|
|
1. {ஆசாபின் ஒரு மஸ்கீல்} PS தேவனே, என்றென்றும் நீர் எங்களைவிட்டு விலகினீரா? உமது ஜனங்களிடம் நீர் இன்னும் கோபமாயிருக்கிறீரா?
|
1. Maschil H4905 of Asaph H623 . O God H430 , why H4100 hast thou cast us off H2186 forever H5331 ? why doth thine anger H639 smoke H6225 against the sheep H6629 of thy pasture H4830 ?
|
2. பல்லாண்டுகளுக்கு முன் நீர் வாங்கிய உமது ஜனங்களை நினைவுகூரும். நீர் எங்களை மீட்டீர். நாங்கள் உமக்குச் சொந்தமானவர்கள். நீர் வாழ்ந்த இடமாகிய சீயோன் மலையை நினைவுகூரும்.
|
2. Remember H2142 thy congregation H5712 , which thou hast purchased H7069 of old H6924 ; the rod H7626 of thine inheritance H5159 , which thou hast redeemed H1350 ; this H2088 mount H2022 Zion H6726 , wherein thou hast dwelt H7931 .
|
3. தேவனே, பழைமையான இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் நீர் நடந்துவாரும். பகைவன் அழித்த பரிசுத்த இடத்திற்குத் திரும்ப வாரும்.
|
3. Lift up H7311 thy feet H6471 unto the perpetual H5331 desolations H4876 ; even all H3605 that the enemy H341 hath done wickedly H7489 in the sanctuary H6944 .
|
4. ஆலயத்தில் பகைவர்கள் தங்கள் யுத்த ஆரவாரத்தைச் செய்தார்கள். போரில் தங்கள் வெற்றியைக் குறிப்பதற்கு ஆலயத்தில் அவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றினார்கள்.
|
4. Thine enemies H6887 roar H7580 in the midst H7130 of thy congregations H4150 ; they set up H7760 their ensigns H226 for signs H226 .
|
5. பகைப்படை வீரர்கள் கோடரியால் களைகளை அழிக்கும் ஜனங்களைப் போன்றிருந்தார்கள்.
|
5. A man was famous H3045 according as he had lifted up H935 H4605 axes H7134 upon the thick H5442 trees H6086 .
|
6. தேவனே, அவர்கள் தங்கள் கோடாரிகளையும், சம்மட்டிகளையும் பயன்படுத்தி, உமது ஆலயத்தில் மரத்தினாலான சித்திர வேலைப்பாடுகளை நாசம் செய்தார்கள்.
|
6. But now H6258 they break down H1986 the carved work H6603 thereof at once H3162 with axes H3781 and hammers H3597 .
|
7. அந்த வீரர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துவிடடார்கள். அந்த ஆலயம் உமது நாமத்தின் மகிமைக்காகக் கட்டப்பட்டது. அவர்கள் அதைத் தரையில் விழும்படி இடித்துத் தள்ளினார்கள்.
|
7. They have cast H7971 fire H784 into thy sanctuary H4720 , they have defiled H2490 by casting down the dwelling place H4908 of thy name H8034 to the ground H776 .
|
8. பகைவன் எங்களை முழுமையாக அழிக்க முடிவு செய்தான். தேசத்தின் ஒவ்வொரு பரிசுத்த இடத்தையும் அவர்கள் எரித்தார்கள்.
|
8. They said H559 in their hearts H3820 , Let us destroy H3238 them together H3162 : they have burned up H8313 all H3605 the synagogues H4150 of God H410 in the land H776 .
|
9. எங்களுக்கான அடையாளங்கள் எதையும் நாங்கள் காண முடியவில்லை. எந்தத் தீர்க்கதரிசிகளும் இங்கு இல்லை. யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
|
9. We see H7200 not H3808 our signs H226 : there is no H369 more H5750 any prophet H5030 : neither H3808 is there among H854 us any that knoweth H3045 how long H5704 H4100 .
|
10. தேவனே, எத்தனைக் காலம்வரைக்கும் பகைவன் எங்களைப் பரிகாசம் பண்ணுவான்? உமது நாமத்தை அவர்கள் என்றென்றும் இழிவுபடுத்த நீர் அனுமதிப்பீரா?
|
10. O God H430 , how long H5704 H4970 shall the adversary H6862 reproach H2778 ? shall the enemy H341 blaspheme H5006 thy name H8034 forever H5331 ?
|
11. தேவனே, நீர் ஏன் எங்களைக் கடுமையாகத் தண்டிக்கிறீர்? நீர் உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி, எங்களை முற்றிலும் அழித்துவிட்டீர்.
