Bible Books

:

1. {அன்னாளின் துதிப்பாட்டு} PS அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்:
“யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது;
யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது.
என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது;
ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன்.
1. And Hannah H2584 prayed H6419 , and said H559 , My heart H3820 rejoiceth H5970 in the LORD H3068 , mine horn H7161 is exalted H7311 in the LORD H3068 : my mouth H6310 is enlarged H7337 over H5921 mine enemies H341 ; because H3588 I rejoice H8055 in thy salvation H3444 .
2. “யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை;
எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை,
உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை.
2. There is none H369 holy H6918 as the LORD H3068 : for H3588 there is none H369 beside H1115 thee: neither H369 is there any rock H6697 like our God H430 .
3. “மேட்டிமையாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.
உனது வாய் அகங்காரமானதைப் பேசாதிருக்கட்டும்;
யெகோவாவே எல்லாம் அறிந்த இறைவன்;
அவர் செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
3. Talk H1696 no H408 more H7235 so exceeding proudly H1364 H1364 ; let not arrogance H6277 come out H3318 of your mouth H4480 H6310 : for H3588 the LORD H3068 is a God H410 of knowledge H1844 , and by him actions H5949 are weighed H8505 .
4. “வீரரின் வில்லுகள் முறிந்தன;
ஆனால் இடறி விழுந்தவர்கள் பலத்தைத் தரித்திருக்கிறார்கள்.
4. The bows H7198 of the mighty men H1368 are broken H2844 , and they that stumbled H3782 are girded H247 with strength H2428 .
5. நிறைவடைந்தோர் உணவுக்காகக் கூலி வேலைசெய்கிறார்கள்;
பசியோடிருந்தவர்களோ இனி பசியோடிருக்கமாட்டார்கள்.
மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்;
ஆனால் அநேக மகன்களைப் பெற்றவளோ நலிந்துபோனாள்.
5. They that were full H7649 have hired out themselves H7936 for bread H3899 ; and they that were hungry H7457 ceased H2308 : so that H5704 the barren H6135 hath born H3205 seven H7651 ; and she that hath many H7227 children H1121 is waxed feeble H535 .
6. “சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே;
பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
6. The LORD H3068 killeth H4191 , and maketh alive H2421 : he bringeth down H3381 to the grave H7585 , and bringeth up H5927 .
7. வறுமையையும் செல்வத்தையும் அனுமதிக்கிறவர் யெகோவாவே;
தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே.
7. The LORD H3068 maketh poor H3423 , and maketh rich H6238 : he bringeth low H8213 , and H637 lifteth up H7311 .
8. அவரே ஏழையைப் புழுதியிலிருந்து தூக்குகிறார்,
வறியவரை சாம்பலிலிருந்து உயர்த்துகிறார்.
அவர்களைப் பிரபுக்களோடு அமர்த்துகிறார்,
ஒரு மகிமையான அரியணையை
அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி செய்கிறார். “பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவினுடையவை;
அவற்றின் மேலே உலகத்தை அமைத்திருக்கிறார்.
8. He raiseth up H6965 the poor H1800 out of the dust H4480 H6083 , and lifteth up H7311 the beggar H34 from the dunghill H4480 H830 , to set H3427 them among H5973 princes H5081 , and to make them inherit H5157 the throne H3678 of glory H3519 : for H3588 the pillars H4690 of the earth H776 are the LORD H3068 's , and he hath set H7896 the world H8398 upon H5921 them.
9. தமது பரிசுத்தரின் பாதங்களைப் பாதுகாப்பார்;
கொடியவர் இருளில் மெளனமாவார்கள். “பெலத்தினால் ஒருவனும் வெற்றிகொள்வதில்லை;
9. He will keep H8104 the feet H7272 of his saints H2623 , and the wicked H7563 shall be silent H1826 in darkness H2822 ; for H3588 by strength H3581 shall no H3808 man H376 prevail H1396 .
10. யெகோவாவை எதிர்ப்பவர்கள் நொறுக்கப்படுவார்கள்.
