Bible Books

:

1. {தாவீது சவுலின் மரணத்தைக் கேள்விப்படுதல்} PS சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறியடித்து சிக்லாகிற்கு வந்து அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்தான்.
1. Now it came to pass H1961 after H310 the death H4194 of Saul H7586 , when David H1732 was returned H7725 from the slaughter H4480 H5221 of H853 the Amalekites H6002 , and David H1732 had abode H3427 two H8147 days H3117 in Ziklag H6860 ;
2. மூன்றாவது நாள் சவுலின் முகாமிலிருந்து கிழிந்த உடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்தபோது, மரியாதை செலுத்தும்படி தரையில் விழுந்து வணங்கினான். PEPS
2. It came even to pass H1961 on the third H7992 day H3117 , that, behold H2009 , a man H376 came H935 out of H4480 the camp H4264 from H4480 H5973 Saul H7586 with his clothes H899 rent H7167 , and earth H127 upon H5921 his head H7218 : and so it was H1961 , when he came H935 to H413 David H1732 , that he fell H5307 to the earth H776 , and did obeisance H7812 .
3. அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான். PEPS அதற்கு அவன், “இஸ்ரயேலின் முகாமிலிருந்து தப்பி வந்தேன்” என்றான். PEPS
3. And David H1732 said H559 unto him , From whence H335 H4480 H2088 comest H935 thou? And he said H559 unto H413 him , Out of the camp H4480 H4264 of Israel H3478 am I escaped H4422 .
4. மேலும் தாவீது அவனிடம், “என்ன நடந்தது என எனக்குச் சொல்” என்றான். PEPS அதற்கு அந்த மனிதன், “போர்க்களத்திலிருந்து மக்கள் ஓடிவிட்டார்கள். பலர் வெட்டுண்டு இறந்துபோனார்கள். அதோடு சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துபோனார்கள்” என்றான். PEPS
4. And David H1732 said H559 unto H413 him, How H4100 went H1961 the matter H1697 ? I pray thee H4994 , tell H5046 me . And he answered H559 , That H834 the people H5971 are fled H5127 from H4480 the battle H4421 , and many H7235 of H4480 the people H5971 also H1571 are fallen H5307 and dead H4191 ; and Saul H7586 and Jonathan H3083 his son H1121 are dead H4191 also H1571 .
5. அப்பொழுது தாவீது, அச்செய்தியைக் கொண்டுவந்த வாலிபனிடம், “சவுலும் அவன் மகன் யோனத்தானும் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான். PEPS
5. And David H1732 said H559 unto H413 the young man H5288 that told H5046 him, How H349 knowest H3045 thou that H3588 Saul H7586 and Jonathan H3083 his son H1121 be dead H4191 ?
6. அதற்கு அவன், “யுத்தத்தில் நான் கில்போவா மலைக்குப் போகநேரிட்டது” எனக் கூறினான். “அங்கே சவுல் தன் ஈட்டியின்மேல் குத்தப்பட்டு கிடந்தார். அவ்வேளையில் தேர்களும், வீரர்கள் ஏறியிருந்த குதிரைகளும் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன.
6. And the young man H5288 that told H5046 him said H559 , As I happened H7136 by chance H7122 upon mount H2022 Gilboa H1533 , behold H2009 , Saul H7586 leaned H8172 upon H5921 his spear H2595 ; and, lo H2009 , the chariots H7393 and horsemen H1167 H6571 followed hard H1692 after him.
7. அப்பொழுது அவர் திரும்பி என்னைப் பார்த்து, என்னைக் கூப்பிட்டார். எனவே நான் அவரிடம், ‘நான் உமக்கு என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன். PEPS
7. And when he looked H6437 behind H310 him , he saw H7200 me , and called H7121 unto H413 me . And I answered H559 , Here H2009 am I.
8. “அதற்கு அவர், ‘நீ யார்?’ என்று கேட்டார். PEPS “ ‘நான் ஒரு அமலேக்கியன்’ என்றேன். PEPS
8. And he said H559 unto me, Who H4310 art thou H859 ? And I answered H559 him H413 , I H595 am an Amalekite H6003 .
9. “அப்பொழுது அவர், ‘நீ இங்கு வந்து என்னைக் கொன்றுவிடு; நான் மரண வேதனையுடன் இன்னும் உயிரோடிருக்கிறேன்’ என்றார். PEPS
9. He said H559 unto H413 me again, Stand H5975 , I pray thee H4994 , upon H5921 me , and slay H4191 me: for H3588 anguish H7661 is come H270 upon me, because H3588 my life H5315 is yet H5750 whole H3605 in me.
