|
|
1. {முடிவில்லா அமைதிBR(மீக் 4:1-3)} PS QSSS யூதாவையும் எருசலேமையும் குறித்துSESS ஆமோட்சியின் மகன் எசாயா கண்டSESS காட்சி:SEQE
|
1. The word H1697 that H834 Isaiah H3470 the son H1121 of Amoz H531 saw H2372 concerning H5921 Judah H3063 and Jerusalem H3389 .
|
2. QSSS இறுதி நாள்களில் ஆண்டவரின்SESS கோவில் அமைந்துள்ள மலைSESS எல்லா மலைகளுக்குள்ளும்SESS உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்;SESS எல்லாக் குன்றுகளுக்குள்ளும்SESS மேலாய் உயர்த்தப்படும்;SESS மக்களினங்கள் அதைநோக்கிச்SESS சாரை சாரையாய் வருவார்கள்.SEQE
|
2. And it shall come to pass H1961 in the last H319 days H3117 , that the mountain H2022 of the LORD H3068 's house H1004 shall be H1961 established H3559 in the top H7218 of the mountains H2022 , and shall be exalted H5375 above the hills H4480 H1389 ; and all H3605 nations H1471 shall flow H5102 unto H413 it.
|
3. QSSS வேற்றினத்தார் பலர்SESS அங்கு வந்து சேர்ந்துSESS ‘புறப்படுங்கள்SESS ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;SESS யாக்கோபின் கடவுளின்SESS கோவிலுக்குப் போவோம்.SESS அவர் தம் வழிகளைSESS நமக்குக் கற்பிப்பார்;SESS நாமும் அவர் நெறிகளில்SESS நடப்போம்’ என்பார்கள்.SESS ஏனெனில், சீயோனிலிருந்தேSESS திருச்சட்டம் வெளிவரும்;SESS எருசலேமிலிருந்தேSESS ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.SEQE
|
3. And many H7227 people H5971 shall go H1980 and say H559 , Come H1980 ye , and let us go up H5927 to H413 the mountain H2022 of the LORD H3068 , to H413 the house H1004 of the God H430 of Jacob H3290 ; and he will teach H3384 us of his ways H4480 H1870 , and we will walk H1980 in his paths H734 : for H3588 out of Zion H4480 H6726 shall go forth H3318 the law H8451 , and the word H1697 of the LORD H3068 from Jerusalem H4480 H3389 .
|
4. QSSS அவர் வேற்றினத்தாரிடையே உள்ளSESS வழக்குகளைத் தீர்த்து வைப்பார்;SESS பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;SESS அவர்கள் தங்கள் வாள்களைக்SESS கலப்பைக் கொழுக்களாகவும்SESS தங்கள் ஈட்டிகளைக்SESS கருக்கரிவாள்களாகவும்SESS அடித்துக் கொள்வார்கள்,SESS ஓர் இனத்திற்கு எதிராகSESS மற்றோர் இனம் வாள் எடுக்காது;SESS அவர்கள் இனி ஒருபோதும்SESS போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.SEPEQE
|
4. And he shall judge H8199 among H996 the nations H1471 , and shall rebuke H3198 many H7227 people H5971 : and they shall beat H3807 their swords H2719 into plowshares H855 , and their spears H2595 into pruning hooks H4211 : nation H1471 shall not H3808 lift up H5375 sword H2719 against H413 nation H1471 , neither H3808 shall they learn H3925 war H4421 any more H5750 .
|
5. {செருக்குற்றோரின் அழிவு} PS QSSS யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள்SESS நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்; * யோவே 3:10.QE SEQE
|
5. O house H1004 of Jacob H3290 , come H1980 ye , and let us walk H1980 in the light H216 of the LORD H3068 .
|
6. QSSS யாக்கோபின் குடும்பத்தாராகியSESS உம்முடைய மக்களைSESS நீர் கைவிட்டு விட்டீர்;SESS ஏனெனில் கீழை நாட்டுப் போதனைSESS அவர்களிடையே மிகுந்துள்ளது.SESS பெலிஸ்தியரைப் போல அவர்கள்SESS நிமித்தம் பார்க்கின்றார்கள்;SESS வேற்று நாட்டினருடன்SESS கூட்டுச் சேர்கின்றார்கள்.SEQE
|
6. Therefore H3588 thou hast forsaken H5203 thy people H5971 the house H1004 of Jacob H3290 , because H3588 they be replenished H4390 from the east H4480 H6924 , and are soothsayers H6049 like the Philistines H6430 , and they please themselves H5606 in the children H3206 of strangers H5237 .
