|
|
1. PS QSSS எக்காளத்தை ஊது!SESS கழுகு ஒன்று ஆண்டவருடையSESS வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது;SESS அவர்கள் என் உடன்படிக்கையைSESS மீறினார்கள்;SESS என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.SEQE
|
1. Set the trumpet H7782 to H413 thy mouth H2441 . He shall come as an eagle H5404 against H5921 the house H1004 of the LORD H3068 , because H3282 they have transgressed H5674 my covenant H1285 , and trespassed H6586 against H5921 my law H8451 .
|
2. QSSS இஸ்ரயேலர் என்னை நோக்கிக்SESS கூக்குரலிட்டு,SESS “எங்கள் கடவுளே,SESS நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்”SESS என்று சொல்கின்றார்கள்.SEQE
|
2. Israel H3478 shall cry H2199 unto me , My God H430 , we know H3045 thee.
|
3. QSSS இஸ்ரயேலரோSESS நலமானதை வெறுத்து விட்டார்கள்;SESS பகைவன் அவர்களைத் துரத்துவான்.SEPEQE
|
3. Israel H3478 hath cast off H2186 the thing that is good H2896 : the enemy H341 shall pursue H7291 him.
|
4. {அரசியல் குழப்பமும் சிலைவழிபாடும்} PS QSSS அவர்கள் தாங்களே அரசர்களைSESS ஏற்படுத்திக் கொண்டார்கள்;SESS அது என்னாலே அன்று;SESS அவர்களே தலைவர்களைSESS நியமித்துக் கொண்டார்கள்;SESS அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன்.SESS தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும்SESS தங்களுக்கெனச்SESS சிலைகளைச் செய்தார்கள்;SESS தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.SEQE
|
4. They H1992 have set up kings H4427 , but not H3808 by H4480 me : they have made princes H8323 , and I knew H3045 it not H3808 : of their silver H3701 and their gold H2091 have they made H6213 them idols H6091 , that H4616 they may be cut off H3772 .
|
5. QSSS சமாரியா மக்கள் வழிபடும்SESS கன்றுக்குட்டியைSESS நான் வெறுக்கின்றேன்;SESS என் கோபத்தீSESS அவர்களுக்கு எதிராய் எரிகின்றது.SESS இன்னும் எத்துணைக் காலம்SESS அவர்கள் தூய்மையடையாதுSESS இருப்பார்கள்?SEQE
|
5. Thy calf H5695 , O Samaria H8111 , hath cast thee off H2186 ; mine anger H639 is kindled H2734 against them : how long H5704 H4970 will it be ere H3808 they attain H3201 to innocency H5356 ?
|
6. QSSS அந்தக் கன்றுக்குட்டிSESS இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ!SESS அது கடவுளல்லவே!SESS கைவினைஞன் ஒருவன்தானேSESS அதைச் செய்தான்!SESS சமாரியாவின் கன்றுக்குட்டிSESS தவிடுபொடியாகும்.SEQE
|
6. For H3588 from Israel H4480 H3478 was it H1931 also : the workman H2796 made H6213 it H1931 ; therefore it is not H3808 God H430 : but H3588 the calf H5695 of Samaria H8111 shall be H1961 broken in pieces H7616 .
|
7. QSSS அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்;SESS கடும்புயலை அறுப்பார்கள்.SESS வளரும் பயிர் முற்றுவதில்லை;SESS கோதுமை நன்றாக விளைவதில்லை;SESS அப்படியே விளைந்தாலும்SESS அந்நியரே அதை விழுங்குவர்.SEPEQE
|
7. For H3588 they have sown H2232 the wind H7307 , and they shall reap H7114 the whirlwind H5492 : it hath no H369 stalk H7054 : the bud H6780 shall yield H6213 no H1097 meal H7058 : if so be H194 it yield H6213 , the strangers H2114 shall swallow it up H1104 .
|
8. {வேற்றினத்தாரை நம்பிப் பாழாய்ப் போன இஸ்ரயேல்} PS QSSS இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று;SESS இப்பொழுது அவர்கள்SESS வேற்றினத்தார் நடுவில்SESS உதவாத பாத்திரம்போல்SESS இருக்கின்றார்கள்.SEQE
|
8. Israel H3478 is swallowed up H1104 : now H6258 shall they be H1961 among the Gentiles H1471 as a vessel H3627 wherein is no H369 pleasure H2656 .
