|
|
1. {லேவியர்கள்} PS தாவீது வயதுசென்று முதியவனானபோது, தனது மகன் சாலொமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினான். PEPS
|
1. So when David H1732 was old H2204 and full H7646 of days H3117 , he made H4427 H853 Solomon H8010 his son H1121 king over H5921 Israel H3478 .
|
2. அதோடு இஸ்ரயேலரின் எல்லாத் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றுகூட்டினான்.
|
2. And he gathered together H622 H853 all H3605 the princes H8269 of Israel H3478 , with the priests H3548 and the Levites H3881 .
|
3. லேவியர்களுள் முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டபோது, அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரமாயிருந்தது.
|
3. Now the Levites H3881 were numbered H5608 from the age H4480 H1121 of thirty H7970 years H8141 and upward H4605 : and their number H4557 by their polls H1538 , man by man H1397 , was H1961 thirty H7970 and eight H8083 thousand H505 .
|
4. அப்பொழுது தாவீது, “இவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் யெகோவாவினுடைய ஆலயத்தின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்களாகவும், ஆறாயிரம்பேர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கட்டும்.
|
4. Of which H4480 H428 , twenty H6242 and four H702 thousand H505 were to set forward H5329 H5921 the work H4399 of the house H1004 of the LORD H3068 ; and six H8337 thousand H505 were officers H7860 and judges H8199 :
|
5. அதோடு நாலாயிரம்பேர் வாசல் காவலர்களாகவும், மற்ற நாலாயிரம்பேர் நான் யெகோவாவைத் துதிப்பதற்கென செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும்” என்றான்.
|
5. Moreover four H702 thousand H505 were porters H7778 ; and four H702 thousand H505 praised H1984 the LORD H3068 with the instruments H3627 which H834 I made H6213 , said David , to praise H1984 therewith .
|
6. பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான்.
|
6. And David H1732 divided H2505 them into courses H4256 among the sons H1121 of Levi H3878 , namely , Gershon H1648 , Kohath H6955 , and Merari H4847 .
|
7. {கெர்சோனியர்} PS கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
|
7. Of the Gershonites H1649 were , Laadan H3936 , and Shimei H8096 .
|
8. லாதானின் மகன்கள்: மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர்.
|
8. The sons H1121 of Laadan H3936 ; the chief H7218 was Jehiel H3171 , and Zetham H2241 , and Joel H3100 , three H7969 .
|
9. சீமேயியின் மகன்கள்: செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள்.
|
9. The sons H1121 of Shimei H8096 ; Shelomith H8013 , and Haziel H2381 , and Haran H2039 , three H7969 . These H428 were the chief H7218 of the fathers H1 of Laadan H3936 .
|
10. சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.
|
10. And the sons H1121 of Shimei H8096 were , Jahath H3189 , Zina H2126 , and Jeush H3266 , and Beriah H1283 . These H428 four H702 were the sons H1121 of Shimei H8096 .
|
11. இவர்களில் யாகாத் மூத்தவன்; சீசா இரண்டாம் மகன். ஆனால் எயூஷூக்கும், பெரீயாவுக்கும் அதிக மகன்கள் இல்லாதபடியினால் அவர்கள் ஒரே முற்பிதாவின் குடும்பமாகக் கணக்கிடப்பட்டு, ஒரே பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
|
11. And Jahath H3189 was H1961 the chief H7218 , and Zizah H2125 the second H8145 : but Jeush H3266 and Beriah H1283 had not many H7235 H3808 sons H1121 ; therefore they were H1961 in one H259 reckoning H6486 , according to their father H1 's house H1004 .
|
12. {கோகாத்தியர்} PS கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
|
12. The sons H1121 of Kohath H6955 ; Amram H6019 , Izhar H3324 , Hebron H2275 , and Uzziel H5816 , four H702 .
|
13. அம்ராமின் மகன்கள்: ஆரோன், மோசே. ஆரோனும், அவனுடைய வழித்தோன்றல்களும் என்றென்றைக்கும் மகா பரிசுத்த இடத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், யெகோவாவுக்கு பலியிடுவதற்கும், அவருக்குப் பணிசெய்வதற்கும், அவருடைய பெயரில் ஆசீர்வதிப்பதற்குமென வேறுபிரிக்கப்பட்டனர்.
