Bible Books

:

1. {ஆலோசனைச் சங்கத்தின்முன் ஸ்தேவானின் உரை} PS அப்பொழுது பிரதான ஆசாரியன் ஸ்தேவானிடம், “இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா?” என்று கேட்டான். PEPS
1. Then G1161 said G2036 the G3588 high priest G749 G1487 G686 , Are G2192 these G5023 things so G3779 ?
2. அதற்கு ஸ்தேவான் பதிலாக சொன்னதாவது: “சகோதரரே, தந்தையரே, எனக்குச் செவிகொடுங்கள்! நம்முடைய தந்தை ஆபிரகாம் ஆரானிலே *ஆரானிலே அல்லது காரான் வாழ்வதற்குமுன் மெசொப்பொத்தாமியாவிலே இருந்தார். அப்பொழுது மகிமையின் இறைவன் அவருக்கு அங்கே காட்சியளித்தார்.
2. And G1161 he G3588 said G5346 , Men G435 , brethren G80 , and G2532 fathers G3962 , hearken G191 ; The G3588 God G2316 of glory G1391 appeared G3700 unto our G2257 father G3962 Abraham G11 , when he was G5607 in G1722 Mesopotamia G3318 , before G4250 G2228 he G846 dwelt G2730 in G1722 Haran G5488 ,
3. இறைவன் ஆபிரகாமிடம், ‘நீ உன் நாட்டையும் உன் உறவினரையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ †ஆதி. 12:1 என்றார். PEPS
3. And G2532 said G2036 unto G4314 him G846 , Get G1831 thee out of G1537 thy G4675 country G1093 , and G2532 from G1537 thy G4675 kindred G4772 , and G2532 come G1204 into G1519 the land G1093 which G3739 G302 I shall show G1166 thee G4671 .
4. “அப்படியே ஆபிரகாம் கல்தேயருடைய நாட்டைவிட்டுப் புறப்பட்டு, ஆரானில் குடியிருந்தான். ஆபிரகாமுடைய தகப்பன் இறந்தபின், நீங்கள் இப்பொழுது வாழுகிற இந்த நாட்டிற்கு இறைவன் அவனை அனுப்பினார்.
4. Then G5119 came G1831 he out of G1537 the land G1093 of the Chaldeans G5466 , and dwelt G2730 in G1722 Haran G5488 : and from thence G2547 , when his G846 father G3962 was dead G599 , he removed G3351 him G846 into G1519 this G5026 land G1093 , wherein G1519 G3739 ye G5210 now G3568 dwell G2730 .
5. இறைவன் இங்கே ஆபிரகாமுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட உரிமைச்சொத்தாகக் கொடுக்கவில்லை. ஆனால் அந்தக் காலத்தில் அவனுக்குப் பிள்ளை இல்லாதிருந்தும்கூட, அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறையினரும் இந்நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று இறைவன் வாக்குப்பண்ணினார்.
5. And G2532 he gave G1325 him G846 none G3756 inheritance G2817 in G1722 it, no G846 , not G3761 so much as to set his foot on G968 G4228 : yet G2532 he promised G1861 that he would give G1325 it G846 to him G846 for G1519 a possession G2697 , and G2532 to his G846 seed G4690 after G3326 him G846 , when as yet he G846 had G5607 no G3756 child G5043 .
6. இறைவன் ஆபிரகாமுடன் இவ்விதமாக பேசினார்: ‘உனது தலைமுறையினர் தங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அவர்கள் நானூறு வருடங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள்.
6. And G1161 God G2316 spake G2980 on this wise G3779 , That G3754 his G846 seed G4690 should G2071 sojourn G3941 in G1722 a strange G245 land G1093 ; and G2532 that they should bring them into bondage G1402 G846 , and G2532 entreat them evil G2559 four hundred G5071 years G2094 .
