Bible Books

:

1. யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்;
எல்லாத் தலைமுறைகளுக்கும்
உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.
1. Maschil H4905 of Ethan H387 the Ezrahite H250 . I will sing H7891 of the mercies H2617 of the LORD H3068 forever H5769 : with my mouth H6310 will I make known H3045 thy faithfulness H530 to all generations H1755 H1755 .
2. உமது உடன்படிக்கையின் அன்பு
என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்;
நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன்.
2. For H3588 I have said H559 , Mercy H2617 shall be built up H1129 forever H5769 : thy faithfulness H530 shalt thou establish H3559 in the very heavens H8064 .
3. “நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்;
என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன்.
3. I have made H3772 a covenant H1285 with my chosen H972 , I have sworn H7650 unto David H1732 my servant H5650 ,
4. ‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி,
எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ”
என்று நீர் சொன்னீர்.
4. Thy seed H2233 will I establish H3559 forever H5704 H5769 , and build up H1129 thy throne H3678 to all generations H1755 H1755 . Selah H5542 .
5. யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன;
அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன.
5. And the heavens H8064 shall praise H3034 thy wonders H6382 , O LORD H3068 : thy faithfulness H530 also H637 in the congregation H6951 of the saints H6918 .
6. மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்?
பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்?
6. For H3588 who H4310 in the heaven H7834 can be compared H6186 unto the LORD H3068 ? who among the sons H1121 of the mighty H410 can be likened H1819 unto the LORD H3068 ?
7. பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்;
தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர்.
7. God H410 is greatly H7227 to be feared H6206 in the assembly H5475 of the saints H6918 , and to be had in reverence H3372 of H5921 all H3605 them that are about H5439 him.
8. சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு?
யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
8. O LORD H3068 God H430 of hosts H6635 , who H4310 is a strong H2626 LORD H3050 like unto thee H3644 ? or to thy faithfulness H530 round about H5439 thee?
9. பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்;
அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர்.
9. Thou H859 rulest H4910 the raging H1348 of the sea H3220 : when the waves H1530 thereof arise H7721 , thou H859 stillest H7623 them.
10. நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்;
உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர்.
10. Thou H859 hast broken H1792 Rahab H7294 in pieces , as one that is slain H2491 ; thou hast scattered H6340 thine enemies H341 with thy strong H5797 arm H2220 .
11. வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே;
உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.
11. The heavens H8064 are thine , the earth H776 also H637 is thine: as for the world H8398 and the fullness H4393 thereof, thou H859 hast founded H3245 them.
12. வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்;
தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன.
12. The north H6828 and the south H3225 thou H859 hast created H1254 them: Tabor H8396 and Hermon H2768 shall rejoice H7442 in thy name H8034 .
13. உமது புயம் வலிமைமிக்கது;
உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.
13. Thou hast a mighty H1369 arm H2220 : strong H5810 is thy hand H3027 , and high H7311 is thy right hand H3225 .
14. நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்;
அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.
14. Justice H6664 and judgment H4941 are the habitation H4349 of thy throne H3678 : mercy H2617 and truth H571 shall go H6923 before thy face H6440 .
15. யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.
15. Blessed H835 is the people H5971 that know H3045 the joyful sound H8643 : they shall walk H1980 , O LORD H3068 , in the light H216 of thy countenance H6440 .
16. அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்;
அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள்.
16. In thy name H8034 shall they rejoice H1523 all H3605 the day H3117 : and in thy righteousness H6666 shall they be exalted H7311 .
17. நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்;
நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர்.
17. For H3588 thou H859 art the glory H8597 of their strength H5797 : and in thy favor H7522 our horn H7161 shall be exalted H7311 .
18. உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது;
எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.
18. For H3588 the LORD H3068 is our defense H4043 ; and the Holy One H6918 of Israel H3478 is our king H4428 .
19. நீர் ஒருமுறை தரிசனத்தில்,
உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது:
“நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான்
ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன்.
19. Then H227 thou spakest H1696 in vision H2377 to thy holy one H2623 , and saidst H559 , I have laid H7737 help H5828 upon H5921 one that is mighty H1368 ; I have exalted H7311 one chosen H970 out of the people H4480 H5971 .
20. நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
20. I have found H4672 David H1732 my servant H5650 ; with my holy H6944 oil H8081 have I anointed H4886 him:
21. என் கரம் அவனைத் தாங்கும்;
நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
21. With H5973 whom H834 my hand H3027 shall be established H3559 : mine arm H2220 also H637 shall strengthen H553 him.
22. பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்;
கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.
22. The enemy H341 shall not H3808 exact H5378 upon him; nor H3808 the son H1121 of wickedness H5766 afflict H6031 him.
23. நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன்,
அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.
23. And I will beat down H3807 his foes H6862 before his face H4480 H6440 , and plague H5062 them that hate H8130 him.
24. என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்;
என் பெயரால் அவன் பலம் உயரும்.
24. But my faithfulness H530 and my mercy H2617 shall be with H5973 him : and in my name H8034 shall his horn H7161 be exalted H7311 .
25. நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும்,
அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன்.