|
13. The sons H1121 of Amram H6019 ; Aaron H175 and Moses H4872 : and Aaron H175 was separated H914 , that he should sanctify H6942 the most holy things H6944 H6944 , he H1931 and his sons H1121 forever H5704 H5769 , to burn incense H6999 before H6440 the LORD H3068 , to minister H8334 unto him , and to bless H1288 in his name H8034 forever H5704 H5769 .
|
14. இறைவனின் மனிதனாகிய மோசேயின் மகன்கள் லேவி கோத்திரத்தோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
|
14. Now concerning Moses H4872 the man H376 of God H430 , his sons H1121 were named H7121 of H5921 the tribe H7626 of Levi H3878 .
|
15. மோசேயின் மகன்கள்: கெர்சோம், எலியேசர்.
|
15. The sons H1121 of Moses H4872 were , Gershom H1648 , and Eliezer H461 .
|
16. கெர்சோனின் சந்ததிகள்: செபுயேல் மூத்தவனாயிருந்தான்.
|
16. Of the sons H1121 of Gershom H1648 , Shebuel H7619 was the chief H7218 .
|
17. எலியேசரின் சந்ததிகள்: ரெகேபியா மூத்தவன். எலியேசருக்கு வேறு மகன்கள் இருக்கவில்லை. ஆனால் ரெகபியாவுக்கு அநேகம் மகன்கள் இருந்தனர்.
|
17. And the sons H1121 of Eliezer H461 were , Rehabiah H7345 the chief H7218 . And Eliezer H461 had H1961 none H3808 other H312 sons H1121 ; but the sons H1121 of Rehabiah H7345 were very many H7235 H4605 .
|
18. இத்சாரின் மகன்கள்: செலோமித் மூத்தவனாயிருந்தான்.
|
18. Of the sons H1121 of Izhar H3324 ; Shelomith H8013 the chief H7218 .
|
19. எப்ரோனின் மகன்கள்: யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
|
19. Of the sons H1121 of Hebron H2275 ; Jeriah H3404 the first H7218 , Amariah H568 the second H8145 , Jahaziel H3166 the third H7992 , and Jekameam H3360 the fourth H7243 .
|
20. ஊசியேலின் மகன்கள்: மூத்த மகன் மீகா, இரண்டாவது மகன் இஷியா.
|
20. Of the sons H1121 of Uzziel H5816 ; Michah H4318 the first H7218 , and Jesiah H3449 the second H8145 .
|
21. {மெராரியர்} PS மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. மகேலியின் மகன்கள்: எலெயாசார், கீஸ்.
|
21. The sons H1121 of Merari H4847 ; Mahli H4249 , and Mushi H4187 . The sons H1121 of Mahli H4249 ; Eleazar H499 , and Kish H7027 .
|
22. எலெயாசாருக்கு மகன்கள் இல்லாமலே அவன் இறந்துபோனான். அவனுக்கு மகள்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களான கீஸின் மகன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்.
|
22. And Eleazar H499 died H4191 , and had H1961 no H3808 sons H1121 , but H3588 H518 daughters H1323 : and their brethren H251 the sons H1121 of Kish H7027 took H5375 them.
|
23. மூஷியின் மகன்கள்: மகேலி, ஏதேர், எரேமோத்.
|
23. The sons H1121 of Mushi H4187 ; Mahli H4249 , and Eder H5740 , and Jeremoth H3406 , three H7969 .
|
24. இவர்கள் குடும்பங்களின்படி பிரிக்கப்பட்ட லேவியின் சந்ததிகள். குடும்பத் தலைவர்கள் தனித்தனியே கணக்கிடப்பட்டு, குடும்பப் பட்டியலின்கீழ் பதிவு செய்யப்பட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பணிசெய்தனர்.
|
24. These H428 were the sons H1121 of Levi H3878 after the house H1004 of their fathers H1 ; even the chief H7218 of the fathers H1 , as they were counted H6485 by number H4557 of names H8034 by their polls H1538 , that did H6213 the work H4399 for the service H5656 of the house H1004 of the LORD H3068 , from the age H4480 H1121 of twenty H6242 years H8141 and upward H4605 .
