|
|
1. {யோபு பேசுதல்} PS அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:
|
1. Then Job H347 answered H6030 and said H559 ,
|
2. “எவ்வளவு காலத்திற்கு என்னை வேதனைப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
|
2. How long H5704 H575 will ye vex H3013 my soul H5315 , and break me in pieces H1792 with words H4405 ?
|
3. இப்பொழுது பத்துமுறை நீங்கள் என்னை நிந்தித்திருக்கிறீர்கள்; வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசுகிறீர்கள்.
|
3. These H2088 ten H6235 times H6471 have ye reproached H3637 me : ye are not H3808 ashamed H954 that ye make yourselves strange H1970 to me.
|
4. நான் வழி தவறியது உண்மையானால், என் தவறு என்னை மட்டுமே சாரும்.
|
4. And H637 be it indeed H551 that I have erred H7686 , mine error H4879 remaineth H3885 with H854 myself.
|
5. நீங்கள் உண்மையிலேயே உங்களை எனக்கு மேலாக உயர்த்தி, நான் சிறுமையாக்கப்பட்டதை எனக்கு விரோதமாக உபயோகித்தாலும்,
|
5. If H518 indeed H551 ye will magnify H1431 yourselves against H5921 me , and plead H3198 against H5921 me my reproach H2781 :
|
6. இறைவனே எனக்குத் தவறிழைத்து, என்னைச் சுற்றி வலை வீசியிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
|
6. Know H3045 now H645 that H3588 God H433 hath overthrown H5791 me , and hath compassed H5362 H5921 me with his net H4685 .
|
7. “இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை; நான் கூக்குரலிட்டாலும் நீதி கிடைக்கவில்லை.
|
7. Behold H2005 , I cry out H6817 of wrong H2555 , but I am not H3808 heard H6030 : I cry aloud H7768 , but there is no H369 judgment H4941 .
|
8. நான் கடந்துசெல்லாதபடி அவர் என் வழியைத் தடைசெய்து, என் பாதைகளை இருளாக்கினார்.
|
8. He hath fenced up H1443 my way H734 that I cannot H3808 pass H5674 , and he hath set H7760 darkness H2822 in H5921 my paths H5410 .
|
9. அவர் என் மேன்மையை என்னைவிட்டு அகற்றி, மகுடத்தை என் தலையிலிருந்து எடுத்துப்போட்டார்.
|
9. He hath stripped me of H6584 H4480 H5921 my glory H3519 , and taken H5493 the crown H5850 from my head H7218 .
|
10. அவர் என்னை எல்லாப் பக்கத்திலும் உடைத்து, அற்றுப்போகச் செய்கிறார்; அவர் என் நம்பிக்கையை ஒரு மரத்தைப்போல பிடுங்குகிறார்.
|
10. He hath destroyed H5422 me on every side H5439 , and I am gone H1980 : and mine hope H8615 hath he removed H5265 like a tree H6086 .
|
11. அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது; என்னைத் தம் பகைவரில் ஒருவனாக எண்ணுகிறார்.
|
11. He hath also kindled H2734 his wrath H639 against H5921 me , and he counteth H2803 me unto him as one of his enemies H6862 .
|
12. அவருடைய படைகள் எனக்கெதிராக அணிவகுத்து, அவர்கள் எனக்கு விரோதமாய் வழியை உண்டாக்கி, என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிடுகிறார்கள்.
|
12. His troops H1416 come H935 together H3162 , and raise up H5549 their way H1870 against H5921 me , and encamp H2583 round about H5439 my tabernacle H168 .
|
13. “அவர் என் சகோதரரை என்னிடமிருந்து தூரமாக்கினார்; எனக்கு அறிமுகமானவர்களும் முழுவதுமாக என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.
|
13. He hath put my brethren far H7368 H251 from H4480 H5921 me , and mine acquaintance H3045 are verily H389 estranged H2114 from H4480 me.
|
14. என் உறவினர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; என் சிநேகிதர்கள் என்னை மறந்துவிட்டார்கள்.
|
14. My kinsfolk H7138 have failed H2308 , and my familiar friends H3045 have forgotten H7911 me.
|
15. என் விருந்தினரும், பணிப்பெண்களும் என்னை அந்நியராக எண்ணுகிறார்கள்; அவர்கள் என்னை அயலாராகப் பார்க்கிறார்கள்.
|
15. They that dwell H1481 in mine house H1004 , and my maids H519 , count H2803 me for a stranger H2114 : I am H1961 an alien H5237 in their sight H5869 .
|
16. நான் என் வேலைக்காரனைக் கூப்பிட்டு, என் வாயினால் கெஞ்சினாலும், அவன் எனக்குப் பதிலளிப்பதில்லை.