அவர் வானத்திலிருந்து அவர்களுக்கெதிராய் முழங்குவார்;
யெகோவா பூமியின் கடையாந்தரங்கள்வரை நியாயந்தீர்ப்பார். “தனது அரசனுக்கு வல்லமையைக் கொடுப்பார்;
தாம் அபிஷேகித்தவரின் தலையை உயர்த்துவார்.” PEPS
10. The adversaries H7378 of the LORD H3068 shall be broken to pieces H2865 ; out of heaven H8064 shall he thunder H7481 upon H5921 them : the LORD H3068 shall judge H1777 the ends H657 of the earth H776 ; and he shall give H5414 strength H5797 unto his king H4428 , and exalt H7311 the horn H7161 of his anointed H4899 .
11. அதன்பின் எல்க்கானா ராமாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சாமுயேலோ ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். PS
11. And Elkanah H511 went H1980 to Ramah H7414 to H5921 his house H1004 . And the child H5288 did H1961 minister H8334 unto H853 the LORD H3068 H853 before H6440 Eli H5941 the priest H3548 .
12. {ஏலியின் பொல்லாத மகன்கள்} PS ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். *பொல்லாதவர்களாயிருந்தார்கள் என்றால் எபிரெயத்தில் பேலியாளின் பிள்ளைகள் தீயவர் என்று அர்த்தம் 2 கொரி. 6:15. அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.
12. Now the sons H1121 of Eli H5941 were sons H1121 of Belial H1100 ; they knew H3045 not H3808 H853 the LORD H3068 .
13. மக்களில் எவராவது பலி செலுத்தும்போது, இறைச்சி வேகும் வேளையில் ஆசாரியனின் பணியாளன் ஒருவன், மூன்று கூருள்ள ஒரு கரண்டியைக் கொண்டுவருவது அவர்களின் நடைமுறையாயிருந்தது.
13. And the priests H3548 ' custom H4941 with H854 the people H5971 was, that , when any H3605 man H376 offered H2076 sacrifice H2077 , the priest H3548 's servant H5288 came H935 , while the flesh H1320 was in seething H1310 , with a fleshhook H4207 of three H7969 teeth H8127 in his hand H3027 ;
14. பணியாளன் இறைச்சி வேகும் சட்டியிலோ, கிண்ணத்திலோ, அண்டாவிலோ, பானையிலோ அந்த கரண்டியை உள்ளேவிட்டுக் குத்துவான். அப்பொழுது ஆசாரியன் அந்த கரண்டியால் குத்தி எடுப்பது எதுவோ அதைத் தனக்கென எடுத்துக்கொள்வான். இவ்விதமாக சீலோவுக்கு வருகிற இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் இப்படியே நடத்தினார்கள்.
14. And he struck H5221 it into the pan H3595 , or H176 kettle H1731 , or H176 caldron H7037 , or H176 pot H6517 ; all H3605 that H834 the fleshhook H4207 brought up H5927 the priest H3548 took H3947 for himself. So H3602 they did H6213 in Shiloh H7887 unto all H3605 the Israelites H3478 that came H935 thither H8033 .
15. மேலும், பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன்னரே ஆசாரியனின் பணியாள் பலி செலுத்துபவனிடம் வந்து, “ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி கொஞ்சம் இறைச்சி கொடு; அவர் பச்சை இறைச்சியே அல்லாமல், வேகவைத்த இறைச்சியை உன்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்பான். PEPS
15. Also H1571 before H2962 they burnt H6999 H853 the fat H2459 , the priest H3548 's servant H5288 came H935 , and said H559 to the man H376 that sacrificed H2076 , Give H5414 flesh H1320 to roast H6740 for the priest H3548 ; for he will not H3808 have H3947 sodden flesh H1320 H1310 of H4480 thee, but H3588 H518 raw H2416 .
