Bible Books

:

1. {யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான்} PS பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக,
1. And Job H347 answered H6030 and said H559 ,
2. “நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன்.
நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும்.
2. No doubt H551 but H3588 ye H859 are the people H5971 , and wisdom H2451 shall die H4191 with H5973 you.
3. நானும் உன்னைப் போன்றே புத்திசாலி.
உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல.
இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?
3. But H1571 I have understanding H3824 as well as you H3644 ; I H595 am not H3808 inferior H5307 to H4480 you: yea H854 , who H4310 knoweth not H369 such things as these H3644 H428 ?
4. “என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள்.
உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.
4. I am H1961 as one mocked H7814 of his neighbor H7453 , who calleth H7121 upon God H433 , and he answereth H6030 him : the just H6662 upright H8549 man is laughed to scorn H7814 .
5. தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள்.
அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள்.
5. He that is ready H3559 to slip H4571 with his feet H7272 is as a lamp H3940 despised H937 in the thought H6248 of him that is at ease H7600 .
6. ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை.
தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள்.
அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன்.
6. The tabernacles H168 of robbers H7703 prosper H7951 , and they that provoke H7264 God H410 are secure H987 ; into whose H834 hand H3027 God H433 bringeth H935 abundantly .
7. “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும்.
வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும்.
7. But H199 ask H7592 now H4994 the beasts H929 , and they shall teach H3384 thee ; and the fowls H5775 of the air H8064 , and they shall tell H5046 thee:
8. அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும்.
அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும்.
8. Or H176 speak H7878 to the earth H776 , and it shall teach H3384 thee : and the fishes H1709 of the sea H3220 shall declare H5608 unto thee.
9. கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம்.
9. Who H4310 knoweth H3045 not H3808 in all H3605 these H428 that H3588 the hand H3027 of the LORD H3068 hath wrought H6213 this H2063 ?
10. வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும்
தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
10. In whose H834 hand H3027 is the soul H5315 of every H3605 living thing H2416 , and the breath H7307 of all H3605 mankind H1320 H376 .
11. நாவு உணவைச் சுவைப்பதுப்போல
காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.
11. Doth not H3808 the ear H241 try H974 words H4405 ? and the mouth H2441 taste H2938 his meat H400 ?
12. முதிர்ந்தோர் ஞானவான்கள்,
புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
12. With the ancient H3453 is wisdom H2451 ; and in length H753 of days H3117 understanding H8394 .
13. ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை.
ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை.
13. With H5973 him is wisdom H2451 and strength H1369 , he hath counsel H6098 and understanding H8394 .
14. தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது.
தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது.
14. Behold H2005 , he breaketh down H2040 , and it cannot H3808 be built again H1129 : he shutteth up H5462 H5921 a man H376 , and there can be no opening H6605 H3808 .
15. தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும்.
தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும்.
15. Behold H2005 , he withholdeth H6113 the waters H4325 , and they dry up H3001 : also he sendeth them out H7971 , and they overturn H2015 the earth H776 .
16. தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார்.
ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள்.
16. With H5973 him is strength H5797 and wisdom H8454 : the deceived H7683 and the deceiver H7686 are his.
17. தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார்,
அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
17. He leadeth H1980 counselors H3289 away spoiled H7758 , and maketh the judges H8199 fools H1984 .
18. அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும்,
ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார்.
18. He looseth H6605 the bond H4148 of kings H4428 , and girdeth H631 their loins H4975 with a girdle H232 .
19. தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார்.
அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார்.
19. He leadeth H1980 princes H3548 away spoiled H7758 , and overthroweth H5557 the mighty H386 .
20. நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார்,
முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார்.
20. He removeth away H5493 the speech H8193 of the trusty H539 , and taketh away H3947 the understanding H2940 of the aged H2205 .
21. தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார்,
தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார்.
21. He poureth H8210 contempt H937 upon H5921 princes H5081 , and weakeneth H7503 the strength H4206 of the mighty H650 .
22. இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார்,
மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார்.
22. He discovereth H1540 deep things H6013 out of H4480 darkness H2822 , and bringeth out H3318 to light H216 the shadow of death H6757 .
23. தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார்.
பின்பு அவர் அவற்றை அழிக்கிறார்.
அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார்,
பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார்.
23. He increaseth H7679 the nations H1471 , and destroyeth H6 them : he enlargeth H7849 the nations H1471 , and straiteneth H5148 them again .
24. தேவன் தலைவர்களை மூடராக்குகிறார்,
அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார்.
24. He taketh away H5493 the heart H3820 of the chief H7218 of the people H5971 of the earth H776 , and causeth them to wander H8582 in a wilderness H8414 where there is no H3808 way H1870 .
25. அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள்.
குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான். PE
25. They grope H4959 in the dark H2822 without H3808 light H216 , and he maketh them to stagger H8582 like a drunken H7910 man .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×