Bible Versions
Bible Books

Psalms 99:9 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 கர்த்தர் அரசர். எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும். கேரூபின் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார். எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர். ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக் கட்டும். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது. தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார். தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர். யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள். அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர். அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன். அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார். அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர். ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும், மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 This verse may not be a part of this translation
1 The LORD H3068 EDS reigneth H4427 ; let the people H5971 NMP tremble H7264 : he sitteth H3427 VQPMS between the cherubims H3742 ; let the earth H776 D-GFS be moved H5120 .
2 The LORD H3068 EDS is great H1419 AMS in Zion H6726 ; and he H1931 PPRO-3MS is high H7311 above H5921 PREP all H3605 NMS the people H5971 .
3 Let them praise H3034 thy great H1419 AMS and terrible H3372 name H8034 ; for it H1931 PPRO-3MS is holy H6918 .
4 The king H4428 NMS \'s strength H5797 also loveth H157 judgment H4941 NMS ; thou H859 PPRO-2MS dost establish H3559 VPQ2MS equity H4339 , thou H859 PPRO-2MS executest H6213 VQQ2MS judgment H4941 NMS and righteousness H6666 in Jacob H3290 .
5 Exalt H7311 ye the LORD H3068 EDS our God H430 , and worship H7812 at his footstool H1916 ; for he H1931 PPRO-3MS is holy H6918 .
6 Moses H4872 and Aaron H175 among his priests H3548 , and Samuel H8050 among them that call upon H7121 his name H8034 CMS-3MS ; they called H7121 upon H413 PREP the LORD H3068 EDS , and he H1931 W-PPRO-3MS answered H6030 them .
7 He spoke H1696 VPY3MS unto H413 PREP-3MP them in the cloudy H6051 NMS pillar H5982 : they kept H8104 his testimonies H5713 , and the ordinance H2706 that he gave H5414 them .
8 Thou answeredst H6030 them , O LORD H3068 EDS our God H430 : thou H859 PPRO-2MS wast H1961 VQQ2MS a God H410 EDS that forgavest H5375 them , though thou tookest vengeance H5358 of H5921 PREP their inventions H5949 .
9 Exalt H7311 the LORD H3068 EDS our God H430 , and worship H7812 at his holy H6944 hill H2022 ; for H3588 CONJ the LORD H3068 EDS our God H430 is holy H6918 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×