|
7. QSSS அவர்கள் நாடு வெள்ளி,SESS பொன்னால் நிறைந்துள்ளது;SESS அவர்கள் கருவூலத்திற்குSESS அளவே இல்லை;SESS அவர்கள் நாடுSESS குதிரைகளால் நிறைந்துள்ளது;SESS அவர்கள் தேர்ப்படைகள்SESS எண்ணிக்கையில் அடங்கா.SEQE
|
7. Their land H776 also is full H4390 of silver H3701 and gold H2091 , neither H369 is there any end H7097 of their treasures H214 ; their land H776 is also full H4390 of horses H5483 , neither H369 is there any end H7097 of their chariots H4818 :
|
8. QSSS அவர்கள் நாட்டில்SESS சிலைகள் மலிந்துள்ளன;SESS தங்கள் கைவேலைப்பாட்டினால்SESS செய்தவற்றை வணங்குகின்றனர்;SESS தங்கள் விரல்கள்SESS உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.SEQE
|
8. Their land H776 also is full H4390 of idols H457 ; they worship H7812 the work H4639 of their own hands H3027 , that which H834 their own fingers H676 have made H6213 :
|
9. QSSS இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்;SESS மக்கள் சிறுமை அடைவார்கள்;SESS ஆண்டவரே! அவர்களுக்குSESS மன்னிப்பு அருளாதீர்;SEQE
|
9. And the mean man H120 boweth down H7817 , and the great man H376 humbleth H8213 himself : therefore forgive H5375 them not H408 .
|
10. QSSS கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்;SESS மண்ணில் பதுங்கிSESS மறைந்து கொள்ளுங்கள்;SESS ஆண்டவரின் அச்சம் தரும்SESS திருமுன்னின்றும் அவரதுSESS உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;SEQE
|
10. Enter H935 into the rock H6697 , and hide H2934 thee in the dust H6083 , for H4480 H6440 fear H6343 of the LORD H3068 , and for the glory H4480 H1926 of his majesty H1347 .
|
11. QSSS செருக்குமிகு பார்வையுடையோர்SESS தாழ்த்தப்படுவர்;SESS ஆணவமிக்கோர் அவமானமடைவர்;SESS ஆண்டவர் ஒருவரேSESS அந்நாளில் மாட்சியுறுவார்.SEQE
|
11. The lofty H1365 looks H5869 of man H120 shall be humbled H8213 , and the haughtiness H7312 of men H376 shall be bowed down H7817 , and the LORD H3068 alone H905 shall be exalted H7682 in that H1931 day H3117 .
|
12. QSSS படைகளின் ஆண்டவருக்குரியSESS நாள் ஒன்று இருக்கின்றது;SESS அன்று, இறுமாப்பும் செருக்கும் உடையSESS அனைவரும் தாழ்வுறுவர்;SESS உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவைSESS அனைத்தும் நலிவடையும்.SEQE
|
12. For H3588 the day H3117 of the LORD H3068 of hosts H6635 shall be upon H5921 every H3605 one that is proud H1343 and lofty H7311 , and upon H5921 every H3605 one that is lifted up H5375 ; and he shall be brought low H8213 :
|
13. QSSS அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்தSESS கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும்SESS பாசானில் உள்ள அனைத்துக்SESS கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.SEQE
|
13. And upon H5921 all H3605 the cedars H730 of Lebanon H3844 , that are high H7311 and lifted up H5375 , and upon H5921 all H3605 the oaks H437 of Bashan H1316 ,
|
14. QSSS வானளாவிய மலைகள்,SESS உயர்ந்த குன்றுகள்SESS அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.SEQE
|
14. And upon H5921 all H3605 the high H7311 mountains H2022 , and upon H5921 all H3605 the hills H1389 that are lifted up H5375 ,
|
15. QSSS உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும்SESS தகர்த்தெறியப்படும்;SESS வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும்SESS தவிடு பொடியாக்கப்படும்.SEQE
