|
|
1. {யோர்தான் நதிக்குக் கீழ்ப்பகுதியிலுள்ள கோத்திரங்கள்} PS ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினர் ஏராளமான பசுக்களைப் பெற்றிருந்தனர். அந்த ஜனங்கள் யாசேர் மற்றும் கீலேயாத் நாட்டைப்பார்த்ததும் அவை ஆடு மாடுகளுக்கு ஏற்ற இடம் என்று எண்ணினார்கள்.
|
1. Now the children H1121 of Reuben H7205 and the children H1121 of Gad H1410 had H1961 a very H3966 great H6099 multitude H7227 of cattle H4735 : and when they saw H7200 H853 the land H776 of Jazer H3270 , and the land H776 of Gilead H1568 , that, behold H2009 , the place H4725 was a place H4725 for cattle H4735 ;
|
2. எனவே காத் மற்றும் ரூபனின் கோத்திரத்தில் உள்ள ஜனங்கள் மோசேயிடம் வந்தனர். அவர்கள் மோசே, ஆசாரியரான எலெயாசார் மற்றும் தலைவர்களோடு பேசினார்கள்.
|
2. The children H1121 of Gad H1410 and the children H1121 of Reuben H7205 came H935 and spoke H559 unto H413 Moses H4872 , and to H413 Eleazar H499 the priest H3548 , and unto H413 the princes H5387 of the congregation H5712 , saying H559 ,
|
3. (3-4) அவர்கள், “உங்கள் வேலைக்காரர்களாகிய எங்களிடம் ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருக்கிறோம். கர்த்தரால் கொடுக்கப்பட்ட இந்த பூமியானது கால் நடைகளுக்கு ஏற்ற நல்ல இடமாக உள்ளது. இந்த நாடானது அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலேயாலெ, சேபாம், நேபோ, பெயோன் எனும் நகரங்களைக் கொண்டது.
|
3. Ataroth H5852 , and Dibon H1769 , and Jazer H3270 , and Nimrah H5247 , and Heshbon H2809 , and Elealeh H500 , and Shebam H7643 , and Nebo H5015 , and Beon H1194 ,
|
4. உங்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் அவற்றை நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை யோர்தான் நதியின் அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள். PEPS
|
4. Even the country H776 which H834 the LORD H3068 smote H5221 before H6440 the congregation H5712 of Israel H3478 , is a land H776 for cattle H4735 , and thy servants H5650 have cattle H4735 :
|
5. ரூபன் மற்றும் காத்தின் கோத்திரங்களுடன் மோசே பேசி, “உங்கள் சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருப்பீர்களோ?
|
5. Wherefore, said H559 they, if H518 we have found H4672 grace H2580 in thy sight H5869 , let H853 this H2063 land H776 be given H5414 unto thy servants H5650 for a possession H272 , and bring us not over H5674 H408 H853 Jordan H3383 .
|
6. நீங்கள் எதற்காக இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் நதியைக் கடந்து சென்று கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டைப் பெற்றுக்கொள்ள ஏன் தடையாக இருக்கிறீர்கள்?
|
6. And Moses H4872 said H559 unto the children H1121 of Gad H1410 and to the children H1121 of Reuben H7205 , Shall your brethren H251 go H935 to war H4421 , and shall ye H859 sit H3427 here H6311 ?
|
7. உங்கள் தந்தைமார்களும் இதையே முன்பு என்னிடம் செய்தார்கள். அவர்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது இது நடந்தது.
|
7. And wherefore H4100 discourage H5106 ye H853 the heart H3820 of the children H1121 of Israel H3478 from going over H4480 H5674 into H413 the land H776 which H834 the LORD H3068 hath given H5414 them?
|
8. அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று அந்நாட்டைப் பார்த்தார்கள். பின் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்தினார்கள். கர்த்தர் கொடுத்த நாட்டுக்குப் போகாதபடிக்கு அவர்கள் செய்துவிட்டனர்.
