|
|
1. {#1புதிய மக்கள் எருசலேமிற்குள் நுழைகின்றனர் } PSஇஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் PEPSஇப்பொழுது எருசலேம் நகரத்திற்குள் நுழைந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் இனி நகரத்திற்குள் யார் நுழையவேண்டும் என்று முடிவெடுத்தனர். எனவே அவர்கள் சீட்டு குலுக்கிப்போட்டனர். தங்களுக்குள் பத்து பேரில் ஒருவனைப் பரிசுத்த நகரமான எருசலேமில் வாழவைத்தனர். மற்ற ஒன்பது பேர் அவர்களது சொந்தப் பட்டணங்களில் வாழ முடிந்தது.
|
1. And the rulers H8269 of the people H5971 dwelt H3427 at Jerusalem H3389 : the rest H7605 of the people H5971 also cast H5307 lots H1486 , to bring H935 one H259 of H4480 ten H6235 to dwell H3427 in Jerusalem H3389 the holy H6944 city H5892 , and nine H8672 parts H3027 to dwell in other cities H5892 .
|
2. சில ஜனங்கள் எருசலேமில் குடியிருக்கத் தாமாகவே முன்வந்தனர். மற்ற ஜனங்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி வாழ்த்தினர். PE
|
2. And the people H5971 blessed H1288 all H3605 the men H376 , that willingly offered themselves H5068 to dwell H3427 at Jerusalem H3389 .
|
3. PSஎருசலேமில் குடியிருந்த தலைவர்கள் இத்தகையவர்கள். (இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் ஆசாரியர்கள், லேவியர்கள், ஆலயப் பணியாளர்கள், சாலொமோனின் வேலைக்காரர்களின் சந்ததியினர். இவர்கள் யூதாவின் நகரங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான வெவ்வேறு பட்டணங்களில் வாழ்ந்தனர்.
|
3. Now these H428 are the chief H7218 of the province H4082 that H834 dwelt H3427 in Jerusalem H3389 : but in the cities H5892 of Judah H3063 dwelt H3427 every one H376 in his possession H272 in their cities H5892 , to wit , Israel H3478 , the priests H3548 , and the Levites H3881 , and the Nethinims H5411 , and the children H1121 of Solomon H8010 's servants H5650 .
|
4. எருசலேம் நகரத்தில் யூதா மற்றும் பென்யமீன் குடும்பத்தினரில் மற்ற ஜனங்கள் வாழ்ந்தனர்). PEPBR MSயூதாவின் சந்ததியினர் இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்தனர். MEPBR PISஉசியாவின் மகனான அத்தாயாவும், (உசியா சகரியாவின் மகன், அவன் அமரியாவின் மகன், அவன் செபதியாவின் மகன், அவன் மகலாலெயேலின் மகன், அவன் பேரேசின் சந்ததியில் ஒருவன்).
|
4. And at Jerusalem H3389 dwelt H3427 certain of the children H4480 H1121 of Judah H3063 , and of the children H4480 H1121 of Benjamin H1144 . Of the children H4480 H1121 of Judah H3063 ; Athaiah H6265 the son H1121 of Uzziah H5818 , the son H1121 of Zechariah H2148 , the son H1121 of Amariah H568 , the son H1121 of Shephatiah H8203 , the son H1121 of Mahalaleel H4111 , of the children H4480 H1121 of Perez H6557 ;
|
5. பாருக்கின் மகனான மாசெயாவும், (பாருக் கொல்லோசேயின் மகன், அசாயாவின் மகன் கொல்லோசே, அதாயாவின் மகன் அசாயா, யோயாரிப்புவின் மகன் அதாயா. யோயாரிப்பு சகரியாவுக்கு மகன் அவன் சீலோனின் சந்ததியில் ஒருவன்).
|
5. And Maaseiah H4641 the son H1121 of Baruch H1263 , the son H1121 of Col H3626 -hozeh , the son H1121 of Hazaiah H2382 , the son H1121 of Adaiah H5718 , the son H1121 of Joiarib H3114 , the son H1121 of Zechariah H2148 , the son H1121 of Shiloni H7888 .
|
6. எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருந்த பேரேசின் சந்ததியினர் 468 என்ற எண்ணிக்கையுடையவர்கள். அவர்கள் அனைவரும் தைரியசாலிகள். PIEPBR
|
6. All H3605 the sons H1121 of Perez H6557 that dwelt H3427 at Jerusalem H3389 were four H702 hundred H3967 threescore H8346 and eight H8083 valiant H2428 men H376 .
