|
|
1. {நியாயத்தீர்ப்பும் இரட்சிப்பும்} PS “என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன். என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். என் பெயரைச் சொல்லி மன்றாடாத மக்களிடம், ‘இதோ நான், இதோ நான்’ என்று சொன்னேன்.
|
1. I am sought H1875 of them that asked H7592 not H3808 for me ; I am found H4672 of them that sought H1245 me not H3808 : I said H559 , Behold H2009 me, behold H2009 me, unto H413 a nation H1471 that was not H3808 called H7121 by my name H8034 .
|
2. நான் பிடிவாதமான மக்களுக்கு நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன். அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி, நலமற்ற வழியில் நடக்கிறவர்கள்.
|
2. I have spread out H6566 my hands H3027 all H3605 the day H3117 unto H413 a rebellious H5637 people H5971 , which walketh H1980 in a way H1870 that was not H3808 good H2896 , after H310 their own thoughts H4284 ;
|
3. அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி, தங்கள் செங்கல் பீடங்களில் தூபம் எரித்து, தொடர்ந்து என்னை என் முகத்துக்கு முன்பாகவே கோபமூட்டுகிறார்கள்.
|
3. A people H5971 that provoketh me to anger H3707 H853 continually H8548 to H5921 my face H6440 ; that sacrificeth H2076 in gardens H1593 , and burneth incense H6999 upon H5921 altars of brick H3843 ;
|
4. அவர்கள் கல்லறைகள் மத்தியில் உட்கார்ந்து, இரகசியமாய் விழித்திருந்து ஆவிகளை வணங்கி, இரவைக் கழிக்கிறார்கள். பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய பானைகளில் அசுத்த இறைச்சியின் குழம்பு இருக்கிறது.
|
4. Which remain H3427 among the graves H6913 , and lodge H3885 in the monuments H5341 , which eat H398 swine H2386 's flesh H1320 , and broth H4839 of abominable H6292 things is in their vessels H3627 ;
|
5. அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்; ஏனெனில் நான் உங்களிலும் மிகத் தூய்மையானவன்’ என்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் எனது நாசியின் துவாரங்களில் புகையாயும் நாள்முழுவதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாயும் இருக்கிறார்கள்.
|
5. Which say H559 , Stand H7126 by H413 thyself , come not near H5066 H408 to me; for H3588 I am holier H6942 than thou. These H428 are a smoke H6227 in my nose H639 , a fire H784 that burneth H3344 all H3605 the day H3117 .
|
6. “பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது: நான் மவுனமாய் இருக்கமாட்டேன், முழுவதுமாக பதில் செய்வேன்; அவர்களுடைய மடியில் அதைத் திருப்பிக் கொட்டுவேன்.
|
6. Behold H2009 , it is written H3789 before H6440 me : I will not H3808 keep silence H2814 , but H3588 H518 will recompense H7999 , even recompense H7999 into H5921 their bosom H2436 ,
|
7. உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும் பதில் செய்வேன்” என்று யெகோவா சொல்கிறார். “அவர்கள் மலைகளின்மேல் பலிகளை எரித்து, குன்றுகளின்மேல் என்னை எதிர்த்து நின்றார்கள். அவர்களின் முந்திய செயல்களுக்கான பலனை முழுமையாக அவர்களின் மடியில் அளந்துகொடுப்பேன்.” PEPS
|
7. Your iniquities H5771 , and the iniquities H5771 of your fathers H1 together H3162 , saith H559 the LORD H3068 , which H834 have burned incense H6999 upon H5921 the mountains H2022 , and blasphemed H2778 me upon H5921 the hills H1389 : therefore will I measure H4058 their former H7223 work H6468 into H413 their bosom H2436 .
|
8. யெகோவா சொல்வது இதுவே: “திராட்சைக் குலையில் சாறு இருக்கையில், ‘அதை அழிக்காதே, அதில் இன்னும் பலன் உண்டு’ என்று மனிதர் சொல்வார்களல்லவா? அதுபோல, என் ஊழியரின் நிமித்தம் நான் இப்படிச் செய்வேன். அவர்கள் எல்லோரையும் அழிக்கமாட்டேன்.