7. ஆனால் அவர்கள் அடிமைகளாய் இருந்து பணிசெய்கிற அந்த நாட்டையோ நான் நியாயந்தீர்ப்பேன்.’ இறைவன் தொடர்ந்து, ‘அதற்குப் பின்பு அவர்கள் அந்த நாட்டைவிட்டுப் புறப்பட்டுவந்து, இந்த இடத்திலே என்னை வழிபடுவார்கள்’ ‡ஆதி. 15:13,14 என்றார்.
7. And G2532 the G3588 nation G1484 to whom G3739 they shall G1437 be in bondage G1398 will I G1473 judge G2919 , said G2036 God G2316 : and G2532 after G3326 that G5023 shall they come forth G1831 , and G2532 serve G3000 me G3427 in G1722 this G5129 place G5117 .
8. பின்பு இறைவன், ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்தின் உடன்படிக்கையைக் கொடுத்தார். ஆபிரகாம் ஈசாக்கிற்குத் தகப்பனாகி, அவன் பிறந்து எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்தான். பின்பு ஈசாக்கு, யாக்கோபிற்குத் தகப்பனானான், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரத் தந்தையருக்குத் தகப்பனானான். PEPS
8. And G2532 he gave G1325 him G846 the covenant G1242 of circumcision G4061 : and G2532 so G3779 Abraham begat G1080 Isaac G2464 , and G2532 circumcised G4059 him G846 the G3588 eighth G3590 day G2250 ; and G2532 Isaac G2464 begat Jacob G2384 ; and G2532 Jacob G2384 begat the G3588 twelve G1427 patriarchs G3966 .
9. “கோத்திரத் தந்தையர் யோசேப்பின்மேல் பொறாமை கொண்டதால், அவர்கள் அவனை எகிப்தியருக்கு அடிமையாக விற்றார்கள். ஆனால் இறைவனோ, அவனோடுகூட இருந்தார்.
9. And G2532 the G3588 patriarchs G3966 , moved with envy G2206 , sold G591 Joseph G2501 into G1519 Egypt G125 : but G2532 God G2316 was G2258 with G3326 him G846 ,
10. அவனுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்து, அவனைத் தப்புவித்தார். இறைவன் யோசேப்பிற்கு ஞானத்தைக் கொடுத்து, எகிப்தின் அரசனாகிய பார்வோனின் நல்மதிப்பைப் பெறும்படி செய்தார். ஆகவே அவன் யோசேப்பை எகிப்திலும் தனது அரண்மனை முழுவதிலும் அதிகாரியாக ஏற்படுத்தினான். PEPS
10. And G2532 delivered G1807 him G846 out of G1537 all G3956 his G846 afflictions G2347 , and G2532 gave G1325 him G846 favor G5485 and G2532 wisdom G4678 in the sight G1726 of Pharaoh G5328 king G935 of Egypt G125 ; and G2532 he made G2525 him G846 governor G2233 over G1909 Egypt G125 and G2532 all G3650 his G848 house G3624 .
11. “பின்பு முழு எகிப்தையும் கானான் நாட்டையும் பஞ்சம் தாக்கியது. இதனால் பெருந்துன்பம் ஏற்பட்டது; நமது தந்தையருக்கும் உணவு கிடைக்கவில்லை.
11. Now G1161 there came G2064 a dearth G3042 over G1909 all G3650 the G3588 land G1093 of Egypt G125 and G2532 Canaan G5477 , and G2532 great G3173 affliction G2347 : and G2532 our G2257 fathers G3962 found G2147 no G3756 sustenance G5527 .
12. எகிப்திலே தானியம் இருக்கிறது என யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் நமது தந்தையரை முதலாவது பயணமாக, அங்கே போகும்படி அனுப்பினான்.
12. But G1161 when Jacob G2384 heard G191 that there was G5607 corn G4621 in G1722 Egypt G125 , he sent out G1821 our G2257 fathers G3962 first G4412 .
13. அவர்களது இரண்டாவது பயணத்தின்போது, யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரருக்கு அறிவித்தான். பார்வோனும் யோசேப்பின் குடும்பத்தைப்பற்றி அறிந்துகொண்டான்.
