|
|
1. {#2தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று } QSகர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, QEQS2“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார். QE
|
1. A Psalm H4210 of David H1732 . The LORD H3068 said H5002 unto my Lord H113 , Sit H3427 thou at my right hand H3225 , until H5704 I make H7896 thine enemies H341 thy footstool H1916 H7272 .
|
2. QSஉமது அரசு பெருக கர்த்தர் உதவுவார். QEQS2உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும். QEQS2பிற நாடுகளிலும்நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும். QE
|
2. The LORD H3068 shall send H7971 the rod H4294 of thy strength H5797 out of Zion H4480 H6726 : rule H7287 thou in the midst H7130 of thine enemies H341 .
|
3. QSநீர் உமது படையை ஒன்று திரட்டும்போது QEQS2உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள் QEQSஅவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள். QEQS2அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள். QEQSஅந்த இளைஞர்கள் QEQS2தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள். QEPBR
|
3. Thy people H5971 shall be willing H5071 in the day H3117 of thy power H2428 , in the beauties H1926 of holiness H6944 from the womb H4480 H7358 of the morning H4891 : thou hast the dew H2919 of thy youth H3208 .
|
4. QSகர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார். QEQS2அவர் மனம் மாறமாட்டார். QEQS“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர். QEQS2மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.” QEPBR
|
4. The LORD H3068 hath sworn H7650 , and will not H3808 repent H5162 , Thou H859 art a priest H3548 forever H5769 after H5921 the order H1700 of Melchizedek H4442 .
|
5. QSஎன் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார். QEQS2அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார். QE
|
5. The Lord H136 at H5921 thy right hand H3225 shall strike through H4272 kings H4428 in the day H3117 of his wrath H639 .
|
6. QSதேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார். QEQS2பூமி பிரேதங்களால் நிரப்பப்படும். QEQS2தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார். QEPBR
|
6. He shall judge H1777 among the heathen H1471 , he shall fill H4390 the places with the dead bodies H1472 ; he shall wound H4272 the heads H7218 over H5921 many H7227 countries H776 .
|
7. QSவழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார். QEQS2அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்! QEPBR
|
7. He shall drink H8354 of the brook H4480 H5158 in the way H1870 : therefore H5921 H3651 shall he lift up H7311 the head H7218 .
|