|
7. MS இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த பென்யமீனின் சந்ததியினர்: MEPBR MISமெசுல்லாமின் மகனான சல்லூ (மெசுல்லாம் யோயத்தின் மகன், இவன் பெதாயாவுக்கு மகன், இவன் கொலாயாவுக்கு மகன், இவன் மாசெயாவுக்கு மகன், இவன் இதியேலுக்கு மகன், இவன் எசாயாவுக்கு மகன்)
|
7. And these H428 are the sons H1121 of Benjamin H1144 ; Sallu H5543 the son H1121 of Meshullam H4918 , the son H1121 of Joed H3133 , the son H1121 of Pedaiah H6305 , the son H1121 of Kolaiah H6964 , the son H1121 of Maaseiah H4641 , the son H1121 of Ithiel H384 , the son H1121 of Jesaiah H3470 .
|
8. எசாயாவைப் பின்பற்றியவர்கள் கப்பாய், சல்லாய் ஆகியோர் அவர்கள் அனைவரும் சேர்ந்து 928 பேர்.
|
8. And after H310 him Gabbai H1373 , Sallai H5543 , nine H8672 hundred H3967 twenty H6242 and eight H8083 .
|
9. அவர்களுக்கு சிக்ரியின் மகன் யோவேல் பொறுப்பாளனாக இருந்தான். எருசலேம் பட்டணத்தின் இரண்டாவது மாவட்டத்துக்கு செனுவாவின் மகனான யூதா பொறுப்பாளனாக இருந்தான். MIEPBR
|
9. And Joel H3100 the son H1121 of Zichri H2147 was their overseer H6496 H5921 : and Judah H3063 the son H1121 of Senuah H5574 was second H4932 over H5921 the city H5892 .
|
10. MS இவர்கள் எருசலேமிற்குள் நுழைந்த ஆசாரியர்கள்: MEPBR PISயோயாரிப், யாகின் மகன்.
|
10. Of H4480 the priests H3548 : Jedaiah H3048 the son H1121 of Joiarib H3114 , Jachin H3199 .
|
11. இல்க்கியாவின் மகனான செராயா (இல்க்கியா மெசுலாமின் மகன், அவன் சாதோக்கின் மகன், அவன் மொராயோத்தின் மகன், அவன் அகிதூபின் மகன், இவன் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளன்.)
|
11. Seraiah H8304 the son H1121 of Hilkiah H2518 , the son H1121 of Meshullam H4918 , the son H1121 of Zadok H6659 , the son H1121 of Meraioth H4812 , the son H1121 of Ahitub H285 , was the ruler H5057 of the house H1004 of God H430 .
|
12. சகோதரர்களாகிய 822 பேர் ஆலயத்தில் பணிவிடைச் செய்தனர். எரோகாமுக்கு மகனான அதாயாவும் (எரோகாம் பெல்லியாவின் மகன், அவன் அம்சியின் மகன், அவன் சகரியாவின் மகன், அவன் பஸ்கூரின் மகன், அவன் மல்கியாவின் மகன்).
|
12. And their brethren H251 that did H6213 the work H4399 of the house H1004 were eight H8083 hundred H3967 twenty H6242 and two H8147 : and Adaiah H5718 the son H1121 of Jeroham H3395 , the son H1121 of Pelaliah H6421 , the son H1121 of Amzi H557 , the son H1121 of Zechariah H2148 , the son H1121 of Pashur H6583 , the son H1121 of Malchiah H4441 ,
|
13. மல்கியாவின் சகோதரர்களான 242 பேர் (இவர்கள் அவர்களது குடும்பத் தலைவர்கள்.) அசரியேலின் மகனான அமாசாயும் (அசரியேல் அகெசாயின் மகன், அவன் மெசில்லே மோத்தின் மகன், அவன் இம்மோரின் மகன்.)
|
13. And his brethren H251 , chief H7218 of the fathers H1 , two hundred H3967 forty H705 and two H8147 : and Amashai H6023 the son H1121 of Azareel H5832 , the son H1121 of Ahasai H273 , the son H1121 of Meshillemoth H4919 , the son H1121 of Immer H564 ,
|
14. இம்மோரின் சகோதரர்களான 128 பேர். (இவர்கள் தைரியமான வீரர்கள். இவர்களின் அதிகாரியாக அகெதோலிமின் மகனான சப்தியேல் இருந்தான்.) PIEPBR
|
14. And their brethren H251 , mighty men H1368 of valor H2428 , a hundred H3967 twenty H6242 and eight H8083 : and their overseer H6496 H5921 was Zabdiel H2068 , the son H1121 of one of the great H1419 men.
