Bible Versions
Bible Books

Psalms 128:4 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.
2 நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
3 வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள். மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
4 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
6 நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
1 A Song H7892 of degrees H4609 . Blessed H835 CMP is every one H3605 NMS that feareth H3373 AMS the LORD H3068 EDS ; that walketh H1980 D-VQPMS in his ways H1870 .
2 For H3588 CONJ thou shalt eat H398 the labor H3018 CMS of thine hands H3709 CFD-2MS : happy H835 shalt thou be , and it shall be well H2896 with thee .
3 Thy wife H802 shall be as a fruitful H6509 vine H1612 by the sides H3411 of thine house H1004 : thy children H1121 CMP-2MS like olive H2132 plants H8363 round about H5439 ADV thy table H7979 .
4 Behold H2009 IJEC , that H3588 CONJ thus H3651 ADV shall the man H1397 NMS be blessed H1288 that feareth H3373 AMS the LORD H3068 NAME-4MS .
5 The LORD H3068 EDS shall bless H1288 thee out of Zion H6726 : and thou shalt see H7200 W-VQI2MS the good H2898 of Jerusalem H3389 all H3605 NMS the days H3117 CMP of thy life H2416 CMS-2MS .
6 Yea , thou shalt see H7200 thy children H1121 NMP \'s children H1121 , and peace H7965 NMS upon H5921 PREP Israel H3478 LMS .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×