|
11. Why H4100 withdrawest H7725 thou thy hand H3027 , even thy right hand H3225 ? pluck H3615 it out of H4480 H7130 thy bosom H2436 .
|
12. தேவனே, நீணடகாலம் நீரே எங்கள் அரசராக இருந்தீர். இத்தேசத்தில் பல போர்களில் வெல்ல நீர் எங்களுக்கு உதவினீர்.
|
12. For God H430 is my King H4428 of old H4480 H6924 , working H6466 salvation H3444 in the midst H7130 of the earth H776 .
|
13. தேவனே, நீர் மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி செங்கடலைப் பிளக்கச் செய்தீர்.
|
13. Thou H859 didst divide H6565 the sea H3220 by thy strength H5797 : thou didst break H7665 the heads H7218 of the dragons H8577 in H5921 the waters H4325 .
|
14. கடலின் பெரிய விலங்குகளை நீர் தோற்கடித்தீர்! லிவியாதானின் தலைகளை நீர் சிதைத்துப்போட்டீர். பிற விலங்குகள் உண்ணும்படி அதன் உடலை விட்டுவிட்டீர்.
|
14. Thou H859 didst break H7533 the heads H7218 of leviathan H3882 in pieces, and gavest H5414 him to be meat H3978 to the people H5971 inhabiting the wilderness H6728 .
|
15. நீர் நீரூற்றுக்களும் நதிகளும் பாயும்படி செய்கிறீர். நதிகள் உலர்ந்து போகும்படியும் செய்கிறீர்.
|
15. Thou H859 didst cleave H1234 the fountain H4599 and the flood H5158 : thou H859 driedst up H3001 mighty H386 rivers H5104 .
|
16. தேவனே, நீர் பகலை ஆளுகிறீர். நீர் இரவையும் ஆளுகிறீர். நீர் சந்திரனையும் சூரியனையும் உண்டாக்கினீர்.
|
16. The day H3117 is thine , the night H3915 also H637 is thine: thou H859 hast prepared H3559 the light H3974 and the sun H8121 .
|
17. பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் நீர் எல்லையை வகுத்தீர். நீர் கோடையையும் குளிர் காலத்தையும் உண்டாக்கினீர்.
|
17. Thou H859 hast set H5324 all H3605 the borders H1367 of the earth H776 : thou H859 hast made H3335 summer H7019 and winter H2779 .
|
18. தேவனே, இவற்றை நினைவுகூரும். பகைவன் உம்மை இழிவுபடுத்தினான் என்பதை நினைவு கூரும். அம்மூடர்கள் உமது நாமத்தை வெறுக்கிறார்கள்.
|
18. Remember H2142 this H2063 , that the enemy H341 hath reproached H2778 , O LORD H3068 , and that the foolish H5036 people H5971 have blasphemed H5006 thy name H8034 .
|
19. அக்கொடிய விலங்குகள் உமது புறாவை எடுத்துக்கொள்ளவிடாதேயும்! என்றென்றும் உமது ஏழை ஜனங்களை மறந்துவிடாதேயும்.
|
19. O deliver H5414 not H408 the soul H5315 of thy turtledove H8449 unto the multitude H2416 of the wicked : forget H7911 not H408 the congregation H2416 of thy poor H6041 forever H5331 .
|
20. நமது உடன்படிக்கையை நினைவுகூரும்! இத்தேசத்தின் ஒவ்வொரு இருண்ட இடத்திலும் கொடுமை நிகழ்கிறது.
|
20. Have respect H5027 unto the covenant H1285 : for H3588 the dark places H4285 of the earth H776 are full H4390 of the habitations H4999 of cruelty H2555 .
|
21. தேவனே, உமது ஜனங்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள். இனிமேலும் அவர்கள் துன்புறாதபடி பாரும். உமது திக்கற்ற, ஏழை ஜனங்கள் உம்மைத் துதிப்பார்கள்.
|
21. O let not H408 the oppressed H1790 return H7725 ashamed H3637 : let the poor H6041 and needy H34 praise H1984 thy name H8034 .
|
22. தேவனே, எழுந்து போரிடும்! அம்மூடர்கள் உம்மோடு போட்டியிடுகிறார்கள் என்பதை நினைவுகூரும்.
|
22. Arise H6965 , O God H430 , plead thine own cause H7378 H7379 : remember H2142 how H4480 the foolish man H5036 reproacheth H2781 thee daily H3605 H3117 .
|
23. உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும். மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள். PE
|
23. Forget H7911 not H408 the voice H6963 of thine enemies H6887 : the tumult H7588 of those that rise up against H6965 thee increaseth H5927 continually H8548 .
|