|
|
1. {தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்} PS தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
|
1. Michtam H4387 of David H1732 . Preserve H8104 me , O God H410 : for H3588 in thee do I put my trust H2620 .
|
2. நான் கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நீர் என் ஆண்டவர், என்னிடமுள்ள நற்காரியம் ஒவ்வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது” என்றேன்.
|
2. O my soul , thou hast said H559 unto the LORD H3068 , Thou H859 art my Lord H136 : my goodness H2896 extendeth not H1077 to H5921 thee;
|
3. பூமியிலுள்ள தன் சீடருக்குக் கர்த்தர் அற்புதமானவற்றைச் செய்கிறார். அந்த ஜனங்களை உண்மையாய் நேசிப்பதைக் கர்த்தர் காட்டுகிறார்.
|
3. But to the saints H6918 that H834 are in the earth H776 , and to the excellent H117 , in whom is all H3605 my delight H2656 .
|
4. பிற தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஓடும் ஜனங்களோ வேதனைக்கு ஆளாவார்கள். அவ்விக்கிரகங்களுக்கு அவர்கள் படைக்கும் இரத்த பலிகளில் நான் பங்கு கொள்ளமாட்டேன். அவ்விக்கிரகங்களின் பெயர்களையும் கூட நான் கூறமாட்டேன்.
|
4. Their sorrows H6094 shall be multiplied H7235 that hasten H4116 after another H312 god : their drink offerings H5262 of blood H4480 H1818 will I not H1077 offer H5258 , nor H1077 take up H5375 H853 their names H8034 into H5921 my lips H8193 .
|
5. என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும். கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
|
5. The LORD H3068 is the portion H4521 of mine inheritance H2506 and of my cup H3563 : thou H859 maintainest H8551 my lot H1486 .
|
6. என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. நான் பெற்ற பங்கு மிக அழகானது.
|
6. The lines H2256 are fallen H5307 unto me in pleasant H5273 places ; yea H637 , I have H5921 a goodly H8231 heritage H5159 .
|
7. எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
|
7. I will bless H1288 H853 the LORD H3068 , who H834 hath given me counsel H3289 : my reins H3629 also H637 instruct H3256 me in the night seasons H3915 .
|
8. என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
|
8. I have set H7737 the LORD H3068 always H8548 before H5048 me: because H3588 he is at my right hand H4480 H3225 , I shall not H1077 be moved H4131 .
|
9. என் இருதயமும் ஆத்துமாவும் மிகவும் மகிழும். என் உடலும் பாதுகாப்பாய் வாழும்.
|
9. Therefore H3651 my heart H3820 is glad H8055 , and my glory H3519 rejoiceth H1523 : my flesh H1320 also H637 shall rest H7931 in hope H983 .
|
10. ஏனெனில் கர்த்தாவே, என் ஆத்துமாவை மரணத்தின் இடத்தில் இருக்கவிடமாட்டீர். உம்மீது நம்பிக்கை வைத்த ஒருவரையும் கல்லறையில் அழுகிப்போக அனுமதிக்கமாட்டீர்.
|
10. For H3588 thou wilt not H3808 leave H5800 my soul H5315 in hell H7585 ; neither H3808 wilt thou suffer H5414 thine Holy One H2623 to see H7200 corruption H7845 .
|
11. சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர். கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும். உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும். PE
|
11. Thou wilt show H3045 me the path H734 of life H2416 : in H854 thy presence H6440 is fullness H7648 of joy H8057 ; at thy right hand H3225 there are pleasures H5273 forevermore H5331 .
|