS
|
6. And G1161 they G3588 said G2036 unto them G846 even as G2531 Jesus G2424 had commanded G1781 : and G2532 they let them go G863 G846 .
|
7. சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார்.
|
7. And G2532 they brought G71 the G3588 colt G4454 to G4314 Jesus G2424 , and G2532 cast G1911 their G848 garments G2440 on him G846 ; and G2532 he sat G2523 upon G1909 him G846 .
|
8. ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர்.
|
8. And G1161 many G4183 spread G4766 their G848 garments G2440 in G1519 the G3588 way G3598 : and G1161 others G243 cut down G2875 branches G4746 off G1537 the G3588 trees G1186 , and G2532 strewed G4766 them in G1519 the G3588 way G3598 .
|
9. சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர். “அவரைப் புகழுங்கள் ‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ சங்கீதம் 118:25-26
|
9. And G2532 they that went before G4254 , and G2532 they that followed G190 , cried G2896 , saying G3004 , Hosanna G5614 ; Blessed G2127 is he that cometh G2064 in G1722 the name G3686 of the Lord G2962 :
|
10. “தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக. அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது. பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்” என்று அவர்கள் சத்தமிட்டனர். PEPS
|
10. Blessed G2127 be the G3588 kingdom G932 of our G2257 father G3962 David G1138 , that cometh G2064 in G1722 the name G3686 of the Lord G2962 : Hosanna G5614 in G1722 the G3588 highest G5310 .
|
11. எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார். (மத். 21:18-19) PEPS
|
11. And G2532 Jesus G2424 entered G1525 into G1519 Jerusalem G2414 , and G2532 into G1519 the G3588 temple G2411 : and G2532 when he had looked round about G4017 upon all things G3956 , and G2532 now G2235 the G3588 eventide G5610 was come G5607 G3798 , he went out G1831 unto G1519 Bethany G963 with G3326 the G3588 twelve G1427 .
|
12. {அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்} PS மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது.
|
12. And G2532 on the G3588 morrow G1887 , when they G846 were come G1831 from G575 Bethany G963 , he was hungry G3983 :
|
13. இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை.
|
13. And G2532 seeing G1492 a fig tree G4808 afar off G3113 having G2192 leaves G5444 , he came G2064 , if G1487 haply G686 he might find G2147 anything G5100 thereon G1722 G846 : and G2532 when he came G2064 to G1909 it, he G846 found G2147 nothing G3762 but G1508 leaves G5444 ; for G1063 the time G2540 of figs G4810 was G2258 not G3756 yet.
|
14. ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர். (மத். 21:12-17; லூ. 19:45-48; யோவான் 2:13-22) PEPS
|
14. And G2532 Jesus G2424 answered G611 and said G2036 unto it G846 , No man G3367 eat G5315 fruit G2590 of G1537 thee G4675 hereafter G3371 forever G1519 G165 . And G2532 his G846 disciples G3101 heard G191 it.
|
15. {தேவாலயத்தில் இயேசு} PS அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார்.
|
15. And G2532 they come G2064 to G1519 Jerusalem G2414 : and G2532 Jesus G2424 went G1525 into G1519 the G3588 temple G2411 , and began G756 to cast out G1544 them that sold G4453 and G2532 bought G59 in G1722 the G3588 temple G2411 , and G2532 overthrew G2690 the G3588 tables G5132 of the G3588 moneychangers G2855 , and G2532 the G3588 seats G2515 of them that sold G4453 doves G4058 ;
|
16. ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார்.
|
16. And G2532 would not G3756 suffer G863 that G2443 any man G5100 should carry G1308 any vessel G4632 through G1223 the G3588 temple G2411 .
|
17. பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “ ‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ✡ஏசாயா 56:7-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்” ✡எரேமியா 7:11-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என்றார். PEPS
|
17. And G2532 he taught G1321 , saying G3004 unto them G846 , Is it not G3756 written G1125 , My G3450 house G3624 shall be called G2564 of all G3956 nations G1484 the house G3624 of prayer G4335 ? but G1161 ye G5210 have made G4160 it G846 a den G4693 of thieves G3027 .
|
18. தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர்.
|
18. And G2532 the G3588 scribes G1122 and G2532 chief priests G749 heard G191 it, and G2532 sought G2212 how G4459 they might destroy G622 him G846 : for G1063 they feared G5399 him G846 , because G3754 all G3956 the G3588 people G3793 was astonished G1605 at G1909 his G846 doctrine G1322 .
|
19. அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர். (மத். 21:20-22) PEPS
|
19. And G2532 when G3753 even G3796 was come G1096 , he went G1607 out G1854 of the G3588 city G4172 .
|
20. {விசுவாசத்தின் வல்லமை} PS மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது.
