|
|
1. {#1சிம்சோனின் திருமணம் } PSசிம்சோன் திம்னாத் என்னும் நகரத்திற்குச் சென்றான், அங்கு ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான்.
|
1. And Samson H8123 went down H3381 to Timnath H8553 , and saw H7200 a woman H802 in Timnath H8553 of the daughters H4480 H1323 of the Philistines H6430 .
|
2. அவன் வீட்டிற்குத் திரும்பியதும் தன் தந்தையையும், தாயையும் நோக்கி, “ஒரு பெலிஸ்திய பெண்ணைத் திம்னாவில் நான் பார்த்தேன், அவளை நீங்கள் எனக்காக அழைத்து வரவேண்டும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான். PE
|
2. And he came up H5927 , and told H5046 his father H1 and his mother H517 , and said H559 , I have seen H7200 a woman H802 in Timnath H8553 of the daughters H4480 H1323 of the Philistines H6430 : now H6258 therefore get H3947 her for me to wife H802 .
|
3. PSஅவனது தந்தையும் தாயும், “இஸ்ரவேலில் உனக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயமாக ஒரு பெண் வாய்ப்பாள். பெரிஸ்தியரிலிருந்து ஒரு பெண்ணை நீ திருமணம்செய்ய வேண்டுமா? அந்த ஜனங்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல” என்றார்கள். PEPSஆனால் சிம்சோன், “அப்பெண்னை எனக்காக அழைத்து வாருங்கள்! அப்பெண்ணே எனக்கு வேண்டும்!” என்றான்.
|
3. Then his father H1 and his mother H517 said H559 unto him, Is there never H369 a woman H802 among the daughters H1323 of thy brethren H251 , or among all H3605 my people H5971 , that H3588 thou H859 goest H1980 to take H3947 a wife H802 of the uncircumcised H6189 Philistines H4480 H6430 ? And Samson H8123 said H559 unto H413 his father H1 , Get H3947 her for me; for H3588 she H1931 pleaseth me well H3474 H5869 .
|
4. (சிம்சோனின் பெற்றோர் கர்த்தர் இவ்வாறு நிகழ வேண்டுமென விரும்பியதை அறியாதிருந்தார்கள். கர்த்தர் பெலிஸ்தியருக்கு எதிராகச் செயல்படும் வகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். பெலிஸ்தியர் அக்காலத்தில் இஸ்ரவேலரை ஆண்டுகொண்டிருந்தனர்.) PE
|
4. But his father H1 and his mother H517 knew H3045 not H3808 that H3588 it H1931 was of the LORD H4480 H3068 , that H3588 he H1931 sought H1245 an occasion H8385 against the Philistines H4480 H6430 : for at that H1931 time H6256 the Philistines H6430 had dominion H4910 over Israel H3478 .
|
5. PSசிம்சோன் திம்னாத் நகரத்திற்கு தன் தந்தையோடும் தாயோடும் சென்றான். அவர்கள் அந்த நகரத்திற்கு அருகேயுள்ள திராட்சைத் தோட்டத்தை நெருங்குகையில் ஒரு இளம் சிங்கம் திடீரென கெர்ச்சித்தபடி சிம்சோனை நோக்கி வந்தது.
|
5. Then went Samson down H3381 H8123 , and his father H1 and his mother H517 , to Timnath H8553 , and came H935 to H5704 the vineyards H3754 of Timnath H8553 : and, behold H2009 , a young H3715 lion H738 roared H7580 against H7125 him.
|
6. கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோனின் மீது இறங்கினார். அவன் தனது வெறுங்கைகளாலேயே சிங்கத்தைக் கொன்றான். இதை அவனால் எளிதாகச் செய்ய முடிந்தது. ஒரு வெள்ளாட்டைக் கொல்வதுபோல் எளிதாக அதனைக் கொன்றான். ஆனால் அவன் அதை தன் தந்தைக்கோ, தாய்க்கோ தெரிவிக்கவில்லை. PE
|
6. And the Spirit H7307 of the LORD H3068 came mightily H6743 upon H5921 him , and he rent H8156 him as he would have rent H8156 a kid H1423 , and he had nothing H3972 H369 in his hand H3027 : but he told H5046 not H3808 his father H1 or his mother H517 H853 what H834 he had done H6213 .
|
7. PSபின்பு சிம்சோன் நகரத்திற்குச் சென்று அந்த பெலிஸ்தியப் பெண்ணைச் சந்தித்துப் பேசினான். அவனுக்குப் அவளை பிடித்திருந்தது.