13. And G2532 at G1722 the G3588 second G1208 time Joseph G2501 was made known G319 to his G848 brethren G80 ; and G2532 Joseph G2501 's kindred G1085 was made G1096 known G5318 unto Pharaoh G5328 .
14. இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள்.
14. Then G1161 sent G649 Joseph G2501 , and called G3333 his G848 father G3962 Jacob G2384 to him, and G2532 all G3956 his G848 kindred G4772 , threescore and fifteen G1440 G4002 souls G5590 .
15. அப்பொழுது யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். அங்கே அவனும், நமது தந்தையரும் காலமானார்கள்.
15. So G1161 Jacob G2384 went down G2597 into G1519 Egypt G125 , and G2532 died G5053 , he G846 , and G2532 our G2257 fathers G3962 ,
16. அவர்களது உடல்கள் சீகேமுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த கல்லறையில் வைக்கப்பட்டன. அந்தக் கல்லறையைச் சீகேமில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்திற்கு ஆமோரின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் வாங்கியிருந்தான். PEPS
16. And G2532 were carried over G3346 into G1519 Shechem G4966 , and G2532 laid G5087 in G1722 the G3588 sepulcher G3418 that G3739 Abraham G11 bought G5608 for a sum G5092 of money G694 of G3844 the G3588 sons G5207 of Hamor G1697 the father of Shechem G4966 .
17. “இறைவன் ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற காலம் நெருங்கியபோது, எகிப்திலிருந்த நமது மக்களின் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது.
17. But G1161 when G2531 the G3588 time G5550 of the G3588 promise G1860 drew nigh G1448 , which G3739 God G2316 had sworn G3660 to Abraham G11 , the G3588 people G2992 grew G837 and G2532 multiplied G4129 in G1722 Egypt G125 ,
18. பின்பு, யோசேப்பைப்பற்றி எதுவுமே அறியாத புதிய அரசன், எகிப்திற்கு அதிகாரியாக வந்தான். §யாத். 1:8
18. Till G891 G3757 another G2087 king G935 arose G450 , which G3739 knew G1492 not G3756 Joseph G2501 .
19. அந்த அரசன் நமது மக்களைக் கொடுமையாக நடத்தினான். நமது முற்பிதாக்களைத் தங்கள் குழந்தைகளைச் சாகும்படி எறிந்துவிட வேண்டுமென்று பலவந்தப்படுத்தி, அவர்களை ஒடுக்கினான். PEPS
19. The same G3778 dealt subtlely with G2686 our G2257 kindred G1085 , and evil entreated G2559 our G2257 fathers G3962 , so that they cast out G4160 G1570 their G846 young children G1025 , to the end they might not G3361 live G2225 .
20. “இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான்.
20. In G1722 which G3739 time G2540 Moses G3475 was born G1080 , and G2532 was G2258 exceeding fair G791 , and G2532 nourished up G397 in G1722 his G848 father G3962 's house G3624 three G5140 months G3376 :
21. பின்பு, அவன் வீட்டிலிருந்து வெளியே எறியப்பட்டபோது, பார்வோனின் மகள் அவனை எடுத்துத் தனது சொந்த மகனாக அவனை வளர்த்தாள்.
21. And G1161 when he G846 was cast out G1620 , Pharaoh G5328 's daughter G2364 took him up G337 G846 , and G2532 nourished G397 him G846 for G1519 her own G1438 son G5207 .
22. எனவே மோசே எகிப்தியரின் ஞானத்திலெல்லாம் கற்றுத்தேறி, பேச்சிலும் செயலிலும் வல்லமையுடையவனாய் இருந்தான். PEPS
22. And G2532 Moses G3475 was learned G3811 in all G3956 the wisdom G4678 of the Egyptians G124 , and G1161 was G2258 mighty G1415 in G1722 words G3056 and G2532 in G1722 deeds G2041 .
