Bible Books

:
7

1. கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தருடைய ஊழியர்களே, அவரைத் துதியுங்கள்!
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
1. Praise H1984 ye the LORD H3050 . Praise H1984 , O ye servants H5650 of the LORD H3068 , praise H1984 H853 the name H8034 of the LORD H3068 .
2. கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
2. Blessed H1288 be H1961 the name H8034 of the LORD H3068 from this time forth H4480 H6258 and forevermore H5704 H5769 .
3. சூரியன் உதிக்கும் கிழக்கிலிருந்து சூரியன் மறைகிற மேற்குவரை
கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.
3. From the rising H4480 H4217 of the sun H8121 unto H5704 the going down H3996 of the same the LORD H3068 's name H8034 is to be praised H1984 .
4. எல்லா தேசங்களிலும் கர்த்தர் உயர்ந்தவர்.
வானங்கள் மட்டும் அவரது மகிமை எழும்புகிறது.
4. The LORD H3068 is high H7311 above H5921 all H3605 nations H1471 , and his glory H3519 above H5921 the heavens H8064 .
5. எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போன்றோர் எவருமில்லை.
தேவன் பரலோகத்தின் உயரத்தில் வீற்றிருக்கிறார்.
5. Who H4310 is like unto the LORD H3068 our God H430 , who dwelleth H3427 on high H1361 ,
6. வானத்தையும் பூமியையும் கீழே குனிந்து நோக்கும்வண்ணம்
தேவன் நமக்கு மேலே மிக உயரத்தில் இருக்கிறார்.
6. Who humbleth H8213 himself to behold H7200 the things that are in heaven H8064 , and in the earth H776 !
7. தூசியிலிருந்து ஏழைகளை தேவன் தூக்கிவிடுகிறார்.
குப்பைக் குவியலிலிருந்து தேவன் பிச்சைக்காரர்களை வெளியேற்றுகிறார்.
7. He raiseth up H6965 the poor H1800 out of the dust H4480 H6083 , and lifteth H7311 the needy H34 out of the dunghill H4480 H830 ;
8. அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார்.
அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.
8. That he may set H3427 him with H5973 princes H5081 , even with H5973 the princes H5081 of his people H5971 .
9. ஒரு பெண்ணிற்குக் குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேவன் அவளுக்குக் குழந்தைகளைத் தந்து அவளை மகிழ்ச்சியாகுவார்.
கர்த்தரைத் துதியுங்கள்! PE
9. He maketh the barren H6135 woman to keep H3427 house H1004 , and to be a joyful H8056 mother H517 of children H1121 . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×