|
|
1. {தாவீதின் ஒரு பாடல்} PS கர்த்தாவே, நீர் என் பாறை. உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும். உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
|
1. A Psalm of David H1732 . Unto H413 thee will I cry H7121 , O LORD H3068 my rock H6697 ; be not H408 silent H2790 to H4480 me: lest H6435 , if thou be silent H2790 to H4480 me , I become like H4911 H5973 them that go down H3381 into the pit H953 .
|
2. கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன். உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
|
2. Hear H8085 the voice H6963 of my supplications H8469 , when I cry H7768 unto H413 thee , when I lift up H5375 my hands H3027 toward H413 thy holy H6944 oracle H1687 .
|
3. கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும். “ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள். ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
|
3. Draw H4900 me not H408 away with H5973 the wicked H7563 , and with H5973 the workers H6466 of iniquity H205 , which speak H1696 peace H7965 to H5973 their neighbors H7453 , but mischief H7451 is in their hearts H3824 .
|
4. கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள். எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும். அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
|
4. Give H5414 them according to their deeds H6467 , and according to the wickedness H7455 of their endeavors H4611 : give H5414 them after the work H4639 of their hands H3027 ; render H7725 to them their desert H1576 .
|
5. கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை. தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
|
5. Because H3588 they regard H995 H413 not H3808 the works H6468 of the LORD H3068 , nor the operation H4639 of his hands H3027 , he shall destroy H2040 them , and not H3808 build them up H1129 .
|
6. கர்த்தரைத் துதிப்பேன், இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
|
6. Blessed H1288 be the LORD H3068 , because H3588 he hath heard H8085 the voice H6963 of my supplications H8469 .
|
7. கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். அவரை நம்பினேன். அவர் எனக்கு உதவினார். நான் மிகவும் மகிழ்கிறேன்! அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
|
7. The LORD H3068 is my strength H5797 and my shield H4043 ; my heart H3820 trusted H982 in him , and I am helped H5826 : therefore my heart H3820 greatly rejoiceth H5937 ; and with my song H4480 H7892 will I praise H3034 him.
|
8. கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார். கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
|
8. The LORD H3068 is their strength H5797 , and he H1931 is the saving H3444 strength H4581 of his anointed H4899 .
|
9. தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும். உமது ஜனங்களை ஆசீர்வதியும்! அவர்களை வழி நடத்தி என்றென்றும்Ԕ கனப்படுத்தும்! PE
|
9. Save H3467 H853 thy people H5971 , and bless H1288 H853 thine inheritance H5159 : feed H7462 them also , and lift them up H5375 forever H5704 H5769 .
|