Bible Books

:

1. {கொரிந்து பட்டணத்தில் பவுல்} PS இதற்குப் பின்பு, பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்குப் போனான்.
1. G1161 After G3326 these things G5023 Paul G3972 departed G5563 from G1537 Athens G116 and came G2064 to G1519 Corinth G2882 ;
2. அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான்.
2. And G2532 found G2147 a certain G5100 Jew G2453 named G3686 Aquila G207 , born G1085 in Pontus G4193 , lately G4373 come G2064 from G575 Italy G2482 , with G2532 his G848 wife G1135 Priscilla ; because that G4252 ( Claudius G2804 had commanded G1299 all G3956 Jews G2453 to depart G5563 from G1537 Rome G4516 :) and came G4334 unto them G846 .
3. அவர்களைப் போலவே, தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், பவுலும் அவர்களுடன் தங்கி வேலைசெய்தான்.
3. And G2532 because he was G1511 of the G3588 same craft G3673 , he abode G3306 with G3844 them G846 , and G2532 wrought G2038 : for G1063 by their occupation G5078 they were G2258 tentmakers G4635 .
4. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவன் ஜெப ஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சித்தான். PEPS
4. And G1161 he reasoned G1256 in G1722 the G3588 synagogue G4864 every G2596 G3956 sabbath G4521 , and G5037 persuaded G3982 the Jews G2453 and G2532 the Greeks G1672 .
5. சீலாவும், தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்ததும், பவுல் நற்செய்தியை அறிவிப்பதில் மட்டுமே ஈடுபட்டான். இயேசுவே கிறிஸ்து என்று அவன் யூதருக்குச் சாட்சி கூறினான்.
5. And G1161 when G5613 G5037 Silas G4609 and G2532 Timothy G5095 were come G2718 from G575 Macedonia G3109 , Paul G3972 was pressed G4912 in the G3588 spirit G4151 , and testified G1263 to the G3588 Jews G2453 that Jesus G2424 was Christ G5547 .
6. ஆனால் யூதர்கள் பவுலை எதிர்த்து அவனை நிந்தித்தபோது, அவர்களுக்கு எதிராக அவன் தன் உடைகளை உதறி, அவர்களைப் பார்த்து, “உங்கள் அழிவின் இரத்தப்பழி உங்கள் தலைகளின் மேலேயே இருக்கட்டும்! எனது கடமையிலிருந்து நான் நீங்கலாயிருக்கிறேன். இப்பொழுதிலிருந்து நான் யூதரல்லாத மக்களிடம் போகிறேன்” என்றான். PEPS
6. And G1161 when they G846 opposed themselves G498 , and G2532 blasphemed G987 , he shook G1621 his raiment G2440 , and said G2036 unto G4314 them G846 , Your G5216 blood G129 be upon G1909 your own G5216 heads G2776 ; I G1473 am clean G2513 : from G575 henceforth G3568 I will go G4198 unto G1519 the G3588 Gentiles G1484 .
7. பின்பு பவுல் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, பக்கத்திலுள்ள தீத்து யுஸ்து என்பவனுடைய வீட்டுக்குப் போனான். அவன் இறைவனை ஆராதிக்கிறவனாய் இருந்தான்.
7. And G2532 he departed G3327 thence G1564 , and entered G2064 into G1519 a certain G5100 man's house G3614 , named G3686 Justus G2459 , one that worshipped G4576 God G2316 , whose G3739 house G3614 joined hard G2258 G4927 to the G3588 synagogue G4864 .
8. ஜெப ஆலயத் தலைவனான கிறிஸ்புவும், அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள்; பவுல் சொன்னதைக் கேட்ட அநேக கொரிந்தியரும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றார்கள். PEPS
8. And G1161 Crispus G2921 , the G3588 chief ruler of the synagogue G752 , believed G4100 on the G3588 Lord G2962 with G4862 all G3650 his G848 house G3624 ; and G2532 many G4183 of the G3588 Corinthians G2881 hearing G191 believed G4100 , and G2532 were baptized G907 .
9. ஒரு இரவில் கர்த்தர் பவுலுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவர் அவனிடம்: “பயப்படாதே, பேசிக்கொண்டேயிரு, மவுனமாயிராதே.
9. Then G1161 spake G2036 the G3588 Lord G2962 to Paul G3972 in G1722 the night G3571 by G1223 a vision G3705 , Be not afraid G5399 G3361 , but G235 speak G2980 , and G2532 hold not thy peace G4623 G3361 :
10. ஏனெனில், நான் உன்னுடனேகூட இருக்கிறேன். ஒருவனும் உன்னைத் தாக்கப்போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் எனக்குரிய அநேக மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.
10. For G1360 I G1473 am G1510 with G3326 thee G4675 , and G2532 no man G3762 shall set on G2007 thee G4671 to hurt G2559 thee G4571 : for G1360 I G3427 have G2076 much G4183 people G2992 in G1722 this G5026 city G4172 .
