Bible Books

:

1. {#1பிலேயாமின் முதல் செய்தி } PSபிலேயாம் பாலாக்கிடம், “இங்கே ஏழு பலி பீடங்களை கட்டி. ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தயார் செய்யும்” என்றான்.
1. And Balaam H1109 said H559 unto H413 Balak H1111 , Build H1129 me here H2088 seven H7651 altars H4196 , and prepare H3559 me here H2088 seven H7651 oxen H6499 and seven H7651 rams H352 .
2. பாலாக் பிலேயாம் சொன்னபடி செய்தான். பிறகு பாலாக்கும் பிலேயாமும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு காளையையும் ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியிட்டனர். PE
2. And Balak H1111 did H6213 as H834 Balaam H1109 had spoken H1696 ; and Balak H1111 and Balaam H1109 offered H5927 on every altar H4196 a bullock H6499 and a ram H352 .
3. PSபிறகு பிலேயாம் பாலாக்கிடம், “இப்பலிபீடத்தின் அருகில் இரும். நான் இன்னொரு இடத்திற்குப் போவேன். பிறகு கர்த்தர் என்னிடம் வருவார். நான் என்ன சொல்லவேண்டுமோ அதனை அவர் சொல்லுவார்” என்றான். பிறகு பிலேயாம் ஓர் உயரமான இடத்திற்குச் சென்றான். PE
3. And Balaam H1109 said H559 unto Balak H1111 , Stand H3320 by H5921 thy burnt offering H5930 , and I will go H1980 : peradventure H194 the LORD H3068 will come H7136 to meet H7125 me : and whatsoever H1697 H4100 he showeth H7200 me I will tell H5046 thee . And he went H1980 to a high place H8205 .
4. PSஅந்த இடத்தில் பிலேயாமிடம் தேவன் வந்தார். பிலேயாம் அவரிடம், “நான் ஏழு பலி பீடங்களைத் தயார் செய்துள்ளேன். அவற்றில் இரண்டில் ஒரு காளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் பலியிட்டேன்” என்றான். PE
4. And God H430 met H7136 H413 Balaam H1109 : and he said H559 unto H413 him , I have prepared H6186 H853 seven H7651 altars H4196 , and I have offered H5927 upon every altar H4196 a bullock H6499 and a ram H352 .
5. PSகர்த்தர் பிலேயாமிடம் அவன் என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சென்னார். பிறகு கர்த்தர், “பாலாக்கிடம் திரும்பிப்போ. நான் இவற்றைச் சொல்லச் சொன்னேன் என்று அவனிடம் சொல்” என்றார். PE
5. And the LORD H3068 put H7760 a word H1697 in Balaam H1109 's mouth H6310 , and said H559 , Return H7725 unto H413 Balak H1111 , and thus H3541 thou shalt speak H1696 .
6. PSஎனவே பிலேயாம் பாலாக்கிடம் போனான். பாலாக்கும் அவனோடு மோவாபின் தலைவர்களும் பலிபீடத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தனர்.
6. And he returned H7725 unto H413 him, and, lo H2009 , he stood H5324 by H5921 his burnt sacrifice H5930 , he H1931 , and all H3605 the princes H8269 of Moab H4124 .
7. பிறகு பிலேயாம் பின்வருமாறு சொன்னான்: PEPBR QSமோவாபின் அரசனான பாலாக் என்னை இங்கே அழைத்து வந்தான். QEQS2ஆராம் மலையின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்தேன். QEQSபாலாக் என்னிடம், QEQS2“வா, வந்து எனக்காக யாக்கோபிற்கு எதிராகப் பேச வேண்டும், QEQS2இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்” என்று கேட்டான். QE
7. And he took up H5375 his parable H4912 , and said H559 , Balak H1111 the king H4428 of Moab H4124 hath brought H5148 me from H4480 Aram H758 , out of the mountains H4480 H2042 of the east H6924 , saying , Come H1980 , curse H779 me Jacob H3290 , and come H1980 , defy H2194 Israel H3478 .
