Bible Books

:

1. “நான் என் சொந்த வாழ்க்கையை வெறுக்கிறேன்.
எனவே நான் தாராளமாக முறையிடுவேன்.
என் ஆத்துமா கசந்துபோயிற்று, எனவே நான் இப்போது பேசுவேன்.
1. My soul H5315 is weary H5354 of my life H2416 ; I will leave H5800 my complaint H7879 upon H5921 myself ; I will speak H1696 in the bitterness H4751 of my soul H5315 .
2. நான் தேவனிடம், ‘என்னைக் குற்றம்சாட்டாதேயும்!
நான் செய்தவற்றை எனக்குக் கூறும், எனக்கெதிராக உமது காரியம் என்ன?’ என்பேன்.
2. I will say H559 unto H413 God H433 , Do not H408 condemn H7561 me; show H3045 me wherefore H5921 H4100 thou contendest H7378 with me.
3. ‘தேவனே, என்னைத் துன்புறுத்துவது உமக்கு மகிழ்ச்சித் தருகிறதா?
நீர் உண்டாக்கினதைக் குறித்து நீர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அல்லது தீயோர் செய்த திட்டங்களில் நீர் மகிழ்ச்சிக்கொள்கிறீரா?
3. Is it good H2896 unto thee that H3588 thou shouldest oppress H6231 , that H3588 thou shouldest despise H3988 the work H3018 of thine hands H3709 , and shine H3313 upon H5921 the counsel H6098 of the wicked H7563 ?
4. தேவனே, உமக்கு மனிதரின் கண்கள் உண்டா?
மனிதர் காண்பதுபோல் நீர் காரியங்களைப் பார்க்கிறீரா?
4. Hast thou eyes H5869 of flesh H1320 ? or H518 seest H7200 thou as man H582 seeth H7200 ?
5. எங்களைப்போல உமது வாழ்க்கையும் குறுகியதா?
மனிதனின் வாழ்க்கையைப் போல் உமது வாழ்க்கையும் குறுகியதா? இல்லை!
எனவே அது எப்படிப்பட்டது என்பதை எவ்வாறு அறிவீர்?
5. Are thy days H3117 as the days H3117 of man H582 ? are thy years H8141 as man H1397 's days H3117 ,
6. எனது தவறுகளைப் பார்க்கிறீர்,
என் பாவங்களைத் தேடுகிறீர்.
6. That H3588 thou inquirest H1245 after mine iniquity H5771 , and searchest H1875 after my sin H2403 ?
7. நான் களங்கமற்றவன் என்பதை நீர் அறிந்திருந்தும்
உமது ஆற்றலிலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை!
7. Thou knowest H1847 that H3588 I am not H3808 wicked H7561 ; and there is none H369 that can deliver H5337 out of thine hand H4480 H3027 .
8. தேவனே, உமது கைகள் என்னை உண்டாக்கி, என் உடலுக்கு வடிவளித்தன.
இப்போது அவை என்னை மூடிக்கொண்டு அழிக்கின்றன.
8. Thine hands H3027 have made H6087 me and fashioned H6213 me together H3162 round about H5439 ; yet thou dost destroy H1104 me.
9. தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும்
என்னை மீண்டும் களிமண்ணாக மாற்றுவீரா?
9. Remember H2142 , I beseech thee H4994 , that H3588 thou hast made H6213 me as the clay H2563 ; and wilt thou bring me into dust again H7725 H413 H6083 ?
10. என்னைப் பாலைப்போன்று வெளியே ஊற்றினீர்.
தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பவனைப் போன்று என்னைக் கடைந்து உருமாற்றினீர்.
10. Hast thou not H3808 poured me out H5413 as milk H2461 , and curdled H7087 me like cheese H1385 ?
11. எலும்புகளாலும் தசைகளாலும் எனக்கு உருவளித்தீர்.
பின்னர் தோலாலும் தசையாலும் உடுத்தினீர்.
11. Thou hast clothed H3847 me with skin H5785 and flesh H1320 , and hast fenced H7753 me with bones H6106 and sinews H1517 .
12. எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர்.
நீர் என்னை பராமரித்தீர், என் ஆவியைப் பாதுகாத்தீர்.
12. Thou hast granted H6213 H5978 me life H2416 and favor H2617 , and thy visitation H6486 hath preserved H8104 my spirit H7307 .
