Bible Books

:

1. கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
அவரது அன்பு என்றென்றைக்கும் உள்ளது!
1. O give thanks H3034 unto the LORD H3068 , for H3588 he is good H2896 : for H3588 his mercy H2617 endureth forever H5769 .
2. கர்த்தரால் மீட்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் இதைத்தான் சொல்லவேண்டும்.
கர்த்தர் பகைவரிமிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
2. Let the redeemed H1350 of the LORD H3068 say H559 so , whom H834 he hath redeemed H1350 from the hand H4480 H3027 of the enemy H6862 ;
3. கர்த்தர் அவரது ஜனங்களைப் பல்வேறு வித்தியாசமான நாடுகளிலுமிருந்து ஒருமித்துக் கூடும்படிச் செய்தார்.
அவர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமிருந்தும் வடக்கிலும் தெற்கிலுமிருந்தும் வரச்செய்தார்.
3. And gathered H6908 them out of the lands H4480 H776 , from the east H4480 H4217 , and from the west H4480 H4628 , from the north H4480 H6828 , and from the south H4480 H3220 .
4. அவர்களுள் சிலர் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.
அவர்கள் வாழ ஒரு இடம் தேடினார்கள்.
ஆனால் அவர்களால் ஒரு நகரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
4. They wandered H8582 in the wilderness H4057 in a solitary H3452 way H1870 ; they found H4672 no H3808 city H5892 to dwell H4186 in.
5. அவர்கள் பசியாலும் தாகத்தாலும் வருந்தி,
சோர்வடைந்து போனார்கள்.
5. Hungry H7457 and H1571 thirsty H6771 , their soul H5315 fainted H5848 in them.
6. எனவே அவர்கள் உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
அவர் அவர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்டார்.
6. Then they cried H6817 unto H413 the LORD H3068 in their trouble H6862 , and he delivered H5337 them out of their distresses H4480 H4691 .
7. தேவன் அந்த ஜனங்களை அவர்கள் வாழவிருக்கும் நகரத்திற்கு நேராக நடத்தினார்.
7. And he led them forth H1869 by the right H3477 way H1870 , that they might go H1980 to H413 a city H5892 of habitation H4186 .
8. அவர் ஜனங்களுக்காகச் செய்த வியக்கத்தகு காரியங்களுக்காகவும்
அவரது அன்பிற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
8. Oh that men would praise H3034 the LORD H3068 for his goodness H2617 , and for his wonderful works H6381 to the children H1121 of men H120 !
9. தேவன் தாகமடைந்த ஆத்துமாவைத் திருப்திப்படுத்துகிறார்.
பசியுள்ள ஆத்துமாவை நன்மைகளால் தேவன் நிரப்புகிறார்.
9. For H3588 he satisfieth H7646 the longing H8264 soul H5315 , and filleth H4390 the hungry H7457 soul H5315 with goodness H2896 .
10. தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறை வாசிகளாக இருந்தார்கள்.
அவர்கள் இருண்ட சிறைகளுக்குள் கம்பிகளுக்குப்பின்னே அடைக்கப்பட்டார்கள்.
10. Such as sit H3427 in darkness H2822 and in the shadow of death H6757 , being bound H615 in affliction H6040 and iron H1270 ;
11. ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள்.
மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள்.
11. Because H3588 they rebelled against H4784 the words H561 of God H410 , and contemned H5006 the counsel H6098 of the most High H5945 :
12. அவர்கள் செய்த காரியங்களால்
தேவன் அந்த ஜனங்களின் வாழ்க்கையைக் கடினமாக்கினார்.
அவர்கள் இடறி வீழ்ந்தார்கள்.
அவர்களுக்கு உதவ ஒருவனும் இருக்கவில்லை.
12. Therefore he brought down H3665 their heart H3820 with labor H5999 ; they fell down H3782 , and there was none H369 to help H5826 .
13. அந்த ஜனங்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள். அவர்கள் கர்த்தரிடம் உதவி வேண்டினார்கள்.
தேவன் அவர்கள் துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.
13. Then they cried H2199 unto H413 the LORD H3068 in their trouble H6862 , and he saved H3467 them out of their distresses H4480 H4691 .
14. அவர்களை இருண்ட சிறைகளிலிருந்து தேவன் வெளியேற்றினார்.
அவர்களைக் கட்டியிருந்த கயிறுகளை தேவன் அறுத்தெறிந்தார்.