8. QSஆனால் தேவன் அந்த ஜனங்களுக்கு எதிராக இல்லை. QEQS2எனவே, என்னாலும் அவர்களுக்கு எதிராகப் பேச முடியாது! QEQSகர்த்தர் அந்த ஜனங்களுக்கு தீமை ஏற்படும்படி பேசவில்லை. QEQS2எனவே என்னால் அவ்வாறுச் செய்ய முடியாது. QE
8. How H4100 shall I curse H6895 , whom God H410 hath not H3808 cursed H6895 ? or how H4100 shall I defy H2194 , whom the LORD H3068 hath not H3808 defied H2194 ?
9. QSநான் மலையிலிருந்து அந்த ஜனங்களைப் பார்க்கிறேன். QEQS2உயரமான மலையிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன். QEQSஅவர்கள் தனியாக வாழ்கிறார்கள். QEQS2அவர்கள் வேறொரு தேசத்தாரையும் சேர்ந்தவர்கள் அல்ல. QE
9. For H3588 from the top H4480 H7218 of the rocks H6697 I see H7200 him , and from the hills H4480 H1389 I behold H7789 him: lo H2005 , the people H5971 shall dwell H7931 alone H910 , and shall not H3808 be reckoned H2803 among the nations H1471 .
10. QSயாக்கோபின் ஜனங்களை எவரால் எண்ணிப் பார்க்க முடியும்? QEQS2அவர்கள் புழுதியைப் போல அதிக எண்ணிக்கையுள்ளவர்கள். QEQSஇஸ்ரவேல் ஜனங்களின் நாலில் ஒரு பங்கைக்கூட எவராலும் எண்ண இயலாது. QEQSஎன்னை ஒரு நல்ல மனிதனைப் போன்று மரிக்கவிடு. QEQS2அவர்களுடைய வாழ்வைப் போன்று மகிழ்ச்சியோடு என் வாழ்வையும் முடியவிடு!. QEPBR
10. Who H4310 can count H4487 the dust H6083 of Jacob H3290 , and the number H4557 of H853 the fourth H7255 part of Israel H3478 ? Let me H5315 die H4191 the death H4194 of the righteous H3477 , and let my last end H319 be H1961 like his H3644 !
11. PSபாலாக் பிலேயாமிடம், “நீர் எனக்கு என்ன செய்தீர்? எனது பகைவர்களுக்கு எதிராகப் பேசும்படி உம்மை அழைத்து வந்தேன். ஆனால் நீர் அவர்களை ஆசீர்வாதம் செய்கிறீரே!” என்றான். PE
11. And Balak H1111 said H559 unto H413 Balaam H1109 , What H4100 hast thou done H6213 unto me? I took H3947 thee to curse H6895 mine enemies H341 , and, behold H2009 , thou hast blessed them altogether H1288 H1288 .
12. PSஆனால் பிலேயாம், “கர்த்தர் என்னிடம் சொல்லுமாறு சொன்னவற்றையே நான் சொல்வேன்” என்றான். PE
12. And he answered H6030 and said H559 , Must I not H3808 take heed H8104 to speak H1696 that H853 which H834 the LORD H3068 hath put H7760 in my mouth H6310 ?
13. PSபிறகு பாலாக் அவனிடம், “இன்னொரு இடத்திற்கு வா. அந்த இடத்திலிருந்து அவர்களில் மிகுதியான ஜனங்களை நீ பார்க்க முடியும். ஆனால் அவர்களில் முழு பகுதியினரை உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர்களில் ஒரு பகுதியினரை உன்னால் பார்க்க முடியும். எனக்காக அங்கிருந்து அவர்களுக்கு எதிராக நீ பேச முடியும்” என்றான்.
13. And Balak H1111 said H559 unto H413 him, Come H1980 , I pray thee H4994 , with H854 me unto H413 another H312 place H4725 , from whence H834 H4480 H8033 thou mayest see H7200 them : thou shalt see H7200 but H657 the utmost part H7097 of them , and shalt not H3808 see H7200 them all H3605 : and curse H6895 me them from thence H4480 H8033 .
14. எனவே பாலாக் பிலேயாமை காவற்காரன் மலைக்கு அழைத்து சென்றான். இது பிஸ்கா மலையின் உச்சியில் இருந்தது. அங்கே பாலாக் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். பின் ஒரு காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும் தனித்தனியாக ஒவ்வொரு பலிபீடத்திலும் பலியாக செலுத்தினான். PE
14. And he brought H3947 him into the field H7704 of Zophim H6839 , to H413 the top H7218 of Pisgah H6449 , and built H1129 seven H7651 altars H4196 , and offered H5927 a bullock H6499 and a ram H352 on every altar H4196 .