|
8. Thus H3541 saith H559 the LORD H3068 , As H834 the new wine H8492 is found H4672 in the cluster H811 , and one saith H559 , Destroy H7843 it not H408 ; for H3588 a blessing H1293 is in it: so H3651 will I do H6213 for my servants' sakes H4616 H5650 , that I may not H1115 destroy H7843 them all H3605 .
|
9. யாக்கோபிலிருந்து சந்ததிகளையும், யூதாவிலிருந்து என் மலையை சுதந்தரிப்பவர்களையும் கொண்டுவருவேன்; நான் தெரிந்துகொண்ட மக்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள், எனது ஊழியர்கள் அங்கே வசிப்பார்கள்.
|
9. And I will bring forth H3318 a seed H2233 out of Jacob H4480 H3290 , and out of Judah H4480 H3063 an inheritor H3423 of my mountains H2022 : and mine elect H972 shall inherit H3423 it , and my servants H5650 shall dwell H7931 there H8033 .
|
10. என்னைத் தேடும் என் மக்களுக்கு சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும், ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
|
10. And Sharon H8289 shall be H1961 a fold H5116 of flocks H6629 , and the valley H6010 of Achor H5911 a place for the herds H1241 to lie down in H7258 , for my people H5971 that H834 have sought H1875 me.
|
11. “நீங்களோ யெகோவாவைவிட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் *காத் என்றால் அதிர்ஷ்ட தேவதை என்று பொருள் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து, மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள்.
|
11. But ye H859 are they that forsake H5800 the LORD H3068 , that forget H7913 H853 my holy H6944 mountain H2022 , that prepare H6186 a table H7979 for that troop H1408 , and that furnish H4390 the drink offering H4469 unto that number H4507 .
|
12. உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன், நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள். ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை; நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை. எனது பார்வையில் தீமையைச் செய்து நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.” PEPS
|
12. Therefore will I number H4487 you to the sword H2719 , and ye shall all H3605 bow down H3766 to the slaughter H2874 : because H3282 when I called H7121 , ye did not H3808 answer H6030 ; when I spoke H1696 , ye did not H3808 hear H8085 ; but did H6213 evil H7451 before mine eyes H5869 , and did choose H977 that wherein H834 I delighted H2654 not H3808 .
|
13. ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியோடிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள், நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.
|
13. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 , Behold H2009 , my servants H5650 shall eat H398 , but ye H859 shall be hungry H7456 : behold H2009 , my servants H5650 shall drink H8354 , but ye H859 shall be thirsty H6770 : behold H2009 , my servants H5650 shall rejoice H8055 , but ye H859 shall be ashamed H954 :
|
14. எனது ஊழியர்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்; நீங்களோ இதய வேதனையால் கதறி அழுவீர்கள்; உள்ளமுடைந்தவர்களாய் புலம்புவீர்கள்.
|
14. Behold H2009 , my servants H5650 shall sing H7442 for joy H4480 H2898 of heart H3820 , but ye H859 shall cry H6817 for sorrow H4480 H3511 of heart H3820 , and shall howl H3213 for vexation H4480 H7667 of spirit H7307 .
|
15. நான் தெரிந்துகொண்டவர்களுக்கு உங்களுடைய பெயரை ஒரு சாபமாய் விட்டுப்போவீர்கள்; ஆண்டவராகிய யெகோவா உங்களைக் கொன்றுபோட்டு, ஆனால் தம்முடைய ஊழியருக்கோ அவர் வேறு பெயரைக் கொடுப்பார்.