|
8. Thus H3541 did H6213 your fathers H1 , when I sent H7971 them from Kadesh H4480 H6947 -barnea to see H7200 H853 the land H776 .
|
9. கர்த்தர் அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். கர்த்தர் இந்த ஆணையை இட்டார்:
|
9. For when they went up H5927 unto H5704 the valley H5158 of Eshcol H812 , and saw H7200 H853 the land H776 , they discouraged H5106 H853 the heart H3820 of the children H1121 of Israel H3478 , that they should not H1115 go H935 into H413 the land H776 which H834 the LORD H3068 had given H5414 them.
|
10. ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களில் எவரும் அந்த நாட்டை காண்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை உண்மையாக பின்பற்றவில்லை. எனவே இந்த நாட்டை அவர்கள் பெறுவதில்லை.
|
10. And the LORD H3068 's anger H639 was kindled H2734 the same H1931 time H3117 , and he swore H7650 , saying H559 ,
|
11. கேனேசியனான எப்புன்னேயின் மகனான காலேபும் நூனின் மகனான யோசுவாவும் கர்த்தரை உண்மையாகவே பின்பற்றியபடியால் அந்நாட்டைப் பொறுவார்கள்!’ PEPS
|
11. Surely H518 none of the men H376 that came up H5927 out of Egypt H4480 H4714 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and upward H4605 , shall see H7200 H853 the land H127 which H834 I swore H7650 unto Abraham H85 , unto Isaac H3327 , and unto Jacob H3290 ; because H3588 they have not H3808 wholly H4390 followed H310 me:
|
12. “இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கர்த்தர் பெருங்கோபம் கொண்டிருந்தார். எனவே கர்த்தர் அவர்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் இருக்கும்படி செய்தார். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் எல்லோரும் மரிக்கும் வரைக்கும் அவர்களை பாலைவனத்திலேயே இருக்கச் செய்தார்.
|
12. Save H1115 Caleb H3612 the son H1121 of Jephunneh H3312 the Kenezite H7074 , and Joshua H3091 the son H1121 of Nun H5126 : for H3588 they have wholly H4390 followed H310 the LORD H3068 .
|
13. இப்போது நீங்களும் உங்கள் தந்தைமார்கள் செய்தது போலவே செய்கிறீர்கள். பாவிகளாகிய நீங்கள், மேலும் கர்த்தர் தமது ஜனங்களுக்கு விரோதமாக இன்னும் கோபங்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
|
13. And the LORD H3068 's anger H639 was kindled H2734 against Israel H3478 , and he made them wander H5128 in the wilderness H4057 forty H705 years H8141 , until H5704 all H3605 the generation H1755 , that had done H6213 evil H7451 in the sight H5869 of the LORD H3068 , was consumed H8552 .
|
14. நீங்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் விலகிப்போனால் அவர் உங்களை மீண்டும் பாலைவனத்தில் இருக்கச் செய்வார். பிறகு நீங்கள் அனைத்து ஜனங்களையும் அழித்து விடுவீர்கள்!” என்று கூறினான். PEPS
|
14. And, behold H2009 , ye are risen up H6965 in your fathers' stead H8478 H1 , an increase H8635 of sinful H2400 men H376 , to augment H5595 H5921 yet H5750 the fierce H2740 anger H639 of the LORD H3068 toward H413 Israel H3478 .
|
15. ஆனால் ரூபன் மற்றும் காத் கோத்திரங்களிலுள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக நகரங்களையும், எங்கள் மிருகங்களுக்குத் தொழுவங்களையும் உருவாக்குவோம்.
|
15. For H3588 if ye turn away H7725 from after H4480 H310 him , he will yet H5750 again H3254 leave H5117 them in the wilderness H4057 ; and ye shall destroy H7843 all H3605 this H2088 people H5971 .