|
20. And G2532 in the morning G4404 , as they passed by G3899 , they saw G1492 the G3588 fig tree G4808 dried up G3583 from G1537 the roots G4491 .
|
21. பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான். PEPS
|
21. And G2532 Peter G4074 calling to remembrance G363 saith G3004 unto him G846 , Master G4461 , behold G2396 , the G3588 fig tree G4808 which G3739 thou cursedst G2672 is withered away G3583 .
|
22. அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள்.
|
22. And G2532 Jesus G2424 answering G611 saith G3004 unto them G846 , Have G2192 faith G4102 in God G2316 .
|
23. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார்.
|
23. For G1063 verily G281 I say G3004 unto you G5213 , That G3754 whosoever G3739 G302 shall say G2036 unto this G5129 mountain G3735 , Be thou removed G142 , and G2532 be thou cast G906 into G1519 the G3588 sea G2281 ; and G2532 shall not G3361 doubt G1252 in G1722 his G848 heart G2588 , but G235 shall believe G4100 that G3754 those things which G3739 he saith G3004 shall come to pass G1096 ; he G846 shall have G2071 whatsoever G3739 G1437 he saith G2036 .
|
24. ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும்.
|
24. Therefore G1223 G5124 I say G3004 unto you G5213 , What things soever G3956 G3745 G302 ye desire G154 , when ye pray G4336 , believe G4100 that G3754 ye receive G2983 them, and G2532 ye G5213 shall have G2071 them.
|
25. நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார்.
|
25. And G2532 when G3752 ye stand G4739 praying G4336 , forgive G863 , if G1487 ye have G2192 aught G5100 against G2596 any G5100 : that G2443 your G5216 Father G3962 also G2532 which G3588 is in G1722 heaven G3772 may forgive G863 you G5213 your G5216 trespasses G3900 .
|
26. *சில பழைய கிரேக்க பிரதிகளில் 26வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “ஆனால் நீங்கள் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் உள்ள உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்.” (மத். 21:23-27; லூ. 20:1-8) PEPS
|
26. But G1161 if G1487 ye G5210 do not G3756 forgive G863 , neither G3761 will your G5216 Father G3962 which G3588 is in G1722 heaven G3772 forgive G863 your G5216 trespasses G3900 .
|
27. {இயேசுவின் அதிகாரத்தை சந்தேகித்தல்} PS இயேசுவும் சீஷர்களும் மீண்டும் எருசலேமுக்குச் சென்றார்கள். அவர் தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவிடம் வந்தனர்.
|
27. And G2532 they come G2064 again G3825 to G1519 Jerusalem G2414 : and G2532 as he G846 was walking G4043 in G1722 the G3588 temple G2411 , there come G2064 to G4314 him G846 the G3588 chief priests G749 , and G2532 the G3588 scribes G1122 , and G2532 the G3588 elders G4245 ,
|
28. அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர். PEPS
|
28. And G2532 say G3004 unto him G846 , By G1722 what G4169 authority G1849 doest G4160 thou these things G5023 ? and G2532 who G5101 gave G1325 thee G4671 this G5026 authority G1849 to G2443 do G4160 these things G5023 ?
|
29. அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன்.
|
29. And G1161 Jesus G2424 answered G611 and said G2036 unto them G846 , I will also ask G2504 G1905 of you G5209 one G1520 question G3056 , and G2532 answer G611 me G3427 , and G2532 I will tell G2046 you G5213 by G1722 what G4169 authority G1849 I do G4160 these things G5023 .
|
30. யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார். PEPS
|
30. The G3588 baptism G908 of John G2491 , was G2258 it from G1537 heaven G3772 , or G2228 of G1537 men G444 ? answer G611 me G3427 .
|
31. யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான்.
|
31. And G2532 they reasoned G3049 with G4314 themselves G1438 , saying G3004 , If G1437 we shall say G2036 , From G1537 heaven G3772 ; he will say G2046 , Why G1302 then G3767 did ye not G3756 believe G4100 him G846 ?
|
32. ‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். PEPS
|
32. But G235 if G1437 we shall say G2036 , Of G1537 men G444 ; they feared G5399 the G3588 people G2992 : for G1063 all G537 men counted G2192 John G2491 , that G3754 he was G2258 a prophet G4396 indeed G3689 .
|
33. ஆகையால் அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குப் பதில் தெரியாது” என்றனர். இயேசுவும், “அப்படியானால், நானும் யார் அதிகாரத்தால் இதனைச் செய்கிறேன் என்பதைச் சொல்லமாட்டேன்” என்றார். PE
|
33. And G2532 they answered G611 and said G3004 unto Jesus G2424 . We cannot tell G1492 G3756 . And G2532 Jesus G2424 answering G611 saith G3004 unto them G846 , Neither G3761 do I G1473 tell G3004 you G5213 by G1722 what G4169 authority G1849 I do G4160 these things G5023 .
|