|
15. MS எருசலேமிற்குள் நுழைந்த லேவியர்கள் இவர்கள்: MEPBR MISஅசூபின் மகனான செமாயா (அசூப் அஸ்ரிக்காமின் மகன், அவன் அசபியாவின் மகன், அவன் புன்னியின் மகன்.)
|
15. Also of H4480 the Levites H3881 : Shemaiah H8098 the son H1121 of Hashub H2815 , the son H1121 of Azrikam H5840 , the son H1121 of Hashabiah H2811 , the son H1121 of Bunni H1138 ;
|
16. சபெதாயும் யோசபாத்தும் (இவ்விருவரும் லேவியர்களின் தலைவர்கள் தேவாலயத்தின் வெளிவேலைகளின் பொறுப்பாளர்களாக இருந்தனர்.)
|
16. And Shabbethai H7678 and Jozabad H3107 , of the chief H4480 H7218 of the Levites H3881 , had the oversight H5921 of the outward H2435 business H4399 of the house H1004 of God H430 .
|
17. மத்தனியா (மத்தனியா மீகாவின் மகன். அவன் சப்தியின் மகன். அவன் ஆசாபின் மகன். அவன் பாடகர்கள் குழுவுக்கு இயக்குனர். ஜெபத்தில் துதிப்பாடலை பாட ஜனங்களை வழிநடத்தினான்.) பக்பூக்கியா (பக்பூக்கியா அவனது சகோதரனுக்கு மேல் இரண்டாவது பொறுப்பாளனாக இருந்தான்.) சமுவாவின் மகனான அப்தா (சம்முவா, கலாலின் மகன் அவன் எதுத்தூனின் மகன்).
|
17. And Mattaniah H4983 the son H1121 of Micha H4318 , the son H1121 of Zabdi H2067 , the son H1121 of Asaph H623 , was the principal H7218 to begin H8462 the thanksgiving H3034 in prayer H8605 : and Bakbukiah H1229 the second H4932 among his brethren H4480 H251 , and Abda H5653 the son H1121 of Shammua H8051 , the son H1121 of Galal H1559 , the son H1121 of Jeduthun H3038 .
|
18. எனவே 284 லேவியர்கள் பரிசுத்த நகரமான எருசலேமிற்குள் நுழைந்தனர். MIEPBR
|
18. All H3605 the Levites H3881 in the holy H6944 city H5892 were two hundred H3967 fourscore H8084 and four H702 .
|
19. MS எருசலேமிற்குள் நுழைந்த வாசல்காவலர்கள்: MEPBR MISஅக்கூப், தல்மோன் மற்றும் 172 சகோதரர்கள். நகரத்தின் வாசல்களை அவர்கள் காவல் காத்தனர். MIEPBR
|
19. Moreover the porters H7778 , Akkub H6126 , Talmon H2929 , and their brethren H251 that kept H8104 the gates H8179 , were a hundred H3967 seventy H7657 and two H8147 .
|
20. PSமற்ற இஸ்ரவேல் ஜனங்கள், மற்ற ஆசாரியர்கள் மற்றும் லேவியர்கள் யூதாவின் அனைத்து நகரங்களிலும் வாழ்ந்தனர். ஒவ்வொருவனும் தனது முற்பிதாவிற்குச் சொந்தமான நாட்டில் வாழ்ந்தனர்.
|
20. And the residue H7605 of Israel H3478 , of the priests H3548 , and the Levites H3881 , were in all H3605 the cities H5892 of Judah H3063 , every one H376 in his inheritance H5159 .
|
21. ஆலய வேலைக்காரர்கள் ஓபேல் மலையில் குடியிருந்தார்கள். அவர்களின் மேல் சீகாவும் கிஸ்பாவும் அதிகாரிகளாக இருந்தார்கள். PE
|
21. But the Nethinims H5411 dwelt H3427 in Ophel H6077 : and Ziha H6727 and Gispa H1658 were over H5921 the Nethinims H5411 .
|
22. PSஎருசலேமில் லேவியர்களின் அதிகாரியாக ஊசி இருந்தான். ஊசி பானியின் மகனாக இருந்தான். (பான் அசபியாவின் மகனாக இருந்தான், அவன் மத்தானியாவின் மகனாக இருந்தான், அவன் மீகாவின் மகனாக இருந்தான்.) ஊசி ஆசாபின் சந்ததியான். ஆசாபின் சந்ததியினர் பாடகர்களாகவும், தேவனுடைய ஆலயத்தில் பணிப் பொறுப்பாளர்களாகவும் இருந்தனர்.
