Bible Language
Easy to Read version in Tamil Language

:
6

1. {#2தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று } QSதேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். QEQS2எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது. QE
1. A Song H7892 or Psalm H4210 of David H1732 . O God H430 , my heart H3820 is fixed H3559 ; I will sing H7891 and give praise H2167 , even H637 with my glory H3519 .
11.
3. QSகர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். QEQS2பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம். QE
3. I will praise H3034 thee , O LORD H3068 , among the people H5971 : and I will sing praises H2167 unto thee among the nations H3816 .
4. QSகர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. QEQS2உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. QE
4. For H3588 thy mercy H2617 is great H1419 above H4480 H5921 the heavens H8064 : and thy truth H571 reacheth unto H5704 the clouds H7834 .
5. QSதேவனே, விண்ணிற்கு மேல் எழும்பும்! QEQS2உலகமெல்லாம் உமது மகிமையைக் காணட்டும். QE
5. Be thou exalted H7311 , O God H430 , above H5921 the heavens H8064 : and thy glory H3519 above H5921 all H3605 the earth H776 ;
6. QSதேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப்பாற்ற இதைச் செய்யும். QEQS2எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும். QEPBR
6. That H4616 thy beloved H3039 may be delivered H2502 : save H3467 with thy right hand H3225 , and answer H6030 me.
7. QSதேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, QEQS2“நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! QEQSஎன் ஜனங்களுக்கு இத்தேசத்தைப் பங்கிடுவேன். QEQS2அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். QEQS2அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன் QE
7. God H430 hath spoken H1696 in his holiness H6944 ; I will rejoice H5937 , I will divide H2505 Shechem H7927 , and mete out H4058 the valley H6010 of Succoth H5523 .
8. QSகீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும். QEQS2எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும். QEQS2யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல் QE
8. Gilead H1568 is mine; Manasseh H4519 is mine; Ephraim H669 also is the strength H4581 of mine head H7218 ; Judah H3063 is my lawgiver H2710 ;
9. QSமோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். QEQS2ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. QEQS2நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்.” QEPBR
9. Moab H4124 is my washpot H5518 H7366 ; over H5921 Edom H123 will I cast out H7993 my shoe H5275 ; over H5921 Philistia H6429 will I triumph H7321 .
10. QS(10-11)யார் என்னைப் பகைவனின் கோட்டைக்குள் வழி நடத்துவான்? QEQS2யார் என்னை ஏதோமோடு போராட அழைத்துச் செல்வான்? QEQSதேவனே, இக்காரியங்களைச் செய்ய நீரே உதவ முடியும். QEQS2ஆனால் நீர் எங்களை விட்டுவிலகினீர். QEQS2நீர் எங்கள் சேனைகளோடு செல்லவில்லை! QE
10. Who H4310 will bring H2986 me into the strong H4013 city H5892 ? who H4310 will lead H5148 me into H5704 Edom H123 ?
12. QSதேவனே, நாங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்குத் தயவாய் உதவும்! QEQS2ஜனங்கள் எங்களுக்கு உதவமுடியாது! QE
12. Give H3051 us help H5833 from trouble H4480 H6862 : for vain H7723 is the help H8668 of man H120 .
13. QSதேவன் மட்டுமே எங்களை வலிமையுடையவர்களாக்க முடியும். QEQS2தேவன் எங்கள் பகைவர்களைத் தோற்கடிப்பார். QE
13. Through God H430 we shall do H6213 valiantly H2428 : for he H1931 it is that shall tread down H947 our enemies H6862 .