|
7. And he went down H3381 , and talked H1696 with the woman H802 ; and she pleased Samson well H3474 H5869 H8123 .
|
8. பல நாட்களுக்குப் பின்பு அந்த பெலிஸ்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சிம்சோன் திரும்பி வந்தான். வழியில் சிங்கத்தைப் பார்க்க சென்றான். மரித்த சிங்கத்தின் உடலில் தேனீக் கூட்டத்தைக் கண்டான். அவை தேனைச் சேகரித்திருந்தன.
|
8. And after a time H4480 H3117 he returned H7725 to take H3947 her , and he turned aside H5493 to see H7200 H853 the carcass H4658 of the lion H738 : and, behold H2009 , there was a swarm H5712 of bees H1682 and honey H1706 in the carcass H1472 of the lion H738 .
|
9. சிம்சோன் தனது கைகளால் அதில் கொஞ்சம் தேனை எடுத்தான். அவன் தேனைச் சுவைத்துக் கொண்டே வழியில் நடத்தான். அவன் தன் பெற்றோரிடம் வந்தபோது அவர்களுக்கும் சிறிது தேனைக் கொடுத்தான். அவர்களும் அதை உண்டனர். ஆனால் மரித்த சிங்கத்திடமிருந்து எடுத்த தேன் அது என்று அவர்களிடம் சிம்சோன் கூறவில்லை. PE
|
9. And he took H7287 thereof in H413 his hands H3709 , and went on H1980 H1980 eating H398 , and came H1980 to H413 his father H1 and mother H517 , and he gave H5414 them , and they did eat H398 : but he told H5046 not H3808 them that H3588 he had taken H7287 the honey H1706 out of the carcass H4480 H1472 of the lion H738 .
|
10. PSசிம்சோனின் தந்தை பெலிஸ்திய பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்றார். மணமகனுக்கான முறைமைப்படி சிம்சோன் ஒரு விருந்து கொடுத்தான்.
|
10. So his father H1 went down H3381 unto H413 the woman H802 : and Samson H8123 made H6213 there H8033 a feast H4960 ; for H3588 so H3651 used the young men H970 to do H6213 .
|
11. பெலிஸ்தியர்கள் 30 பேரை விருந்துக்கு அனுப்பி வைத்தனர். PE
|
11. And it came to pass H1961 , when they saw H7200 him , that they brought H3947 thirty H7970 companions H4828 to be H1961 with H854 him.
|
12. PSஅந்த 30 பேருக்கும் சிம்சோன், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்ல விரும்புகிறேள். இந்த விருந்து 7 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களுக்குள் அந்த விடுகதைக்கான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும். அந்நாட்களுக்குள் உங்களால் விடுகதையை விடுவிக்கக் கூடுமாயின் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் கொடுப்பேன்.
|
12. And Samson H8123 said H559 unto them , I will now H4994 put forth H2330 a riddle H2420 unto you: if H518 ye can certainly declare H5046 H5046 it me within the seven H7651 days H3117 of the feast H4960 , and find it out H4672 , then I will give H5414 you thirty H7970 sheets H5466 and thirty H7970 change H2487 of garments H899 :
|
13. ஆனால் நீங்கள் பதில் தராவிட்டால் 30 பஞ்சாடைகளையும், 30 மாற்று ஆடைகளையும் எனக்குத் தரவேண்டும்” என்றான். அந்த 30 பேரும், “உன் விடுகைதையைச் சொல். நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார்கள். PE
|
13. But if H518 ye cannot H3201 H3808 declare H5046 it me , then shall ye H859 give H5414 me thirty H7970 sheets H5466 and thirty H7970 change H2487 of garments H899 . And they said H559 unto him , Put forth H2330 thy riddle H2420 , that we may hear H8085 it.
|
14. PSசிம்சோன் அவர்களிடம், PEPBR QS“சாப்பிடுவோரிடமிருந்து சாப்பிடுவதற்குக் கொஞ்சம் கிடைத்தது. QEQS2பலமானவரிடமிருந்து இனிப்பும் கிடைத்தது.” QEMSஎன்ற விடுகதையைச் சொன்னான். MEPBR PS30 பேரும் 3 நாட்கள் இந்த விடுகதையை விடுவிக்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. PE
|
14. And he said H559 unto them , Out of the eater H4480 H398 came forth H3318 meat H3978 , and out of the strong H4480 H5794 came forth H3318 sweetness H4966 . And they could H3201 not H3808 in three H7969 days H3117 expound H5046 the riddle H2420 .
|
15. PSநான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம் வந்தனர். அவர்கள், “எங்களை வறியோராக்கும்படிக்கு அழைத்தீர்களா? விடுகதையின் பதிலை அறியும்படிக்கு நீ உனது கணவனைத் தந்திரமாய் வசப்படுத்த வேண்டும். நீ அதை எங்களுக்கு அறிவிக்காவிட்டால் உண்னையும் உன் தந்தையின் வீட்டார் எல்லோரையும் நெருப்பிட்டுக் கொல்லுவோம்” என்றார்கள்.