16. அப்பொழுது பலிசெலுத்துபவன் பணியாளனிடம், “கொழுப்பு முதலில் எரிக்கப்படட்டும். அதன்பின் நீ விரும்பிய எதையும் எடுத்துக்கொள்” என்று சொன்னால் அதற்கு பணியாளன், “இல்லை, இப்பொழுதே கொடு; கொடுக்காவிட்டால் நான் பலவந்தமாய் அதை எடுத்துக்கொள்வேன்” என்பான். PEPS
16. And if any man H376 said H559 unto H413 him , Let them not fail to burn H6999 H6999 the fat H2459 presently H3117 , and then take H3947 as much as H834 thy soul H5315 desireth H183 ; then he would answer H559 him, Nay ; but H3588 thou shalt give H5414 it me now H6258 : and if H518 not H3808 , I will take H3947 it by force H2394 .
17. இதனால், ஏலியின் மகன்களின் இந்த பாவம் யெகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யெகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள். PEPS
17. Wherefore the sin H2403 of the young men H5288 was H1961 very H3966 great H1419 H853 before H6440 the LORD H3068 : for H3588 men H376 abhorred H5006 H853 the offering H4503 of the LORD H3068 .
18. சிறுவனாகிய சாமுயேல் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தான்.
18. But Samuel H8050 ministered H8334 H853 before H6440 the LORD H3068 , being a child H5288 , girded H2296 with a linen H906 ephod H646 .
19. அவனுடைய தாய் தங்கள் வருடாந்த பலியைச் செலுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் தன் கணவனுடன் அங்கே வரும்போது, சாமுயேலுக்கு ஒரு சின்ன அங்கியைத் தைத்துக் கொண்டுவருவாள்.
19. Moreover his mother H517 made H6213 him a little H6996 coat H4598 , and brought H5927 it to him from year to year H4480 H3117 H3117 , when she came up H5927 with H854 her husband H376 to offer H2076 H853 the yearly H3117 sacrifice H2077 .
20. அவ்வேளை ஏலி எல்க்கானாவையும், அவன் மனைவியையும் ஆசீர்வதித்து அவர்களிடம், “இப்பெண் யெகோவாவிடம் மன்றாடிப்பெற்று, யெகோவாவுக்கே திரும்பக் கொடுத்த தனது பிள்ளைக்குப் பதிலாக, அவர் இவள்மூலம் உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பராக” என்பான். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள்.
20. And Eli H5941 blessed H1288 H853 Elkanah H511 and his wife H802 , and said H559 , The LORD H3068 give H7760 thee seed H2233 of H4480 this H2063 woman H802 for H8478 the loan H7596 which H834 is lent H7592 to the LORD H3068 . And they went H1980 unto their own home H4725 .
21. அப்படியே யெகோவா அன்னாள்மேல் கிருபையாயிருந்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள். சிறுவன் சாமுயேல் யெகோவா முன்னிலையில் வளர்ந்தான். PEPS
21. And H3588 the LORD H3068 visited H6485 H853 Hannah H2584 , so that she conceived H2029 , and bore H3205 three H7969 sons H1121 and two H8147 daughters H1323 . And the child H5288 Samuel H8050 grew H1431 before H5973 the LORD H3068 .
22. இப்பொழுது அதிக வயதுசென்று கிழவனாயிருந்த ஏலி, தன் பிள்ளைகள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்துவந்த தீமைகளையும், சபைக்கூடார வாசலில் பணிபுரியும் பெண்களுடன் தகாத உறவுகொள்வதையும் கேள்விப்பட்டான்.
22. Now Eli H5941 was very H3966 old H2204 , and heard H8085 H853 all H3605 that H834 his sons H1121 did H6213 unto all H3605 Israel H3478 ; and how H834 they lay H7901 with H854 the women H802 that assembled H6633 at the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 .
23. எனவே அவன் தன் பிள்ளைகளிடம், “நீங்கள் இப்படிப்பட்ட செயல்களை ஏன் செய்கிறீர்கள்? நான் எல்லா மக்களிடமிருந்தும் உங்கள் கொடுமையான செயல்களைப்பற்றிக் கேள்விப்படுகிறேன்.
23. And he said H559 unto them, Why H4100 do H6213 ye such H428 things H1697 ? for H834 I H595 hear H8085 of H853 your evil H7451 dealings H1697 by H4480 H854 all H3605 this H428 people H5971 .
24. என் பிள்ளைகளே, வேண்டாம். யெகோவாவின் பிள்ளைகளின் மத்தியில் பரவுவதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.