|
16. பிறகு இந்நாட்டிலுள்ள ஜனங்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு வந்து உதவி செய்வோம். அவர்களின் நாட்டுக்கு அவர்களைக் கொண்டு வருவோம்.
|
16. And they came near H5066 unto H413 him , and said H559 , We will build H1129 sheepfolds H1488 H6629 here H6311 for our cattle H4735 , and cities H5892 for our little ones H2945 :
|
17. இஸ்ரவேல் ஜனங்களில் ஒவ்வொருவரும் இந்நாட்டில் தங்களின் பங்கைப் பெறும் வரை, நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவரமாட்டோம்!
|
17. But we H587 ourselves will go ready armed H2502 H2363 before H6440 the children H1121 of Israel H3478 , until H5704 H834 H518 we have brought H935 them unto H413 their place H4725 : and our little ones H2945 shall dwell H3427 in the fenced H4013 cities H5892 because H4480 H6440 of the inhabitants H3427 of the land H776 .
|
18. யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள அந்த நாட்டையும் நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம்! யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகள் தான் எங்கள் பங்குக்கு உரியவை” என்றனர். PEPS
|
18. We will not H3808 return H7725 unto H413 our houses H1004 , until H5704 the children H1121 of Israel H3478 have inherited H5157 every man H376 his inheritance H5159 .
|
19. எனவே மோசே அவர்களிடம், “நீங்கள் இவற்றையெல்லாம் செய்தால், இந்த நாடு உங்களுக்கு உரியதாகும். ஆனால் உங்கள் வீரர்கள் கர்த்தருக்கு முன் போருக்குச் செல்லவேண்டும்.
|
19. For H3588 we will not H3808 inherit H5157 with H854 them on yonder side H4480 H5676 Jordan H3383 , or forward H1973 ; because H3588 our inheritance H5159 is fallen H935 to H413 us on this side H4480 H5676 Jordan H3383 eastward H4217 .
|
20. உங்கள் வீரர்கள் யோர்தானைக் கடந்து சென்று அங்கேயுள்ள எதிரிகளோடு போரிட வேண்டும்.
|
20. And Moses H4872 said H559 unto H413 them, If H518 ye will do H6213 H853 this H2088 thing H1697 , if H518 ye will go armed H2502 before H6440 the LORD H3068 to war H4421 ,
|
21. எல்லோரும் தங்கள் நாட்டைப்பெற கர்த்தர் உதவிய பிறகு நீங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். அப்போது கர்த்தரும் இஸ்ரவேலரும் உங்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நீங்களும் இந்த நாட்டைப் பெற்றுக்கொள்ள உதவுவார்.
|
21. And will go H5674 all H3605 of you armed H2502 over H853 Jordan H3383 before H6440 the LORD H3068 , until H5704 he hath driven out H3423 H853 his enemies H341 from before H4480 H6440 him,
|
22. ஆனால், நீங்கள் இவற்றையெல்லாம் செய்யாவிட்டால், கர்த்தருக்கு எதிராகப் பாவிகள் ஆவீர்கள். உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள் என்பதையும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
|
22. And the land H776 be subdued H3533 before H6440 the LORD H3068 : then afterward H310 ye shall return H7725 , and be H1961 guiltless H5355 before the LORD H4480 H3068 , and before Israel H4480 H3478 ; and this H2063 land H776 shall be H1961 your possession H272 before H6440 the LORD H3068 .
|
23. உங்கள் பிள்ளைகளுக்கு நகரங்களையும், மிருகங்களுக்குத் தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால் நீங்கள் வாக்களித்தபடி செய்து முடிக்க வேண்டும்” என்றான். PEPS
|
23. But if H518 ye will not H3808 do H6213 so H3651 , behold H2009 , ye have sinned H2398 against the LORD H3068 : and be sure H3045 your sin H2403 will find you out H4672 H853 .
|
24. பிறகு காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் உம்முடைய வேலைக்காரர்கள், நீர் எங்கள் எஜமானர். எனவே நீர் சொன்னபடியே நாங்கள் செய்வோம்.