14. He brought them out H3318 of darkness H4480 H2822 and the shadow of death H6757 , and broke H5423 their bands H4147 in sunder.
15. அவரது அன்பிற்காகவும் அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும்
கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
15. Oh that men would praise H3034 the LORD H3068 for his goodness H2617 , and for his wonderful works H6381 to the children H1121 of men H120 !
16. நாம் நமது பகைவரை முறியடிப்பதற்கு தேவன் உதவுகிறார்.
அவர்களின் வெண்கலக் கதவுகளை தேவனால் உடைக்க முடியும்.
அவர்களின் வாயிற் கதவுகளின் இரும்புக் கம்பிகளை தேவனால் சிதறடிக்க முடியும்
16. For H3588 he hath broken H7665 the gates H1817 of brass H5178 , and cut H1438 the bars H1280 of iron H1270 in sunder.
17. சிலர் தங்கள் பாவங்களின் காரணமாக அறிவற்றவர்களாக மாறினார்கள்.
தங்களுடைய குற்றங்களுக்காக அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள்.
17. Fools H191 because H4480 H1870 of their transgression H6588 , and because of their iniquities H4480 H5771 , are afflicted H6031 .
18. அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள்.
அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.
18. Their soul H5315 abhorreth H8581 all manner H3605 of meat H400 ; and they draw near H5060 unto H5704 the gates H8179 of death H4194 .
19. அவர்கள் துன்பத்தில் சிக்குண்டிருந்தார்கள்.
கர்த்தரை நோக்கி உதவிக்கென வேண்டினார்கள்.
அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
19. Then they cry H2199 unto H413 the LORD H3068 in their trouble H6862 , and he saveth H3467 them out of their distresses H4480 H4691 .
20. தேவன் தமது வார்த்தையினால் கட்டளையிட்டு, அவர்களைக் குணமாக்கினார்.
எனவே அந்த ஜனங்கள் கல்லறையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
20. He sent H7971 his word H1697 , and healed H7495 them , and delivered H4422 them from their destructions H4480 H7825 .
21. அவரது அன்பிற்காகவும்,
அவர் ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்களுக்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
21. Oh that men would praise H3034 the LORD H3068 for his goodness H2617 , and for his wonderful works H6381 to the children H1121 of men H120 !
22. அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் பலிகளைச் செலுத்தி கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
கர்த்தர் செய்தவற்றை மகிழ்ச்சியோடு கூறுங்கள்.
22. And let them sacrifice H2076 the sacrifices H2077 of thanksgiving H8426 , and declare H5608 his works H4639 with rejoicing H7440 .
23. சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள்.
பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.
23. They that go down H3381 to the sea H3220 in ships H591 , that do H6213 business H4399 in great H7227 waters H4325 ;
24. கர்த்தர் செய்யக்கூடியதை அந்த ஜனங்கள் கண்டார்கள்.
கடலில் அவர் செய்த வியக்கத்தக்க காரியங்களை அவர்கள் கண்டார்கள்.
24. These H1992 see H7200 the works H4639 of the LORD H3068 , and his wonders H6381 in the deep H4688 .
25. தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது.
அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.
25. For he commandeth H559 , and raiseth H5975 the stormy H5591 wind H7307 , which lifteth up H7311 the waves H1530 thereof.
26. அலைகள் அவர்களை வானத்திற்கு நேராகத் தூக்கி, மீண்டும் கீழே விழச் செய்தது.
மனிதர்கள் தங்கள் தைரியத்தை இழக்கும்படி ஆபத்தாக புயல் வீசிற்று.
26. They mount up H5927 to the heaven H8064 , they go down H3381 again to the depths H8415 : their soul H5315 is melted H4127 because of trouble H7451 .
27. அவர்கள் நிலைதளர்ந்து குடிவெறியர்களைப் போல வீழ்ந்தார்கள்.
மாலுமிகளாகிய இவர்களுடைய திறமை வீணாய்போயிற்று.
27. They reel to and fro H2287 , and stagger H5128 like a drunken man H7910 , and are at their wits' end H3605 H2451 H1104 .
28. அவர்கள் துன்பத்தில் இருந்தார்கள்.
எனவே உதவிக்காகக் கர்த்தரைக் கூப்பிட்டார்கள்.
அவர்கள் துன்பங்களிலிருந்து அவர் அவர்களைக் காப்பாற்றினார்.
28. Then they cry H6817 unto H413 the LORD H3068 in their trouble H6862 , and he bringeth them out H3318 of their distresses H4480 H4691 .