23. “மோசே நாற்பது வயதுடையவனான போது, தனது சகோதரர்களாகிய இஸ்ரயேலரைச் சந்திக்க உள்ளத்தில் தீர்மானித்தான்.
23. And G1161 when G5613 he G846 was full G4137 forty G5063 years old G5550 , it came G305 into G1909 his G846 heart G2588 to visit G1980 his G848 brethren G80 the G3588 children G5207 of Israel G2474 .
24. அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான்.
24. And G2532 seeing G1492 one G5100 of them suffer wrong G91 , he defended G292 him, and G2532 avenged G4160 G1557 him that was oppressed G2669 , and smote G3960 the G3588 Egyptian G124 :
25. தன்னுடைய சொந்த மக்களை இறைவன் தப்புவிப்பதற்காகத் தன்னைப் பயன்படுத்துகிறார் என்று அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ அப்படிப் புரிந்துகொள்ளவில்லை.
25. For G1161 he supposed G3543 his G848 brethren G80 would have understood G4920 how that G3754 God G2316 by G1223 his G846 hand G5495 would deliver G1325 G4991 them G846 : but G1161 they G3588 understood G4920 not G3756 .
26. மறுநாள் இரண்டு இஸ்ரயேலர்கள் சண்டையிடுவதை மோசே கண்டு, ‘நண்பர்களே, நீங்கள் சகோதரர் அல்லவா; ஏன் ஒருவரையொருவர் காயப்படுத்துகிறீர்கள்?’ என்று சொல்லி, அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றான். PEPS
26. And G5037 the G3588 next G1966 day G2250 he showed himself G3700 unto them G846 as they strove G3164 , and G2532 would have set them at one again G4900 G846 G1519 G1515 , saying G2036 , Sirs G435 , ye G5210 are G2075 brethren G80 ; why G2444 do ye wrong G91 one to another G240 ?
27. “ஆனால் மற்றவனைத் துன்புறுத்தியவன், மோசேயை ஒருபக்கமாய்த் தள்ளிவிட்டு, ‘எங்கள்மேல் உன்னை அதிபதியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?
27. But G1161 he that did his neighbor wrong G91 G4139 thrust him away G683 G846 , saying G2036 , Who G5101 made G2525 thee G4571 a ruler G758 and G2532 a judge G1348 over G1909 us G2248 ?
28. நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’ *யாத். 2:14 என்று கேட்டான்.
28. Wilt G2309 G3361 thou G4771 kill G337 me G3165 , as thou didst G3739 G5158 G337 the G3588 Egyptian G124 yesterday G5504 ?
29. இதை மோசே கேட்டபோது, அவன் மீதியானுக்கு ஓடிப்போய், அங்கே ஒரு வெளிநாட்டானாக குடியிருந்தபோது அவனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். PEPS
29. Then G1161 fled G5343 Moses G3475 at G1722 this G5129 saying G3056 , and G2532 was G1096 a stranger G3941 in G1722 the land G1093 of Midian G3099 , where G3757 he begat G1080 two G1417 sons G5207 .
30. “நாற்பது ஆண்டுகள் சென்றபின்பு, முட்செடி எரிந்துகொண்டிருந்த அக்கினி ஜுவாலையில், இறைத்தூதனானவர் மோசேக்குக் காட்சியளித்தார். இது சீனாய் மலையின் அருகேயுள்ள பாலைவனத்திலே நடந்தது.
30. And G2532 when forty G5062 years G2094 were expired G4137 , there appeared G3700 to him G846 in G1722 the G3588 wilderness G2048 of mount G3735 Sinai G4614 an angel G32 of the Lord G2962 in G1722 a flame G5395 of fire G4442 in a bush G942 .