|
15. And ye shall leave H5117 your name H8034 for a curse H7621 unto my chosen H972 : for the Lord H136 GOD H3069 shall slay H4191 thee , and call H7121 his servants H5650 by another H312 name H8034 :
|
16. நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும், உண்மையின் இறைவனாலேயே ஆசி பெறுவான். பூமியில் ஆணையிடுகிறவனும், உண்மையின் இறைவனைக்கொண்டே ஆணையிடுவான். ஏனெனில் முந்திய தொல்லைகள் மறக்கப்பட்டு, எனது கண்களிலிருந்து அவை மறைக்கப்படும்.
|
16. That he who H834 blesseth himself H1288 in the earth H776 shall bless himself H1288 in the God H430 of truth H543 ; and he that sweareth H7650 in the earth H776 shall swear H7650 by the God H430 of truth H543 ; because H3588 the former H7223 troubles H6869 are forgotten H7911 , and because H3588 they are hid H5641 from mine eyes H4480 H5869 .
|
17. {புதிய வானமும் புதிய பூமியும்} PS “இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவேன். முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை.
|
17. For H3588 , behold H2009 , I create H1254 new H2319 heavens H8064 and a new H2319 earth H776 : and the former H7223 shall not H3808 be remembered H2142 , nor H3808 come H5927 into H5921 mind H3820 .
|
18. நான் உண்டாக்கப்போகிறதில் நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன்.
|
18. But H3588 H518 be ye glad H7797 and rejoice H1523 forever H5704 H5703 in that which H834 I H589 create H1254 : for H3588 , behold H2009 , I create H1254 H853 Jerusalem H3389 a rejoicing H1525 , and her people H5971 a joy H4885 .
|
19. நானும் எருசலேமில் மகிழ்ந்து, எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்; அங்கு புலம்பலின் குரலும், அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை.
|
19. And I will rejoice H1523 in Jerusalem H3389 , and joy H7797 in my people H5971 : and the voice H6963 of weeping H1065 shall be no H3808 more H5750 heard H8085 in her , nor the voice H6963 of crying H2201 .
|
20. “ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள். நூறு வயதில் இறக்கிறவன் வாலிபன் என்று எண்ணப்படுவான்; பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான்.
|
20. There shall be H1961 no H3808 more H5750 thence H4480 H8033 an infant H5764 of days H3117 , nor an old man H2205 that H834 hath not H3808 filled H4390 H853 his days H3117 : for H3588 the child H5288 shall die H4191 a hundred H3967 years H8141 old H1121 ; but the sinner H2398 being a hundred H3967 years H8141 old H1121 shall be accursed H7043 .
|
21. அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
|
21. And they shall build H1129 houses H1004 , and inhabit H3427 them ; and they shall plant H5193 vineyards H3754 , and eat H398 the fruit H6529 of them.
|
22. அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.
|
22. They shall not H3808 build H1129 , and another H312 inhabit H3427 ; they shall not H3808 plant H5193 , and another H312 eat H398 : for H3588 as the days H3117 of a tree H6086 are the days H3117 of my people H5971 , and mine elect H972 shall long enjoy H1086 the work H4639 of their hands H3027 .
|
23. அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள், அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்; அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.
|
23. They shall not H3808 labor H3021 in vain H7385 , nor H3808 bring forth H3205 for trouble H928 ; for H3588 they H1992 are the seed H2233 of the blessed H1288 of the LORD H3068 , and their offspring H6631 with H854 them.
|
24. அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்; அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன்.
|
24. And it shall come to pass H1961 , that before H2962 they call H7121 , I H589 will answer H6030 ; and while they H1992 are yet H5750 speaking H1696 , I H589 will hear H8085 .
|
25. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும், சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும், பாம்போ புழுதியைத் தின்னும். எனது பரிசுத்த மலையெங்கும் அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார். PE
|
25. The wolf H2061 and the lamb H2924 shall feed H7462 together H259 , and the lion H738 shall eat H398 straw H8401 like the bullock H1241 : and dust H6083 shall be the serpent H5175 's meat H3899 . They shall not H3808 hurt H7489 nor H3808 destroy H7843 in all H3605 my holy H6944 mountain H2022 , saith H559 the LORD H3068 .
|