|
24. Build H1129 you cities H5892 for your little ones H2945 , and folds H1448 for your sheep H6792 ; and do H6213 that which hath proceeded out H3318 of your mouth H4480 H6310 .
|
25. எங்கள் மனைவியரும், குழந்தைகளும் அனைத்து மிருகங்களும் கீலேயாத்தின் நகரங்களில் தங்கி இருப்பார்கள்.
|
25. And the children H1121 of Gad H1410 and the children H1121 of Reuben H7205 spoke H559 unto H413 Moses H4872 , saying H559 , Thy servants H5650 will do H6213 as H834 my lord H113 commandeth H6680 .
|
26. ஆனால் உம் அடியார்களாகிய நாங்கள் யோர்தான் ஆற்றைக் கடப்போம். எங்கள் எஜமானர் சென்னபடி நாங்கள் ஆயுதபாணிகளாகக் கர்த்தருக்கு முன்னால் செல்லுவோம்” என்றனர். PEPS
|
26. Our little ones H2945 , our wives H802 , our flocks H4735 , and all H3605 our cattle H929 , shall be H1961 there H8033 in the cities H5892 of Gilead H1568 :
|
27. எனவே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா மற்றும் இஸ்ரேவேலின் அனைத்து கோத்திரங்களிலும் உள்ள தலைவர்கள் அனைவரும் அவர்களின் வாக்குறுதியைக் கேட்டனர்.
|
27. But thy servants H5650 will pass over H5674 , every man H3605 armed H2502 for war H6635 , before H6440 the LORD H3068 to battle H4421 , as H834 my lord H113 saith H1696 .
|
28. பிறகு மோசே அவர்களிடம், “காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து செல்வார்கள். கர்த்தரின் முன்னால் போருக்கு ஆயுதபாணிகளாக அணிவகுத்து நிற்பார்கள். உங்கள் நாட்டை கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவுவார்கள். பின்பு நீங்கள் கீலேயாத் பகுதியை அவர்களது நாட்டின் சுதந்திரமாகும்படி கொடுப்பீர்கள்.
|
28. So concerning them Moses H4872 commanded H6680 H853 Eleazar H499 the priest H3548 , and Joshua H3091 the son H1121 of Nun H5126 , and the chief H7218 fathers H1 of the tribes H4294 of the children H1121 of Israel H3478 :
|
29. கானான் தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்” என்றான். PEPS
|
29. And Moses H4872 said H559 unto H413 them, If H518 the children H1121 of Gad H1410 and the children H1121 of Reuben H7205 will pass with you over H5674 H854 H853 Jordan H3383 , every man H3605 armed H2502 to battle H4421 , before H6440 the LORD H3068 , and the land H776 shall be subdued H3533 before H6440 you ; then ye shall give H5414 them H853 the land H776 of Gilead H1568 for a possession H272 :
|
30. காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, “கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம்.
|
30. But if H518 they will not H3808 pass over H5674 with H854 you armed H2502 , they shall have possessions H270 among H8432 you in the land H776 of Canaan H3667 .
|
31. நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வோம். நாங்கள் கர்த்தருக்கு முன்பாக ஆயுதம் தரித்தவர்களாகக் கானான் நாட்டிற்குச் செல்வோம். யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகளே எங்கள் பங்குக்கு உரிய நாடுகளாகும்” என்றனர். PEPS
|
31. And the children H1121 of Gad H1410 and the children H1121 of Reuben H7205 answered H6030 , saying H559 , H853 As H834 the LORD H3068 hath said H1696 unto H413 thy servants H5650 , so H3651 will we do H6213 .
