Bible Books

:
3

1. {தாவீதின் பாடல்} PS கர்த்தாவே, என்னை நியாயந்தீரும்.
நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும்.
கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை.
1. A Psalm of David H1732 . Judge H8199 me , O LORD H3068 ; for H3588 I H589 have walked H1980 in mine integrity H8537 : I have trusted H982 also in the LORD H3068 ; therefore I shall not H3808 slide H4571 .
2. கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும்.
என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும்.
2. Examine H974 me , O LORD H3068 , and prove H5254 me; try H6884 my reins H3629 and my heart H3820 .
3. நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன்.
உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.
3. For H3588 thy lovingkindness H2617 is before H5048 mine eyes H5869 : and I have walked H1980 in thy truth H571 .
4. நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை.
அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை.
4. I have not H3808 sat H3427 with H5973 vain H7723 persons H4962 , neither H3808 will I go in H935 with H5973 dissemblers H5956 .
5. அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன்.
தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன்.
5. I have hated H8130 the congregation H6951 of evildoers H7489 ; and will not H3808 sit H3427 with H5973 the wicked H7563 .
6. கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க
என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன்.
6. I will wash H7364 mine hands H3709 in innocency H5356 : so will I compass H5437 thine H853 altar H4196 , O LORD H3068 :
7. கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன்.
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன்.
7. That I may publish H8085 with the voice H6963 of thanksgiving H8426 , and tell H5608 of all H3605 thy wondrous works H6381 .
8. கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன்.
மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
8. LORD H3068 , I have loved H157 the habitation H4583 of thy house H1004 , and the place H4725 where thine honor H3519 dwelleth H4908 .
9. கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும்.
அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
9. Gather H622 not H408 my soul H5315 with H5973 sinners H2400 , nor my life H2416 with H5973 bloody H1818 men H376 :
10. அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும்.
தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும்.
10. In whose H834 hands H3027 is mischief H2154 , and their right hand H3225 is full H4390 of bribes H7810 .
11. ஆனால் நான் களங்கமற்றவன்.
எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும்.
11. But as for me H589 , I will walk H1980 in mine integrity H8537 : redeem H6299 me , and be merciful H2603 unto me.
12. நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன்.
கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன். PE
12. My foot H7272 standeth H5975 in an even place H4334 : in the congregations H4721 will I bless H1288 the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×