15. PSபிலேயாம் பாலாக்கிடம், “இந்தப் பலி பீடத்தின் அருகிலே இரு. நான் அந்த இடத்திற்குப் போய் தேவனைச் சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான். PE
15. And he said H559 unto H413 Balak H1111 , Stand H3320 here H3541 by H5921 thy burnt offering H5930 , while I H595 meet H7136 the LORD yonder H3541 .
16. PSஎனவே கர்த்தர் பிலேயாமிடம் வந்து பேசி, தான் சொன்னவற்றை பாலாக்கிடம் திரும்பிப்போய் சொல்லுமாறு கூறினார்.
16. And the LORD H3068 met H7136 H413 Balaam H1109 , and put H7760 a word H1697 in his mouth H6310 , and said H559 , Go again H7725 unto H413 Balak H1111 , and say H1696 thus H3541 .
17. பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிப் போனான். அங்கே பலிபீடத்தின் அருகிலேயே பாலாக் நின்றுகொண்டிருந்தான். அவனோடு, மோவாபின் தலைவர்களும் நின்றுகொண்டிருந்தனர். பிலேயாம் வருவதைப் பார்த்து பாலாக், “கர்த்தர் என்ன சொன்னார்?” எனக் கேட்டான். PE
17. And when he came H935 to H413 him, behold H2009 , he stood H5324 by H5921 his burnt offering H5930 , and the princes H8269 of Moab H4124 with H854 him . And Balak H1111 said H559 unto him, What H4100 hath the LORD H3068 spoken H1696 ?
18. {#1பிலேயாமின் இரண்டாவது செய்தி } PSபிலேயாம் அவனிடம், PEPBR QS“பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. QEQS2சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக்கேள்: QE
18. And he took up H5375 his parable H4912 , and said H559 , Rise up H6965 , Balak H1111 , and hear H8085 ; hearken H238 unto H5704 me , thou son H1121 of Zippor H6834 :
19. QSதேவன் ஒரு மனிதனல்ல; QEQS2அவர் பொய்ச் சொல்லமாட்டார். QEQSஅவர் மானிடன் அல்ல. QEQS2அவரது முடிவு மாறாதது. QEQSகர்த்தர் ஒன்றைச் செய்வதாகக் கூறினால் QEQS2அவர் அதனை நிச்சயம் செய்வார். QEQSகர்த்தர் ஒரு வாக்குறுதி தந்தால் QEQS2அந்த வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவார். QE
19. God H410 is not H3808 a man H376 , that he should lie H3576 ; neither the son H1121 of man H120 , that he should repent H5162 : hath he H1931 said H559 , and shall he not H3808 do H6213 it ? or hath he spoken H1696 , and shall he not H3808 make it good H6965 ?
20. QSகர்த்தர் அந்த ஜனங்களை ஆசீர்வதிக்குமாறு சொன்னார். QEQS2அவர் அவர்களை ஆசீர்வதித்தார். அதனை என்னால் மாற்ற முடியாது. QE
20. Behold H2009 , I have received H3947 commandment to bless H1288 : and he hath blessed H1288 ; and I cannot H3808 reverse H7725 it.
21. QSயாக்கோபின் ஜனங்களிடம் தேவன் எவ்வித தவறையும் காணவில்லை. QEQS2இஸ்ரவேல் ஜனங்களிடம் எவ்வித பாவத்தையும் தேவன் பார்க்கவில்லை. QEQSகர்த்தரே அவர்களின் தேவன். QEQS2அவர் அவர்களோடு இருக்கிறார். QEQSஅந்த மாபெரும் அரசர் அவர்களோடு இருக்கிறார்! QE
21. He hath not H3808 beheld H5027 iniquity H205 in Jacob H3290 , neither H3808 hath he seen H7200 perverseness H5999 in Israel H3478 : the LORD H3068 his God H430 is with H5973 him , and the shout H8643 of a king H4428 is among them.