29. தேவன் புயலை நிறுத்தினார்.
அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
29. He maketh H6965 the storm H5591 a calm H1827 , so that the waves H1530 thereof are still H2814 .
30. கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள்.
அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
30. Then are they glad H8055 because H3588 they be quiet H8367 ; so he bringeth H5148 them unto H413 their desired H2656 haven H4231 .
31. அவரது அன்பிற்காகவும்,
அவரது ஜனங்களுக்காகச் செய்கிற வியக்கத்தக்க காரியங்ளுக்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறுங்கள்.
31. Oh that men would praise H3034 the LORD H3068 for his goodness H2617 , and for his wonderful works H6381 to the children H1121 of men H120 !
32. பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள்.
முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்பேது அவரை வாழ்த்துங்கள்.
32. Let them exalt H7311 him also in the congregation H6951 of the people H5971 , and praise H1984 him in the assembly H4186 of the elders H2205 .
33. தேவன் நதிகளைப் பாலைவனமாக்கினார்.
நீரூற்றுக்கள் பெருக்கெடுப்பதை தேவன் நிறுத்தினார்.
33. He turneth H7760 rivers H5104 into a wilderness H4057 , and the watersprings H4325 H4161 into dry ground H6774 ;
34. தேவன் வளமிக்க தேசத்தை மாற்றினார்.
அது பயனற்ற உப்பு நிலமாக மாறிற்று. ஏனெனில் அங்குத் தீயோர் வாழ்ந்தனர்.
34. A fruitful H6529 land H776 into barrenness H4420 , for the wickedness H4480 H7451 of them that dwell H3427 therein.
35. தேவன் பாலைவனத்தை மாற்றினார்.
அது குளங்களுள்ள நிலம் ஆயிற்று.
தேவன் உலர்ந்த நிலத்திலிருந்து நீரூற்றுக்களில் தண்ணீர் புறப்படச் செய்தார்.
35. He turneth H7760 the wilderness H4057 into a standing H98 water H4325 , and dry H6723 ground H776 into watersprings H4161 H4325 .
36. தேவன் பசியுள்ள ஜனங்களை அந்த நல்ல தேசத்திற்கு வழிநடத்தினார்.
அவர்கள் அங்கு வாழ ஒரு நகரத்தை அமைத்தார்கள்.
36. And there H8033 he maketh the hungry to dwell H3427 H7457 , that they may prepare H3559 a city H5892 for habitation H4186 ;
37. அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள்.
அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள்.
அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.
37. And sow H2232 the fields H7704 , and plant H5193 vineyards H3754 , which may yield H6213 fruits H6529 of increase H8393 .
38. தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார்.
அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.
38. He blesseth H1288 them also , so that they are multiplied H7235 greatly H3966 ; and suffereth not H3808 their cattle H929 to decrease H4591 .
39. திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும்,
அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.
39. Again , they are minished H4591 and brought low H7817 through oppression H4480 H6115 , affliction H7451 , and sorrow H3015 .
40. தேவன் அவர்கள் தலைவர்களை அவமானப்படுத்தி, வெட்கப்படச் செய்தார்.
பாதைகளற்ற பாலைவனத்தின் வழியாக அவர்கள் அலையும்படி தேவன் செய்தார்.
40. He poureth H8210 contempt H937 upon H5921 princes H5081 , and causeth them to wander H8582 in the wilderness H8414 , where there is no H3808 way H1870 .
41. பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார்.
இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
41. Yet setteth he the poor on high H7682 H34 from affliction H4480 H6040 , and maketh H7760 him families H4940 like a flock H6629 .
42. நல்ல ஜனங்கள் இதைக்கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.
ஆனால் தீய ஜனங்களோ இதைக் காணும்போது, என்ன சொல்வதென்று அறியார்கள்.
42. The righteous H3477 shall see H7200 it , and rejoice H8055 : and all H3605 iniquity H5766 shall stop H7092 her mouth H6310 .
43. ஒருவன் ஞானமுள்ளவனாக இருந்தால் இக்காரியங்களை நினைவுகூருவான்.
அப்போது தேவனுடைய அன்பு உண்மையாகவே இத்தகையதென்று புரிந்துகொள்ளத் தொடங்குவான். PE
43. Whoso H4310 is wise H2450 , and will observe H8104 these H428 things , even they shall understand H995 the lovingkindness H2617 of the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×