|
15. And it came to pass H1961 on the seventh H7637 day H3117 , that they said H559 unto Samson H8123 's wife H802 , Entice H6601 H853 thy husband H376 , that he may declare H5046 unto us H853 the riddle H2420 , lest H6435 we burn H8313 thee and thy father H1 's house H1004 with fire H784 : have ye called H7121 us to take that we have H3423 ? is it not H3808 so ?
|
16. சிம்சோனின் மனைவி அவனிடம் வந்து அழுதாள். அவள் சிம்சோனிடம், “உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை! நீங்கள் உண்மையில் என்மீது அன்பு செலுத்தவில்லை! எங்கள் ஆட்களுக்கு விடுகதை போட்டுள்ளீர்கள். ஆனால் என்னிடம் நீங்கள் பதிலைக் கூறவில்லை” என்றாள். PE
|
16. And Samson H8123 's wife H802 wept H1058 before H5921 him , and said H559 , Thou dost but H7535 hate H8130 me , and lovest H157 me not H3808 : thou hast put forth H2330 a riddle H2420 unto the children H1121 of my people H5971 , and hast not H3808 told H5046 it me . And he said H559 unto her, Behold H2009 , I have not H3808 told H5046 it my father H1 nor my mother H517 , and shall I tell H5046 it thee?
|
17. PSவிருந்தின் 7 நாட்களும் முடியும்வரை சிம்சோனின் மனைவி அழுதாள். அதனால் 7வது நாள் சிம்சோன் அவளுக்கு விடுகதையின் பதிலைக் கூறினான். அவள் தொடர்ந்து அவனைத் தொந்தரவு செய்ததினாலும் வற்புறுத்தியதாலும் அவளுக்குக் கூறினான். அவள் அந்தப் பதிலை தனது ஜனங்களுக்குக் கூறினாள். PE
|
17. And she wept H1058 before H5921 him the seven H7651 days H3117 , while H834 their feast H4960 lasted H1961 : and it came to pass H1961 on the seventh H7637 day H3117 , that he told H5046 her, because H3588 she lay sore H6693 upon him : and she told H5046 the riddle H2420 to the children H1121 of her people H5971 .
|
18. PSஏழாவது நாள் சூரியன் மறையும் முன்னர், பெலிஸ்தியர்கள் பதிலை அறிந்தனர். அவர்கள் சிம்சோனிடம், PEPBR QS“தேனைவிட சுவையானது எது? QEQS2சிங்கத்தைக் காட்டிலும் வலிமையானது எது?” என்றார்கள். QEPBR PSஅப்போது சிம்சோன் அவர்களிடம், PEPBR QS“என் பசுவால் நீங்கள் உழாவிட்டால் QEQS2என் விடுகதைக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கமாட்டீர்கள்” என்றான். QEPBR
|
18. And the men H376 of the city H5892 said H559 unto him on the seventh H7637 day H3117 before H2962 the sun H2775 went down H935 , What H4100 is sweeter H4966 than honey H4480 H1706 ? and what H4100 is stronger H5794 than a lion H4480 H738 ? And he said H559 unto them, If H3884 ye had not plowed H2790 with my heifer H5697 , ye had not H3808 found out H4672 my riddle H2420 .
|
19. PSசிம்சோன் மிகவும் கோபமாக இருந்தான். கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோன் மீது வல்லமையோடு வந்தார். அதினால் அவன் அஸ்கலோன் நகரத்திற்குச் சென்று அங்கு 30 பெலிஸ்தியரைக் கொன்றான். அவர்களது ஆடைகளையும், சொத்துக்களையும் எடுத்துக் கொண்டான். அந்த ஆடைகளைப் பதில் சொன்ன 30 பேருக்கும் கொடுத்தான். அதன் பின்பு தனது தந்தையின் வீட்டிற்கு வந்தான்.
|
19. And the Spirit H7307 of the LORD H3068 came H6743 upon H5921 him , and he went down H3381 to Ashkelon H831 , and slew H5221 thirty H7970 men H376 of H4480 them , and took H3947 H853 their spoil H2488 , and gave H5414 change of garments H2487 unto them which expounded H5046 the riddle H2420 . And his anger H639 was kindled H2734 , and he went up H5927 to his father H1 's house H1004 .
|
20. சிம்சோன் தன் மனைவியைத் தன்னோடு அழைத்துச் செல்லவில்லை. மாப்பிள்ளைத் தோழன் அவளை வைத்துக் கொண்டான். PE
|
20. But Samson H8123 's wife H802 was H1961 given to his companion H4828 , whom H834 he had used as his friend H7462 .
|