|
22. The overseer H6496 also of the Levites H3881 at Jerusalem H3389 was Uzzi H5813 the son H1121 of Bani H1137 , the son H1121 of Hashabiah H2811 , the son H1121 of Mattaniah H4983 , the son H1121 of Micha H4316 . Of the sons H4480 H1121 of Asaph H623 , the singers H7891 were over H5048 the business H4399 of the house H1004 of God H430 .
|
23. பாடகர்கள் அரசனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருந்தனர். அரசனிடமிருந்து வரும் ஆணைகள் அப்பாடகர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லின.
|
23. For H3588 it was the king H4428 's commandment H4687 concerning H5921 them , that a certain portion H548 should be for H5921 the singers H7891 , due H1697 for every day H3117 H3117 .
|
24. அரசன் செய்ய விரும்புவதை ஜனங்களிடம் சொல்பவனின் பெயர் பெத்தகியா. (பெத்தகியா மெசெசாபெயேலின் மகன். அவன் சேராக்கின் சந்ததியில் ஒருவன். சேராக் யூதாவின் மகன்.) PE
|
24. And Pethahiah H6611 the son H1121 of Meshezabeel H4898 , of the children H4480 H1121 of Zerah H2226 the son H1121 of Judah H3063 , was at the king H4428 's hand H3027 in all H3605 matters H1697 concerning the people H5971 .
|
25. PSஇப்பட்டணங்களில் யூதாவின் ஜனங்கள் வாழ்ந்தனர். கீரியாத் அர்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், தீபோனிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்,
|
25. And for H413 the villages H2691 , with their fields H7704 , some of the children H4480 H1121 of Judah H3063 dwelt H3427 at Kirjath H7153 -arba , and in the villages H2691 thereof , and at Dibon H1769 , and in the villages H1323 thereof , and at Jekabzeel H3343 , and in the villages H1323 thereof,
|
26. யெசுவாவிலும், மோலாதாகிலும் பெத்பெலேதிலும்,
|
26. And at Jeshua H3442 , and at Moladah H4137 , and at Beth H1046 -phelet,
|
27. ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதன் கிராமங்களிலும்,
|
27. And at Hazar H2705 -shual , and at Beer H884 -sheba , and in the villages H1323 thereof,
|
28. சிக்லாகிலும் மேகோனாகிலும் அதன் கிராமங்களிலும்
|
28. And at Ziklag H6860 , and at Mekonah H4368 , and in the villages H1323 thereof,
|
29. என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும்,
|
29. And at En H5884 -rimmon , and at Zareah H6881 , and at Jarmuth H3412 ,
|
30. சானோவாகிலும், அதுல்லாமிலும் அவற்றின் கிராமங்களிலும், லாகீசிலும் அதன் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதன் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமீன் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள். PE
|
30. Zanoah H2182 , Adullam H5725 , and in their villages H2691 , at Lachish H3923 , and the fields H7704 thereof , at Azekah H5825 , and in the villages H1323 thereof . And they dwelt H2583 from Beer H4480 H884 -sheba unto H5704 the valley H1516 of Hinnom H2011 .
|
31. PSகேபாவிலிருந்து வந்த பென்யமீன் சந்ததியினர் மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதன் கிராமங்களிலும்,
|
31. The children H1121 also of Benjamin H1144 from Geba H4480 H1387 dwelt at Michmash H4363 , and Aija H5857 , and Bethel H1008 , and in their villages H1323 ,
|
32. ஆனதோத், நோப், அனனியா,
|
32. And at Anathoth H6068 , Nob H5011 , Ananiah H6055 ,
|
33. ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
|
33. Hazor H2674 , Ramah H7414 , Gittaim H1664 ,
|
34. ஆதீத், செபோயிம், நெபலாத்,
|
34. Hadid H2307 , Zeboim H6650 , Neballat H5041 ,
|
35. லோத், ஓனோ, என்னும் ஊர்களிலும், சிற்பிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
|
35. Lod H3850 , and Ono H207 , the valley H1516 of craftsmen H2798 .
|
36. லேவியரிலோ சிலப் பிரிவினர் பென்யமீனிலும் இருந்தனர். PE
|
36. And of H4480 the Levites H3881 were divisions H4256 in Judah H3063 , and in Benjamin H1144 .
|