Bible Versions
Bible Books

Psalms 54:6 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும். உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலை யாக்கும்.
2 தேவன், என் ஜெபத்தைக்கேளும். நான் கூறும் காரியங்களைக் கேளும்.
3 தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர் கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கி றார்கள்.
4 பாருங்கள், என் தேவன் எனக்கு உதவு வார். என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
5 எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங் களை என் தேவன் தண்டிப்பார். தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார். அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
6 தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக் கைகளை உமக்குத் தருவேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
7 என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண் டுகிறேன். எனது பகைவர்கள் தோற்கடிக்கப் படுவதை நான் பார்க்கட்டும்.
1 To the chief Musician H5329 on Neginoth H5058 , Maschil H4905 , A Psalm of David H1732 , when the Ziphims H2130 came H935 and said H559 to Saul H7586 , Doth not H3808 David H1732 hide himself H5641 with H5973 us ? Save H3467 me , O God H430 , by thy name H8034 , and judge H1777 me by thy strength H1369 .
2 Hear H8085 my prayer H8605 , O God H430 ; give ear H238 to the words H561 of my mouth H6310 .
3 For H3588 strangers H2114 are risen up H6965 against H5921 me , and oppressors H6184 seek after H1245 my soul H5315 : they have not H3808 set H7760 God H430 EDP before H5048 them . Selah H5542 .
4 Behold H2009 , God H430 EDP is mine helper H5826 : the Lord H136 is with them that uphold H5564 my soul H5315 .
5 He shall reward H7725 evil H7451 unto mine enemies H8324 : cut them off H6789 in thy truth H571 .
6 I will freely H5071 sacrifice H2076 unto thee : I will praise H3034 thy name H8034 , O LORD H3068 ; for H3588 it is good H2896 .
7 For H3588 CONJ he hath delivered H5337 me out of all H3605 M-CMS trouble H6869 NFS : and mine eye H5869 CMS-1MS hath seen H7200 VQQ3FS his desire upon mine enemies H341 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×