|
|
1. QSகர்த்தரை துதி! QEQS2என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! QE
|
1. Praise H1984 ye the LORD H3050 . Praise H1984 H853 the LORD H3068 , O my soul H5315 .
|
2. QSஎன் வாழ்க்கை முழுவதும் நான் கர்த்தரைத் துதிப்பேன். QEQS2என் வாழ்க்கை முழுவதும் நான் அவருக்குத் துதிகளைப் பாடுவேன். QE
|
2. While I live H2416 will I praise H1984 the LORD H3068 : I will sing praises H2167 unto my God H430 while I have any being H5750 .
|
3. QSஉதவிக்காக உங்கள் தலைவர்களை சார்ந்திராதீர்கள். QEQS2ஜனங்களை நம்பாதீர்கள். ஏனெனில் ஜனங்கள் உங்களைக் காப்பாற்றமுடியாது. QE
|
3. Put not H408 your trust H982 in princes H5081 , nor in the son H1121 of man H120 , in whom there is no H7945 H369 help H8668 .
|
4. QSஜனங்கள் மரித்தபின் புதைக்கப்படுவார்கள். QEQS2அப்போது உதவி செய்வதற்கான அவர்கள் திட்டங்கள் எல்லாம் மறைந்துபோகும். QE
|
4. His breath H7307 goeth forth H3318 , he returneth H7725 to his earth H127 ; in that very H1931 day H3117 his thoughts H6250 perish H6 .
|
5. QSஆனால் தேவனிடம் உதவி வேண்டுகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். QEQS2அந்த ஜனங்கள் அவர்களின் தேவனாகிய கர்த்தரை சார்ந்திருக்கிறார்கள். QE
|
5. Happy H835 is he that hath the God H7945 H410 of Jacob H3290 for his help H5828 , whose hope H7664 is in H5921 the LORD H3068 his God H430 :
|
6. QSகர்த்தர் பரலோகத்தையும், பூமியையும் உண்டாக்கினார். QEQS2கர்த்தர் கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். QEQS2கர்த்தர் அவற்றை என்றென்றும் பாதுகாப்பார். QE
|
6. Which made H6213 heaven H8064 , and earth H776 , H853 the sea H3220 , and all H3605 that H834 therein is : which keepeth H8104 truth H571 forever H5769 :
|
7. QSஒடுக்கப்பட்ட ஜனங்களுக்கு ஆண்டவர் நீதி வழங்குகிறார். QEQS2தேவன் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். QEQSசிறைகளில் பூட்டி வைக்கப்பட்ட ஜனங்களைக் கர்த்தர் விடுவிக்கிறார். QE
|
7. Which executeth H6213 judgment H4941 for the oppressed H6231 : which giveth H5414 food H3899 to the hungry H7457 . The LORD H3068 looseth H5425 the prisoners H631 :
|
QS28. குருடர் மீண்டும் காண்பதற்குக் கர்த்தர் உதவுகிறார். QEQSதொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்குக் கர்த்தர் உதவுகிறார். QEQS2கர்த்தர் நல்லோரை நேசிக்கிறார். QE
|
|
9. QSநம் நாட்டிலுள்ள அந்நியர்களைக் கர்த்தர் காப்பாற்றுகிறார். QEQS2விதவைகளையும் அநாதைகளையும் கர்த்தர் கவனித்துக் காக்கிறார். QEQS2ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார். QE
|
9. The LORD H3068 preserveth H8104 H853 the strangers H1616 ; he relieveth H5749 the fatherless H3490 and widow H490 : but the way H1870 of the wicked H7563 he turneth upside down H5791 .
|
10. QSகர்த்தர் என்றென்றும் அரசாளுவார்! QEQS2சீயோனே, உன் தேவன் என்றென்றும் எப்போதும் அரசாளுவார்! QEPBR QSகர்த்தரைத் துதியுங்கள்! QEPBR
|
10. The LORD H3068 shall reign H4427 forever H5769 , even thy God H430 , O Zion H6726 , unto all generations H1755 H1755 . Praise H1984 ye the LORD H3050 .
|