11. எனவே, பவுல் அங்கே ஒன்றரை வருடமாகத் தங்கியிருந்து, அவர்களுக்கு இறைவனுடைய வார்த்தையைப் போதித்தான். PEPS
11. And G5037 he continued G2523 there a year G1763 and G2532 six G1803 months G3376 , teaching G1321 the G3588 word G3056 of God G2316 among G1722 them G846 .
12. அகாயா நாட்டிற்கு கல்லியோன் என்பவன் அதிபதியாய் இருக்கையில், யூதர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பவுலைத் தாக்கி, அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய்:
12. And G1161 when Gallio G1058 was the deputy G445 of Achaia G882 , the G3588 Jews G2453 made insurrection with one accord against G2721 G3661 Paul G3972 , and G2532 brought G71 him G846 to G1909 the G3588 judgment seat G968 ,
13. “இந்த மனிதன் மோசேயின் சட்டத்திற்கு முரணான வழிகளில் இறைவனை ஆராதிக்கும்படி மக்களைத் தூண்டுகிறான்” என்று குற்றம் சாட்டினார்கள். PEPS
13. Saying G3004 , This G3778 fellow persuadeth G374 men G444 to worship G4576 God G2316 contrary G3844 to the G3588 law G3551 .
14. பவுல் பேச முயலுகையில், கல்லியோன் யூதரைப் பார்த்து, “நீங்கள் சொல்வது ஒரு குற்றச் செயலாகவோ அல்லது ஒரு பாதகமான குற்றமாகவோ இருந்தால், யூதராகிய உங்களுடைய முறையிடுதலுக்கு நான் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
14. And G1161 when Paul G3972 was now about G3195 to open G455 his mouth G4750 , Gallio G1058 said G2036 unto G4314 the G3588 Jews G2453 , If G1487 it G3303 G3767 were G2258 a G5100 matter of wrong G92 or G2228 wicked G4190 lewdness G4467 , O G5599 ye Jews G2453 , reason G3056 would that I should bear with G430 G302 you G5216 :
15. ஆனால் இதுவோ சொற்கள், பெயர்கள், உங்களுடைய திருச்சட்டம் ஆகியவற்றைக் குறித்த பிரச்சனைகளாய் இருப்பதால், இதை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கு நான் நீதிபதியாய் இருக்க விரும்பவில்லை” என்றான்.
15. But G1161 if G1487 it be G2076 a question G2213 of G4012 words G3056 and G2532 names G3686 , and G2532 of G2596 your G5209 law G3551 , look G3700 ye G846 to it ; for G1063 I G1473 will G1014 be G1511 no G3756 judge G2923 of such G5130 matters.
16. எனவே அவன் நீதிமன்றத்திலிருந்து அவர்களை வெளியேற்றினான்.
16. And G2532 he drove G556 them G846 from G575 the G3588 judgment seat G968 .
17. அப்பொழுது அனைவரும் ஜெப ஆலயத் தலைவனான சொஸ்தேனைப் பிடித்து நீதிமன்றத்தின் முன்னாக அடித்தார்கள். ஆனால் கல்லியோனோ அதைக்குறித்து எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. {பிரிஸ்கில்லாள், ஆக்கில்லா, அப்பொல்லோ} PS
17. Then G1161 all G3956 the G3588 Greeks G1672 took G1949 Sosthenes G4988 , the G3588 chief ruler of the synagogue G752 , and beat G5180 him before G1715 the G3588 judgment seat G968 . And G2532 Gallio G1058 cared for G3199 none G3762 of those things G5130 .
18. பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து, சிலகாலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களை விட்டு, கப்பல் மூலம் சீரியாவுக்குப் போனான். பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் அவனுடனேகூடச் சென்றார்கள். பவுல் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான்.
18. And G1161 Paul G3972 after this tarried G4357 there yet G2089 a good while G2425 G2250 , and then took his leave G657 of the G3588 brethren G80 , and sailed thence G1602 into G1519 Syria G4947 , and G2532 with G4862 him G846 Priscilla G4252 and G2532 Aquila G207 ; having shorn G2751 his head G2776 in G1722 Cenchrea G2747 : for G1063 he had G2192 a vow G2171 .
19. பின்பு அவர்கள் எபேசு பட்டணத்தை வந்தடைந்தார்கள். பவுல் பிரிஸ்கில்லாவையும், ஆக்கில்லாவையும் அங்கேயே இருக்கும்படி சொன்னான். பவுலோ அங்குள்ள ஜெப ஆலயத்திற்குப்போய், யூதருடன் ஆதாரம் காட்டி விவாதித்தான்.
19. And G1161 he came G2658 to G1519 Ephesus G2181 , and left them G2548 G2641 there G847 : but G1161 he G848 himself entered G1525 into G1519 the G3588 synagogue G4864 , and reasoned G1256 with the G3588 Jews G2453 .