31. அவன் இதைக் கண்டபோது, அந்தக் காட்சியைப் பார்த்து வியப்படைந்தான். அவன் அதை இன்னும் நன்றாகப் பார்க்கும்படி, அதன் அருகே போனான். அங்கே அவன் கர்த்தரின் குரலைக் கேட்டான். அந்தக் குரல்:
31. When G1161 Moses G3475 saw G1492 it, he wondered G2296 at the G3588 sight G3705 : and G1161 as he G846 drew near G4334 to behold G2657 it, the voice G5456 of the Lord G2962 came G1096 unto G4314 him G846 ,
32. ‘நான் உனது தந்தையரின் இறைவன்; ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவன்’ †யாத். 3:6 என்றது. இதைக் கேட்டபோது, மோசே பயந்து நடுங்கினான். அதைப்பார்க்க அவன் துணியவில்லை. PEPS
32. Saying, I G1473 am the G3588 God G2316 of thy G4675 fathers G3962 , the G3588 God G2316 of Abraham G11 , and G2532 the G3588 God G2316 of Isaac G2464 , and G2532 the G3588 God G2316 of Jacob G2384 . Then G1161 Moses G3475 trembled G1096 G1790 , and durst G5111 not G3756 behold G2657 .
33. “அப்பொழுது கர்த்தர் அவனிடம், ‘நீ உனது பாதரட்சைகளை கழற்றிப்போடு; நீ நிற்கின்ற இந்த இடம் பரிசுத்த நிலமாய் இருக்கிறது.
33. Then G1161 said G2036 the G3588 Lord G2962 to him G846 , Put off G3089 thy shoes G5266 from thy G4675 feet G4228 : for G1063 the G3588 place G5117 where G1722 G3739 thou standest G2476 is G2076 holy G40 ground G1093 .
34. எகிப்தில் இருக்கும் என் மக்கள் ஒடுக்கப்படுவதை நான் கண்டேன். நான் அவர்களுடைய வேதனைக் குரலைக் கேட்டு, அவர்களை விடுதலைசெய்ய இறங்கி வந்திருக்கின்றேன். இப்பொழுது நீ வா; நான் உன்னைத் திரும்பவும் எகிப்திற்கு அனுப்புவேன்’ ‡யாத். 3:5,7,8,10 என்றார். PEPS
34. I have seen G1492 , I have seen G1492 the G3588 affliction G2561 of my G3450 people G2992 which G3588 is in G1722 Egypt G125 , and G2532 I have heard G191 their G846 groaning G4726 , and G2532 am come down G2597 to deliver G1807 them G846 . And G2532 now G3568 come G1204 , I will send G649 thee G4571 into G1519 Egypt G125 .
35. “இந்த மோசேயைத்தான் இஸ்ரயேலர் பார்த்து, ‘எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் ஏற்படுத்தியது யார்?’ எனக் கேட்டுப் புறக்கணித்திருந்தார்கள். ஆனால், அவனே அவர்களின் அதிகாரியாகவும் மீட்பனாகவும் இருக்கும்படி இறைவனால் அனுப்பப்பட்டான். முட்செடியில் அவனுக்குக் காட்சியளித்த இறைவன் தம் தூதர் மூலமாய் இதைச் செய்தார்.
35. This G5126 Moses G3475 whom G3739 they refused G720 , saying G2036 , Who G5101 made G2525 thee G4571 a ruler G758 and G2532 a judge G1348 ? the same G5126 did God G2316 send G649 to be a ruler G758 and G2532 a deliverer G3086 by G1722 the hand G5495 of the angel G32 which appeared G3700 to him G846 in G1722 the G3588 bush G942 .
36. மோசே அவர்களை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தி, எகிப்திலும் செங்கடல் அருகேயும், நாற்பது வருடங்களாக பாலைவனத்திலும் அதிசயங்களையும் அற்புத அடையாளங்களையும் செய்தான். PEPS
36. He G3778 brought them out G1806 G846 , after that he had showed G4160 wonders G5059 and G2532 signs G4592 in G1722 the land G1093 of Egypt G125 , and G2532 in G1722 the Red G2063 sea G2281 , and G2532 in G1722 the G3588 wilderness G2048 forty G5062 years G2094 .