|
32. எனவே மோசே, காத்தின் ஜனங்களுக்கும் ரூபனின் ஜனங்களுக்கும் மனாசேயின் ஜனங்களில் பாதிப்பேருக்கும் அந்த பகுதியைக் கொடுத்தான். (மனாசே யோசேப்பின் மகன்.) இந்த பூமியானது எமோரிருடைய அரசனாகிய சீகோனின் பட்டணத்தையும் பாசானுடைய அரசனாகிய ஓகின் பட்டணத்தையும் அவற்றைச் சேர்ந்த பூமியையும் கொண்டது. அந்த பூமியானது அவற்றின் எல்லையைச் சுற்றிலுமுள்ள நகரங்களையும் கொண்டது. PEPS
|
32. We H5168 will pass over H5674 armed H2502 before H6440 the LORD H3068 into the land H776 of Canaan H3667 , that the possession H272 of our inheritance H5159 on this side H4480 H5676 Jordan H3383 may be ours.
|
33. பின்பு காத் ஜனங்கள் தீபோன், அதரோத், ஆரோவேர்,
|
33. And Moses H4872 gave H5414 unto them, even to the children H1121 of Gad H1410 , and to the children H1121 of Reuben H7205 , and unto half H2677 the tribe H7626 of Manasseh H4519 the son H1121 of Joseph H3130 , H853 the kingdom H4467 of Sihon H5511 king H4428 of the Amorites H567 , and the kingdom H4467 of Og H5747 king H4428 of Bashan H1316 , the land H776 , with the cities H5892 thereof in the coasts H1367 , even the cities H5892 of the country H776 round about H5439 .
|
34. ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
|
34. And the children H1121 of Gad H1410 built H1129 H853 Dibon H1769 , and Ataroth H5852 , and Aroer H6177 ,
|
35. பெத்நிம்ரா, பெத்தாரன் எனும் நகரங்களையும் அவற்றின் பலமான சுவர்களையும், களஞ்சியங்களையும், தொழுவங்களையும் கட்டினார்கள். PEPS
|
35. And Atroth H5852 , Shophan H5855 , and Jaazer H3270 , and Jogbehah H3011 ,
|
36. ரூபன் ஜனங்களோ, எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
|
36. And Beth H1039 -nimrah , and Beth H1028 -haran, fenced H4013 cities H5892 : and folds H1448 for sheep H6629 .
|
37. நேபோ, பாகால் மெயோன், சீப்மா என்னும் நகரங்களைக் கட்டினார்கள். அவர்கள் நேபோ, பாகல் மெயோன் எனும் பெயர்களை மாற்றிண்டனர். PEPS
|
37. And the children H1121 of Reuben H7205 built H1129 H853 Heshbon H2809 , and Elealeh H500 , and Kirjathaim H7156 ,
|
38. மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந்நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர்.
|
38. And Nebo H5015 , and Baal H1186 -meon, (their names H8034 being changed H5437 ), and H853 Shibmah H7643 : and gave other names H7121 H8034 H853 H8034 unto the cities H5892 which H834 they built H1129 .
|
39. எனவே மோசே, மனாசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த மாகீர் ஜனங்களுக்கு கீலேயாத்தைக் கொடுத்தான். எனவே அந்தக் குடும்பம் அங்கே தங்கிற்று.
|
39. And the children H1121 of Machir H4353 the son H1121 of Manasseh H4519 went H1980 to Gilead H1568 , and took H3920 it , and dispossessed H3423 H853 the Amorite H567 which H834 was in it.
|
40. மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான்.
|
40. And Moses H4872 gave H5414 H853 Gilead H1568 unto Machir H4353 the son H1121 of Manasseh H4519 ; and he dwelt H3427 therein.
|
41. நோபாக், கேனாத்தையும் அதன் அருகிலுள்ள நகரத்தையும் தோற்கடித்தான். பிறகு அந்த இடத்தைத் தன் பெயரால் அழைத்தான். PE
|
41. And Jair H2971 the son H1121 of Manasseh H4519 went H1980 and took H3920 H853 the small towns H2333 thereof , and called H7121 them Havoth H2334 -jair.
|
42.
|
|