22. QSஅவர்களை அவர் எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். QEQS2அவர்கள் காட்டுக் காளையைப் போன்று பலம் பொருந்தியவர்கள். QE
22. God H410 brought them out H3318 of Egypt H4480 H4714 ; he hath as it were the strength H8443 of a unicorn H7214 .
23. QSயாக்கோபின் ஜனங்களைத் தோற்கடிக்கிற வல்லமை எதுவும் இல்லை. QEQS2இஸ்ரவேல் ஜனங்களை தடுத்து நிறுத்துகிற மந்திரம் எங்குமில்லை. QEQS‘தேவன் செய்த மாபெரும் செயல்களை பாருங்கள்’ QEQS2என்று யாக்கோபையும் இஸ்ரவேல் ஜனங்களையும் பற்றி ஜனங்கள் பேசுவார்கள். QE
23. Surely H3588 there is no H3808 enchantment H5173 against Jacob H3290 , neither H3808 is there any divination H7081 against Israel H3478 : according to this time H6256 it shall be said H559 of Jacob H3290 and of Israel H3478 , What H4100 hath God H410 wrought H6466 !
24. QSஅந்த ஜனங்கள் சிங்கம் போன்று பலமுள்ளவர்கள். QEQS2அவர்கள் சிங்கத்தை போன்றே சண்டையிடுவார்கள். QEQSஅந்தச் சிங்கம் பகைவரை அடித்துத் தின்னும்வரை ஓய்வு எடுக்காது. QEQS2தனக்கு எதிராக வந்த ஜனங்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை அது ஓய்வு எடுக்காது” என்றான். QEPBR
24. Behold H2005 , the people H5971 shall rise up H6965 as a great lion H3833 , and lift up himself H5375 as a young lion H738 : he shall not H3808 lie down H7901 until H5704 he eat H398 of the prey H2964 , and drink H8354 the blood H1818 of the slain H2491 .
25. PSபிறகு பாலாக் பிலேயாமிடம், “நீ அவர்களுக்கு நன்மை நடக்குமாறு கேட்க வேண்டாம். நீ அவர்களுக்கு தீமை ஏற்படுமாறும் கேட்கவேண்டாம்” என்றான். PE
25. And Balak H1111 said H559 unto H413 Balaam H1109 , Neither H1571 H3808 curse them at all H6895 H6895 , nor H1571 H3808 bless them at all H1288 H1288 .
26. PSபிலேயாம் அதற்கு, “கர்த்தர் சொல்லச் சொல்லுகிறவற்றைத்தான் நான் சொல்வேன் என்று ஏற்கெனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று பதிலுரைத்தான். PE
26. But Balaam H1109 answered H6030 and said H559 unto H413 Balak H1111 , Told H1696 H413 not H3808 I thee, saying H559 , All H3605 that H834 the LORD H3068 speaketh H1696 , that I must do H6213 ?
27. PSபிறகு பாலாக் பிலேயாமிடம் “எனவே என்னோடு இன்னொரு இடத்திற்கு வா. அங்கேயிருந்து நீ அவர்களைச் சபிப்பது தேவனுக்குப் பிடிக்கலாம்” என்று அழைத்தான்.
27. And Balak H1111 said H559 unto H413 Balaam H1109 , Come H1980 , I pray thee H4994 , I will bring H3947 thee unto H413 another H312 place H4725 ; peradventure H194 it will please H3474 H5869 God H430 that thou mayest curse H6895 me them from thence H4480 H8033 .
28. பிலேயாமைப் பாலாக் அழைத்துக் கொண்டு பேயோர் என்னும் மலையின் உச்சிக்குப் போனான். அது பாலைவனத்திற்கு மேலே தெரிந்தது. PE
28. And Balak H1111 brought H3947 H853 Balaam H1109 unto the top H7218 of Peor H6465 , that looketh H8259 toward H5921 H6440 Jeshimon H3452 .
29. PSபிலேயாம், “ஏழு பலிபீடங்களை இங்கே கட்டு. பிறகு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலிக்கென்று ஆயத்தப்படுத்து” என்றான்.
29. And Balaam H1109 said H559 unto H413 Balak H1111 , Build H1129 me here H2088 seven H7651 altars H4196 , and prepare H3559 me here H2088 seven H7651 bullocks H6499 and seven H7651 rams H352 .
30. பிலேயாம் கேட்டுண்டபடி பாலாக் செய்தான். பலிபீடத்தில் காளைகளையும் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டான். PE
30. And Balak H1111 did H6213 as H834 Balaam H1109 had said H559 , and offered H5927 a bullock H6499 and a ram H352 on every altar H4196 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×