Bible Books

:
8

1. கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
1. Praise H1984 ye the LORD H3050 . Sing H7891 unto the LORD H3068 a new H2319 song H7892 , and his praise H8416 in the congregation H6951 of saints H2623 .
2. தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
2. Let Israel H3478 rejoice H8055 in him that made H6213 him : let the children H1121 of Zion H6726 be joyful H1523 in their King H4428 .
3. தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
3. Let them praise H1984 his name H8034 in the dance H4234 : let them sing praises H2167 unto him with the timbrel H8596 and harp H3658 .
4. கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
அவர் அவர்களை மீட்டார்!
4. For H3588 the LORD H3068 taketh pleasure H7521 in his people H5971 : he will beautify H6286 the meek H6035 with salvation H3444 .
5. தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
5. Let the saints H2623 be joyful H5937 in glory H3519 : let them sing aloud H7442 upon H5921 their beds H4904 .
6. ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
6. Let the high H7318 praises of God H410 be in their mouth H1627 , and a twoedged H6374 sword H2719 in their hand H3027 ;
7. அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
7. To execute H6213 vengeance H5360 upon the heathen H1471 , and punishments H8433 upon the people H3816 ;
8. தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான
ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
8. To bind H631 their kings H4428 with chains H2131 , and their nobles H3513 with fetters H3525 of iron H1270 ;
9. தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தரைத் துதியுங்கள்! PE
9. To execute H6213 upon them the judgment H4941 written H3789 : this H1931 honor H1926 have all H3605 his saints H2623 . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×