|
|
1. பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய். நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
|
1. To the chief Musician H5329 , Maschil H4905 , A Psalm of David H1732 , when Doeg H1673 the Edomite H130 came H935 and told H5046 Saul H7586 , and said H559 unto him, David H1732 is come H935 to H413 the house H1004 of Ahimelech H288 . Why H4100 boastest thou thyself H1984 in mischief H7451 , O mighty man H1368 ? the goodness H2617 of God H410 endureth continually H3605 H3117 .
|
2. நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய். உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது. நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
|
2. Thy tongue H3956 deviseth H2803 mischiefs H1942 ; like a sharp H3913 razor H8593 , working H6213 deceitfully H7423 .
|
3. நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய். உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
|
3. Thou lovest H157 evil H7451 more than good H4480 H2896 ; and lying H8267 rather than to speak H4480 H1696 righteousness H6664 . Selah H5542 .
|
4. நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
|
4. Thou lovest H157 all H3605 devouring H1105 words H1697 , O thou deceitful H4820 tongue H3956 .
|
5. எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்! அவர் உன்னை உனது வீட்டிலிருந்து *வீடு இது சரீரத்தைக் குறிக்கும். தேவன் ஒருவனை அழிப்பார் என்பதைக் கவிதையில் சொல்லும் வகை இது. இழுத்து எறிவார். அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
|
5. God H410 shall likewise H1571 destroy H5422 thee forever H5331 , he shall take thee away H2846 , and pluck thee out H5255 of thy dwelling place H4480 H168 , and root H8327 thee out of the land H4480 H776 of the living H2416 . Selah H5542 .
|
6. நல்லோர் இதனைக் காண்பார்கள். தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள். அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
|
6. The righteous H6662 also shall see H7200 , and fear H3372 , and shall laugh H7832 at H5921 him:
|
7. “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள். அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
|
7. Lo H2009 , this is the man H1397 that made H7760 not H3808 God H430 his strength H4581 ; but trusted H982 in the abundance H7230 of his riches H6239 , and strengthened H5810 himself in his wickedness H1942 .
|
8. ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன். தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
|
8. But I H589 am like a green H7488 olive tree H2132 in the house H1004 of God H430 : I trust H982 in the mercy H2617 of God H430 forever H5769 and ever H5703 .
|
9. தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன். நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன். ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது. PE
|
9. I will praise H3034 thee forever H5769 , because H3588 thou hast done H6213 it : and I will wait on H6960 thy name H8034 ; for H3588 it is good H2896 before H5048 thy saints H2623 .
|