Bible Books

:

1. {ஞானத்தினால் வரும் நன்மைகள்} PS என் மகனே, ஞானத்திற்கு உன் செவிசாய்த்து,
புரிந்துகொள்ளுதலில் உன் இருதயத்தைச் செலுத்தி,
1. My son H1121 , if H518 thou wilt receive H3947 my words H561 , and hide H6845 my commandments H4687 with H854 thee;
2. நீ என் ஞானத்தை ஏற்றுக்கொண்டு,
என் கட்டளைகளை உன் உள்ளத்தில் சேர்த்துவை.
2. So that thou incline H7181 thine ear H241 unto wisdom H2451 , and apply H5186 thine heart H3820 to understanding H8394 ;
3. உண்மையில், நீ நுண்ணறிவுக்காக வேண்டுதல்செய்து,
புரிந்துகொள்ளுதலுக்காக மன்றாடி,
3. Yea H3588 , if H518 thou criest H7121 after knowledge H998 , and liftest up H5414 thy voice H6963 for understanding H8394 ;
4. சுத்த வெள்ளியைத் தேடுவதுபோல் தேடி,
புதையலை ஆராய்வதுபோல அதை ஆராய்ந்தால்,
4. If H518 thou seekest H1245 her as silver H3701 , and searchest H2664 for her as for hid treasures H4301 ;
5. அப்பொழுது நீ யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து விளங்கிக்கொள்வாய்;
இறைவனைப்பற்றிய அறிவைக் கண்டுகொள்வாய்.
5. Then H227 shalt thou understand H995 the fear H3374 of the LORD H3068 , and find H4672 the knowledge H1847 of God H430 .
6. ஏனெனில் யெகோவாவே ஞானத்தைத் தருபவர்;
அறிவும் விவேகமும் அவருடைய வாயிலிருந்தே வருகின்றன.
6. For H3588 the LORD H3068 giveth H5414 wisdom H2451 : out of his mouth H4480 H6310 cometh knowledge H1847 and understanding H8394 .
7. அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து,
குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து,
7. He layeth up H6845 sound wisdom H8454 for the righteous H3477 : he is a buckler H4043 to them that walk H1980 uprightly H8537 .
8. அவர் நியாயத்தின் வழியைக் காத்துக்கொள்கிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களின் வழியைப் பாதுகாக்கிறார்.
8. He keepeth H5341 the paths H734 of judgment H4941 , and preserveth H8104 the way H1870 of his saints H2623 .
9. அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும்
ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய்.
9. Then H227 shalt thou understand H995 righteousness H6664 , and judgment H4941 , and equity H4339 ; yea , every H3605 good H2896 path H4570 .
10. ஞானம் உன் உள்ளத்திற்குள் வரும்,
அறிவு உன் ஆத்துமாவிற்கு இன்பமாயிருக்கும்.
10. When H3588 wisdom H2451 entereth H935 into thine heart H3820 , and knowledge H1847 is pleasant H5276 unto thy soul H5315 ;
11. அறிவுடைமை உன்னைப் பாதுகாக்கும்,
புரிந்துகொள்ளுதல் உன்னைக் காத்துக்கொள்ளும்.
11. Discretion H4209 shall preserve H8104 H5921 thee, understanding H8394 shall keep H5341 thee:
12. ஞானம் கொடிய மனிதர்களின் வழிகளிலிருந்தும்,
வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களிடமிருந்தும் உன்னைக் காப்பாற்றும்.
12. To deliver H5337 thee from the way H4480 H1870 of the evil H7451 man , from the man H4480 H376 that speaketh H1696 froward things H8419 ;
13. அவர்கள் நேர்மையான வழியைவிட்டு விலகி,
இருளான வழியில் நடக்கிறார்கள்;
13. Who leave H5800 the paths H734 of uprightness H3476 , to walk H1980 in the ways H1870 of darkness H2822 ;
14. அவர்கள் அநியாயம் செய்வதில் மகிழ்ச்சியடைந்து,
தீமையின் வஞ்சனையில் சந்தோஷப்படுகிறார்கள்;
14. Who rejoice H8056 to do H6213 evil H7451 , and delight in H1523 the frowardness H8419 of the wicked H7451 ;
15. அவர்களுடைய செயல்களோ நேர்மையற்றவை,
அவர்களுடைய வழிகளோ தவறானவை.
15. Whose H834 ways H734 are crooked H6141 , and they froward H3868 in their paths H4570 :
16. ஞானம் உன்னை விபசாரியிடமிருந்தும்
வசப்படுத்தும் வார்த்தைகள் பேசும் ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும் காப்பாற்றும்.
16. To deliver H5337 thee from the strange woman H4480 H802 H2114 , even from the stranger H4480 H5237 which flattereth H2505 with her words H561 ;
17. தன் இளவயதின் கணவனைக் கைவிட்டு,
இறைவனுக்கு முன்பாக தான் செய்த திருமண உடன்படிக்கையை புறக்கணித்தவள் அவள்.
17. Which forsaketh H5800 the guide H441 of her youth H5271 , and forgetteth H7911 the covenant H1285 of her God H430 .
18. அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது,
அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது.
18. For H3588 her house H1004 inclineth H7743 unto H413 death H4194 , and her paths H4570 unto H413 the dead H7496 .
19. அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை,
வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.
19. None H3808 H3605 that go unto H935 her return again H7725 , neither H3808 take they hold H5381 of the paths H734 of life H2416 .
20. இப்படியிருக்க, நீ நல்ல மனிதரின் வழியில் நடப்பாயாக,
நீதிமான்களின் பாதைகளையும் கைக்கொள்வாயாக.
20. That H4616 thou mayest walk H1980 in the way H1870 of good H2896 men , and keep H8104 the paths H734 of the righteous H6662 .
21. ஏனெனில் நீதிமான்கள் நாட்டில் வாழ்வார்கள்,
குற்றமற்றோர் அதில் நிலைத்திருப்பார்கள்.
21. For H3588 the upright H3477 shall dwell in H7931 the land H776 , and the perfect H8549 shall remain H3498 in it.
22. ஆனால் கொடியவர்கள் நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்,
துரோகிகள் அதிலிருந்து எறியப்படுவார்கள். PE
22. But the wicked H7563 shall be cut off H3772 from the earth H4480 H776 , and the transgressors H898 shall be rooted H5255 out of H4480 it.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×