|
|
1. {தாவீதின் பாடல்} PS தீயோரைக் கண்டு கலங்காதே, தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
|
1. A Psalm of David H1732 . Fret not thyself H408 H2734 because of evildoers H7489 , neither H408 be thou envious H7065 against the workers H6213 of iniquity H5766 .
|
2. விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று தீயோர் காணப்படுகிறார்கள்.
|
2. For H3588 they shall soon H4120 be cut down H5243 like the grass H2682 , and wither H5034 as the green H3418 herb H1877 .
|
3. கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால், பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
|
3. Trust H982 in the LORD H3068 , and do H6213 good H2896 ; so shalt thou dwell H7931 in the land H776 , and verily H530 thou shalt be fed H7462 .
|
4. கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள். அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
|
4. Delight thyself H6026 also in H5921 the LORD H3068 ; and he shall give H5414 thee the desires H4862 of thine heart H3820 .
|
5. கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள், செய்யவேண்டியதை அவர் செய்வார்.
|
5. Commit H1556 thy way H1870 unto H5921 the LORD H3068 ; trust H982 also in H5921 him ; and he H1931 shall bring it to pass H6213 .
|
6. நண்பகல் சூரியனைப்போன்று உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
|
6. And he shall bring forth H3318 thy righteousness H6664 as the light H216 , and thy judgment H4941 as the noonday H6672 .
|
7. கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு. தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே. தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
|
7. Rest H1826 in the LORD H3068 , and wait patiently H2342 for him : fret not thyself H408 H2734 because of him who prospereth H6743 in his way H1870 , because of the man H376 who bringeth wicked devices to pass H6213 H4209 .
|
8. கோபமடையாதே! மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
|
8. Cease H7503 from anger H4480 H639 , and forsake H5800 wrath H2534 : fret not thyself H408 H2734 in any wise H389 to do evil H7489 .
|
9. ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
|
9. For H3588 evildoers H7489 shall be cut off H3772 : but those that wait upon H6960 the LORD H3068 , they H1992 shall inherit H3423 the earth H776 .
|
10. இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார். அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.
|
10. For yet H5750 a little H4592 while , and the wicked H7563 shall not H369 be : yea , thou shalt diligently consider H995 H5921 his place H4725 , and it shall not H369 be .
|
11. தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள். அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
|
11. But the meek H6035 shall inherit H3423 the earth H776 ; and shall delight themselves H6026 in H5921 the abundance H7230 of peace H7965 .
|
12. தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள். நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
|
12. The wicked H7563 plotteth H2161 against the just H6662 , and gnasheth H2786 upon H5921 him with his teeth H8127 .
|
13. ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார். அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார்.
|
13. The Lord H136 shall laugh H7832 at him: for H3588 he seeth H7200 that H3588 his day H3117 is coming H935 .
|
14. தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள், இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.
|
14. The wicked H7563 have drawn out H6605 the sword H2719 , and have bent H1869 their bow H7198 , to cast down H5307 the poor H6041 and needy H34 , and to slay H2873 such as be of upright H3477 conversation H1870 .
|
15. அவர்கள் வில் முறியும். அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.
|
15. Their sword H2719 shall enter H935 into their own heart H3820 , and their bows H7198 shall be broken H7665 .
|
16. ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும் நல்லோர் சிலரே சிறந்தோராவர்.
|
16. A little H4592 that a righteous H6662 man hath is better H2896 than the riches H4480 H1995 of many H7227 wicked H7563 .
|
17. ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள். கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
|
17. For H3588 the arms H2220 of the wicked H7563 shall be broken H7665 : but the LORD H3068 upholdeth H5564 the righteous H6662 .
|
18. தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார். கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும்.
|
18. The LORD H3068 knoweth H3045 the days H3117 of the upright H8549 : and their inheritance H5159 shall be H1961 forever H5769 .
|
19. தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை. பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.
|
19. They shall not H3808 be ashamed H954 in the evil H7451 time H6256 : and in the days H3117 of famine H7459 they shall be satisfied H7646 .
|
20. ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள். அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும். அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
|
20. But H3588 the wicked H7563 shall perish H6 , and the enemies H341 of the LORD H3068 shall be as the fat H3368 of lambs H3733 : they shall consume H3615 ; into smoke H6227 shall they consume away H3615 .