20. அவர்கள் அவனை அங்கு இன்னும் நீண்டகாலம் தங்கும்படி கேட்டபோது, அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
20. When G1161 they G846 desired G2065 him to tarry G3306 longer G4119 time G5550 with G3844 them G846 , he consented G1962 not G3756 ;
21. ஆனால் அவன் அவர்களைவிட்டுப் புறப்படுகையில், “இறைவனின் சித்தமானால் நான் திரும்பிவருவேன்” என்று வாக்களித்தான். அதற்குப் பின்பு அவன் எபேசுவிலிருந்து கப்பலேறிப் போனான்.
21. But G235 bade them farewell G657 G846 , saying G2036 , I G3165 must G1163 by all means G3843 keep G4160 this feast G1859 that cometh G2064 in G1519 Jerusalem G2414 : but G1161 I will return G344 again G3825 unto G4314 you G5209 , if God G2316 will G2309 . And G2532 he sailed G321 from G575 Ephesus G2181 .
22. அவன் செசரியாவைச் சென்றடைந்து, அங்கிருந்து எருசலேமிலுள்ள திருச்சபைக்குப் போய், அவர்களை வாழ்த்தினான். பின்பு அங்கிருந்து, அந்தியோகியாவுக்குப் போனான். PEPS
22. And G2532 when he had landed G2718 at G1519 Caesarea G2542 , and gone up G305 , and G2532 saluted G782 the G3588 church G1577 , he went down G2597 to G1519 Antioch G490 .
23. சிலகாலம் அந்தியோகியாவில் தங்கிய பின்பு, அவன் புறப்பட்டு கலாத்தியா, பிரிகியா பகுதிகள் வழியாக ஒவ்வொரு இடமாக சென்று, எல்லா சீடர்களையும் தைரியப்படுத்தினான். PEPS
23. And G2532 after he had spent G4160 some G5100 time G5550 there, he departed G1831 , and went over G1330 all the G3588 country G5561 of Galatia G1054 and G2532 Phrygia G5435 in order G2517 , strengthening G1991 all G3956 the G3588 disciples G3101 .
24. இதற்கிடையில், அலெக்சந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ என்னும் பெயருடைய ஒரு யூதன் எபேசுவிற்கு வந்தான். அவன் ஒரு கல்விமானும், வேதவசனங்களில் ஆழ்ந்த அறிவுள்ளவனுமாய் இருந்தான்.
24. And G1161 a certain G5100 Jew G2453 named G3686 Apollos G625 , born G1085 at Alexandria G221 , an eloquent G3052 man G435 , and G5607 mighty G1415 in G1722 the G3588 Scriptures G1124 , came G2658 to G1519 Ephesus G2181 .
25. கர்த்தருடைய வழியைக் குறித்த அறிவுறுத்தலை அவன் பெற்றிருந்தான். அவன் இயேசுவைக்குறித்த காரியங்களை மிகுந்த ஆர்வத்துடன் பிழையின்றி போதித்தான். ஆனால் அவன், யோவானுடைய திருமுழுக்கைப் பற்றி மாத்திரமே அறிந்திருந்தான்.
25. This man G3778 was G2258 instructed G2727 in the G3588 way G3598 of the G3588 Lord G2962 ; and G2532 being fervent G2204 in the G3588 spirit G4151 , he spake G2980 and G2532 taught G1321 diligently G199 the things G3588 of G4012 the G3588 Lord G2962 , knowing G1987 only G3440 the G3588 baptism G908 of John G2491 .
26. அவன் ஜெப ஆலயத்திலே துணிவுடன் பேச ஆரம்பித்தான். பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் அவன் பேசுவதைக் கேட்டபொழுது, அவர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், இறைவனுடைய வழியை அவனுக்கு இன்னும் அதிகத் தெளிவாய் விளக்கிக் கூறினார்கள். PEPS
26. And G5037 he G3778 began G756 to speak boldly G3955 in G1722 the G3588 synagogue G4864 G1161 : whom G846 when Aquila G207 and G2532 Priscilla G4252 had heard G191 , they took him unto G4355 G846 them, and G2532 expounded G1620 unto him G846 the G3588 way G3598 of God G2316 more perfectly G197 .
27. அப்பொல்லோ அகாயாவுக்குப் போக விரும்பியபோது, சகோதரர்கள் அவனுக்கு உற்சாகமூட்டி, அங்குள்ள சீடர் அவனை வரவேற்கும்படி, அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்கள். அவன் அங்கு வந்துசேர்ந்து, கிருபையின் மூலம் விசுவாசிகளான அவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தான்.
27. And G1161 when he G846 was disposed G1014 to pass G1330 into G1519 Achaia G882 , the G3588 brethren G80 wrote G1125 , exhorting G4389 the G3588 disciples G3101 to receive G588 him G846 : who G3739 , when he was come G3854 , helped G4820 them much G4183 which had believed G4100 through G1223 grace G5485 :
28. அவன் வேதவசனங்களிலிருந்து இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, வெளிப்படையான விவாதங்களில் யூதர்களுடன் பலமாய் வாதாடினான். PE
28. For G1063 he mightily G2159 convinced G1246 the G3588 Jews G2453 , and that publicly G1219 , showing G1925 by G1223 the G3588 Scriptures G1124 that Jesus G2424 was G1511 Christ G5547 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×