25. I will set H7760 his hand H3027 also in the sea H3220 , and his right hand H3225 in the rivers H5104 .
26. அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன்,
என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான்.
26. He H1931 shall cry H7121 unto me, Thou H859 art my father H1 , my God H410 , and the rock H6697 of my salvation H3444 .
27. நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும்,
பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.
27. Also H637 I H589 will make H5414 him my firstborn H1060 , higher H5945 than the kings H4428 of the earth H776 .
28. நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்;
நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
28. My mercy H2617 will I keep H8104 for him forevermore H5769 , and my covenant H1285 shall stand fast H539 with him.
29. நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்;
அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.
29. His seed H2233 also will I make H7760 to endure forever H5703 , and his throne H3678 as the days H3117 of heaven H8064 .
30. “அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு,
என் நியமங்களைப் பின்பற்றாது போனால்,
30. If H518 his children H1121 forsake H5800 my law H8451 , and walk H1980 not H3808 in my judgments H4941 ;
31. என் விதிமுறைகளை மீறி,
எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால்,
31. If H518 they break H2490 my statutes H2708 , and keep H8104 not H3808 my commandments H4687 ;
32. நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும்,
அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;
32. Then will I visit H6485 their transgression H6588 with the rod H7626 , and their iniquity H5771 with stripes H5061 .
33. ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்;
என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.
33. Nevertheless my lovingkindness H2617 will I not H3808 utterly take H6331 from H4480 H5973 him, nor H3808 suffer my faithfulness to fail H8266 H530 .
34. நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்;
என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.
34. My covenant H1285 will I not H3808 break H2490 , nor H3808 alter H8138 the thing that is gone out H4161 of my lips H8193 .
35. ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்;
தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்:
35. Once H259 have I sworn H7650 by my holiness H6944 that I will not H518 lie H3576 unto David H1732 .
36. அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும்,
அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்;
36. His seed H2233 shall endure H1961 forever H5769 , and his throne H3678 as the sun H8121 before H5048 me.
37. அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக
சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.”
37. It shall be established H3559 forever H5769 as the moon H3394 , and as a faithful H539 witness H5707 in heaven H7834 . Selah H5542 .
38. ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி,
அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்;
நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர்.
38. But thou H859 hast cast off H2186 and abhorred H3988 , thou hast been wroth H5674 with H5973 thine anointed H4899 .
39. உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு,
அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர்.
39. Thou hast made void H5010 the covenant H1285 of thy servant H5650 : thou hast profaned H2490 his crown H5145 by casting it to the ground H776 .
40. நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து,
அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர்.
40. Thou hast broken down H6555 all H3605 his hedges H1448 ; thou hast brought H7760 his strongholds H4013 to ruin H4288 .
41. கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்;
அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான்.
41. All H3605 that pass by H5674 the way H1870 spoil H8155 him : he is H1961 a reproach H2781 to his neighbors H7934 .
42. நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்;
அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர்.
42. Thou hast set up H7311 the right hand H3225 of his adversaries H6862 ; thou hast made all H3605 his enemies H341 to rejoice H8055 .
43. நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி,
யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர்.
43. Thou hast also H637 turned H7725 the edge H6697 of his sword H2719 , and hast not H3808 made him to stand H6965 in the battle H4421 .
44. நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி,
அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர்.
44. Thou hast made his glory H4480 H2892 to cease H7673 , and cast H4048 his throne H3678 down to the ground H776 .
45. நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி,
அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர்.
45. The days H3117 of his youth H5934 hast thou shortened H7114 : thou hast covered H5844 H5921 him with shame H955 . Selah H5542 .
46. யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்?
நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ?
எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்?
46. How long H5704 H4100 , LORD H3068 ? wilt thou hide thyself H5641 forever H5331 ? shall thy wrath H2534 burn H1197 like H3644 fire H784 ?
47. என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்;
பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்!
47. Remember H2142 how H4100 short H2465 my H589 time is: wherefore H5921 H4100 hast thou made H1254 all H3605 men H1121 H120 in vain H7723 ?
48. மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்?
அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்?
48. What H4310 man H1397 is he that liveth H2421 , and shall not H3808 see H7200 death H4194 ? shall he deliver H4422 his soul H5315 from the hand H4480 H3027 of the grave H7585 ? Selah H5542 .
49. யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட
உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே?
49. Lord H136 , where H346 are thy former H7223 lovingkindnesses H2617 , which thou swarest H7650 unto David H1732 in thy truth H530 ?
50. யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும்
எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில்
எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும்.
50. Remember H2142 , Lord H136 , the reproach H2781 of thy servants H5650 ; how I do bear H5375 in my bosom H2436 the reproach of all H3605 the mighty H7227 people H5971 ;
51. யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும்,
நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும்
அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும்.
51. Wherewith H834 thine enemies H341 have reproached H2778 , O LORD H3068 ; wherewith H834 they have reproached H2778 the footsteps H6119 of thine anointed H4899 .
52. யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக! ஆமென், ஆமென். PE
52. Blessed H1288 be the LORD H3068 forevermore H5769 . Amen H543 , and Amen H543 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×