37. “இந்த மோசேதான் இஸ்ரயேலரிடம், ‘இறைவன் உங்கள் சொந்த மக்களிலிருந்தே, என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள்’ §உபா. 18:15 என்று சொன்னவன்.
37. This G3778 is G2076 that Moses G3475 , which said G2036 unto the G3588 children G5207 of Israel G2474 , A prophet G4396 shall the Lord G2962 your G5216 God G2316 raise up G450 unto you G5213 of G1537 your G5216 brethren G80 , like unto G5613 me G1691 ; him G846 shall ye hear G191 .
38. பாலைவனத்தில் கூடியிருந்த மக்களுடனும், சீனாய் மலையில் தன்னுடன் பேசிய இறைவனின் தூதனுடனும், நமது தந்தையருடனும் இருந்தவன் இவனே. நமக்குக் கொடுக்கும்படி, ஜீவ வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டவனும் இந்த மோசேயே. PEPS
38. This G3778 is G2076 he , that was G1096 in G1722 the G3588 church G1577 in G1722 the G3588 wilderness G2048 with G3326 the G3588 angel G32 which spake G2980 to him G846 in G1722 the G3588 mount G3735 Sinai G4614 , and G2532 with our G2257 fathers G3962 : who G3739 received G1209 the lively G2198 oracles G3051 to give G1325 unto us G2254 :
39. “ஆனால் நமது தந்தையர் மோசேக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அவர்கள் அவனைப் புறக்கணித்து, தங்கள் இருதயத்தை எகிப்தை நோக்கித் திருப்பினார்கள்.
39. To whom G3739 our G2257 fathers G3962 would G2309 not G3756 obey G1096 G5255 , but G235 thrust him from G683 them, and G2532 in their G848 hearts G2588 turned back again G4762 into G1519 Egypt G125 ,
40. அவர்கள் ஆரோனிடம், ‘நமக்கு முன்பாகப் போகும்படி தெய்வங்களைச் செய். எங்களை எகிப்திலிருந்து வழிநடத்திவந்த மோசேயைப்பற்றியோ, அவனுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது!’ *யாத். 32:1 என்றார்கள்.
40. Saying G2036 unto Aaron G2 , Make G4160 us G2254 gods G2316 to G3739 go before G4313 us G2257 : for G1063 as for this G3778 Moses G3475 , which G3739 brought G1806 us G2248 out of G1537 the land G1093 of Egypt G125 , we wot G1492 not G3756 what G5101 is become G1096 of him G846 .
41. அக்காலத்தில்தான் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில் ஒரு சிலையைச் செய்தார்கள். அவர்கள் அதற்குப் பலிகளைக் கொண்டுவந்து, தாங்கள் கைகளினால் செய்த அந்தச் சிலையை கொண்டாடினார்கள்.
41. And G2532 they made a calf G3447 in G1722 those G1565 days G2250 , and G2532 offered G321 sacrifice G2378 unto the G3588 idol G1497 , and G2532 rejoiced G2165 in G1722 the G3588 works G2041 of their own G848 hands G5495 .
42. அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது:
“இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது,
எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
42. Then G1161 God G2316 turned G4762 , and G2532 gave them up G3860 G846 to worship G3000 the G3588 host G4756 of heaven G3772 ; as G2531 it is written G1125 in G1722 the book G976 of the G3588 prophets G4396 , O ye house G3624 of Israel G2474 , have ye G3361 offered G4374 to me G3427 slain beasts G4968 and G2532 sacrifices G2378 by the space of forty G5062 years G2094 in G1722 the G3588 wilderness G2048 ?
43. நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும்,
உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே.
இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே.
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி †ஆமோ. 5:25-27 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) அனுப்புவேன். PEPS
43. Yea G2532 , ye took up G353 the G3588 tabernacle G4633 of Moloch G3434 , and G2532 the G3588 star G798 of your G5216 god G2316 Remphan G4481 , figures G5179 which G3739 ye made G4160 to worship G4352 them G846 : and G2532 I will carry you away G3351 G5209 beyond G1900 Babylon G897 .