24. Nay H408 , my sons H1121 ; for H3588 it is no H3808 good H2896 report H8052 that H834 I H595 hear H8085 : ye make the LORD H3068 's people H5971 to transgress H5674 .
25. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், இறைவன் அவர்களுக்கு நடுவராய் இருக்கக்கூடும். ஒரு மனிதன் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காகப் பரிந்து பேசுவது யார்?” என்றான். ஏலியின் மகன்களோ தங்கள் தகப்பனின் கண்டனத்திற்குச் செவிகொடுக்கவில்லை. அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பது யெகோவாவின் சித்தமாயிருந்தது. PEPS
25. If H518 one man H376 sin H2398 against another H376 , the judge H430 shall judge H6419 him : but if H518 a man H376 sin H2398 against the LORD H3068 , who H4310 shall entreat H6419 for him? Notwithstanding H3808 they hearkened H8085 not unto the voice H6963 of their father H1 , because H3588 the LORD H3068 would H2654 slay H4191 them.
26. ஆனால் சிறுவன் சாமுயேலோ பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்தான். PS
26. And the child H5288 Samuel H8050 grew H1980 on H1432 , and was in favor H2896 both H1571 with H5973 the LORD H3068 , and also H1571 with H5973 men H376 .
27. {ஏலியின் குடும்பத்திற்கு எதிரான இறைவாக்கு} PS அப்பொழுது இறைமனிதன் ஒருவன் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் தகப்பன் குடும்பத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தபோது, நான் என்னை அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தவில்லையா?
27. And there came H935 a man H376 of God H430 unto H413 Eli H5941 , and said H559 unto H413 him, Thus H3541 saith H559 the LORD H3068 , Did I plainly appear H1540 H1540 unto H413 the house H1004 of thy father H1 , when they were H1961 in Egypt H4714 in Pharaoh H6547 's house H1004 ?
28. இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து உன் தகப்பனை எனது பலிபீடத்தின்மேல் செல்லவும், தூபங்காட்டவும், என் முன்னிலையில் ஏபோத்தை அணியவும், ஆசாரியனாக இருக்கும்படி தெரிந்துகொண்டேன். இஸ்ரயேலரால் செலுத்தப்பட்ட நெருப்பின் காணிக்கைகளையும் உன் தகப்பன் குடும்பத்திற்கு நான் கொடுத்தேன்.
28. And did I choose H977 him out of all H4480 H3605 the tribes H7626 of Israel H3478 to be my priest H3548 , to offer H5927 upon H5921 mine altar H4196 , to burn H6999 incense H7004 , to wear H5375 an ephod H646 before H6440 me? and did I give H5414 unto the house H1004 of thy father H1 H853 all H3605 the offerings made by fire H801 of the children H1121 of Israel H3478 ?
29. எனது குடியிருப்புக்களுக்கென நான் வகுத்த பலிகளையும், காணிக்கைகளையும் நீங்கள் ஏன் இகழ்கிறீர்கள்? என் மக்களாகிய இஸ்ரயேலர் செலுத்திய எல்லாக் காணிக்கைகளிலும் சிறந்தவற்றை உனது மகன்களுக்குக் கொடுத்து, அவர்களைக் கொழுக்கப்பண்ணுவதால் அவர்களை என்னிலும் மேன்பட்டவர்களாக ஏன் மதிக்கிறாய்?’ PEPS
29. Wherefore H4100 kick H1163 ye at my sacrifice H2077 and at mine offering H4503 , which H834 I have commanded H6680 in my habitation H4583 ; and honorest H3513 H853 thy sons H1121 above H4480 me , to make yourselves fat H1254 with the chiefest H4480 H7225 of all H3605 the offerings H4503 of Israel H3478 my people H5971 ?
30. “எனவே இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, ‘உன் குடும்பத்தாரும், உன் தகப்பன் குடும்பத்தாரும் என்றென்றைக்கும் என் முன்னிலையில் எனக்குப் பணிசெய்வீர்கள்’ என்று வாக்குப்பண்ணினேன்; ஆனால் இப்பொழுது யெகோவா அறிவிக்கிறதாவது: நான் முன் சொன்னபடியே இது நடக்காது! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அவமதிக்கிறவர்கள் வெறுக்கப்படுவார்கள்.