|
21. தீய மனிதன் பணத்தைக்க கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
|
21. The wicked H7563 borroweth H3867 , and payeth H7999 not H3808 again : but the righteous H6662 showeth mercy H2603 , and giveth H5414 .
|
22. நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள். ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
|
22. For H3588 such as be blessed H1288 of him shall inherit H3423 the earth H776 ; and they that be cursed H7043 of him shall be cut off H3772 .
|
23. ஒரு வீரன் கவனமாக நடப்பதற்குக் கர்த்தர் உதவுகிறார். அவன் விழாதபடிக் கர்த்தர் வழி நடத்துகிறார்.
|
23. The steps H4703 of a good man H1397 are ordered H3559 by the LORD H4480 H3068 : and he delighteth H2654 in his way H1870 .
|
24. வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
|
24. Though H3588 he fall H5307 , he shall not H3808 be utterly cast down H2904 : for H3588 the LORD H3068 upholdeth H5564 him with his hand H3027 .
|
25. நான் இளைஞனாக இருந்தேன். இப்போது வயது முதிர்ந்தவன். நல்லோரைத் தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை. நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
|
25. I have been H1961 young H5288 , and H1571 now am old H2204 ; yet have I not H3808 seen H7200 the righteous H6662 forsaken H5800 , nor his seed H2233 begging H1245 bread H3899 .
|
26. ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
|
26. He is ever H3605 H3117 merciful H2603 , and lendeth H3867 ; and his seed H2233 is blessed H1293 .
|
27. தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால் என்றென்றும் நீ வாழ்வாய்.
|
27. Depart H5493 from H4480 evil H7451 , and do H6213 good H2896 ; and dwell H7931 forevermore H5769 .
|
28. கர்த்தர் நீதியை விரும்புகிறார். அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை. கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார். ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
|
28. For H3588 the LORD H3068 loveth H157 judgment H4941 , and forsaketh H5800 not H3808 H853 his saints H2623 ; they are preserved H8104 forever H5769 : but the seed H2233 of the wicked H7563 shall be cut off H3772 .
|
29. தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள். அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
|
29. The righteous H6662 shall inherit H3423 the land H776 , and dwell H7931 therein H5921 forever H5703 .
|
30. ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான். அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
|
30. The mouth H6310 of the righteous H6662 speaketh H1897 wisdom H2451 , and his tongue H3956 talketh H1696 of judgment H4941 .
|
31. கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும். அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
|
31. The law H8451 of his God H430 is in his heart H3820 ; none H3808 of his steps H838 shall slide H4571 .
|
32. தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள். தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
|
32. The wicked H7563 watcheth H6822 the righteous H6662 , and seeketh H1245 to slay H4191 him.
|
33. அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார். நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
|
33. The LORD H3068 will not H3808 leave H5800 him in his hand H3027 , nor H3808 condemn H7561 him when he is judged H8199 .
|
34. கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள். தீயோர் அழிக்கப்படுவார்கள். ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.
|
34. Wait H6960 on H413 the LORD H3068 , and keep H8104 his way H1870 , and he shall exalt H7311 thee to inherit H3423 the land H776 : when the wicked H7563 are cut off H3772 , thou shalt see H7200 it .
|
35. வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன். அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
|
35. I have seen H7200 the wicked H7563 in great power H6184 , and spreading himself H6168 like a green H7488 bay tree H249 .
|
36. ஆனால் அவன் மடிந்தான், அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.
|
36. Yet he passed away H5674 , and, lo H2009 , he was not H369 : yea , I sought H1245 him , but he could not H3808 be found H4672 .
|
37. தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும். சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
|
37. Mark H8104 the perfect H8535 man , and behold H7200 the upright H3477 : for H3588 the end H319 of that man H376 is peace H7965 .
|
38. சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
|
38. But the transgressors H6586 shall be destroyed H8045 together H3162 : the end H319 of the wicked H7563 shall be cut off H3772 .
|
39. கர்த்தர் நல்லோரை மீட்கிறார். நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
|
39. But the salvation H8668 of the righteous H6662 is of the LORD H4480 H3068 : he is their strength H4581 in the time H6256 of trouble H6869 .
|
40. கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார். நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள். அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார். PE
|
40. And the LORD H3068 shall help H5826 them , and deliver H6403 them : he shall deliver H6403 them from the wicked H4480 H7563 , and save H3467 them, because H3588 they trust H2620 in him.
|