|
|
1. தேவனே, என் ஜெபத்தைக் கேளும். இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
|
1. To the chief Musician H5329 on Neginoth H5058 , Maschil H4905 , A Psalm of David H1732 . Give ear H238 to my prayer H8605 , O God H430 ; and hide not thyself H408 H5956 from my supplication H4480 H8467 .
|
2. தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும். என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
|
2. Attend H7181 unto me , and hear H6030 me : I mourn H7300 in my complaint H7879 , and make a noise H1949 ;
|
3. என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான். கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள். என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
|
3. Because of the voice H4480 H6963 of the enemy H341 , because H4480 H6440 of the oppression H6125 of the wicked H7563 : for H3588 they cast H4131 iniquity H205 upon H5921 me , and in wrath H639 they hate H7852 me.
|
4. என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது. நான் மரணபயம் அடைந்தேன்.
|
4. My heart H3820 is sore pained H2342 within H7130 me : and the terrors H367 of death H4194 are fallen H5307 upon H5921 me.
|
5. நான் அஞ்சி நடுங்கினேன். பயத்தால் தாக்குண்டேன்.
|
5. Fearfulness H3374 and trembling H7461 are come H935 upon me , and horror H6427 hath overwhelmed H3680 me.
|
6. ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன். அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
|
6. And I said H559 , Oh that H4310 I had H5414 wings H83 like a dove H3123 ! for then would I fly away H5774 , and be at rest H7931 .
|
7. நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.
|
7. Lo H2009 , then would I wander H5074 far off H7368 , and remain H3885 in the wilderness H4057 . Selah H5542 .
|
8. நான் ஓடி தப்பித்துக்கொள்வேன். துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
|
8. I would hasten H2363 my escape H4655 from the windy H4480 H7307 storm H5584 and tempest H4480 H5591 .
|
9. (9-10) என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும். இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன். என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன. இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
|
9. Destroy H1104 , O Lord H136 , and divide H6385 their tongues H3956 : for H3588 I have seen H7200 violence H2555 and strife H7379 in the city H5892 .
|
10. தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன. ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.
|
10. Day H3119 and night H3915 they go about H5437 it upon H5921 the walls H2346 thereof: mischief H205 also and sorrow H5999 are in the midst H7130 of it.
|
11. ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன். என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
|
11. Wickedness H1942 is in the midst H7130 thereof: deceit H8496 and guile H4820 depart H4185 not H3808 from H4480 her streets H7339 .
|
12. ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும், என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
|
12. For H3588 it was not H3808 an enemy H341 that reproached H2778 me ; then I could have borne H5375 it : neither H3808 was it he that hated H8130 me that did magnify H1431 himself against H5921 me ; then I would have hid myself H5641 from H4480 him:
|
13. நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம். தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.
|
13. But it was thou H859 , a man H582 mine equal H6187 , my guide H441 , and mine acquaintance H3045 .
|
14. என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்! ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.
|
14. We took sweet H4985 counsel H5475 together H3162 , and walked H1980 unto the house H1004 of God H430 in company H7285 .
|
15. உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன். கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
|
15. Let death H4194 seize H5377 upon H5921 them, and let them go down H3381 quick H2416 into hell H7585 : for H3588 wickedness H7451 is in their dwellings H4033 , and among H7130 them.
|
16. நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன். என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
|
16. As for me, I H589 will call H7121 upon H413 God H430 ; and the LORD H3068 shall save H3467 me.
|
17. நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன். ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
|
17. Evening H6153 , and morning H1242 , and at noon H6672 , will I pray H7878 , and cry aloud H1993 : and he shall hear H8085 my voice H6963 .
|
18. தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார். நித்திய அரசர் எனக்கு உதவுவார்.
|
18. He hath delivered H6299 my soul H5315 in peace H7965 from the battle H4480 H7128 that was against me: for H3588 there were H1961 many H7227 with H5978 me.
|
19. என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள். அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
|
19. God H410 shall hear H8085 , and afflict H6031 them , even he that abideth H3427 of old H6924 . Selah H5542 . Because H834 they have no H369 changes H2487 , therefore they fear H3372 not H3808 God H430 .
|
20. என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள். அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள். என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள். அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை. ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.
|
20. He hath put forth H7971 his hands H3027 against such as be at peace H7965 with him : he hath broken H2490 his covenant H1285 .
|
21. உங்கள் கவலைகளைக் கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்குக் கர்த்தர் அனுமதியார்.
|
21. The words of his mouth H6310 were smoother H2505 than butter H4260 , but war H7128 was in his heart H3820 : his words H1697 were softer H7401 than oil H4480 H8081 , yet were they H1992 drawn swords H6609 .
|
22. உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்! உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன். PE
|
22. Cast H7993 thy burden H3053 upon H5921 the LORD H3068 , and he H1931 shall sustain H3557 thee : he shall never H3808 H5769 suffer H5414 the righteous H6662 to be moved H4131 .
|
23.
|
|