13. ஆனால் நீர் இதை உமது இருதயத்தில் மறைத்த வைத்திருக்கிறீர்.
நீர் இரகசியமாக உமது இருதயத்தில் திட்டமிட்டது இது என்பதை நான் அறிவேன்.
13. And these H428 things hast thou hid H6845 in thine heart H3824 : I know H3045 that H3588 this H2063 is with H5973 thee.
14. நான் பாவம் செய்தால், நீர் அதைக் கவனித்துக் கொண்டிருந்தீர்,
எனவே நீர் என் தவறுகளுக்கு என்னைத் தண்டிக்க முடியும்.
14. If H518 I sin H2398 , then thou markest H8104 me , and thou wilt not H3808 acquit H5352 me from mine iniquity H4480 H5771 .
15. நான் பாவம் செய்யும்போது குற்றவாளியாகிறேன், அது எனக்குத் தீமையானது.
ஆனால் நான் களங்கமற்றவனாயிருக்கும் போதும், என் தலையை உயர்த்திப்பார்க்க முடியவில்லை!
நான் வெட்கப்பட்டு அவமானமடைந்திருக்கிறேன்.
15. If H518 I be wicked H7561 , woe H480 unto me ; and if I be righteous H6663 , yet will I not H3808 lift up H5375 my head H7218 . I am full H7649 of confusion H7036 ; therefore see H7200 thou mine affliction H6040 ;
16. எனக்கு வெற்றி கிடைத்து நான் பெருமைப்பட்டால்,
ஒருவன் சிங்கத்தை வேட்டையாடுவதைப் போல என்னை வேட்டையாடுகிறீர்.
எனக்கெதிராக உமது ஆற்றலை மீண்டும் காட்டுகிறீர்.
16. For it increaseth H1342 . Thou huntest H6679 me as a fierce lion H7826 : and again H7725 thou showest thyself marvelous H6381 upon me.
17. நான் தவறு செய்தேன் என்று நிறுவ உமக்கு எப்போதும் யாரேனும் கிடைப்பர்.
பல வழிகளில் உமது கோபத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவீர்.
அவை எனக்கெதிராக ஒன்றன்பின் ஒன்றாக படைகளை அனுப்புவது போன்றிருக்கும்.
17. Thou renewest H2318 thy witnesses H5707 against H5048 me , and increasest H7235 thine indignation H3708 upon H5973 me; changes H2487 and war H6635 are against H5973 me.
18. எனவே, தேவனே, ஏன் என்னைப் பிறக்க அனுமதித்தீர்?
யாரேனும் என்னைக் காணும் முன்பே நான் மரித்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
18. Wherefore H4100 then hast thou brought me forth H3318 out of the womb H4480 H7358 ? Oh that I had given up the ghost H1478 , and no H3808 eye H5869 had seen H7200 me!
19. நான் ஒருபோதும் வாழ்ந்திருக்க வேண்டாமென விரும்புகிறேன்.
தாயின் கருவிலிருந்து நேரே கல்லறைக்கு என்னைச் சுமந்துப் போயிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
19. I should have been H1961 as though H834 I had not H3808 been H1961 ; I should have been carried H2986 from the womb H4480 H990 to the grave H6913 .
20. என் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்துவிட்டது.
எனவே என்னைத் தனித்து விடுங்கள்!
20. Are not H3808 my days H3117 few H4592 ? cease H2308 then, and let me alone H7896 H4480 , that I may take comfort H1082 a little H4592 ,
21. யாரும் திரும்பிவராத, இரளும் மரணமுமுள்ள இடத்திற்கு நான் போகும் முன்பு,
மிஞ்சியுள்ள சில காலத்தை நான் சந்தோஷமாய் அனுபவிக்க அனுமதியுங்கள்.
21. Before H2962 I go H1980 whence I shall not H3808 return H7725 , even to H413 the land H776 of darkness H2822 and the shadow of death H6757 ;
22. யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு,
மிஞ்சியுள்ள சிலகாலத்தை நான் மகிழ்ந்திருக்க அனுமதியுங்கள்.
அங்கு ஒளியும் கூட இருளாகும்’ ” என்றான். PE
22. A land H776 of darkness H5890 , as H3644 darkness H652 itself; and of the shadow of death H6757 , without H3808 any order H5468 , and where the light H3313 is as H3644 darkness H652 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×