30. Wherefore H3651 the LORD H3068 God H430 of Israel H3478 saith H5002 , I said H559 indeed H559 that thy house H1004 , and the house H1004 of thy father H1 , should walk H1980 before H6440 me forever H5704 H5769 : but now H6258 the LORD H3068 saith H5002 , Be it far H2486 from me; for H3588 them that honor H3513 me I will honor H3513 , and they that despise H959 me shall be lightly esteemed H7043 .
31. உனது வல்லமையையும், உனது தகப்பன் குடும்பத்தாரின் வல்லமையையும் நான் குறைக்கும் காலம் வருகிறது. எனவே உனது பரம்பரையில் ஒரு முதியவனும் இருக்கமாட்டான்.
31. Behold H2009 , the days H3117 come H935 , that I will cut off H1438 H853 thine arm H2220 , and the arm H2220 of thy father H1 's house H1004 , that there shall not be H4480 H1961 an old man H2205 in thine house H1004 .
32. அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரயேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான்.
32. And thou shalt see H5027 an enemy H6862 in my habitation H4583 , in all H3605 the wealth which H834 God shall give H3190 H853 Israel H3478 : and there shall not H3808 be H1961 an old man H2205 in thine house H1004 forever H3605 H3117 .
33. என் பலிபீடத்திலிருந்து, நான் நீக்காத உன் குடும்பத்தவரில் ஒவ்வொருவரும் தங்கள் கண்களைக் கண்ணீரால் மூடவும், தங்கள் இருதயத்தைத் துக்கப்படுத்தவுமே தப்பவிடப்படுவீர்கள். ஆனாலும் உன் சந்ததியினர் ஒவ்வொருவனும் இளவயதில் இறந்துபோவான். PEPS
33. And the man H376 of thine, whom I shall not H3808 cut off H3772 from H4480 H5973 mine altar H4196 , shall be to consume H3615 H853 thine eyes H5869 , and to grieve H109 H853 thine heart H5315 : and all H3605 the increase H4768 of thine house H1004 shall die H4191 in the flower of their age H376 .
34. “ ‘உன் மகன்களான ஒப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
34. And this H2088 shall be a sign H226 unto thee, that H834 shall come H935 upon H413 thy two H8147 sons H1121 , on H413 Hophni H2652 and Phinehas H6372 ; in one H259 day H3117 they shall die H4191 both H8147 of them.
35. அதன்பின்பு நான் என் மன எண்ணப்படியும் விருப்பப்படியும் செய்யக்கூடிய ஒரு உண்மையுள்ள ஆசாரியனை ஏற்படுத்துவேன். அவன் குடும்பத்தை நிலைநிறுத்துவேன்; அவன் நான் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக எப்பொழுதும் பணிசெய்வான்.
35. And I will raise me up H6965 a faithful H539 priest H3548 , that shall do H6213 according to that which H834 is in mine heart H3824 and in my mind H5315 : and I will build H1129 him a sure H539 house H1004 ; and he shall walk H1980 before H6440 mine anointed H4899 forever H3605 H3117 .
36. அப்பொழுது உன் வழித்தோன்றலில் மீதியாயிருப்பவன் ஒவ்வொருவனும் அவன் முன்வந்து பணிந்து ஒரு வெள்ளிக் காசுக்காகவும், ஒரு துண்டு அப்பத்துக்காகவும் கெஞ்சி, “நான் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும்படி ஆசாரியனுக்குரிய ஏதாவது ஒரு பணியை எனக்குக் கொடுக்கவேண்டும்” என்று கேட்பான்’ என்றான்.” PE
36. And it shall come to pass H1961 , that every one H3605 that is left H3498 in thine house H1004 shall come H935 and crouch H7812 to him for a piece H95 of silver H3701 and a morsel H3603 of bread H3899 , and shall say H559 , Put H5596 me , I pray thee H4994 , into H413 one H259 of the priests' offices H3550 , that I may eat H398 a piece H6595 of bread H3899 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×