|
9. QSSS அவர்கள் தனிமையில் திரிகிறSESS காட்டுக் கழுதைபோல்SESS அசீரியாவைத் தேடிப் போனார்கள்.SESS எப்ராயிம் மக்கள்SESS தங்கள் காதலர்க்குப்SESS பொருள் கொடுத்து வருகிறார்கள்.SEQE
|
9. For H3588 they H1992 are gone up H5927 to Assyria H804 , a wild ass H6501 alone H909 by himself: Ephraim H669 hath hired H8566 lovers H158 .
|
10. QSSS கைக்கூலி கொடுத்துSESS வேற்றினத்தாரைSESS அவர்கள் துணைக்குSESS அமர்த்திக் கொண்டாலும்,SESS இப்பொழுதே நான்SESS அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன்.*SESS தலைவர்கள் ஏற்படுத்தியSESS மன்னன் சுமத்தும் சுமையில்SESS சிறிது காலம் துயருறுவார்கள்.SEQE
|
10. Yea H1571 , though H3588 they have hired H8566 among the nations H1471 , now H6258 will I gather H6908 them , and they shall sorrow H2490 a little H4592 for the burden H4480 H4853 of the king H4428 of princes H8269 .
|
11. QSSS எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றேSESS பலிபீடங்கள் பல செய்துகொண்டான்;SESS அப்பீடங்களே அவன்SESS பாவம் செய்வதற்குக் காரணமாயின. * ‘கூட்டிச் சேர்ப்பேன்’ என்பது எபிரேய பாடம்; ‘சிறிது காலம் அரசனையும் தலைவர்களையும் திருப்பொழிவு செய்யாது ஓய்ந்திருப்பார்கள்’ எனவும் பொருள்படும்.QE SEQE
|
11. Because H3588 Ephraim H669 hath made many H7235 altars H4196 to sin H2398 , altars H4196 shall be H1961 unto him to sin H2398 .
|
12. QSSS ஆயிரக்கணக்கில் நான்SESS திருச்சட்டங்களைSESS எழுதிக் கொடுத்தாலும்,SESS அவை நமக்கில்லை என்றேSESS அவர்கள் கருதுவார்கள்.SEQE
|
12. I have written H3789 to him the great things H7230 of my law H8451 , but they were counted H2803 as H3644 a strange thing H2114 .
|
13. QSSS பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்;SESS பலி கொடுத்து, அந்தSESS இறைச்சியையும் உண்ணுகிறார்கள்;SESS அவற்றின்மேல்SESS ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை;SESS அதற்கு மாறாக,SESS அவர்கள் தீச்செயல்களைSESS நினைவில் கொள்கின்றார்;SESS அவர்கள் செய்த பாவங்களுக்குத்SESS தண்டனை வழங்குவார்;SESS அவர்களோ எகிப்து நாட்டிற்குத்SESS திரும்புவார்கள்.SEQE
|
13. They sacrifice H2076 flesh H1320 for the sacrifices H2077 of mine offerings H1890 , and eat H398 it; but the LORD H3068 accepteth H7521 them not H3808 ; now H6258 will he remember H2142 their iniquity H5771 , and visit H6485 their sins H2403 : they H1992 shall return H7725 to Egypt H4714 .
|
14. QSSS இஸ்ரயேல்SESS தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டுSESS அரண்மனைகளைக் கட்டினான்;SESS யூதாவோ அரண்சூழ் நகர்கள்SESS பலவற்றை எழுப்பினான்;SESS நானோ அவனுடைய நகர்கள்மேல்SESS நெருப்பை அனுப்புவேன்;SESS அவனுடைய அரண்களைSESS அது பொசுக்கிவிடும்.SEPE
|
14. For Israel H3478 hath forgotten H7911 H853 his Maker H6213 , and buildeth H1129 temples H1964 ; and Judah H3063 hath multiplied H7235 fenced H1219 cities H5892 : but I will send H7971 a fire H784 upon his cities H5892 , and it shall devour H398 the palaces H759 thereof.
|