44. “நமது முற்பிதாக்கள் பாலைவனத்தில், தங்களுடன் சாட்சியின் கூடாரத்தை வைத்திருந்தார்கள். இது மோசேக்கு இறைவன் அறிவுறுத்திய விதமாக, அவன் கண்ட மாதிரியின்படி செய்யப்பட்டிருந்தது.
44. Our G2257 fathers G3962 had G2258 the G3588 tabernacle G4633 of witness G3142 in G1722 the G3588 wilderness G2048 , as he had appointed G1299 , speaking G2980 unto Moses G3475 , that he should make G4160 it G846 according G2596 to the G3588 fashion G5179 that G3739 he had seen G3708 .
45. நமது தந்தையர் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, யோசுவாவின் தலைமையின்கீழ் யூதரல்லாதவர்களின் நாட்டைக் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தார்கள். அந்த மக்களை அவர்களுக்கு முன்பாக இறைவனே துரத்தினார். அந்தக் கூடாரம் நமது நாட்டில் தாவீதின் காலம்வரைக்கும் இருந்தது.
45. Which G3739 also G2532 our G2257 fathers G3962 that came after G1237 brought in G1521 with G3326 Joshua G2424 into G1722 the G3588 possession G2697 of the G3588 Gentiles G1484 , whom G3739 God G2316 drove out G1856 before G575 the face G4383 of our G2257 fathers G3962 , unto G2193 the G3588 days G2250 of David G1138 ;
46. தாவீது இறைவனின் தயவைப் பெற்றவனாய், தான் யாக்கோபின் இறைவனுக்கு ஒரு உறைவிடத்தை அமைக்கலாமோ என்று கேட்டான்.
46. Who G3739 found G2147 favor G5485 before G1799 God G2316 , and G2532 desired G154 to find G2147 a tabernacle G4638 for the G3588 God G2316 of Jacob G2384 .
47. ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான். PEPS
47. But G1161 Solomon G4672 built G3618 him G846 a house G3624 .
48. “எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்:
48. Howbeit G235 the G3588 most High G5310 dwelleth G2730 not G3756 in G1722 temples G3485 made with hands G5499 ; as G2531 saith G3004 the G3588 prophet G4396 ,
49. “ ‘வானம் எனது அரியணை,
பூமி எனது பாதபீடம்.
நீங்கள் எனக்கு எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்?
நான் இளைப்பாறும் இடம் எங்கே இருக்கும்?
49. Heaven G3772 is my G3427 throne G2362 , and G1161 earth G1093 is my G3450 footstool G5286 G4228 : what G4169 house G3624 will ye build G3618 me G3427 ? saith G3004 the Lord G2962 : or G2228 what G5101 is the place G5117 of my G3450 rest G2663 ?
50. இவற்றையெல்லாம் என் கரம் படைக்கவில்லையா?’ ‡ஏசா. 66:1,2
என்று கர்த்தர் கேட்கிறார். PEPS
50. Hath not G3780 my G3450 hand G5495 made G4160 all G3956 these things G5023 ?
51. “அடங்காதவர்களே! இருதயங்களிலும், காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே! நீங்களும் உங்கள் தந்தையரைப் போலவே இருக்கிறீர்கள்: நீங்கள் எப்போதும் பரிசுத்த ஆவியானவரை எதிர்க்கிறீர்கள்!
51. Ye stiffnecked G4644 and G2532 uncircumcised G564 in heart G2588 and G2532 ears G3775 , ye G5210 do always G104 resist G496 the G3588 Holy G40 Ghost G4151 : as G5613 your G5216 fathers G3962 did, so G2532 do ye G5210 .
52. உங்கள் தந்தையர் துன்பப்படுத்தாத இறைவாக்கினர் எப்போதாவது இருந்ததுண்டோ? நீதியானவரின் வருகையை முன்னறிவித்தவர்களைக்கூட, அவர்கள் கொலைசெய்தார்களே. இப்பொழுது நீங்களே அவரைக் காட்டிக்கொடுத்துக் கொலைசெய்தீர்கள்.
