Bible Books

:
8

1. {தாவீதின் ஒரு பாடல்} PS கர்த்தாவே, நீர் என் பாறை.
உதவிக்காக உம்மை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஜெபங்களுக்கு உமது காதுகளை மூடிக்கொள்ளாதிரும்.
உதவி கேட்கும் என் கூக்குரலுக்கு நீர் பதிலளிக்காதிருந்தால் கல்லறைக்குச் சென்ற பிணத்தைக் காட்டிலும் நான் மேலானவனில்லை என எண்ணுவேன்.
1. A Psalm of David H1732 . Unto H413 thee will I cry H7121 , O LORD H3068 my rock H6697 ; be not H408 silent H2790 to H4480 me: lest H6435 , if thou be silent H2790 to H4480 me , I become like H4911 H5973 them that go down H3381 into the pit H953 .
2. கர்த்தாவே, என் கரங்களை உயர்த்தி, உமது மகா பரிசுத்த இடத்திற்கு நேராக ஜெபம் செய்வேன்.
உம்மை நோக்கி நான் கூப்பிடும்போது செவிகொடும். எனக்கு இரக்கம் காட்டும்.
2. Hear H8085 the voice H6963 of my supplications H8469 , when I cry H7768 unto H413 thee , when I lift up H5375 my hands H3027 toward H413 thy holy H6944 oracle H1687 .
3. கர்த்தாவே, தீமை செய்யும் தீயோரைப் போல என்னை எண்ணாதேயும்.
“ஷாலோம்” என்று அவர்கள் தங்கள் அயலாரை வாழ்த்துவார்கள்.
ஆனால் அவர்களைக் குறித்துத் தீயவற்றைத் தங்கள் இருதயங்களில் எண்ணுகிறார்கள்.
3. Draw H4900 me not H408 away with H5973 the wicked H7563 , and with H5973 the workers H6466 of iniquity H205 , which speak H1696 peace H7965 to H5973 their neighbors H7453 , but mischief H7451 is in their hearts H3824 .
4. கர்த்தாவே, அவர்கள் பிறருக்குத் தீய காரியங்களைச் செய்வார்கள்.
எனவே அவர்களுக்குத் தீங்கு வரச்செய்யும்.
அவர்களுக்குத் தக்க தண்டனையை நீர் கொடுத்தருளும்.
4. Give H5414 them according to their deeds H6467 , and according to the wickedness H7455 of their endeavors H4611 : give H5414 them after the work H4639 of their hands H3027 ; render H7725 to them their desert H1576 .
5. கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை.
தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை.
அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை.
அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.
5. Because H3588 they regard H995 H413 not H3808 the works H6468 of the LORD H3068 , nor the operation H4639 of his hands H3027 , he shall destroy H2040 them , and not H3808 build them up H1129 .
6. கர்த்தரைத் துதிப்பேன்,
இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
6. Blessed H1288 be the LORD H3068 , because H3588 he hath heard H8085 the voice H6963 of my supplications H8469 .
7. கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம்.
அவரை நம்பினேன்.
அவர் எனக்கு உதவினார்.
நான் மிகவும் மகிழ்கிறேன்!
அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
7. The LORD H3068 is my strength H5797 and my shield H4043 ; my heart H3820 trusted H982 in him , and I am helped H5826 : therefore my heart H3820 greatly rejoiceth H5937 ; and with my song H4480 H7892 will I praise H3034 him.
8. கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார்.
கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
8. The LORD H3068 is their strength H5797 , and he H1931 is the saving H3444 strength H4581 of his anointed H4899 .
9. தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும்.
உமது ஜனங்களை ஆசீர்வதியும்!
அவர்களை வழி நடத்தி என்றென்றும்Ԕ கனப்படுத்தும்! PE
9. Save H3467 H853 thy people H5971 , and bless H1288 H853 thine inheritance H5159 : feed H7462 them also , and lift them up H5375 forever H5704 H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×