|
16. I called H7121 my servant H5650 , and he gave me no H3808 answer H6030 ; I entreated H2603 him with H1119 my mouth H6310 .
|
17. என் மூச்சு என் மனைவிக்கே அருவருப்பாயிருக்கிறது; நான் என் சொந்தக் குடும்பத்தினருக்கும் *குடும்பத்தினருக்கும் அல்லது என் பிள்ளைகளுக்கும். , வெறுப்பானேன்.
|
17. My breath H7307 is strange H2114 to my wife H802 , though I entreated H2603 for the children H1121 's sake of mine own body H990 .
|
18. சிறுவர்களும் என்னை இகழ்கிறார்கள்; நான் பேச எழும்போது அவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.
|
18. Yea H1571 , young children H5759 despised H3988 me ; I arose H6965 , and they spoke H1696 against me.
|
19. என் நெருங்கிய சிநேகிதர்கள் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் நேசித்தவர்களும் எனக்கெதிரானார்கள்.
|
19. All H3605 my inward H5475 friends H4962 abhorred H8581 me : and they whom H2088 I loved H157 are turned H2015 against me.
|
20. நான் வெறும் எலும்பும் தோலுமாயிருக்கிறேன்; நான் பற்களின் ஈறோடு தப்பியிருக்கிறேன்.
|
20. My bone H6106 cleaveth H1692 to my skin H5785 and to my flesh H1320 , and I am escaped H4422 with the skin H5785 of my teeth H8127 .
|
21. “என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்; இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது.
|
21. Have pity upon H2603 me , have pity upon H2603 me , O ye H859 my friends H7453 ; for H3588 the hand H3027 of God H433 hath touched H5060 me.
|
22. இறைவனைப் போலவே நீங்களும் ஏன் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துகிறீர்கள்? என்னை வேதனைப்படுத்தியது போதாதோ?
|
22. Why H4100 do ye persecute H7291 me as H3644 God H410 , and are not H3808 satisfied H7646 with my flesh H4480 H1320 ?
|
23. “ஆ, எனது வார்த்தைகள் எழுதப்பட்டு, ஒரு புத்தகச்சுருளிலே பதிவுசெய்யப்பட்டால்,
|
23. Oh that H4310 my words H4405 were H5414 now H645 written H3789 ! oh that H4310 they were H5414 printed H2710 in a book H5612 !
|
24. அவை இரும்பு ஆணியினால் ஈயத்தகட்டில் எழுதப்பட்டால், அல்லது என்றும் நிலைக்கும்படி, கற்பாறையில் செதுக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
|
24. That they were graven H2672 with an iron H1270 pen H5842 and lead H5777 in the rock H6697 forever H5703 !
|
25. என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், கடைசி நாளில் அவர் பூமியின்மேல் நிற்பார் என்றும் அறிவேன்.
|
25. For I H589 know H3045 that my redeemer H1350 liveth H2416 , and that he shall stand H6965 at the latter H314 day upon H5921 the earth H6083 :
|
26. என் தோல் அழிந்துபோன பின்னும், நான் என் உடலில் இறைவனைக் காண்பேன்.
|
26. And though after H310 my skin H5785 worms destroy H5362 this H2063 body , yet in my flesh H4480 H1320 shall I see H2372 God H433 :
|
27. நானே அவரை என் சொந்தக் கண்களால் காண்பேன்; வேறொருவன் அல்ல, நானே காண்பேன். என் உள்ளம் அதற்காக எனக்குள்ளே எவ்வளவாய் ஏங்குகிறது!
|
27. Whom H834 I H589 shall see H2372 for myself , and mine eyes H5869 shall behold H7200 , and not H3808 another H2114 ; though my reins H3629 be consumed H3615 within H2436 me.
|
28. “ ‘இவன் கஷ்டத்திற்கான காரணம் இவனிலே இருக்கிறபடியால், நாம் இவனை எப்படி குற்றப்படுத்தலாம்?’ என்று நீங்கள் சொல்வீர்களானால்,
|
28. But H3588 ye should say H559 , Why H4100 persecute H7291 we him , seeing the root H8328 of the matter H1697 is found H4672 in me?
|
29. நீங்களே வாளுக்குப் பயப்படவேண்டும்; ஏனெனில், கடுங்கோபம் தண்டனையை வாளினாலேயே கொண்டுவரும். அப்பொழுது, நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.” PE
|
29. Be ye afraid H1481 of H4480 H6440 the sword H2719 : for H3588 wrath H2534 bringeth the punishments H5771 of the sword H2719 , that H4616 ye may know H3045 there is a judgment H7945 H1779 .
|