52. Which G5101 of the G3588 prophets G4396 have not G3756 your G5216 fathers G3962 persecuted G1377 ? and G2532 they have slain G615 them which showed before G4293 of G4012 the G3588 coming G1660 of the G3588 Just One G1342 ; of whom G3739 ye G5210 have been G1096 now G3568 the betrayers G4273 and G2532 murderers G5406 :
53. இறைத்தூதரின் மூலமாய் கொடுக்கப்பட்ட மோசேயின் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை” என்றான். PS
53. Who G3748 have received G2983 the G3588 law G3551 by G1519 the disposition G1296 of angels G32 , and G2532 have not G3756 kept G5442 it.
54. {ஸ்தேவான் மீது கல்லெறிதல்} PS அவர்கள் இதைக் கேட்டபோது, மிகவும் ஆத்திரமடைந்து, ஸ்தேவானைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள்.
54. When G1161 they heard G191 these things G5023 , they were cut G1282 to G848 the G3588 heart G2588 , and G2532 they gnashed G1031 on G1909 him G846 with their teeth G3598 .
55. ஆனால் ஸ்தேவான் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாய், மேலே வானத்தை நோக்கிப்பார்த்து, இறைவனின் மகிமையைக் கண்டான், இறைவனுடைய வலதுபக்கத்தில் இயேசு நிற்கிறதையும் அவன் கண்டான்.
55. But G1161 he, being G5225 full G4134 of the Holy G40 Ghost G4151 , looked up steadfastly G816 into G1519 heaven G3772 , and saw G1492 the glory G1391 of God G2316 , and G2532 Jesus G2424 standing G2476 on G1537 the right hand G1188 of God G2316 ,
56. “இதோ பாருங்கள், நான் பரலோகம் திறந்திருப்பதையும், மானிடமகன் இறைவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். PEPS
56. And G2532 said G2036 , Behold G2400 , I see G2334 the G3588 heavens G3772 opened G455 , and G2532 the G3588 Son G5207 of man G444 standing G2476 on G1537 the right hand G1188 of God G2316 .
57. இதைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, உரத்த குரலில் கூச்சலிட்டு, அவனை நோக்கி விரைந்து ஓடிப்போய்த் தாக்கினார்கள்.
57. Then G1161 they cried out G2896 with a loud G3173 voice G5456 , and stopped G4912 their G848 ears G3775 , and G2532 ran G3729 upon G1909 him G846 with one accord G3661 ,
58. பின்பு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டுபோய், அவன்மேல் கல்லெறியத் தொடங்கினார்கள். அப்பொழுது சாட்சிக்காரர்கள் தங்கள் மேலுடைகளைக் கழற்றி, சவுல் என்னும் பெயருடைய ஒரு வாலிபனின் காலடியில் வைத்தார்கள். PEPS
58. And G2532 cast G1544 him out G1854 of the G3588 city G4172 , and stoned G3036 him : and G2532 the G3588 witnesses G3144 laid down G659 their G848 clothes G2440 at G3844 a young man G3494 's feet G4228 , whose name G2564 was Saul G4569 .
59. அவர்கள் ஸ்தேவானின்மேல் கல்லெறிந்து கொண்டிருக்கையிலே அவன், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினான்.
59. And G2532 they stoned G3036 Stephen G4736 , calling upon G1941 God, and G2532 saying G3004 , Lord G2962 Jesus G2424 , receive G1209 my G3450 spirit G4151 .
60. பின்பு அவன் முழங்காற்படியிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தவேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்னபின்பு, விழுந்து நித்திரையடைந்தான். PE
60. And G1161 he kneeled down G5087 G1119 , and cried G2896 with a loud G3173 voice G5456 , Lord G2962 , lay G2476 not G3361 this G5026 sin G266 to their charge G846 . And G2532 when he had said G2036 this G5124 , he fell asleep G2837 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×