10. “உடனே நான் கிட்டப்போய் அவரைக் கொன்றேன். ஏனெனில் அவர் காயப்பட்டு, விழுந்தபின்பு பிழைக்கமாட்டார் என்பது எனக்குத் தெரிந்தது. அதன்பின் நான் அவர் தலையிலிருந்த அரச கிரீடத்தையும், கையிலிருந்த வளையல்களையும் எடுத்து என் ஆண்டவனாகிய உம்மிடம் கொண்டுவந்தேன்” என்றான். PEPS
10. So I stood H5975 upon H5921 him , and slew H4191 him, because H3588 I was sure H3045 that H3588 he could not H3808 live H2421 after that H310 he was fallen H5307 : and I took H3947 the crown H5145 that H834 was upon H5921 his head H7218 , and the bracelet H685 that H834 was on H5921 his arm H2220 , and have brought H935 them hither H2008 unto H413 my lord H113 .
11. இச்செய்தியைக் கேட்ட தாவீதும், அவனோடிருந்த மனிதர் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்தார்கள்.
11. Then David H1732 took hold H2388 on his clothes H899 , and rent H7167 them ; and likewise H1571 all H3605 the men H376 that H834 were with H854 him:
12. சவுலும் அவன் மகன் யோனத்தானும், யெகோவாவின் வீரர்களும், இஸ்ரயேல் குடும்பத்தாரும் வாளால் வெட்டுண்டு இறந்ததினால் அவர்கள் துக்கங்கொண்டாடி, அழுது அன்று மாலைவரை அவர்களுக்காக உபவாசமிருந்தார்கள். PEPS
12. And they mourned H5594 , and wept H1058 , and fasted H6684 until H5704 even H6153 , for H5921 Saul H7586 , and for H5921 Jonathan H3083 his son H1121 , and for H5921 the people H5971 of the LORD H3068 , and for H5921 the house H1004 of Israel H3478 ; because H3588 they were fallen H5307 by the sword H2719 .
13. தாவீது அச்செய்தியை கொண்டுவந்த வாலிபனிடம், “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான். PEPS அதற்கு அவன், “நான் அந்நியனான ஒரு அமலேக்கியனின் மகன்” என்றான். PEPS
13. And David H1732 said H559 unto H413 the young man H5288 that told H5046 him, Whence H335 H4480 H4100 art thou H859 ? And he answered H559 , I H595 am the son H1121 of a stranger H376 H1616 , an Amalekite H6003 .
14. அப்பொழுது தாவீது அவனிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவனை கொல்வதற்கு உன் கையை நீட்ட நீ ஏன் பயப்படவில்லை” எனக் கேட்டான். PEPS
14. And David H1732 said H559 unto H413 him, How H349 wast thou not H3808 afraid H3372 to stretch forth H7971 thine hand H3027 to destroy H7843 H853 the LORD H3068 's anointed H4899 ?
15. உடனே தாவீது தன் ஆட்களில் ஒருவனை கூப்பிட்டு, “அவனைக் கொலைசெய்” என்றான். அவ்வாறே பணியாள் அவனைக் கொன்றான்.
15. And David H1732 called H7121 one H259 of the young men H4480 H5288 , and said H559 , Go near H5066 , and fall H6293 upon him . And he smote H5221 him that he died H4191 .
16. அப்பொழுது தாவீது அவனிடம், “உன் இரத்தப்பழி உன்னுடைய தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என உன் வாயே உனக்கெதிராய் சாட்சி சொன்னது” என்றான். PS
16. And David H1732 said H559 unto H413 him , Thy blood H1818 be upon H5921 thy head H7218 ; for H3588 thy mouth H6310 hath testified H6030 against thee, saying H559 , I H595 have slain H4191 H853 the LORD H3068 's anointed H4899 .
17. {சவுல் மற்றும் யோனத்தானுக்காக தாவீது புலம்புதல்} PS தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்;
17. And David H1732 lamented H6969 with H854 this H2063 lamentation H7015 over H5921 Saul H7586 and over H5921 Jonathan H3083 his son H1121 :
18. யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: *பண்டைய போர் பாடல்களின் தொகுப்பு யாசேர் புத்தகத்தில் 10:13 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரெயத்தில் யாசேர் என்பதற்கு நேர்மை அல்லது நியாயம் என்று பொருள்.
18. (Also he bade H559 them teach H3925 the children H1121 of Judah H3063 the use of the bow H7198 : behold H2009 , it is written H3789 in H5921 the book H5612 of Jasher H3477 .)
19. “இஸ்ரயேலே, உன் மகிமை உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறது.