|
25. அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார் *அல்லது அவர்கள் எருசலேமில் என்றென்றைக்கும் வசிப்பார்கள். .
|
25. For H3588 David H1732 said H559 , The LORD H3068 God H430 of Israel H3478 hath given rest H5117 unto his people H5971 , that they may dwell H7931 in Jerusalem H3389 forever H5704 H5769 :
|
26. ஆதலால் லேவியர்கள் இனிமேல் பரிசுத்த வழிபாட்டுக் கூடாரங்களையோ, அதன் பணிக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களையோ தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” எனச் சொன்னான்.
|
26. And also H1571 unto the Levites H3881 ; they shall no H369 more carry H5375 H853 the tabernacle H4908 , nor any H3605 vessels H3627 of it for the service H5656 thereof.
|
27. தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே. PS
|
27. For H3588 by the last H314 words H1697 of David H1732 the Levites H1121 H3881 were numbered H4557 from twenty years old H4480 H1121 H6242 H8141 and above H4605 :
|
28. யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் பணிசெய்யும் ஆரோனின் சந்ததிகளுக்கு உதவி செய்வதே, லேவியர்களாகிய இவர்களின் கடமையாயிருந்தது. அவையாவன: வெளிமுற்றத்திற்கும், அருகிலுள்ள அறைகளுக்கும் பொறுப்பாயிருத்தல், இறைவனுடைய ஆலயத்தில் பரிசுத்த பொருட்களை சுத்திகரிப்பதற்கும், மற்றும் அங்கு செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்கும் பொறுப்பாயிருத்தல்,
|
28. Because H3588 their office H4612 was to wait on H3027 the sons H1121 of Aaron H175 for the service H5656 of the house H1004 of the LORD H3068 , in H5921 the courts H2691 , and in H5921 the chambers H3957 , and in H5921 the purifying H2893 of all H3605 holy things H6944 , and the work H4639 of the service H5656 of the house H1004 of God H430 ;
|
29. அதோடு மேஜையில் வைக்கும் அப்பங்கள், தானிய காணிக்கைக்குத் தேவையான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பங்கள் ஆகியவற்றைப் பிசையவும், சுடவும், நிறுக்கவும், அத்துடன் அதன் தொகையையும், பருமனையும் கவனிப்பதற்கும் பொறுப்பாயிருத்தல்.
|
29. Both for the shewbread H3899 H4635 , and for the fine flour H5560 for meat offering H4503 , and for the unleavened H4682 cakes H7550 , and for that which is baked in the pan H4227 , and for that which is fried H7246 , and for all manner H3605 of measure H4884 and size H4060 ;
|
30. அவர்கள் ஒவ்வொருநாள் காலையிலும் யெகோவாவுக்கு நன்றிகூறி துதிக்கவேண்டும். அப்படியே மாலையிலும் செய்யவேண்டும்.
|
30. And to stand H5975 every morning H1242 H1242 to thank H3034 and praise H1984 the LORD H3068 , and likewise H3651 at even H6153 ;
|
31. அத்துடன் ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும் குறிப்பிட்ட பண்டிகை நாட்களிலும் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தும் போதெல்லாம் அவ்வாறே துதிக்கவேண்டும். அவர்கள் யெகோவாவுக்கு முன்குறிப்பிட்ட எண்ணிக்கையின்படியும், கட்டளைப்படியும் ஒழுங்காக பணிசெய்ய வேண்டும். PEPS
|
31. And to offer H5927 all H3605 burnt sacrifices H5930 unto the LORD H3068 in the sabbaths H7676 , in the new moons H2320 , and on the set feasts H4150 , by number H4557 , according to the order H4941 commanded unto H5921 them, continually H8548 before H6440 the LORD H3068 :
|
32. எனவே லேவியரான இவர்கள் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர்களின் தலைமையின்கீழ், யெகோவாவின் ஆலயப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திற்கும், மகா பரிசுத்த இடத்திற்கும் பொறுப்புகளைச் செய்தார்கள். PE
|
32. And that they should keep H8104 H853 the charge H4931 of the tabernacle H168 of the congregation H4150 , and the charge H4931 of the holy H6944 place , and the charge H4931 of the sons H1121 of Aaron H175 their brethren H251 , in the service H5656 of the house H1004 of the LORD H3068 .
|