|
|
1. {இஸ்ரயேலுக்கு எதிரான சாட்சியங்கள்} PS இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள்.
|
1. Hear H8085 H853 this H2088 word H1697 that H834 the LORD H3068 hath spoken H1696 against H5921 you , O children H1121 of Israel H3478 , against H5921 the whole H3605 family H4940 which H834 I brought up H5927 from the land H4480 H776 of Egypt H4714 , saying H559 ,
|
2. “பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களையே நான் தெரிந்தெடுத்தேன். உங்கள் அநேக பாவங்களுக்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.”
|
2. You only H7535 have I known H3045 of all H4480 H3605 the families H4940 of the earth H127 : therefore H5921 H3651 I will punish H6485 H5921 you H853 for all H3605 your iniquities H5771 .
|
3. ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால், அவர்கள் ஒன்றுசேர்ந்து நடப்பது எப்படி?
|
3. Can two H8147 walk H1980 together H3162 , except H1115 H518 they be agreed H3259 ?
|
4. இரை அகப்படாமல் இருக்கும்போது, புதருக்குள் இருந்து சிங்கம் கர்ஜிக்குமோ? தான் ஒன்றும் பிடிக்காமல் இருக்கும்போது, அது தன் குகையில் இருந்து உறுமுமோ?
|
4. Will a lion H738 roar H7580 in the forest H3293 , when he hath no H369 prey H2964 ? will a young lion H3715 cry H5414 H6963 out of his den H4480 H4585 , if H518 he have taken H3920 nothing H1115 ?
|
5. கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ? பொறியில் ஒன்றும் சிக்காதிருக்கையிலே, பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ?
|
5. Can a bird H6833 fall H5307 in H5921 a snare H6341 upon the earth H776 , where no H369 gin H4170 is for him? shall one take up H5927 a snare H6341 from H4480 the earth H127 , and have taken nothing at all H3920 H3808 H3920 ?
|
6. பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில் மக்கள் நடுங்காதிருப்பார்களோ? பட்டணத்தில் பேராபத்து வரும்போது, யெகோவா அல்லவா அதை ஏற்படுத்தினார்?
|
6. Shall a trumpet H7782 be blown H8628 in the city H5892 , and the people H5971 not H3808 be afraid H2729 ? shall there be H1961 evil H7451 in a city H5892 , and the LORD H3068 hath not H3808 done H6213 it ?
|
7. தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல் ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை.
|
7. Surely H3588 the Lord H136 GOD H3069 will do H6213 nothing H3808 H1697 , but H3588 H518 he revealeth H1540 his secret H5475 unto H413 his servants H5650 the prophets H5030 .
|
8. சிங்கம் கர்ஜித்தது, யார் பயப்படாதிருப்பான்? ஆண்டவராகிய யெகோவா பேசியிருக்கிறார், யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்கமுடியும்?
|
8. The lion H738 hath roared H7580 , who H4310 will not H3808 fear H3372 ? the Lord H136 GOD H3069 hath spoken H1696 , who H4310 can but H3808 prophesy H5012 ?
|
9. அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும், எகிப்தின் கோட்டைகளுக்கும் பிரசித்தப்படுத்துங்கள். “சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள், இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும், அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.”
|
9. Publish H8085 in H5921 the palaces H759 at Ashdod H795 , and in H5921 the palaces H759 in the land H776 of Egypt H4714 , and say H559 , Assemble yourselves H622 upon H5921 the mountains H2022 of Samaria H8111 , and behold H7200 the great H7227 tumults H4103 in the midst H8432 thereof , and the oppressed H6217 in the midst H7130 thereof.
|
10. “சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கொள்ளைப்பொருட்களையும், சூறைப்பொருட்களையும் தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
|
10. For they know H3045 not H3808 to do H6213 right H5229 , saith H5002 the LORD H3068 , who store up H686 violence H2555 and robbery H7701 in their palaces H759 .
|
11. ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான். அவன் அரண்களை இடித்து, உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.” PEPS
|
11. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; An adversary H6862 there shall be even round about H5439 the land H776 ; and he shall bring down H3381 thy strength H5797 from H4480 thee , and thy palaces H759 shall be spoiled H962 .
|
12. யெகோவா சொல்வது இதுவே: “அப்பொழுது சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு மேய்ப்பன் தன் ஆட்டின் இரு கால் எலும்புகளையோ, காதின் துண்டொன்றையோ மீட்டெடுப்பதுபோல் இஸ்ரயேலர் தப்புவிக்கப்படுவார்கள். சமாரியாவில் படுக்கையின் ஓரங்களுடனும், தமஸ்குவிலுள்ள இருக்கைகளின் மூலைகளுடனும் மட்டுமே அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள்.” PEPS
|
12. Thus H3541 saith H559 the LORD H3068 ; As H834 the shepherd H7462 taketh H5337 out of the mouth H4480 H6310 of the lion H738 two H8147 legs H3767 , or H176 a piece H915 of an ear H241 ; so H3651 shall the children H1121 of Israel H3478 be taken out H5337 that dwell H3427 in Samaria H8111 in the corner H6285 of a bed H4296 , and in Damascus H1833 in a couch H6210 .
|
13. “இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்திற்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார்.
|
13. Hear H8085 ye , and testify H5749 in the house H1004 of Jacob H3290 , saith H5002 the Lord H136 GOD H3069 , the God H430 of hosts H6635 ,
|
14. “இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே பெத்தேலிலுள்ள தெய்வத்தின் மேடைகளை அழிப்பேன். மேடைகளின் கொம்புகள் வெட்டுண்டு தரையில் விழும்.
|
14. That H3588 in the day H3117 that I shall visit H6485 the transgressions H6588 of Israel H3478 upon H5921 him I will also visit H6485 H5921 the altars H4196 of Bethel H1008 : and the horns H7161 of the altar H4196 shall be cut off H1438 , and fall H5307 to the ground H776 .
|
15. செல்வந்தர்களின் அழகான வீடுகளை அழிப்பேன். குளிர்க்கால வீடுகளை இடிப்பேன். அவற்றுடன் கோடைகால வீடுகளையும் இடிப்பேன். தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்படும். அரண்மனைகள் பாழாகிவிடும்” என்று யெகோவா அறிவிக்கிறார். PE
|
15. And I will smite H5221 the winter H2779 house H1004 with H5921 the summer H7019 house H1004 ; and the houses H1004 of ivory H8127 shall perish H6 , and the great H7227 houses H1004 shall have an end H5486 , saith H5002 the LORD H3068 .
|