|
15. And upon H5921 every H3605 high H1364 tower H4026 , and upon H5921 every H3605 fenced H1219 wall H2346 ,
|
16. QSSS தர்சீசின் மரக்கலங்கள் யாவும்SESS அழகிய வேலைப்பாடுகள்SESS அனைத்தும் அமிழ்த்தப்படும்.SEQE
|
16. And upon H5921 all H3605 the ships H591 of Tarshish H8659 , and upon H5921 all H3605 pleasant H2532 pictures H7914 .
|
17. QSSS மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்;SESS அவர்தம் செருக்கு அகற்றப்படும்;SESS ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில்SESS உன்னதமானவராயிருப்பார்;SEQE
|
17. And the loftiness H1365 of man H120 shall be bowed down H7817 , and the haughtiness H7312 of men H376 shall be made low H8213 : and the LORD H3068 alone H905 shall be exalted H7682 in that H1931 day H3117 .
|
18. QSSS சிலைகள் அனைத்தும்SESS ஒருங்கே ஒழிக்கப்படும்.SEQE
|
18. And the idols H457 he shall utterly H3632 abolish H2498 .
|
19. QSSS ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்யSESS வரும்போது,SESS அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும்,SESS அவரது சீர்மிகு மாட்சியினின்றும்SESS மறைந்திட மனிதர்SESS குன்றின் குகைகளில்SESS புகுந்து கொள்வர்;SESS மண்ணின் குழிகளில்SESS மறைந்து கொள்வர்.SEQE
|
19. And they shall go H935 into the holes H4631 of the rocks H6697 , and into the caves H4247 of the earth H6083 , for H4480 H6440 fear H6343 of the LORD H3068 , and for the glory H4480 H1926 of his majesty H1347 , when he ariseth H6965 to shake terribly H6206 the earth H776 .
|
20. QSSS அந்நாளில் மக்களினத்தார்SESS தாம் வழிபடுவதற்கு உருவாக்கியSESS வெள்ளிச் சிலைகளையும்,SESS பொற்பதுமைகளையும்,SESS அகழ் எலிகளுக்கும்,SESS வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.SEQE
|
20. In that H1931 day H3117 a man H120 shall cast H7993 H853 his idols H457 of silver H3701 , and his idols H457 of gold H2091 , which H834 they made H6213 each one for himself to worship H7812 , to the moles H2661 H6512 and to the bats H5847 ;
|
21. QSSS ஆண்டவர் உலகைSESS நடுநடுங்கச் செய்ய வரும்போது,SESS அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும்,SESS அவரது சீர்மிகு மாட்சியினின்றும்SESS மறைந்திட அவர்கள்SESS பாறைகளின் வெடிப்புகளில்SESS பதுங்கிக் கொள்வர்;SESS குன்றுகளின் பிளவுகளில்SESS ஒளிந்து கொள்வர்.SEQE
|
21. To go H935 into the clefts H5366 of the rocks H6697 , and into the tops H5585 of the ragged rocks H5553 , for H4480 H6440 fear H6343 of the LORD H3068 , and for the glory H4480 H1926 of his majesty H1347 , when he ariseth H6965 to shake terribly H6206 the earth H776 .
|
22. QSSS நிலையற்ற மனிதர்மேல்SESS நம்பிக்கை வைக்காதீர்;SESS அவர்களின் உயிர் நிலையற்றது;SESS ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்குSESS அவர்களின் தகுதி என்ன?SEPE
|
22. Cease H2308 ye from H4480 man H120 , whose H834 breath H5397 is in his nostrils H639 : for H3588 wherein H4100 is he H1931 to be accounted H2803 of?
|