வலிமைமிக்கவர்கள் எப்படி வீழ்ந்தார்கள்!
19. The beauty H6643 of Israel H3478 is slain H2491 upon H5921 thy high places H1116 : how H349 are the mighty H1368 fallen H5307 !
20. “எனவே, இதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம்.
அஸ்கலோனின் வீதிகளில் பிரசித்தப்படுத்த வேண்டாம்.
இல்லையெனில், பெலிஸ்தரின் மகள்கள் மகிழ்ச்சியடைவார்கள்,
விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் களிகூருவார்கள்.
20. Tell H5046 it not H408 in Gath H1661 , publish H1319 it not H408 in the streets H2351 of Askelon H831 ; lest H6435 the daughters H1323 of the Philistines H6430 rejoice H8055 , lest H6435 the daughters H1323 of the uncircumcised H6189 triumph H5937 .
21. “கில்போவா மலைகளே,
பனியும், மழையும் உங்களுக்கு இல்லாமல் போவதாக.
வயல்கள் தானிய காணிக்கைகளைக் கொடுக்காமல் போவதாக.
அங்கு தானே வல்லவர்களின் கேடயம் கறைப்பட்டது.
சவுலின் கேடயம் இனி ஒருபோதும் எண்ணெய் பூசப்படுவதில்லை.
21. Ye mountains H2022 of Gilboa H1533 , let there be no H408 dew H2919 , neither H408 let there be rain H4306 , upon H5921 you , nor fields H7704 of offerings H8641 : for H3588 there H8033 the shield H4043 of the mighty H1368 is vilely cast away H1602 , the shield H4043 of Saul H7586 , as though he had not H1097 been anointed H4886 with oil H8081 .
22. “கொலையுண்டவர்களின் இரத்தத்திலிருந்தும்
வலியவரின் சதையிலிருந்தும்
யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை.
சவுலின் வாளும் திருப்தியடையாமல் திரும்பினதில்லை.
22. From the blood H4480 H1818 of the slain H2491 , from the fat H4480 H2459 of the mighty H1368 , the bow H7198 of Jonathan H3083 turned H7734 not H3808 back H268 , and the sword H2719 of Saul H7586 returned H7725 not H3808 empty H7387 .
23. வாழும்போது சவுலும் யோனத்தானும்
அன்புக்குரியவர்களும், மதிப்புக்குரியவர்களுமாய் இருந்தார்கள்.
சாவிலும் அவர்கள் பிரியவில்லை.
அவர்கள் கழுகுகளைவிட வேகமாய் பறந்தார்கள்.
சிங்கங்களிலும் வலிமையுள்ளவர்களாய் இருந்தார்கள்.
23. Saul H7586 and Jonathan H3083 were lovely H157 and pleasant H5273 in their lives H2416 , and in their death H4194 they were not H3808 divided H6504 : they were swifter H7043 than eagles H4480 H5404 , they were stronger H1396 than lions H4480 H738 .
24. “இஸ்ரயேலின் மகள்களே,
சிவப்பு உடைகளை உடுத்துவித்தவருக்காக அழுங்கள்.
உங்கள் உடைகளைத் தங்க நகைகளால்
அலங்கரித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
24. Ye daughters H1323 of Israel H3478 , weep H1058 over H413 Saul H7586 , who clothed H3847 you in scarlet H8144 , with H5973 other delights H5730 , who put on H5927 ornaments H5716 of gold H2091 upon H5921 your apparel H3830 .
25. “போர்க்களத்தில் வலியவர்கள் விழுந்தார்களே!
யோனத்தான் உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறான்.
25. How H349 are the mighty H1368 fallen H5307 in the midst H8432 of the battle H4421 ! O Jonathan H3083 , thou wast slain H2491 in H5921 thine high places H1116 .
26. என் சகோதரன் யோனத்தானே!
உனக்காக நான் துக்கப்படுகிறேன்;
நீ எனக்கு மிக அருமையானவனாய் இருந்தாய்.
நீ என்மேல் வைத்த அன்பு அற்புதமானது. பெண்களின் அன்பிலும் அது மேலானது.
26. I am distressed H6887 for H5921 thee , my brother H251 Jonathan H3083 : very H3966 pleasant H5276 hast thou been unto me : thy love H160 to me was wonderful H6381 , passing the love H4480 H160 of women H802 .
27. “வலியவர் எவ்வாறு வீழ்ந்தார்கள்.
யுத்த ஆயுதங்கள் அழிந்துவிட்டதே.” PE
27. How H349 are the mighty H1368 fallen H5307 , and the weapons H3627 of war H4421 perished H6 !
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×